Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரெட்மி நோட் 4ஜி வாங்கிய பின்னர் செய்ய வேண்டியவை - 1

Posted:

Xiaomi Redmi Note 4G தான் தற்போது தொழில்நுட்ப உலகின் மிக மலிவான 4ஜி ஸ்மார்ட் தொலைபேசியாகும்.


Read more ...

10 கிராமங்களுக்கு அன்புத் தாயாக மாறிய சாந்தி ரமேஷ் : மகளீர் தினச் சிறப்புக் கட்டுரை 3

Posted:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற முக்கியஸ்தர்கள் கிராமங்களைத் தத்தெடுத்து, மாதிரி கிராமமமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவது புதிய கதை. ஆனால் 11 வருடங்களாக திண்டிவனத்தைச் சுற்றியுள்ள 10 கிராமங்களைத் தத்தெடுத்து, அவர்களுக்கு அன்புத் தாயாக வாழ்ந்து வருகிறார் சாந்தி ரமேஷ் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.


Read more ...

எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் லைப்ஃலைன் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்! டாக்டர் வித்யா சபரி

Posted:

இந்த காலத்தில் படிப்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற நிலை இருக்க, 'நான் சேவை செய்வதற்காகவே படித்தேன்' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் சொன்னபடியே சேவையும் செய்து கொண்டிருக்கிறார், இளம் பல் மருத்துவர் வித்யா சபரி.


Read more ...

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையா, என்னிடம் அழைத்து வாருங்கள்! : ஹோமியோபதி மருத்துவர் ஸ்ரீ சினேகா

Posted:

மூளை வளர்சிக் குன்றிய குழந்தையா என்னிடம் அழைத்து வாருங்கள், நான் குழந்தையின் மூளை வளர்ச்சியை சீராக மாற்றி, மற்ற குழந்தைகள் போல மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விடும் வகையில் பேசுகிறார் ஹோமியோபதி டாக்டர் ஸ்ரீ சினேகா.


Read more ...

என்னுடைய வெற்றி என்று நான் நினைப்பது என்னை சுற்றியுள்ளவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைத்தான் : ஜெயந்தி ...

Posted:

ஜெயந்தி ஸ்ரீவத்சன்..இவரை வெறுமனே பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறவர், மன நல ஆலோசகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இவரிடம் பேசினாலே ஆறுதல் கிடைக்கும் என்று சிலருக்கு சிலர் மீது நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் பரிசாகப் பெற்றவர்.


Read more ...

மகள் அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்: சிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற பெண்ணின் தாயார் ...

Posted:

சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

ஜனாதிபதி மைத்திரி பிரித்தானியா பயணம்; பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்துப் பேசுவார்!

Posted:

பொதுநலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளார். 


Read more ...

இனவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்: யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க

Posted:

இனவாதத்தை தூண்டியவர்களினால் பாதிக்கப்பட்டது நாட்டு மக்களே. ஆகவே, இனவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெற வேண்டும்; சுஷ்மா சுவராஜிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!

Posted:

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனாலும், இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

நாம் அருந்தும் காஃபி பானம் நடைமுறையில் அதிகபட்சம் ஆரோக்கியமானதாம்!

Posted:

இதுவரையில் காஃபி பானத்தை நாம் அதிகளவு அருந்தினால் அதிலுள்ள காஃபின் என்ற போதைப் பொருளானது எம்மை அதற்கு அடிமையாக்கும் என்ற கருத்து நிலவி வந்தது.


Read more ...

பெண்மையைக் கண்ணெனக் காப்போம்

Posted:

மண்ணுக்கும் பெண்ணுக்கும் விதைகளை விதைத்துவிட்டாலும் கருணையின் நீர் ஊற்றாவிட்டால் உயிரும் பயிரும் வளராது.


Read more ...

மாலி உணவகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!:5 பேர் பலி

Posted:

ஆப்பிரிக்க நாடான மாலியில் இன்று சனிக்கிழமை புலம் பெயர்ந்தவர்கள் பலர் கூடியிருந்த உணவு விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற விருப்பம் தெரிவித்தார் எட்வர்ட் ஸ்னோவ்டென்!

Posted:

அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் தகவல் திருட்டு செய்கைகளை உலகுக்கு அம்பலப் படுத்தியவரும் அதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தற்காலிக அரசியல் அகதி அந்தஸ்துப் பெற்று வசித்து வருபவருமான முன்னால் NSA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வீடியோ லிங்க் மூலமாக ஜெனீவா மக்களுடன் பேசுகையில் தான் சுவிட்சர்லாந்தில் புகலடக் கோரிக்கை பெற்று ஜெனீவாவில் வசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஈராக்கின் நிம்ருட் நகரத்திலுள்ள சிதைவடைந்த பண்டைய நகரத்தை முற்றாக அழித்தது ISIS!

Posted:

ஈராக்கின் பூர்விக அஸ்ஸிரியன் கிறித்தவர்கள் வசிக்கும் நகரான நிம்ருட்டில் சமீபத்தில் ISIS போராளிக் குழு அங்கு சிதைவடைந்த நிலையில் இருந்த பண்டைய கலாச்சாரக் கட்டங்கள் மற்றும் கட்டமைப்பினை புல்டோசர்கள் மூலமாகவும் சிலைகளை உடைத்தும் முற்றாக அழித்து நாசமாக்கி இருப்பதாக ஈராக்கின் தொல்பொருள் மற்றும் சுற்றுலா அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.


Read more ...

இறுதிவரை போராடி மயிரிழையில் தோற்றது சிம்பாப்வே

Posted:

அயர்லாந்து - சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்களால் திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™