Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில் சூப்பர் கேர்ள் ஆகிவிடுவேன் வானவில் வாழ்க்கை கெஸான்ட்ரா

Posted:

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் வானவில் வாழ்க்கை. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி நடிகையென தனது கலைப்பயணத்தை ...

பாகுபாலி ஏப்ரல் 17 ரீலீஸ்

Posted:

பிரபல இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று படமான பாகுபாலியின் இறுதி கட்ட வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது. படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் மட்டும் முடிக்க வேண்டிய நிலையில் இருந்தததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதுவும் முடிக்கப்பட்டு விட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ...

வித்தியாசமான வேடங்களில் வெங்கடேஷ்

Posted:

வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் பிரபல நடிகர் வெங்கடேஷ் தற்போது சலீம் என்ற தமிழ் படத்தை இயக்கிய நிர்மல் குமாரின் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் கோபாலா கோபாலா என்ற படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்ததால் பலரும் பாராட்டியது நினைவிருக்கலாம். சலீமின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் ஆவலாக ...

பிரபல கதாசிரியர், இயக்குநர் மரணம்

Posted:

டோலிவுட்டின் பிரபல கதாசிரியரும், இயக்குநருமான பூசலா காலமானார். அவருக்கு வயது 74 ஆகும். அவருக்கு சமீபத்தில்தான் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
அவர் இதுவரையில் 64 படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார். ...

எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த மூணே மூணு வார்த்தை : அதிதி செங்கப்பா

Posted:

கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் எஸ்.பி.சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் 'மூணே மூணு வார்த்தை'. டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா தனது நடிப்பு ஆளுமையால் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்து உள்ளார்.

இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் நான் ...

ஒரு லட்சத்தை தாண்டிய 'தம்மா துண்டு ரோடு'

Posted:

காதலர் தினத்தன்று வெளியான 'இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தின் டீசர் ஒரு லட்சம் தடவைக்கும் மேல் பார்க்கபட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் டீசரை தழுவி நகைச்சுவையாக எழுதப்பட்ட வசனங்கள் மற்றும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தினகர் கதாநாயகனாக ...

சென்னையிலேயே தங்கி படவேட்டை நடத்தும் பானு

Posted:

கோலிவுட்டில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரி தான், தாமிரபரணி படத்தில் பானுவை அறிமுகப்படுத்தினார். பிழைக்க தெரிந்த நயன்தாரா இன்று வரை கொடிகட்டி பறக்கிறார். இளசு, பெரிசு என பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் நடித்து விட்டார். ஆனால், பானு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே நடித்துள்ளார். இதற்கான காரணத்தை பானு தான் ...

நடிப்பு என்பது எனது விருப்பத்தை பொறுத்தது : அனன்யா

Posted:

தமிழ் சினிமாவில் கொழுகொழுவென அழகுடன் பவனிவந்தவர் நடிகை அனன்யா. இவர் அழகில் மயங்கிய ஆஞ்சநேயன் அம்மணியை, திருமணம் செய்து கொண்டார். இதனால் அனன்யா சினிமாவிற்கு முழுக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறகு ஆஞ்சநேயரின் சம்மதத்தோடு ஒரு சில படங்களில் முகம் காட்டினார். குறிப்பாக சமீபத்தில் திரைக்கு வந்த புலிவால் படத்தில் ...

இனியா இப்ப ரொம்ப பிஸி...

Posted:

சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் அது முடிந்தவுடன் கேரளா சென்று விடுகிறார் இனியா. காரணம் மலையாளத்தில் துளசிதாஸ் இயக்கத்தில் கேர்ளஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளத்தில் உருவாகிறது. அதே போல கன்னடத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இது ஹீரோயின் ஓரியண்ட் கதை. இப்படிப்பட்ட கதைகளைத்தான் சமீப காலமாக தேர்வு ...

சம்பள விஷயத்தில் தாராளம் காட்டும் ஆர்.கே.

Posted:

மலையாளத்தில் பெரிய இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷாஜி கைலாஷ். தமிழில் ஆர்.கே. நடிக்க எல்லாம் அவன் செயல் என்ற படத்தை எடுத்து வெற்றி கொடுத்தார். இதனால் ஆர்.கே. ஷாஜி கூட்டணி உருவானது. அதை தொடர்ந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பெயரில் இருவரும் இணைந்தார்கள். இந்த படம் திரைக்கு வரவில்லை. மாறாக என் வழி தனி வழி என்று பெயர் மாற்றம் ...

சண்டிவீரன் எதிர்பார்ப்பில் சற்குணம்

Posted:

நையாண்டி படத்தை பார்த்த பல இயக்குனர்கள் புதுசா வரும் இயக்குனர்களுக்கு விஷயம் அவ்வளவு தான் என்று இயக்குனர் சற்குணத்தை நையாண்டி செய்துள்ளனர். இதை மனதில் நிறுத்தி எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். களத்தில் இறங்கி வேட்டையாடிய படம் தான் சண்டிவீரன். நடிகர் அதர்வாவை சிபாரிசு செய்ததோடு படத்தையும் தயாரிக்கிறார் பாலா. ...

நடிகையான மாடல்!

Posted:

மாடலாக இருந்து பின் நடிகையான ஆயிஷா ஷர்மா, நடிகர் ராம் பொதினேனியின் புதிய படமான சிவம் -மில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை புதுமுகமான ஸ்ரீநிவாஸ் ரெட்டி இயக்குகிறார். ஆயிஷா, பிரபல பாலிவுட் நடிகையான நேகா ஷர்மாவின் சகோதரி ஆவார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் சிறுத்த என்ற படத்தில் பிரபல நடிகர் ராம் சரணுடன் ஜோடியாக அறிமுகமானவர் ...

தமன்னாவைத் துரத்தும் தோல்வி சென்ட்டிமெண்ட்

Posted:

சில வருடங்களுக்கு முன்புவரை கையில் நிறைய படங்களை வைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் தமன்னா. ஏறக்குறைய அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார். தமன்னா தமிழில் பிஸியாக இருந்த அதே நேரம், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். ஒரு கோடி சம்பளத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தமன்னாவின் ...

இறுதிகட்ட பணியில் ராஜமௌலியின் பாகுபலி

Posted:

பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்த ராஜமௌலி இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் பாகுபலி, இந்திய சினிமாவே இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது, இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் ...

நடிகைக்கு இன்னொரு வாய்ப்பு தரும் அல்லு அர்ஜுன்

Posted:

பொதுவா சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை எப்படி அறிமுகமாகிறாரோ அவரை அப்படியே கடைசி வரை நடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள், இதில் சில நடிகைகள் மட்டும் உஷாராக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவர்களை சினிமாவில் நிலைத்து நிற்கும்படி செய்துகொள்வார்கள், இதில் சமீபத்தில் நடிகை நித்யா மேனனை தான் அனைவரும் ஆச்சர்யமாக ...

மீண்டும் ஜோடி சேரும் அஜித் - அனுஷ்கா.?!

Posted:

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் இன்னும் கூட்டம் குறையவில்லை. என்னை அறிந்தால் படத்தை அடுத்து, மூன்றாவதுமுறையாகவும் ஏ.எம்.ரத்னத்துக்கே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' ...

வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட்-2வில் நடிக்கும் தனுஷ்!

Posted:

தமிழ்சினிமாவில் இன்றைய தேதியில் மிகப்பெரிய பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன்தான். விஷால், தனுஷ் உட்பட பல ஹீரோக்களுக்கும் கூட இவரே பைனான்ஸியர். அன்பு தரும் பணத்தில்தான் பெரிய பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்கிறார்கள் இவர்கள். வெறும் பைனான்சியராக இருந்த அன்பு ஒரு கட்டத்தில் விநியோகஸ்தராக மாறினார். பெரிய பட்ஜெட் ...

சுதீப்- பாவனா நடிக்கும் “முரட்டு கைதி“

Posted:

வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக உதய்.கே.மேத்தா தயாரிப்பில், ஷஷாங்க இயக்கத்திலான படம் " முரட்டு கைதி " கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் " பச்சன் " கர்நாடகாவில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் இது. பச்சன் படத்தையே தமிழில் முரட்டு கைதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப் ...

இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?

Posted:

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சீனுராமசாமியின் முந்தைய படங்களில் கதாநாயகர்களாக நடித்த விஜய் சேதுபதி, விஷ்ணு இருவரையும் இப்படத்தில் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இடம் ...

சீனியர் ஹீரோவின் மகனை அறிமுகப்படுத்தும் மம்முட்டி..!

Posted:

மலையாள திரையுலகில் மம்முட்டி சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த காலகட்டத்தில் டாப் ரேங்கில் இருந்த நடிகர் தான் ரதீஷ்.. சாம்பல் நிற கண்கள் தான் இவரது ஸ்பெஷாலிட்டி.. மம்முட்டி வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். தமிழில் கூட 'சேலம் விஷ்ணு', சிவாஜி நடித்த 'ஞானப்பறவை' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™