Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உண்மையான சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை நானே சரியான முறையில் பின்பற்றுகிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழிலும், கிளியிலும் காணாமற்போனவர்களை மீட்டுத்தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

காணாமற்போனவர்களை மீட்டுத்தரக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 


Read more ...

யு டியூப் நிறுவனத்துக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்!

Posted:

'இந்தியாவின் மகள்' என்கிற ஆவண படத்தை வெளியிட்ட யு டியூப் நிறுவனத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் வைத்துள்ளார். 


Read more ...

அலைகற்றைகள் ஏலத்தினூடு அதிக வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவு!

Posted:

2ஜி மற்றும் 3ஜி அலைகற்றைகள் ஏலம் மூலம் அதிக வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவு செய்து அதன் படி வருவாய் ஈட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் குறித்து விசாரிக்க சகாயம் ஐஏஎஸ் உத்தரவு!

Posted:

மதுரையில் கிரனைட் முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ள மக்களிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு சகாயம் ஐஏஎஸ் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 


Read more ...

விஷ்ணு படத்தில் அஜீத்துடன் ஆர்யா(?)

Posted:

இயக்குனர் விஷ்ணு இயக்கப்போகும் அஜீத் நடிக்கும் படத்தில் ஆர்யா வாய்ப்புக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

பிரிட்டன் BBC தொலைகாட்சி மீது மத்திய அரசு வழக்கு: ராஜ்நாத் சிங்

Posted:

இந்தியாவின் மகள் என்கிற பெயரில் டெல்லி மாணவிக்கு நடந்த சம்பவத்தை ஆவணப்படமாக எடுத்த பிரிட்டன் BBC தொலைகாட்சி மீது மத்திய அரசு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

டான்சி நிலம் முறைகேடுத் தொடர்பான வழக்கு ரத்து:உயர் நீதிமன்றம்

Posted:

உயர் நீதிமன்றம் டான்சி நிலம் முறைகேடுத் தொடர்பான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.


Read more ...

இலங்கையின் உள்ளக விசாரணைகளில் ஐ.நா. பங்களிக்கும்: சையத் அல் ஹூசைன்

Posted:

இலங்கையின் உள்ளக விசாரணைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகப் பணியாளர்களும், பங்குதாரர்களும் பங்களிப்பாளர்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை வேறு திகதிக்கு வைக்கலாம்: தமிழக அரசு

Posted:

இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை வேறு திகதிக்கு ஒத்தி வைக்கலாம் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 


Read more ...

இலங்கை வரும் மோடி யாழ், மன்னார், கண்டி, திருமலை, அநு’புரம் பகுதிகளுக்கும் செல்வார்!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, திருகோணமலை, அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லவுள்ளார். 


Read more ...

தேர்தல் முறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்திய பின்னரே பாராளுமன்றத் தேர்தல்: ராஜித சேனாரத்ன

Posted:

தேர்தல் முறையில் மறுசீரமைப்பை ஏற்படுத்திய பின்னரே பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

மனிதனின் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறை அகதி முகாம்களில் பாவனைக்கு?

Posted:

சமீபத்தில் பிரிட்டன் பல்கலைக் கழகம் ஒன்று மனிதனின் சிறுநீரில் இருந்து உற்பத்தி செய்யப் படும் மின் மூலம் ஒளியூட்டக் கூடிய முன்மாதிரியான கழிவறையைக் கண்டு பிடித்துள்ளது.


Read more ...

ரஜினிக்கு எதிராக...

Posted:

லிங்கா பட விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் பக்கபலமாக இருந்த பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இப்போது தனது ஆதரவை லிங்கா பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர் அணிக்கு வழங்கத் துவங்கியிருக்கிறார்.


Read more ...

எபோலாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க மிகப் பெரியளவில் பரிசோதனைகளைத் தொடங்குகின்றது WHO!

Posted:

உலக சுகாதாரத் தாபனமான WHO உலகளாவிய ரீதியில் தற்போது அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி நோயான எபோலாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க சனிக்கிழமை முதல் இதனால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் கினியாவில் பாரியளவில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளது.


Read more ...

தென்கொரியாவில் அமெரிக்கத் தூதர் கத்தியால் தாக்கப் பட்டார்!:உடன் வரவேற்ற வடகொரியா!

Posted:

இன்று வியாழக்கிழமை தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பர்ட் (45) தலைநகர் சியோலின் டவுன்டவுன் என்ற இடத்தில் ஓர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த போது எதிரே வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து முகத்தில் கத்தியால் கீறினார்.


Read more ...

ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கூடுதல் ஓய்வூதியம்:ஒப்புதல்

Posted:

ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி மாசு படிந்த நகரமாவதைத் தடுக்க வேண்டும்:புதிய மனு

Posted:

டெல்லி மாசு படிந்த நகரமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதைத் தடுக்க வேண்டும் என்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கலாகி உள்ளது.


Read more ...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை:சுஷ்மா

Posted:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

நிர்பயா ஆவணப்படத்திற்கு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்தித்து நேர்காணல் எடுக்க நான் அனுமதி ...

Posted:

டெல்லி பாலியல் பாலாத்கார வன்கொடுமையில் உயிரிழந்த நிர்பயா குறித்த ஆவணப்படத்திற்கு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்தித்து நேர்காணல் எடுக்க நான் அனுமதி தரவில்லை என்று, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டவர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டது

Posted:

ஆசிரியர்கள் நியமன வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டவர்களின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.


Read more ...

நிர்பயா குறித்த ஆவணப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்:தந்தை

Posted:

நிர்பயா குறித்த ஆவணப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும், நிர்பயா என்கிற புனைப்பெயர் வைக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஹையர் செகண்டரி வகுப்பு பொதுத் தேர்வு!

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஹையர் செகண்டரி என்று சொல்லப்படும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™