Cinema.tamil.com |
- ஆஸ்கர் விருது பெற்ற உத்தம வில்லன் டெக்னீசியன் - கமல் வாழ்த்து!
- ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2
- சிங்க குட்டியின் அடுத்த படம்!
- லிங்கா பிரச்னை; ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்
- மறைந்த ராமநாயுடுக்கு சிலை!
- தமன்னாவுக்கு வெயில் அலர்ஜியாம்!
- 2016-ல் என் படம் ரிலீஸாகும் - கஜோல்!
- ரீமேக் படத்தில் நாகர்ஜூனா.?!
- புலி படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கவில்லை..!
- ரன்தீப் ஹூடாவுன் ரொமான்ஸ் செய்ய போகிறார் காஜல் அகர்வால்!
- ரோகித்-ஷாரூக் படத்தில் 17 நட்சத்திரங்கள்!
- தபாங், சிங்கம் படங்கள்... நானா படேக்கர் தாக்கு!
- மசாலா படத்தின் கதை என்ன? இயக்குனர் விளக்கம்
- சோழவந்தானில் வளரும் அஞ்சல
- சின்னத்திரை சீக்ரெட்ஸ்...!
- கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு!
- லிங்கா விநியோகஸ்தர்கள் பிரச்னைக்கு இன்று தீர்வு: சரத்குமார் பேட்டி
- லிங்கா விநியோகஸ்தர்கள் ரஜினியை விமர்சிக்க பெங்களூர் கோர்ட் தடை
- சென்னையில் வீடு வாங்க விரும்பாத நயன்தாரா..!
- ஐ வெற்றிப்படமா?
| ஆஸ்கர் விருது பெற்ற உத்தம வில்லன் டெக்னீசியன் - கமல் வாழ்த்து! Posted: கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படம் ஏப்ரல் மாதம் வௌிவர இருக்கிறது. இப்படத்தில் சவுண்ட் மிக்ஸராக பணியாற்றி இருக்கிறார் ஹாலிவுட் கலைஞர் கிரேக் மென். சமீபத்தில் நடந்த 87வது ஆஸ்கர் வழங்கும் விழாவில், விப்லாஸ் படத்தில் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் பணிக்காக, கிரேக்மென், ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இதற்காக கிரேக்கிற்கு தனது வாழ்த்தை ... |
| ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2 Posted: நடன இயக்குநராக இருந்த ராகவேந்திரா லாரன்ஸ் இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கிய படம் - முனி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் இயக்குநர் சரண். அமர்க்களம் படத்தில் மகா கணபதி என்ற பாடலில் ராகவேந்திரா லாரன்ஸை நடன நடிகராக அறிமுகம் செய்தவர் சரண்தான். அவரே ராகவேந்திரா லாரன்ஸை இயக்குநராக தமிழில் அறிமுகம் செய்தார். ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய ... |
| Posted: டோலிவுட்டின் மிகப்பிரபல குடும்பமான நந்தமுரி ஹரி கிருஷ்ணாவின் வாரிசான நந்தமுரி கல்யாண் ராமின் அடுத்த படத்திற்கு ஷெர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷெர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம். அந்த குடும்பத்திற்கும் சிங்கத்திற்கும் அப்படி ஒரு இணைப்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. அதற்கு காரணம், அந்த ... |
| லிங்கா பிரச்னை; ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் Posted: ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி விநியோகித்த சில விநியோகஸ்தர்கள், தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னையும், ரஜினியையும் விமர்சனம் செய்து வருபவர்கள் ... |
| Posted: சமீபத்தில் மறைந்த மூவி மொகல் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் தயாரிப்பாளார், இயக்குனர் மற்றும் நடிகரான தக்குபதி ராம நாயுடுக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் பிறந்து வளர்ந்த கரம்சேடு என்ற ஊரில், அந்த ஊர்க்காரர்களால் அவருக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல் மூலம் அவருக்கு தாங்கள் நன்றி கடனாக செய்ய ... |
| தமன்னாவுக்கு வெயில் அலர்ஜியாம்! Posted: சாதாரணமாகவே நடிகைகள் படப்பிடிப்பு தளங்களில் கேரவனை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் தற்போது வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. அதனால் வெயில் எந்த நடிகைகளுக்கெல்லாம் அலர்ஜியோ அவர்களெல்லாம் உஷாராகி வருகிறார்கள். குறிப்பாக, தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா, இப்போது ஷாட் முடிந்த கையோடு ஓட்டமாக ஓடிச்சென்று ... |
| 2016-ல் என் படம் ரிலீஸாகும் - கஜோல்! Posted: பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி கஜோல். நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்த பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். ரீ-என்ட்ரி குறித்து கஜோல் கூறியதாவது, தற்போது நான் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ராம் ... |
| Posted: தற்போது ரீமேக் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து, பல முன்னணி கதாநாயகர்களும் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுக்கு பிரபல நடிகரான அக்கினேனி நாகர்ஜூனாவும் விதி விலக்கல்ல. கன்னடத்தில் வெளிவந்த மைத்ரி என்ற படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். தற்போது அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க நாகர்ஜூனா அதிக ஆர்வம் ... |
| புலி படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கவில்லை..! Posted: முன்னணி நடிகர்களின் படங்களைக் குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவருவதற்கு முன் அநியாயத்துக்கு யூகச்செய்திகள் வெளியாகி மக்களை குழப்பி வருகின்றன. இதற்கு விஜய் நடிக்கும் புலி படமும் விதிவிலக்கில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தை கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஷிபு தமீன் என்பவர் தயாரிக்கிறார். அவரை ... |
