4TamilMedia செய்திகள் | |
- பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பாக முஸ்லீம் மாணவர்கள் மனிதச் சங்கிலி
- தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ச்சித் தோல்வி : வெற்றிப் பாதையில் பாகிஸ்தான்
- தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்படத் தொகுப்பாளர் கிஷோர் காலமானார் : உடலுறுப்புக்கள் தானம்!
- மகளுக்காக தாயே வாடகைத் தாயாக மாறி குழந்தைப் பெற்றுக் கொடுத்த நிகழ்வு தமிழகத்தில்!
- வொர்ஸ்ட் கலைஞர்கள்
- இலங்கை வரும் மோடியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் பேசுவோம்: எம்.ஏ.சுமந்திரன்
- தேசிய ஓளடத கொள்கைகள் சட்டமூலம் நிறைவேற்றம்!
- மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் போராடி வென்றது இந்தியா!
- சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!
- நூற்றி எட்டு அவசர ஆம்புலன்சுக்கு ஆட்கள் சேர்க்கை
- இனப்படுகொலைத் தீர்மானம் சரியானது; உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- எதிர்க்கட்சிகள் ஆலோசனை கேட்டும் வழங்காதது வருத்தம்: பிரதமர்
- இதெல்லாம் சகஜமப்பா... எமி பதிலால் அதிர்ச்சி
| பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பாக முஸ்லீம் மாணவர்கள் மனிதச் சங்கிலி Posted:
பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் மாணவர்கள் மனித சங்கிலி அமைத்த நிகழ்வு பெரும் கவனத்தை பெற்றுள்ளது. Read more ... |
| தென் ஆபிரிக்கா மீண்டும் அதிர்ச்சித் தோல்வி : வெற்றிப் பாதையில் பாகிஸ்தான் Posted:
பாகிஸ்தான் - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐசிசி உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லூயிஸ் முறையில் 29 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கியுள்ளது. Read more ... |
| தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்படத் தொகுப்பாளர் கிஷோர் காலமானார் : உடலுறுப்புக்கள் தானம்! Posted:
இந்தியத் தேசிய விருது பெற்ற திரைப்படத் தொகுப்பாளர் (Editor) கிஷோர் உடல் சுகயீனம் அடைந்து மூளைச்சாவடைந்துள்ளார். எனினும் அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படவுள்ளன. Read more ... |
| மகளுக்காக தாயே வாடகைத் தாயாக மாறி குழந்தைப் பெற்றுக் கொடுத்த நிகழ்வு தமிழகத்தில்! Posted:
இந்தியாவில் முதன் முறையாக மகளுக்காக தாயே வாடகைத் தாயாக மாறி குழந்தை பெற்றுக் கொடுத்துள்ள நிகழ்வு தமிழகத்தில் நடந்துள்ளது. Read more ... |
| Posted:
‘பாலிவுட்லேயும் போய் கலக்குறாங்கய்யா நம்மாளுக...’ என்று கோடம்பாக்கத்தின் தளபதிகளுக்கு பொன்னாடை போர்த்திக் கொண்டிருந்த அத்தனை பேரும் அந்த நியூஸ் கேட்டு வாயடைத்து போயிருப்பார்கள். ‘அட...’ ன்னு சொல்ல வச்ச அதே வாயில, இப்படி ஆறிப்போன வடய வச்சுட்டாங்களேடா? Read more ... |
| இலங்கை வரும் மோடியுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் பேசுவோம்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசிய ஓளடத கொள்கைகள் சட்டமூலம் நிறைவேற்றம்! Posted:
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் அதிகார சபை (ஓளடத கொள்கைகள்) சட்ட மூலம் 67 மேலதிக வாக்குகளால் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Read more ... |
| மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் போராடி வென்றது இந்தியா! Posted:
இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகர மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் வந்தடைந்தார். Read more ... |
| நூற்றி எட்டு அவசர ஆம்புலன்சுக்கு ஆட்கள் சேர்க்கை Posted:
சென்னையில் நூற்றி எட்டு அவசர ஆம்புலன்சுக்கு ஆட்கள் சேர்க்கை வருகிற 7ம் திகதி நடைப்பெற உள்ளது. Read more ... |
| இனப்படுகொலைத் தீர்மானம் சரியானது; உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று வலியுறுத்தும் வடக்கு மாகாண சபையின் ‘இனப்படுகொலைத் தீர்மானம்’ சரியானது. நடந்த உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எதிர்க்கட்சிகள் ஆலோசனை கேட்டும் வழங்காதது வருத்தம்: பிரதமர் Posted:
நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை கேட்டும் அவர்கள் ஆலோசனை அளிக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| இதெல்லாம் சகஜமப்பா... எமி பதிலால் அதிர்ச்சி Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











