மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்களுடன் ஊடுருவிய பாக். கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ இறுதி சடங்கு: பிரதமர் மோடி–கிளிண்டன் 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
- ஏர் இந்தியா விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது
- ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- உ.பி.யில் லாரி- டிராக்டர் நேருக்குநேர் மோதல்: 9 பேர் பலி
- லீ குவான் யூ இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி
- ரூ.120 கோடி போதைப் பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் கடத்தல்காரன் சுட்டுக் கொலை
- லண்டனில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயற்சி நடந்ததா?: மத்திய அரசு மறுப்பு
- 1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது இமாச்சல பிரதேசம்
- டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்
- மிசோரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலி
- ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மேதா பட்கர் விலகல்: பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் நீக்கத்திற்கு கண்டனம்
- ஆஸ்பத்திரிக்கு செல்ல இலவச டாக்சி சேவை: ஏப்ரல் 1 முதல் அறிமுகம்
- 2,023 பேரை பலி வாங்கிய பன்றிக்காய்ச்சல்: நாடு முழுவதும் 33,625 பேருக்கு நோய் பாதிப்பு
- 1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்
- ஒட்டகங்களை கொல்ல ராஜஸ்தானில் தடை: புதிய சட்டம் நிறைவேறியது
- கட்சிக்கு நான் தேவையா? பூஷண்-யாதவ் தேவையா? - தேசிய செயற்குழுவுக்கு செக் வைத்த கெஜ்ரிவால்
- ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்
- காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு
- விரைவில் வருவார் ராகுல் காந்தி: சோனியா
| 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்களுடன் ஊடுருவிய பாக். கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை Posted: 28 Mar 2015 10:53 PM PDT 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு கடத்தல்காரர்கள் எல்லை பாதுகாப்பு படையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை அடுத்த உள்ள ரத்தன் குர்ட் எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு |
| சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ இறுதி சடங்கு: பிரதமர் மோடி–கிளிண்டன் 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு Posted: 28 Mar 2015 10:36 PM PDT சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ கடந்த 23–ந்தேதி தனது 91–வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவி ஏற்ற அவர் சிறிய குட்டித்தீவை உலகமே வியக்கும் வண்ணம், பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் உச்சத்துக்கு கொண்டு சென்றார். இதனால் சிங்கப்பூர் நகரம் இன்று சொர்க்க புரியாக திகழ்கிறது. |
| ஏர் இந்தியா விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது Posted: 28 Mar 2015 10:08 PM PDT ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை தேர்வை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் |
| ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு Posted: 28 Mar 2015 08:44 PM PDT கடல்சார் ஆய்வுப்பணிகளுக்காக இஸ்ரோ சார்பில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி செயற்கைகோள் நேற்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள் அனுப்பும் இஸ்ரோவின் |
| உ.பி.யில் லாரி- டிராக்டர் நேருக்குநேர் மோதல்: 9 பேர் பலி Posted: 28 Mar 2015 08:44 PM PDT உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி- டிராக்டர் நேருக்குநேர் மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் புஜோந்த் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 50 பேர் ஒரு டிராக்டரில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராடன் கார்க் மாதா |
| லீ குவான் யூ இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி Posted: 28 Mar 2015 08:09 PM PDT சிங்கப்பூரின் தந்தை மற்றும் 'நவீன சிங்கப்பூரின் சிற்பி' என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற இருக்கிறது. |
| ரூ.120 கோடி போதைப் பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் கடத்தல்காரன் சுட்டுக் கொலை Posted: 28 Mar 2015 07:49 PM PDT பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை அடுத்த அஜ்நலா கிராம எல்லையில், நேற்று பகல் இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து அந்த நாட்டை சேர்ந்த ஒருவன், பெரிய பார்சலுடன் மஜ்மியன் முகாம் நோக்கி வந்தான். அவரை சரணடையுமாறு, ராணுவத்தினர் வலியுறுத்தினர். |
| லண்டனில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயற்சி நடந்ததா?: மத்திய அரசு மறுப்பு Posted: 28 Mar 2015 07:39 PM PDT லண்டனில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயன்றதாக வெளியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என மத்திய அரசு மறுத்து உள்ளது. ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.ஐ.112 என்ற விமானம் கடந்த 17-ந்தேதி லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி |
| 1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது இமாச்சல பிரதேசம் Posted: 28 Mar 2015 06:50 PM PDT மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பிலிருந்தே, இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதாக இமாச்சல பிரதேச முதல்வர் விர்பத்ரா சிங் அறிவித்துள்ளார். |
| டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் Posted: 28 Mar 2015 05:46 PM PDT நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் 12000 துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்காத நகராட்சியின் அலட்சியப் போக்குக்கு எதிராகவே அவர்கள் போராடி வருகின்றனர். |
| மிசோரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலி Posted: 28 Mar 2015 05:32 PM PDT மிசோரம் மாநிலத்தில் 3 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டமன்றக்குழு ஒன்று, சில அதிகாரிகளுடன் ஐசால் மாவட்டத்துக்கு உட்பட்ட சோகாதியாங் பகுதியில் நேற்று காலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். |
| Posted: 28 Mar 2015 04:48 PM PDT ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து மேதா பட்கர் கூறுகையில், "ஆம் ஆத்மியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இங்கு மூத்த தலைவர்கள் அவமானப்படுத்தப் |
| ஆஸ்பத்திரிக்கு செல்ல இலவச டாக்சி சேவை: ஏப்ரல் 1 முதல் அறிமுகம் Posted: 28 Mar 2015 02:12 PM PDT டெல்லியில் அனைத்து மக்களும் உடனடி மருத்துவ வசதியை பெறும் வகையில், நோயாளியின் விருப்பப்படி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு செல்ல இலவச டாக்சி சவாரி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார நெட்வொர்க்-களில் ஒன்றான |
| 2,023 பேரை பலி வாங்கிய பன்றிக்காய்ச்சல்: நாடு முழுவதும் 33,625 பேருக்கு நோய் பாதிப்பு Posted: 28 Mar 2015 12:21 PM PDT நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 2,023 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 33,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸால் மனிதர்களிடையே பரவும் இந்த |
| Posted: 28 Mar 2015 12:04 PM PDT மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற, வேனில் இருந்த 1.28 கோடி ரூபாயுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் மும்பை போலீசார் கைது செய்தனர். |
| ஒட்டகங்களை கொல்ல ராஜஸ்தானில் தடை: புதிய சட்டம் நிறைவேறியது Posted: 28 Mar 2015 09:23 AM PDT மராட்டிய மாநிலத்தில் இறைச்சிக்காக பசு மாடுகளை கொல்ல தடை விதித்திருப்பதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபையும் அம்மாநிலத்தில் ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்வதை இன்று தடை செய்துள்ளது. பாலைவனப் பகுதிகள் நிறைந்த ராஜஸ்தானில் ஏராளமான ஒட்டகங்களை அங்குள்ள மக்கள் வீட்டுப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாட்டின் |
| கட்சிக்கு நான் தேவையா? பூஷண்-யாதவ் தேவையா? - தேசிய செயற்குழுவுக்கு செக் வைத்த கெஜ்ரிவால் Posted: 28 Mar 2015 09:22 AM PDT ஆம் ஆத்மி செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடுவதாக கெஜ்ரிவால் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், பிரசாந்த் பூஷண், |
| ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன் Posted: 28 Mar 2015 08:59 AM PDT ஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது. அதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட அலி சதாம், பல ஆண்டுகளாக காலை சிற்றுண்டியுடன் 24 முட்டைகள், மதிய உணவில் 12 |
| காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு Posted: 28 Mar 2015 08:50 AM PDT காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக– புதுச்சேரி எம்.பி.க்கள் அனைவரும் இன்று பிரதமர் மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். |
| விரைவில் வருவார் ராகுல் காந்தி: சோனியா Posted: 28 Mar 2015 08:47 AM PDT பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி தலைமை கடும் அதிர்ச்சியில் இருந்த சமயத்தில், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென விடுப்பில் சென்றுவிட்டார். அவர் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே விடுப்பில் சென்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினாலும், அவர் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |