Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ராஜதந்திரம் - விமர்சனம்

Posted:

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள்.


Read more ...

பெண் சிறார்கள் திருமணம் நாட்டில் அதிகரித்து வருகிறது:மேனகா காந்தி

Posted:

பல்வேறு காரணங்களால் பெண் சிறார்கள் திருமணம் நாட்டில் அதிகரித்து வருகிறது என்று குழந்தைகள் மற்றும் மகளிர் நலவாழ்வுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.


Read more ...

பன்றிக்காய்ச்சல் நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது!

Posted:

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் ஆயிரத்து 627பேராக உயர்ந்துள்ளது.


Read more ...

அறுபத்திரண்டு சதவிகித ஹெலிகாப்டர் விபத்துக்கள் மனிதத் தவறுகளால் நிகழ்கின்றன:பாரிக்கர்

Posted:

மக்களவையில் அறுபத்திரண்டு சதவிகித ஹெலிகாப்டர் விபத்துக்கள் மனிதத் தவறுகளால் நிகழ்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார்.


Read more ...

கேரளாவில் இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம்!

Posted:

நேற்று சட்டப்பேரவையில் நடைப்பெற்ற கலாட்டாவில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று, கேரளாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.


Read more ...

வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட நான் நெப்போலியன் இல்லை:கெஜ்ரிவால்

Posted:

அரசியலில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட நான் நெப்போலியன் இல்லை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

நமீதா அழுதாலும் கண்ணீர் வரும்

Posted:

நமீதா ஒரு நாய் பிரியர் என்பது யாருக்கும் தெரியாது.


Read more ...

நியூசிலாந்தையும் பயமுறுத்திய பங்களாதேஷ்!

Posted:

பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி மிகுந்த போராட்டத்தின் பின்னர் வெற்றியை தனதாக்கியுள்ளது.


Read more ...

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: பாராளுமன்றத்தில் மோடி உரை!

Posted:

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆந்திர மாநிலத்துக்கு விஜயவாடாவில் தலைநகரம்!

Posted:

ஆந்திராவுக்கும், தெலுகானாவுக்கும் சில ஆண்டுகள் ஹைதராபாத்தே தலைநகரமாக இருக்கட்டும் என்று, மத்திய அரசு முடிவெடுத்த நிலையிலும், ஆந்திராவின் தலைநகராக விஜயவாடாவை அமைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.


Read more ...

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதல் நாட்கள் அவகாசம்:மத்திய ரயில்வே

Posted:

சமீபத்தில் தாக்கலான ரயில்வே பட்ஜெட்டில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதல் நாட்கள் மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.


Read more ...

விரைவில் ஆர்எஸ்எஸ் இந்து அமைப்பின் தலைவர் மாற்றப்படலாம்?

Posted:

உலகப் புகழ்ப்பெற்ற ஆர்எஸ்எஸ் இந்து அமைப்பின் தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தேர்தலின்போது ஆம் ஆத்மியில் வெளிப்படையானத் தன்மை இல்லை: பிரஷாந்த் பூஷன்

Posted:

தேர்தலின்போது ஆம் ஆத்மியில் வெளிப்படையானத் தன்மை இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நீரழிவு நோயில் உலகின் தலைநகராக இந்தியா மாறக்கூடும்:உலக சுகாதார மையம்

Posted:

நீரழிவு நோயில் உலகின் தலைநகராக இந்தியா மாறக்கூடும் என்று உலக சுகாதார மையம், அறிவுறுத்தி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™