| ரன்தீப் ஹூடாவுன் ரொமான்ஸ் செய்ய போகிறார் காஜல் அகர்வால்! Posted: ''பாக்ஸ்'' படத்தை இயக்கிய தீபக் திஜோரி, சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு இயக்க இருக்கும் படம், ''டு லப்சான் கி கஹானி''. இப்படத்தில் ரன்தீப் ஹூடா, ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து தீபக் கூறியுள்ளதாவது, இப்படம் முழுக்க முழுக்க காதல் படம். அத்துடன் சில ஆக்ஷ்ன் காட்சிகளும் இருக்கும். ... |
| ரோகித்-ஷாரூக் படத்தில் 17 நட்சத்திரங்கள்! Posted: சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டியும், ஷாரூக்கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான 17 நட்சத்திரங்கள் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் வௌியானது. இதை ஷாரூக்கான் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 17 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க ... |
| தபாங், சிங்கம் படங்கள்... நானா படேக்கர் தாக்கு! Posted: பாலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகர்களில் நானா படேக்கரும் குறிப்பிடத்தக்கவர். இவர் நடிப்பில் வௌியாக இருக்கும் படம், ''அப் தக் சப்பான் 2''. என் கவுண்ட்டர் ஸ்பெலிஷ்டாக நடித்துள்ளார் நானா. அவருடன் குல் பனாங், அஸ்தோஸ் ராணா, கோவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தொடர்ந்து தபாங், சிங்கம் ... |
| மசாலா படத்தின் கதை என்ன? இயக்குனர் விளக்கம் Posted: எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக மசாலா படத்தை எடுத்து வருகிறாராம் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான லக்ஷ்மன் குமார். படத்தின் கதை பற்றி அவர் கூறியதாவது: ஒரு ஊர்ல ஒரு கார்த்திக் இருந்தான். பக்கத்து தெருவுல அஸ்வினி இருந்தாள் இரண்டு பேருக்கும் காதல். அஸ்வினியாட முறை பையன் இவர்கள் காதலுக்கு வில்லன் அப்படீன்னு எந்த கதையும் சொல்ல ... |
| Posted: சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரிக்கும் படம் அஞ்சல. பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பல இயக்குனர்களிடம் பயிற்சி பெற்ற தங்கம் சரவணன் இயக்குகிறார். விமல், நந்திதா, பசுபதி, இமான் அண்ணாச்சி, பஞ்சு சுப்பு, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிக்கிறார்கள், ரவி கண்ணன் இசை அமைக்கிறார். கோபிசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். மதுரை அருகே ... |
| Posted: * ஒரே ஒரு கிரிக்கெட் நிகழ்ச்சி மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் ஜம்பாகியிருக்கிறது வெற்றிச் சேனல். கிரிக்கெட் ஒளிபரப்பாகும்போதெல்லாம் ரோட்டில்கூட ஆள் நடமாட்டம் இல்லாமல் வெற்றி சேனல் முன் உட்கார்ந்து விடுகிறார்கள் மக்கள். இதனால் கலக்கத்தில் இருக்கிறது மற்ற சேனல்கள் * சினிமா தயாரிக்கிறவங்க சங்கம் ஒரு சேனலுக்கு பிரமாண்ட ... |
| கொம்பனுக்கு தடைகேட்டு தணிக்கை குழுவில் மனு! Posted: கார்த்தி, லட்சுமிமேனன் நடித்துள்ள படம் கொம்பன். முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் படத்துக்கு தடைவிதியுங்கள் என்று மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாண் உறவின்முறை சங்க தலைவர் கே.சி.செல்வகுமார் தணிக்கை குழுவிடம் ஒரு மனு ... |
| லிங்கா விநியோகஸ்தர்கள் பிரச்னைக்கு இன்று தீர்வு: சரத்குமார் பேட்டி Posted: சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்த சண்டமாருதம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி சரத்குமார் நேற்று (பிப் 26) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சண்டமாருதம் படம் என் சினிமா கேரியரில் முக்கியமான படம். 20 வருடங்களுக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கிறேன். அதோடு முதன் முறையாக கதை ... |
| லிங்கா விநியோகஸ்தர்கள் ரஜினியை விமர்சிக்க பெங்களூர் கோர்ட் தடை Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி விநியோகித்த சில விநியோகஸ்தர்கள், தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "நான் லிங்கா என்ற படத்தை ... |
| சென்னையில் வீடு வாங்க விரும்பாத நயன்தாரா..! Posted: நயன்தாரா தெலுங்கில் பிஸியாக இருந்த காலத்தில் ஐதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கிப்போட்டிருந்தார்.. தெலுங்கில் இப்போது படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒய்வு நாட்களில் அவர் தங்குவது அங்கேதான். தவிர இன்னும் சில பண்டிகை, குடும்ப விஷேசங்களில் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று தனது ... |
| Posted: ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடித்த ஐ படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஐ படம் சிறப்பாக இருப்பதாக ஒரு சாரரும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இன்னொரு சாரரும் கருத்து தெரிவித்தனர். அதன் காரணமாக ஐ வெற்றிப்படமா தோல்விப்படமா என்பதில் குழப்பம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |