Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கடந்த ஒரு வருட காலமாக பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பிணையில் விடுதலை!

Posted:

கடந்த ஒரு வருட காலமாக பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவியான ஜெயக்குமாரி பாலேந்திரனை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. 


Read more ...

சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து ஏப்ரல் 24க்கு முன் பாராளுமன்றத்தை கலைப்போம்: கரு ஜெயசூரிய

Posted:

சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அரச உள்நாட்டு அலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

சேலத்தில் தாயைப் பலிக்கொண்ட பன்றிக்காய்ச்சல் பெண்ணைத் தொற்றியது

Posted:

தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் பரவாமல் இருந்த பன்றிக்காய்ச்சல், சேலத்தில் ஒரு பெண்ணைப் பலிகொண்டதோடு, அவரது பெண்ணையும் தொற்றியுள்ளது.


Read more ...

ஹீரோன்னா இப்படியா இருப்பாரு?

Posted:

‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ என்றொரு படம். தண்ணின்னா குடிக்கிற தண்ணியில்ல.


Read more ...

நிலக்கரி, அலைக்கற்றை ஏல விவகாரத்தில் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய்!

Posted:

நிலக்கரி சுரங்க ஏலம், 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்தியக் கணக்குத் தனிக்கித் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பொருளாதார செலவு செய்யும் நகரத்தில் சிங்கப்பூர் முதலிடம்!

Posted:

உலக பொருளாதார செலவுகள் அதிகம் செய்யும் நாடுகளின் கணக்கெடுப்புப் படி, உலக நகரங்களில் அதிக செலவு செய்யும் நகரமாக சிங்கப்பூரை அறிவித்துள்ளனர்.


Read more ...

இன்று இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம்!

Posted:

இன்று இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணம் புறப்பட்டு உள்ளார்.


Read more ...

இன்று நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதா தாக்கல்

Posted:

இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலம் கையகப்படுத்தும் மசோதாக் தாக்கலாகும் என்று தெரிய வருகிறது.


Read more ...

இன்று முதலாம் உலகப்போர் நினைவு தினம்!

Posted:

இன்று முதலாம் உலகப்போர் நடைப்பெற்ற 100வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தக்காளி, பீட்ரூட் விலை மலிவு!

Posted:

எந்த ஹோட்டலில் போனாலும் தக்காளி சாம்பார், பீட்ரூட் பொரியலா? அது வேறு ஒன்றுமில்லை, இந்த மாதம் ஆரம்பம் முதலே இரண்டின் விலையும் மிக மலிவு.


Read more ...

புதிய தேர்தல் முறை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதாக அமையக் கூடாது: இரா.சம்பந்தன்

Posted:

புதிய தேர்தல் முறைமை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எமது விடுதலைக்கு உதவுங்கள்: ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்!

Posted:

நெடுங்காலமாக சிறைவாசத்தை அனுபவித்துவரும் நாம் பட்டறிவுகளைப் பாடமாகக்கொண்டு இனிவரும் நாட்களை இனிய நாட்களாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனவே, எம்மையும் இந்த நாட்டுப் பிரஜைகளாகக் கருதி, விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர். 


Read more ...

விமல் வீரவங்ச இலஞ்ச- ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவினால் 5 மணிநேரம் விசாரணை!

Posted:

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச, இலஞ்ச- ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


Read more ...

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடும் அதிகாரம் உண்டு; ஆனால், பிரயோகிக்க மாட்டோம்: அஜித் பி பெரேரா

Posted:

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை சுடுவதற்கு சட்டத்தில் அதிகாரமுள்ளது. ஆனாலும், அதனை பிரயோகிக்க மாட்டோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் உலகச் சுற்றுப் பயணத்தின் முதற் கட்டம் பூர்த்தி!

Posted:

வருங்கால உலகில் மனிதனின் சக்தித் தேவைக்குப் பெருமளவில் சூரிய சக்தியிலேயே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் சூரிய சக்தியின் வலிமையை நிரூபிக்கும் முதற் கட்ட செயற்பாடு ஒன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


Read more ...

ஏன் வரவில்லை கமல்?

Posted:

இப்போதெல்லாம் ரிஸ்க்கான விஷயங்களில் மூக்கை நுழைப்பதில்லை கமல்.


Read more ...

ISIS உடன் இணையச் சென்ற அவுஸ்திரேலிய சிறுவர்கள் விமான நிலையத்தில் தடுக்கப் பட்டனர்!

Posted:

ISIS போராளிக் குழுவோடு இணைவதற்காக புறப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இரு பருவ வயதுச் சிறுவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர்.


Read more ...

தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மனி தலைவர் வலியுறுத்தல்!

Posted:

திபேத்தில் உண்மையான சுயாட்சி மலர்வதற்கும் நாடு கடந்து வாழும் திபேத்தியர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீனா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜேர்மன் பாராளுமன்றத்தின் பிரதி அதிபர் க்ளௌடியா ரொத் இன்று திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி கருத்துக்களை சமர்ப்பிக்க அவகாசம்

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி தமது கருத்துக்களை அறிக்கையாக சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.


Read more ...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்:சக்சேனா

Posted:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் செயல்படும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.


Read more ...

பங்களாதேஷ் அணியுடன் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி

Posted:

இங்கிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி இங்கிலாந்தை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆச்சரியம் அளித்துள்ளது.


Read more ...

நாகப்பட்டினத்தில் புதிய நீதிமன்றம்!

Posted:

நாகப்பட்டினத்தில் கீழ் நீதிமன்றம் இல்லாத பட்சத்தில் அங்கு நீதி மன்றம் தேவை என்கிற கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.


Read more ...

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணமுல் எம்பிக்களிடம் வெங்கைய நாயுடு ஆலோசனை!

Posted:

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்களிடம், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கைய நாயுடு ஆலோசனை நடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மதுரை கிராண்ட் முறைகேடுகள் விசாரணை அறிக்கையைத் தயார் செய்யும் சகாயம் ஐஏஎஸ்

Posted:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சகாயம் ஐஏஎஸ் மதுரை கிரானைட்முறைகேடுகள் குறித்த இதுவரையான தமது விசாரணை அறிக்கையைத் தயாரிக்கத் துவங்கியுள்ளார்.


Read more ...

பசு வதைத் தடுப்புச் சட்டம் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேறுமா?

Posted:

பசு வதைத் தடுப்புச் சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


Read more ...

சதாம் உசேன் வாழ்ந்த கிராமத்தை கைப்பற்ற ஐஎஸ் ஐஎஸ் முயற்சி!

Posted:

தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட சதாம் உசேன் வாழ்ந்த ஈராக்கில் உள்ள குர்தீஷ் கிராமத்தை கைப்பற்ற ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தீவிரவமாக முயற்சித்து  வருவதாகத் தெரிகிறது.


Read more ...

டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணின் மன உளைச்சல்

Posted:

கடந்த டிசம்பர் மாதம் கால் டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், தாம் இன்னும் மன உளைச்சலில் சிக்கித் தவிப்பதாகக் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™