Cinema.tamil.com |
- மாஸ் முதல் முன்னோட்டம்
- சண்டிவீரன் ஆனந்திக்கு பிரேக் கொடுக்குமாம்!
- வில்லியாக மாறும் தேஜாஸ்ரீ
- படத்துக்காக வீட்டை விற்ற இயக்குனர்
- ரொமான்ஸ் இல்லாத வாலிப கதை
- என் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா!
- கிருத்திகா இயக்கத்தில் சிம்பு ?
- 'கதை' வைத்து படமெடுக்கும் வெங்கட் பிரபு
- த்ரிஷா மீது லட்சுமிராய்க்கு என்ன கோபம்?
- 36 வயதினிலே போஸ்ட் புரடக்ஷன்ஸில் சூர்யா, ஜோதிகா
- தமிழ் படங்களை போல பாலிவுட்டில் நடிக்க மாட்டேன் - நட்டி
- சம்பளத்தை உயர்த்தினேனா..? பொறிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
- விருது கமிட்டி மம்முட்டி படத்தை பரிசீலனை செய்திருக்கலாம் - அல்போன்ஸ் புத்தரன்
- ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...!
- ஜில் கிஸ் தான் எனக்கு ஸ்பெஷல் - ராகுல் ப்ரீத் சிங்
- ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...!
- யு டியூப்பில் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு பாடல்!
- இது மாஸ் மகாராஜாவின் செல்பி புள்ள...!
- பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!
- ராஜதந்திரம் படத்துக்கு 7 கோடி கேட்ட கௌதம் மேனன்!
| Posted: சூர்யாவின் சிங்கப் பாய்ச்சலுக்கு ஸ்பீட் பிரேக் போட்டது அஞ்சான். அதன் பிறகு மாஸாக எழுந்து வரவேண்டிய கட்டாயம் சூர்யாவுக்கு. அதானல்தான் கொஞ்சம் மெதுவாக கதை சொல்லும் கவுதம் வாசுதேவ் மேனனை கழற்றிவிட்டுவிட்டு மாஸாக கதை சொல்லும் வெங்கட்பிரபுவிடம் வந்து சேர்ந்தார். ஸ்டூடியே கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பு, யுவன் இசை, ஆர்.டி.ராஜசேகர் ... |
| சண்டிவீரன் ஆனந்திக்கு பிரேக் கொடுக்குமாம்! Posted: பிரபுசாலமன் கயல் படத்தை எடுக்கும் போது மைனா அமலாபால் மாதிரி ஒரு நாயகியை மனதில் வைத்து நாயகி வேட்டை நடத்திய போது அதில் சிக்கியவர் தான் ஆனந்தி. மூக்கு முழியுமாக பக்காவான கிராமிய சாயலில் தோற்றம் உடைய இவர், கயல் படத்தை பெரிய அளவில் நம்பினார். நம்பிக்கை கலைந்தது. இந்நிலையில் அடுத்து திரைக்கு வர உள்ள சண்டிவீரனை பெரிய அளவில் நம்பி ... |
| Posted: முன்பு தமிழ் சினிமாவில் ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு சிம்ரன் மாதிரி கோடம்பாக்கத்தை கலக்கியவர் தேஜாஸ்ரீ. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்குகிறார். பாலாஜி இயக்கும் பரஞ்ஜோதி என்ற படத்தில் வில்லி கேரட்டரில் தேஜாஸ்ரீ நடிக்கிறார். இதற்காக உடம்பின் எடையை கூட்ட வேண்டும் என்று இயக்குநர் கட்டனை போட்டுள்ளார். மறுப்பு ... |
| படத்துக்காக வீட்டை விற்ற இயக்குனர் Posted: பல நூல்களை எழுதியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். அரசியல் கட்சியில் இருந்தாலும் கதை சேவையிலும் ஈடுபட மனம் வைத்து நதிகள் நனைவதில்லை என்ற படத்தை எடுத்தார். ஆனால் படம் படமாக இருந்ததா என்பதை அறிய படம் திரைக்கு வந்த பின்புதான் அவராலே அறிய முடிந்தது. படத்தில் குத்து பாட்டு நாயகி ரிஷாவை ஹீரோயினாக ஆக்கிய பெருமையை மட்டும் அன்பழகன் ... |
| Posted: விரசத்தை படம் முழுக்க பரவ செய்ய பேய் கதை, காதல் கதை அல்லது வாலிய வயது கதை என்று தன் போக்கை மாற்றுவார்கள். இதற்கு உடல் மாற்றம், மனமாற்றம் என்று உளவியல் ரீதியில் தத்துவங்கள் சொல்லி ஆபாசத்தை விதைக்கும் இயக்குனர் சிலரில் ஆபாசம் எதுவும் இல்லாமல் வாலிப பருவ மாற்றத்தை சொல்ல வருகிறேன் என்கிறார் மனதில் ஒரு மாற்றம் பட இயக்குனர் ... |
| என் வாழ்க்கையை இனி சீரழிக்க விரும்பவில்லை - நயன்தாரா! Posted: தமிழ் சினிமாவில் நயன்தாரா பிரபலமாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தான் பணத்தை குவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது காரணம் கவர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு அங்கே மவுசு அதிகம் உண்டு இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் நயன். அந்த வகையில் நயன்தாராவை வைத்து பல படங்கள் தயாரித்த தொழில் அதிபர் ஒருவரிடம் டான்ஸ் ... |
| கிருத்திகா இயக்கத்தில் சிம்பு ? Posted: 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி அதன் பின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பே அவர் விரைவில் ஒரு படத்தை இயக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது சிம்பு நாயகனாக நடிக்க அனிருத் இசையமைக்க, கிருத்திகா இயக்க உருவாகப் போகும் ஒரு படம் ... |
| 'கதை' வைத்து படமெடுக்கும் வெங்கட் பிரபு Posted: கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஜாலிப் படமான 'சென்னை 28' படம் மூலம் விளையாட்டாக படம் இயக்க வந்தவர் வெங்கட் பிரபு. அதன் பின் "சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி" ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா, நயன்தாரா நடிக்கும் 'மாஸ்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில்தான் முதன் முறையாக கதை சொல்லியிருக்கிறேன் என வெங்கட் ... |
| த்ரிஷா மீது லட்சுமிராய்க்கு என்ன கோபம்? Posted: அரண்மனை படத்தில் பேயாக நடித்த நேரமோ என்னவோ லட்சுமிராயை பேய் கேரக்டருக்கு என்றே பிராண்டிங் பண்ணிவிட்டார்கள். ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை படத்திலும் பேயாக நடிக்கும் லட்சுமிராய் இனி பேய் வேடத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சவுகார்பேட்டை படத்தின் துவக்கவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத்லேபில் ... |
| 36 வயதினிலே போஸ்ட் புரடக்ஷன்ஸில் சூர்யா, ஜோதிகா Posted: சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா, பல வருட இடைவேளைக்கு பிறகு '36 வயதினிலே' நடித்து வருகிறார். 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட் ' தயாரித்துள்ளது. ... |
| தமிழ் படங்களை போல பாலிவுட்டில் நடிக்க மாட்டேன் - நட்டி Posted: ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜன் சதுரங்கவேட்டை படத்துக்கு பிறகு கதம் கதம் என்ற படத்தில் நடித்தார் பெரிய அளவில் படம் பேசப்படவில்லை. இந்நிலையில் புலி படத்துக்கு ஒளிப்பதிவில் பிஸியாக இருக்கிறார். இருந்த போதும் நம் இயக்குனர்கள் நட்டியை பெரிய நடிகராக்கிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். உத்தம ... |
| சம்பளத்தை உயர்த்தினேனா..? பொறிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்! Posted: ஒரு படம் பேசப்பட்டுவிட்டால் அதை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள் புதுமுக நடிகைகள். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டால், எங்களிடம் கேட்கும் இதே கேள்வியை ஏன் நடிகர்களிடம் கேட்க மாட்டேங்கிறீங்க. சினிமாவில் நீடித்து இருப்பதே பெரிய ... |
| விருது கமிட்டி மம்முட்டி படத்தை பரிசீலனை செய்திருக்கலாம் - அல்போன்ஸ் புத்தரன் Posted: நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்தரன். நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா என மூவருக்கும் சினிமாவில் அடித்தளம் அமைத்துகொடுத்தவர் இவர் தான். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியல் இவருக்கு ஒருபக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் அவரை அப்செட் ஆக்கவும் ... |
| ருத்ரமாதேவி சம்மருக்கு ரிலீஸ் இல்லை...! Posted: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இயக்குனர் குணசேகரின் ருத்ரமாதேவி படம், இந்த சம்மருக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லையாம். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வரலாற்று சிறப்பு மிக்க வாரங்கல் கோட்டையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் சம்மரில் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ... |
| ஜில் கிஸ் தான் எனக்கு ஸ்பெஷல் - ராகுல் ப்ரீத் சிங் Posted: ஜில் படத்தில் கொடுத்த கிஸ் தான் தனக்கு ஸ்பெஷல் என்று அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பிரபல ஹீரோவான கோபி சந்துடன் லிப் லாக் சீனில் நடித்தது அந்த படத்தின் டீசர் மூலம் வெளியானது நினைவிருக்கலாம். அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தான் அவர் அந்த ... |
| ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...! Posted: சாக்லேட் அதிகம் சாப்பிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் ஜில் பட அழகு நடிகை ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் குறையும் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாக்லேட் அதிகம் சாப்பிடுகிறாராம். அவர் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் அவருடைய அழகான உடல் அமைப்பில் ... |
| யு டியூப்பில் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு பாடல்! Posted: பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் புதிய படமான ஸ்ரீமந்துடுவின் பாடல் ஒன்று யு டியூப்பில் வெளியாகி பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் மகேஷ் பாபுவும், ஸ்ருதி ஹாசனும் கலக்கி உள்ளனர். இந்த பாடல் தான் நெட்டில் தற்போது வைரலாக பரவி வரும் பாடலாகும். யார் இதனை செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்தை மிர்ச்சி புகழ் கொரடல சிவா ... |
| இது மாஸ் மகாராஜாவின் செல்பி புள்ள...! Posted: மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் கிக் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அவரும், அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங்கும் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்து வரும் ஷூட்டிங்கின் போது செல்பி எடுத்து கொண்ட படம் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். எஸ் எஸ் தமன் இசை அமைக்கிறார். ... |
| பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?! Posted: படத்தின் கதையை யோசிக்க திணறுகிறார்களோ இல்லையோ... படத்துக்கு என்ன தலைப்பு சூட்டுவது என்று திணறுகிறார்கள் இயக்குநர்கள். வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் புதிய படத்திற்கு முதலில் வேட்டை மன்னன், காவல் கோட்டம் ஆகிய தலைப்புகள் அடிபட்டன. இந்தப்படத்தில் காவல்துறை ... |
| ராஜதந்திரம் படத்துக்கு 7 கோடி கேட்ட கௌதம் மேனன்! Posted: நடுநிசி நாய்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வீரா தயாரித்து ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் - ராஜதந்திரம். ஆர்வக்கோளாறில் எக்கச்சக்கமாக செலவு பண்ணி ராஜதந்திரம் படத்தைத் தயாரித்துவிட்டார் வீரா. ஆனால் படம் பிசினஸ் ஆகவில்லை. பின்னர் அவரது வெல்விஷரான கௌதம் மேனனின் ஃபோட்டன் கதாஸ் நிறுவனமும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |