Cinema.tamil.com |
- வாடகை சைக்கிளில், கசங்கிய ஃபோட்டோவுடன் சென்ற கமல்ஹாசன்...
- தமிழில் சிம்புவுடன் பாடும் சுவாதி
- இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி
- சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது 'குற்றம் கடிதல்'
- தேசிய விருதுகள் அறிவிப்பு : தமிழ்ப்படங்களுக்கு 7 தேசிய விருதுகள்
- தமிழ்ப்புத்தாண்டு அன்று புலி ஃபர்ஸ்ட்லுக்!
- விஸ்வரூபம் 2 படம் தாமதம் ஏன்? கமல் விளக்கம்!
- டண்டனக்கா பாடலுக்கு தடை கேட்கும் டி.ராஜேந்தர்
- ஜெயம் ரவி - நயன்தாராவுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை!
- காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
- சுதந்திர போராட்ட வீரராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி?
- ராதிகா ஆப்தேவை ஏமாற்றிய தயாரிப்பாளர்?
- ரே படத்தில் சென்சார் போர்டு 41 கட்
- பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனி யார்..
- ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா.? கமல் கேள்வி
- என்னை மட்டும் குறிவைத்து எதிர்ப்பது ஏன்.? கமல் வருத்தம்
- சிறார்கள் மனதை சிதைக்கிறதா தமிழ் சினிமா.?!
- காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய்
- பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய கரன் தியோல்
- ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்
| வாடகை சைக்கிளில், கசங்கிய ஃபோட்டோவுடன் சென்ற கமல்ஹாசன்... Posted: குழந்தை நட்சத்திரமாக இருந்து, வாலிப வயதை அடைந்ததும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று உலகம் போற்றும் தமிழ் நடிகராக உயர்ந்திருப்பவர் கமல்ஹாசன். பாலசந்தர் அவரை நடிக்க அழைத்த போது அவர் தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளத்தான் கூப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டுதான் அவரைச் சந்திக்கப் ... |
| தமிழில் சிம்புவுடன் பாடும் சுவாதி Posted: திரைப்படங்களில் பாடல்களைப் பாடுவதுதான் தற்போது நடிகைகளுக்குள் இருக்கும் ஃபேஷனாகப் போய்விட்டது. முறையான இசைப் பயிற்சி இல்லாமல் கூட கேள்வி ஞானத்தால் பாட வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் வேளையில் இப்படி நடிகைகளும் பாட வந்து ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறார்கள். 'பாண்டிய நாடு' படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் ... |
| இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி Posted: கடந்த ஆண்டு, தங்க மீன்கள் படத்திற்காக, தேசிய விருது பெற்றிருந்த எனக்கு, இந்தாண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கூறியுள்ளார். சைவம் படத்தில், அழகே...அழகே..பாடல் எழுதியதற்காக, பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு, இந்தாண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ... |
| சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது 'குற்றம் கடிதல்' Posted: JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'குற்றம் கடிதல்' திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற 'தங்க மீன்கள்' திரைப்படதிற்கு இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது ... |
| தேசிய விருதுகள் அறிவிப்பு : தமிழ்ப்படங்களுக்கு 7 தேசிய விருதுகள் Posted: |
| தமிழ்ப்புத்தாண்டு அன்று புலி ஃபர்ஸ்ட்லுக்! Posted: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்கும் புலி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புலி ... |
| விஸ்வரூபம் 2 படம் தாமதம் ஏன்? கமல் விளக்கம்! Posted: உத்தமவில்லன் படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் கமல். செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது. உத்தமவில்லன் படம் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த கமலிடம் விஸ்வரூபம் - 2 பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன. விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ... |
| டண்டனக்கா பாடலுக்கு தடை கேட்கும் டி.ராஜேந்தர் Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் இமான் இசையில் டண்டனக்கா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அனேகன் படத்தில் டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ் என்ற புதியவர் எழுதி அனிருத் பாடி உள்ள டண்டனக்கா பாடல் செம ஹிட்டாகி உள்ளது. டண்டனக்கா என்பது டி.ராஜேந்தர் தன்னுடைய படங்களில் சொல்லும் பிரபலமான வசனம். டி.ராஜேந்தரின் ... |
| ஜெயம் ரவி - நயன்தாராவுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை! Posted: எத்தனை மியூசிக் ஆல்பங்கள் வெளிவந்தாலும் அத்தனை ஆல்பங்களும் ஹிட்டாவதில்லை. அப்படியே ஹிட்டானாலும் அதன் இசையமைப்பாளருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. இந்த விஷயத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அதிர்ஷ்டக்காரர் மட்டுமல்ல அசாத்திய திறமைசாலியும் கூட. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் மூலம் தமிழ்த்திரையிசை ... |
| காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...! Posted: தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் 'அனார்கலி' படத்தில் பிருத்விராஜ் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். 'அனார்கலி' என்றதுமே காதல் காவியம் என்றெல்லாம் கற்பனையை அலையவிடாதீர்கள். காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். சாச்சி என்பவர் இயக்கும் ... |
| சுதந்திர போராட்ட வீரராக மெகா ஸ்டார் சிரஞ்சீவி? Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகின்றது. பாருசுரி சகோதரர்கள் இந்த படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் செய்தனர் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற ருத்ரமாதேவி படத்தின் ஆடியோ ரிலீசின் போது ... |
| ராதிகா ஆப்தேவை ஏமாற்றிய தயாரிப்பாளர்? Posted: டோலிவுட்டை பொறுத்தமட்டில் சில தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு பேசிய பணத்தை தராமல் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். அதாவது படம் முடிந்த பிறகு நடிகைகளுக்கு முழுப்பணம் தராமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகும். தற்போது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் பாலைய்யாவுடன் நடித்த லயன் பட தயாரிப்பாளரான ரமணா ராவ் ... |
| ரே படத்தில் சென்சார் போர்டு 41 கட் Posted: பிரபல நடிகர் சாய் தரம் தேஜின் ரே படத்தில் 41 தடவை சென்சார் போர்டு தனது கத்திரியை வைத்துள்ளது. இந்த படத்தின் வசனங்களுக்கு பல இடங்களில் சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஆபாச காட்சிகள் உள்ளதாகவும், படத்தின் நாயகியான சையாமி கெரின் உடை ஒரு காட்சியில் மிகவும் ஆபாசமாக இருந்ததாலும் அந்த காட்சிகள் ... |
| பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனி யார்.. Posted: இளமையான, அழகான நடிகையான காருண்யா சௌத்ரி ஸ்ரீமந்துடு படத்தில் பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனியாக நடித்துள்ளார். இதை அவரே கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் அவர் மகேஷை கேலி, கிண்டல் செய்கிறாராம். இந்த படம் ஒரு பேமிலி என்டர்டெய்னர் என்று படத்தின் இயக்குனர் கோரதலா சிவா கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ... |
| ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா.? கமல் கேள்வி Posted: |
| என்னை மட்டும் குறிவைத்து எதிர்ப்பது ஏன்.? கமல் வருத்தம் Posted: |
| சிறார்கள் மனதை சிதைக்கிறதா தமிழ் சினிமா.?! Posted: சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்கிற ஈரானிய படம் இன்றளவுக்கும் உலக சினிமா வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் அது குழந்தைகள் உலகத்திலிருந்து கொண்டு குழந்தைகளை பற்றிப் பேசியது. தன் தங்கைக்கு ஒரு ஷூ வாங்குவதற்காக போராடும் ஒரு அண்ணனை பற்றிய அருமையான படம். இதுபோல குழந்தைகளின் மனங்களை பிரதிபலித்த படங்கள் நிறைய இருக்கிறது. ... |
| காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய் Posted: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கனுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், கோவாவில் நிலவும் தட்பவெப்பநிலை, அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியது. அஜய் தேவ்கனுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஷூட்டிங்கை புறக்கணிக்காது, மருந்து, ... |
| பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய கரன் தியோல் Posted: சன்னி தியோலின் மகன் கரன் தியோல், விஜேதா பிலிம்ஸ் என்ற பெயரில், புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார். நடிகராக, கரன் தியோல் அறிமுகமாவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் துவக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், அந்நிறுவனம் தயாரிக்க உள்ள படங்கள் குறித்து இதுவரை ... |
| Posted: அனுராதா திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இஷ்க் அன்சென்சார்டு படத்தில், ஷெர்மான் ஜோஷிக்கு ஜோடியாக, மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார். நான்கு குறுங்கதைகளை ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஒரு கதையின் நாயகன் மற்றும் நாயகியாக, ஷெர்மான் ஜோஷியும், மல்லிகா ஷெராவத்தும் நடிக்க உள்ளனர். மற்ற கதைகளில், அமித் சாத், பத்ரலேகா, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-24 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |