Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சரவை பதவியேற்றது; த.தே.கூ.வுக்கு இரு அமைச்சுக்கள்!

Posted:

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சரவை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) பதவியேற்றது. 


Read more ...

வடக்கு- தெற்கு மக்களை உள்ளத்தால் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பேன்; யாழ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ...

Posted:

வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களையும் உள்ளத்தால் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

காக்கி சட்டை சம்பள விவகாரம்

Posted:

ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யாவுக்கப்புறம் உலகெங்கிலும் தனது கிளையை விரித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Read more ...

ஏப்ரல் மாதத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பாரா?

Posted:

வருகிற ஏப்ரல் மாதத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பாரா என்கிற கேள்வி காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.


Read more ...

இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படுமா?

Posted:

இலங்கை கடற்படை சிறைப் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படுமா என்கிற கேள்விக்கான விடை இன்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரியும் என்று தெரிய வருகிறது.


Read more ...

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம்

Posted:

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை: என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.


Read more ...

மைத்திரி தலைமையில் வடக்கு அபிவிருத்திக் கூட்டம் யாழில் இன்று!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 


Read more ...

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் பயணத்தில் இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது: ஐ.நா.வில் மங்கள சமரவீர உரை!

Posted:

நாட்டின் சகல மக்களையும் உள்ளடக்கியதான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையுடனான பயணத்தின் மீது நாம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான நுட்பங்கள் மற்றும் மனித வளங்களைத் தயார்படுத்தி வருகின்றோம். ஆனாலும், இந்தப் பயணத்திற்கு சர்வதேச சமூகத்தினரின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆலோசனை என்பன அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

இவ்வருடத்துக்கான உலகின் நம்பர் 1 பணக்காரரராக மறுபடியும் பில்கேட்ஸ் தேர்வானார்!

Posted:

இவ்வருடத்துக்கான உலகின் நம்பர் 1 பணக்காரராக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் மறுபடியும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.


Read more ...

காக்கி சட்டை விமர்சனம்

Posted:

சுண்டைக்காய்க்கு காக்கி சட்டை போட்டா கூட, வெண்டைக்காய் மாதிரி விறைப்பாய் நிற்கும் என்பது டிபார்ட்மென்ட் தியரி!


Read more ...

யுத்தக் குற்றச்சாட்டு அடிப்படையில் 150 பொஸ்னியர்களை நாடு கடத்துகின்றது அமெரிக்கா!

Posted:

பொஸ்னியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கிய குழப்பத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் சம்பந்தப் பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 150 பொஸ்னியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

ISIS இற்கு எதிராக ஈராக்கியப் படைகள் பாரிய படை நடவடிக்கை முன்னெடுப்பு!

Posted:

ஈராக்கின் சலஹுட்டின் மாகாணத்தில் ISIS போராளிகளுக்கு எதிராக ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் பாரியளவிலான படை நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக இன்று திங்கட்கிழமை அந்நாட்டின் பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

கிழக்கு மாகாண சபை ஆட்சி கவிழ்கிறது(?); மு.கா.வுக்கு வழங்கிய ஆதரவை 6 உறுப்பினர்கள் விலக்கினர்!

Posted:

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு வழங்கிய ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை விலக்கிக் கொண்டனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™