Cinema.tamil.com |
- சுப்ரமணிய சிவா இயக்கும், ஹிட்லர் அல்லது ரசவாதி!
- மூன்று படங்களில் கமிட்டான பிக்பாஸ் சாம்பியன்!
- சன்னி லியோனுக்கு ஸ்கின் அலர்ஜியாம்!
- அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புக்கு பிரேக்
- ஷாருக்கானை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?
- கில்லிக்கு கோச்சராக நடிக்கும் சமுத்திரகனி!
- டாக்டர் சரவணின் சரித்திரம் பேசு!
- கோடையில் திகார்!
- பாலா - அமீர் இடையே இப்படியொரு முரணா.?!
- இந்திப்பட வாய்ப்பை மறுத்த நடிகை!
- லட்சுமிராயின் மூன்றாவது பேய்ப்படம்!
- மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் யாருக்கு...!
- முன்னாள் பிரபல நடிகை விபத்தில் காயம்
- பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
- சன் ஆப் சத்யமூர்த்தி கதை லீக்?
- முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..!
- இயக்குநரின் தெனாவெட்டு பதில்..!
- பாதி சம்பளம் வாங்கிய கானா பாலா...!
- அனுஷ்காவை விட்டு ஹோக்லி விலகணும் - ராக்கி சாவந்த்!
- மிஸ்ஸிங்...! வித்யாபாலன் எங்கே...?
| சுப்ரமணிய சிவா இயக்கும், ஹிட்லர் அல்லது ரசவாதி! Posted: தனுஷ், சாயா சிங் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணிய சிவா. முதல் படத்திலேயே ஒரு அதிரடியான கமர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்த சுப்ரமணிய சிவா, தொடர்ந்து பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது உலோகம் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இது ஜெயமோகன் எழுதிய நாவலை ... |
| மூன்று படங்களில் கமிட்டான பிக்பாஸ் சாம்பியன்! Posted: பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்றவர் கௌதம் குலாதி. பிக்பாஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானதால் இப்போது பாலிவுட்டிலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளது. இதில் ஒரு படத்தில் சராசரி மனிதனாக தான் நடிப்பதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்க ... |
| சன்னி லியோனுக்கு ஸ்கின் அலர்ஜியாம்! Posted: பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி சன்னி லியோனுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாம். சன்னி லியோன், தற்போது ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் சன்னி லியோன். அதோடு மட்டுமல்லாது, இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சியில் சுமார் 100லிட்டர் பாலில் குளியலும் போட்டார். இந்நிலையில் ... |
| அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புக்கு பிரேக் Posted: அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்புவை வைத்து இயக்கி வரும் படம் - அச்சம் என்பது மடைமையடா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே ஆரம்பமானது. சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், அஜித் படம் கமிட்டானதால் அதில் பிஸியானார் கௌதம் வாசுதேவ் மேனன். அதனால், சிம்பு நடித்த படத்திற்கு ... |
| ஷாருக்கானை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்? Posted: ரஜினியை வைத்து எந்திரன் படத்தை இயக்குவதற்கு முன், அப்படத்தை ஷாருக்கானை வைத்து ரோபோ என்ற பெயரில் ஹிந்தியில் இயக்க இருந்தார் ஷங்கர். அப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கவிருந்தது. பின்னர் ஷங்கருக்கும், ஷாருக்கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரோபோ படம் ட்ராப்பானது. தற்போது இன்னொரு ... |
| கில்லிக்கு கோச்சராக நடிக்கும் சமுத்திரகனி! Posted: கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் ''பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை''. இந்த படத்தில் சமுத்திரக்கனி விளையாட்டு கோச்சராக நடிக்கிறார். எந்த விளையாட்டுக்கு கோச்சார் என்றால் சிரிப்புதான் வரும், ஆமாம் கில்லி விளையாட்டுக்கு கோச்சராக, பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை படத்தில் நடிக்கிறார். கிராமங்களில் சிறுவர்கள் விளையாட்டாக ... |
| டாக்டர் சரவணின் சரித்திரம் பேசு! Posted: சரத்குமார் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சத்திரபதி. இந்த படத்துக்கு பிறகு இப்போது தான் கண் விழித்திருக்கிறார் இயக்குனார் மகேஷ். தற்போது சரித்திரம் பேசு என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் டாக்டார் சரவணன் வில்லன் கலந்த நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இவார் சொல்லும் காரணம் நான் உடல் நலம் ... |
| Posted: ஊர்களின் பெயரையும், சாமிகளின் பெயரையும் வைத்துபடம் பண்ணும் இயக்குனர் பேரரசு, பரத் நடிப்பில் திருத்தணி என்ற படத்தை எடுத்தார். படம் பெரியளவில் போகவில்லை. ஆனாலும் மனம் தளராமல் திகார் என்ற பெயரில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை பற்றி படம் எடுத்தார். இந்த படம் வன்முறையை தூண்டுகிறது என்பதை காரணம்காட்டி சென்சாரில் ஏ சான்று கொடுத்தார்கள் ... |
| பாலா - அமீர் இடையே இப்படியொரு முரணா.?! Posted: முற்போக்கான சிந்தனை கொண்ட படைப்பாளிகளில் குறிப்பிடதக்ககூடியவர்கள் இயக்குனர் பாலா, அமீர் போன்றவர்கள். இவர்களின் ஒற்றுமையால் ஒரு காலத்தில் கோடம்பாக்கம் இயக்குனர்களில் பலர் பேசப்பட்டார்கள் காலம் மாற மாற சூல்நிலைகளுக்கு ஏற்றவாரு அவரவர் மாறிக்கொள்வார்கள். அது தான் பாலா, அமீர் விஷயங்களிலும் தற்போது நடந்துள்ளது. அமீர் படத்தில் ... |
| இந்திப்பட வாய்ப்பை மறுத்த நடிகை! Posted: பிரபல அழகு தேவதை நடிகையான சீராத் கபூர் இந்திப்பட வாய்ப்பை மறுத்து விட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. ரன் ராஜா ரன் மெகா ஹிட் படத்தில் நடித்த சீராத் கபூருக்கு கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றது. அவர் தற்போது டைகர் படத்தில் சந்தீப் கிஷனோடு ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்து பிரபல ஹீரோவான சுமந்த் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது ... |
| லட்சுமிராயின் மூன்றாவது பேய்ப்படம்! Posted: கற்க கடற படத்தில் அறிமுகமான ராய் லக்ஷ்மி என்கிற லட்சுமிராய் அதன் பிறகு ஏகப்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது கேரியரில் முக்கியமான படம் என்றால் காஞ்சனாதான். ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா லட்சுமிராயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவும் மாறியது. அப்படத்தின் வெற்றி லட்சுமிராய்க்கு பெரிய நன்மையை ... |
| மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் யாருக்கு...! Posted: மெகா குடும்பத்தில் இருந்து வந்த மற்றொரு பிரபல ஹீரோவுக்கு ஸ்டார் டைட்டில் கிடைத்து விட்டது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அக்கா மகனும், பிரபல ஹீரோவுமான சாய் தரம் தேஜுக்கு மெகா சுப்ரீம் ஸ்டார் பட்டம் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ரே படத்தின் பவனிசம் பாடல் வெளியீடு நிகழ்ச்சியில், அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ... |
| முன்னாள் பிரபல நடிகை விபத்தில் காயம் Posted: பிரபல நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியும், முன்னாள் முன்னணி நடிகையுமான ரேணு தேசாய்க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மகளுக்கு வரும் திங்கட் கிழமை பிறந்த நாள் வருவதால் ரேணு ... |
| பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா! Posted: பஞ்சமி படம் தான் தனக்கு வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று நடிகை அர்ச்சனா தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போது அடர்ந்த காட்டில் எறும்பு மற்றும் கொசு கடிகளையும் பொருட்படுத்தாமல் நடித்தேன். ஷூட்டிங் போது மழை பெய்த போது முட்டு அளவு சகதியில் நடித்தேன். இது தவிர பல்வேறு இடையூறுகளையும் கடந்து வெற்றி ... |
| சன் ஆப் சத்யமூர்த்தி கதை லீக்? Posted: சன் ஆப் சத்யமூர்த்தி படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தற்போது லீக் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது. சத்யமூர்த்தியாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது நினைவிருக்கலாம். லீக்கானதாக கூறப்படும் அந்த கதையின் படி பிரகாஷ் ராஜ் வெளிநாட்டில் வசிக்கும் பெரும் ... |
| முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..! Posted: ஒருவழியாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்து இயக்கிய 'டெம்பர்' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு டென்சனில் இருந்து விடுபட்டிருக்கிறார் பூரி.. படம் ஹிட்டா, ஓப்பனிங்கில் எவ்வளவு கல்லா கட்டியது என்பதையெல்லாம் தயாரிப்பாளரும் ஜுனியர் என்.டி.ஆரும் பார்த்துக்கொள்வார்கள். அடுத்து தெலுங்கில் அவர் யாரை வைத்து இயக்கப்போகிறார் என ரசிகர்கள் ... |
| இயக்குநரின் தெனாவெட்டு பதில்..! Posted: ஒருவார இடைவெளியில் இவனுக்கு தண்ணில கண்டம், ரொம்ப நல்லவன்டா நீ படங்களைப் பார்த்தவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். காரணம் இரண்டு படங்களின் கதையும் ஒன்றே! ஒரே கதையை இரண்டுவிதமான திரைக்கதையில் சொல்லி இருந்தாலும், அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு படங்களையும் பார்க்க நேர்ந்ததால் இந்த கதை திருட்டு விவகாரம் ... |
| பாதி சம்பளம் வாங்கிய கானா பாலா...! Posted: அட்டகத்தி படத்தில் அறிமுகமான கானா பாலா குறுகிய காலத்தில் தமிழ்சினிமாவில் உச்சத்தைத் தொட்டவர். பாடகராக.. பாடலாசிரியராக மட்டுமின்றி நடிகராவும் பிரபலமாகிவிட்டார். அட்டகத்தி படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசியபோது, சினிமா உலகத்தில் ஒழுக்கமாக நடந்து கொண்டு என்னை அறிமுகப்படுத்தியவர்களின் பெயரைக் காப்பேன் என்று பேசினார். ... |
| அனுஷ்காவை விட்டு ஹோக்லி விலகணும் - ராக்கி சாவந்த்! Posted: விராட் ஹோக்லியை நான் காதலிக்கிறேன், அவர் அனுஷ்காவை விட்டு விலக வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி இளம் வீரரும், பாலிவுட்டின் குயினான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். ஆனால், இதை இருவரும் வௌிப்படையாக கூற மறுத்து வருகின்றனர். இதனிடையே, உலககோப்பை கிரிக்கெட்டில் பிஸியாக ... |
| மிஸ்ஸிங்...! வித்யாபாலன் எங்கே...? Posted: சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் படங்கள் உருவாகி வருவது அதிகமாகி வருகிறது. சந்தன் ஆரோ இயக்கும் படத்திற்கு நடிகை மாதுரி தீட்சித்தின் பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதேப்போல் ராம்கோபால் வர்மா இயக்கும் படத்திற்கு ஸ்ரீதேவி என நடிகை ஸ்ரீதேவி பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யாபாலன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-19 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |