Cinema.tamil.com |
- மீண்டும் இணைகிறது முதல்வன் ஜோடி!
- வடிவேலுவின் எலி போஸ்டர் வௌியீடு!
- புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்!
- முழுமூச்சாக பாண்டிச்சேரியில் எம்.ராஜேஷ்!
- இந்திக்கு போகிறது இசை.?!
- ஸ்ருதிஹாசனுக்கு கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பரிசு
- குறும்படத்தில் நடிக்கிறார் பாவனா..!
- படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..!
- “மீண்டும் திருமண பந்தமா?” - நோ சொல்கிறார் காவ்யா மாதவன்..!
- சின்னப்பொண்ணுக்காக லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக் - தீபிகா..!
- விளம்பரப்படங்களை இயக்கும் பஹத் பாசில்...!
- மூன்றாவது ஆண்டில் சிவகார்த்திகேயன்!
- திருமணத்துக்குப் பிறகு பிஸியான நடிகை!
- வருண் தேஜை கழட்டிவிட்டு சார்மியுடன் இணைந்த பூரி ஜெகன்நாத்
- ஜமீந்தாராக மாறிய மகேஷ் பாபு
- ஸ்ருதி சோதியுடன் டூயட் பாடும் ஆதி
- அல்லு அர்ஜுன் படத்தில் பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர்
- 10 எண்றதுக்குள்ளே படத்தில் பாலிவுட் பாடகர்!
- எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி
- மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம்
| மீண்டும் இணைகிறது முதல்வன் ஜோடி! Posted: ஜெய்ஹிந்த் 2 படத்தை தயாரித்து இயக்கி நடித்த அர்ஜுன், அப்படத்தின் தோல்வியிலிருந்தும், நஷ்டத்தலிருந்தும் இன்னும் மீளவில்லை. எனவே இனி சொந்தப்படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே, அவரை வைத்து படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர். காரணம்..தமிழில் ... |
| வடிவேலுவின் எலி போஸ்டர் வௌியீடு! Posted: தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் பிரச்னையில் சிக்கி சில பல காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், கடந்தாண்டு தெனாலி ராமன் படத்தின் மூலம் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்தார். யுவராஜ் தயாளன் இயக்கிய இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனாலும் இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் ... |
| புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்! Posted: பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் காமராஜ். 2004ல் வெளியான இப்படம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. முன்னதாக, முந்தைய காமராஜ் படத்தில் சொல்லப்படாத மேலும் சில முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களையும இந்த முறை அப்படத்தில் ... |
| முழுமூச்சாக பாண்டிச்சேரியில் எம்.ராஜேஷ்! Posted: நம் இயக்குனர்கள் படபிடிப்பு நடத்தும் போது ஒரே ஷெட்டியுல்டு கட்டாயம் பாண்டிச்சேரியில் நடத்தி ரிலாக்ஸ் அடைவார்கள். இதற்கு மாறாக முழு படபிடிப்பையும் பாண்டியில் நடத்தக்கூடியவர் இயக்குனர் ராஜேஷ். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா-சந்தானம் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ... |
| Posted: பத்து ஆண்டுகளுக்கு பிறகு இசை என்ற படம் மூலம் ஜெயித்துருக்கிறேன். ரசிகர்கள் அவ்வளவு சிக்கிரம் மறந்து விடமாட்டார்கள் என்று சக நண்பர்களிடம் கூறி மார்தட்டிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அதோடு மட்டுமல்லாமல் இசை படத்தை இந்தி மொழியில் டப் செய்ய உள்ளார். இதில் நடிக்க அமீர்கான், ஷாருக்கான் போன்றவர்களை போடலாம் அவர்களுக்கு வேலிங் ... |
| ஸ்ருதிஹாசனுக்கு கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பரிசு Posted: கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் நடிக்க வந்துவிட்டார்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் '7ம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' ஹிந்திப் படம் நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் திரையுலக அறிவும், அனுபவமும், ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, ... |
| குறும்படத்தில் நடிக்கிறார் பாவனா..! Posted: 'அசல்' படத்திற்குப்பின் இப்போது தமிழில் படங்கள் இல்லாவிட்டால், பாவனா அசந்து உட்கார்ந்து விடுவார் என்றுதானே நினைத்தீர்கள்.. ஒன்றல்ல, இரண்டல்ல.. மலையாளத்தில் இருபது படங்களை நடித்து முடித்துவிட்டுத்தான் தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. அவர் என்ன அசினா சொந்த மண்ணையும், வளர்த்த மண்ணையும் ... |
| படத்திற்கு படம் கேரளாவில் கூடும் அஜித்தின் மவுசு..! Posted: இன்றைய தினம் உலகமெங்கும் உள்ள 'தல' ரசிகர்களுக்கு கோலாகலமான திருவிழாதான். வீரம் படம் வெளியாகி ஒரு வருட இடைவெளிக்குப்பின் என்னை அறிந்தால் இன்று வெளியாகிறது.. இன்று கேரளாவின் இந்தப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலுமே முதல் காட்சியை ஒரே யூனிபார்மாக காலை 7.3௦ மணிக்கே ஆரம்பித்திருக்கிறார்கள். கேரளாவில் இந்தப்படத்தின் ... |
| “மீண்டும் திருமண பந்தமா?” - நோ சொல்கிறார் காவ்யா மாதவன்..! Posted: தமிழில், காசி, என் மன வானில் உட்பட சில படங்களில் நடித்துள்ள, மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் கூட நன்றாகத்தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்கேற்றமாதிரி செலக்டிவான நடிப்புக்கு ஸ்கோப் ... |
| சின்னப்பொண்ணுக்காக லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக் - தீபிகா..! Posted: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் முக்கியமான ஹைலைட்டே லுங்கி டான்ஸ் தான். சூப்பர்ஸ்டார்.. ரஜினியின் மீது தான் கொண்ட அலாதி பிரியம் காரணமாகத்தான், இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஷாருக்கானையும் தீபிகா படுகோனையும் தான் இயக்கிய 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்காக, ரஜினியை பின்புலமாக வைத்து லுங்கி ... |
| விளம்பரப்படங்களை இயக்கும் பஹத் பாசில்...! Posted: மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசிலை பொறுத்தவரை கோட் சூட் போட்டுக்கொண்டு 'இம்மானுவேல்', 'பெங்களூர் டேய்ஸ்' படங்களில் நடித்தது போல ஹைடெக்காகவும் நடிப்பார்.. 'மரியம் முக்கு' படத்தில் நடித்தமாதிரி லுங்கியை மடித்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச்செல்லும் மீனவனாகவும் நடிப்பார். அவருக்கு தேவை மக்கள் தன்னை ... |
| மூன்றாவது ஆண்டில் சிவகார்த்திகேயன்! Posted: சிவகார்த்திகேயன் நடிக்க வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பாண்டிராஜ் இயக்கித்தில் அவர் நடித்த முதல் படமான மெரினா 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியானது. மெரினா படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என ஏழு ... |
| திருமணத்துக்குப் பிறகு பிஸியான நடிகை! Posted: முன்னணியில் இருக்கும் கதாநாயகி திருமணம் செய்து கொண்டால்போதும்...அந்த நிமிடமே அந்த நடிகையை கைகழுவிவிடுவார்கள். சிம்ரன், தேவயாணி, ஜோதிகா, மீனா என இதற்கு எத்தனையோ நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய உதாரணம் அமலாபால். முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால், இயக்குநர் விஜய்யை திருமணம் செய்ததும் சட்டென மார்க்கெட் இழந்தார். ... |
| வருண் தேஜை கழட்டிவிட்டு சார்மியுடன் இணைந்த பூரி ஜெகன்நாத் Posted: இயக்குநர் பூரி ஜெகன்நாத் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் டெம்பர் படத்தில் ஜூனியர் என்டிஆரும், காஜல் அகர்வாலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. டெம்பர் ரிலீசுக்கு பிறகு பூரி ஜெகன்நாத் வருண் தேஜை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு ... |
| Posted: எப்பவுமே ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரின் படம் வெளிவருதோ இல்லையோ அந்த படத்தின் தலைப்பை அறிவித்ததும் அதையும் ஒரு திருவிழா போல கொண்டாடி தீர்த்துவிடுகிறார்கள் அவரவர் ரசிகர்கள். டோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மகேஷ் பாபு தான். மகேஷ் பாபுவுக்காக தலைப்பை யோசிப்பதற்கே தனியாக ஒரு குழுவையே வைத்துக் கொள்கிறார்கள் இயக்குநர்கள், ... |
| ஸ்ருதி சோதியுடன் டூயட் பாடும் ஆதி Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான ஆதி தற்போது அவரின் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார். சமீபத்தில் இயக்குநர் வீரபத்ரம் சௌத்ரி, ஆதியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார், கதை ஆதிக்கு பிடித்துப்போகவே உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தற்போது இப்படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி ஒரு பக்கா ஆக்ஷன் மற்றும் ... |
| அல்லு அர்ஜுன் படத்தில் பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர் Posted: பிரபல பாலிவுட் பாடகரும் மற்றும் இசையமைப்பாளரான ரகு திக்ஷித், தெலுங்கில் அவரது முதல் பாடலை பாடியுள்ளார் அதுவும் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "சன் ஆஃப் சத்யமூர்த்தி" படத்தில் தான் இவரை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். இதுகுறித்து ரகு திக்ஷித் அவரது டுவிட்டர் ... |
| 10 எண்றதுக்குள்ளே படத்தில் பாலிவுட் பாடகர்! Posted: படத்துக்குப் படம் வித்தியாசமான குரல்களை அறிமுகப்படுத்துவதை ட்ரண்டாக மாற்றியவர் ஏ.ஆர்.ரகுமான். அவரது பாணியை தற்போது பல இசையமைப்பாளர்கள் பின் பற்றி வருகின்றனர். அவர்களில் டி.இமானும் முக்கியமானவர். திறமையானவர்களை, நல்ல குரல்வளம் கொண்டவர்களை தன் இசையில் பாட வைப்பதை முக்கிய பணியாகவே செய்து வருகிறார். விஜய் மில்டன் ... |
| எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி Posted: ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களை மிஞ்சிய வசூல் சாதனை படங்களை கொடுத்த கவர்ச்சி நடிகை ஷகிலா தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் காமெடி மற்றும் வில்லியாக நடித்து வருகிறார். ஷகிலாவுக்கு திருமணம் என்ற செய்தி பலமுறை வந்து தடைபட்டு போயிருக்கிறது. கடைசியாக ரமேஷ் என்ற தே.மு.தி.க பிரமுகரை மணக்க இருப்பதாக சொன்னார். ... |
| மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம் Posted: வல்லமை தாராயோ, கொலை கொலையா முந்திரிக்கா படங்களுக்கு பிறகு இயக்குனர் மதுமிதா இயக்கும் புதிய படம் மூணே மூணு வார்த்தை. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கு வெர்சன் ஹீரோவாக ராக்கியும், தமிழ் வெர்சன் ஹீரோவாக அர்ஜுனும் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஹீரோயினாக அதிதி செங்கப்பா நடிக்கிறார். படம் முழுவதும் தெலுங்கு மற்றும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |