Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: பஷில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்துவர நீதிமன்றத்தை நாடியுள்ளது பொலிஸ்!

Posted:

பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை விசாரிப்பதற்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான உத்தரவினை நீதிமன்றம் விடுக்க வேண்டும் என்று பொலிஸார் கோரியுள்ளனர். 


Read more ...

இலங்கையை அடுத்து சீன நாட்டு பிரதிநிதிகளும் இந்தியாவுக்கு வந்து விசா பெற வசதி!

Posted:

 இலங்கையை அடுத்து சீன நாட்டு பிரதிநிதிகளும் இந்தியாவுக்கு வந்த பிறகு விசா பெற்று, சுற்றுலாத் தலங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை இந்தியா அனுமதித்து உள்ளது. 


Read more ...

இன்று மாலைக்குள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட மீனவர்கள் நாடு திரும்புவார்கள்!

Posted:

இன்று மாலை 6 மணிக்குள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என்று தெரிய வருகிறது.


Read more ...

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு நிதியுதவி:பிரதமர்

Posted:

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு 60 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

மத்திய அரசின் கோப்புக்களைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்ற அரசு அதிகாரிகளுக்கு ஜாமீன் நிராகரிப்பு

Posted:

மத்திய அரசின் கோப்புக்களைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்ற அரசு அதிகாரிகளுக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.


Read more ...

நிலம் கையக்கப்படுத்தும் மசோதா தொடர்பாக பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை

Posted:

நிலம் கையக்கப்படுத்தும் மசோதா தொடர்பாக பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ரவி ஐஏஎஸ் மர்ம மரணம் குறித்து விசாரிக்க உடனடியாக சிபிஐக்கு அனுமதி: சித்தாராமையா

Posted:

கர்நாடகாவில் ரவி ஐஏஎஸ் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் சித்தாராமையா. 


Read more ...

தனி மனிதரின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டங்களை அமுலாக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted:

தனி மனிதரின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

தரை, வான், கடல் வழிப் பாதுகாப்பைக் கண்காணிக்க IRNSS-D எவுகணையை இஸ்ரோ செலுத்தவுள்ளது!

Posted:

தரை,வான், கடல் வழிப் பாதுகாப்பைக் கண்காணிக்க IRNSS-D ஏவுகணையை வருகிற 28ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.


Read more ...

தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல் இன்று!

Posted:

தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் நடைப்பெறுகிறது. நிதி அமைச்சரும், முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். 


Read more ...

அலைக்கற்றை ஏல முறையில் மத்திய அரசுக்கு அதிக பட்ச இலாபம்!

Posted:

இதுவரையான 29, 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை ஏலமுறையில், மத்திய அரசுக்கு ஒரு இலட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

பாராளுமன்ற விதிமுறைகளின்படி த.தே.கூ.வுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்றால் பரிசீலிப்போம்: இரா.சம்பந்தன்

Posted:

பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலை வருமானால், அதனை ஏற்பது தொடர்பில் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி இன்று சீனா பயணம்!

Posted:

சீனாவுக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை செல்லவுள்ளார். 


Read more ...

19வது திருத்தம் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றது: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யும் முகமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுள்ள 19வது திருத்த சட்டமூலம் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பொறுத்தே 19வது திருத்தத்தில் திருத்தங்களை செய்யலாம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்த சட்டமூலத்தில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களின் அடிப்படையிலேயே மாற்றங்களைச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™