Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம்:லட்சுமி மேனன்

Posted:


தமிழில் பிடித்த ஹீரோக்கள்யாரும் இல்லை

'சினிமாவே வேண்டாம்' என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு, தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட லட்சுமி மேனனை தேடிப்பிடித்து, 'என்னாச்சு பொண்ணுக்கு?' என,
கேள்விக்கணைகளை தொடுத்தோம்.

தன் ஆதங்கத்தையும், ஆசைகளையும், ஆவேசத்துடன் அடுக்கடுக்காக கொட்டித் தீர்த்தார். ...

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

Posted:

அஜித் - த்ரிஷா ஜோடி, 'ஜி, கிரீடம், மங்காத்தா' உள்ளிட்ட படங்களில் இதற்கு முன் நடித்திருந்தாலும், 'என்னை அறிந்தால்' படத்தில்,சத்யதேவ் - ஹேமனிகா வேடங்களில் இருவரும் வாழ்ந்து காட்டியிருந்தது, ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து விட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, செமத்தியாக 'ஒர்க் அவுட்'டாகியுள்ளதாக சமூக வலைதளங்களில், ...

கனவு தேவதையே என் நிலவு நீதானே

Posted:

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தன்னுடன் சேர்ந்து மாடலிங் செய்த, நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்தார். சினிமா அகராதியில், நிரந்தர காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே. எல்லாருடைய காதலை போலவே, இவர்களின் காதலும் 'பிரேக் அப்' ஆகி விட்டது. இதையடுத்து, ஹார்மேன் பவேஜா என்ற இளம் நடிகருடன் சேர்ந்து ஊர் சுற்றினார். இந்த காதலும் சமீபத்தில் ...

பிப்., 27-ல் அப் தக் சப்பான்-2 ரிலீஸ்!

Posted:

ஸ்மித் அமின் இயக்கத்தில், கடந்த 2004ம் ஆண்டு வௌிவந்த படம் ''அப் தக் சப்பான்''. நானா படேக்கர் நடிப்பில் வௌியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அஜாஸ் குலாப் இயக்கியிருக்கும் இப்படத்திலும் நானா படேக்கர் நடித்துள்ளார். அவருடன் குல் பனாக், அசுதோஸ் ராணா, விக்ரம் கோக்லே, ...

கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை - நமீதா கறார்!

Posted:

தமிழ் சினிமாவில், தனது கவர்ச்சியாலும், மச்சான் என்ற ஒரே வார்த்தையாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நமீதா. சமீபகாலமாக அவருக்கு சரிவர படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை நமீதா விரைவில் திருமணம் செய்ய ...

கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது

Posted:

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும், நம்மூர் நடிகர் கார்த்தியும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் எல்லா மொழி படங்களிலும் அதிகளவு வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும், நம்மூரு நடிகர் கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வௌியிட்டு இருந்தோம். ...

சூர்யாவின் புதிய படத்தின் பெயர் ஹைக்கூ...

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க உள்ள புதிய படத்திற்கு "ஹைக்கூ" என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. வேறுசில படங்களிலும், சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா துவங்கியுள்ள 2டி எண்டர்டெயின்மெண்ட் ...

சிறுவயது மோகன்லால் டைரக்சனில் உருவாகும் 'யூ டூ புரூட்டஸ்'..!

Posted:

மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். தந்தை, மகன் உறவில் சிறுவயதில் இருந்தே ஏற்படும் விரிசலை ஒரு புதிய கோணத்தில் காட்டியிருந்தது இந்தப்படம். தமிழில் சுந்தர்.சி நடித்த 'வீராப்பு' இதன் ரீமேக் தான். ...

ஸ்பாட்டில் விஜயை மகிழ்வித்த சிம்புதேவன்

Posted:

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் அதை பெரிதுபடுத்தாமல் நம் வேலையை செய்தால் வெற்றி பெற முடியும் என்கிறார் சிம்புதேவன். இப்போது விஜய் நடிப்பில் 'புலி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் ஒரு வாரமாக நடந்து முடிந்திருக்கிறது. ...

விளம்பரங்களை கெட்டியாக பிடித்துக்கொண்ட சுஜா

Posted:

குத்துப்பாட்டு, குட்டைப்பாவாடை கட்டி ஆட்டம் போட்ட நடிகைகளில் பேசப்பட்டவர் சுஜா. பிறகு சில படங்களில் தனது பெயரை சுஜா பாருன்னி என்று மாற்றிக்கொண்டு கேரக்டர் பாத்திரங்களில் நடித்தார். இருந்த போதும் தமிழ் சினிமாவில் நினைத்தப்படி சுஜாவால் ஜெயிக்க முடியவில்லை. பின்னர் மலையாளம், தெலுங்கு படங்களில் கால்பதித்தார். அங்கேயும் ...

படவேட்டைக்காக சென்னையில் குடியேறும் பிந்துமாதவி

Posted:

கழுகு, தேசிங்குராஜா என தமிழில் பல படங்களில் நடித்தவர் பிந்துமாதவி. தற்போது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அட்டகத்தி தினேஷ் மற்றும் ரகுலன், ஐஸ்வர்யா தத்தா என பலர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இதில் விஷேசம் என்னவென்றால் தமிழில் பேசப்படும் நடிகையாக வரவேண்டும் ...

இயக்குநர் வெங்கடேஷை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் : ஸ்ருதி பாலா

Posted:

தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா, இயக்குனர் A வெங்கடேஷ் இயக்கும் 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஸ்ருதி பாலா . 'மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் 'ரோபோ' சங்கர் முக்கியமான ...

நடிகையின் மொபைல் சாட்டிங்கால் டென்ஷன் ஆன ஜூனியர் என்.டி.ஆர்...!

Posted:

ஜூனியர் என்.டி.ஆர் ஆந்திராவின் முன்னணி ஹீரோ. அவரை இந்த அளவுக்கு உயரத்தில் கொண்டுபோய் வைத்ததில், செய்யும் தொழிலுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும், உடன் பணிபுரியும் சக கலைஞர்களையும் மதிப்பதும் மிக முக்கிய காரணங்கள்.. அதுமட்டுமல்ல, படப்பிடிப்பில் வீண், வெட்டி அரட்டைகளையும் அவ்வளவாக விரும்பாதவர். தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் ...

ஆஸி., பாரம்பரிய விழாவில் நடிகை பல்லவி கவுரவிப்பு

Posted:

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள மூம்பா பாரம்பரிய திருவிழாவில், பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கவுரவிக்கப்பட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு வகையான பாரம்பரியங்களை ஒரே இடத்தில் காணும் பொருட்டும், உள்ளூர்வாசிகளின் அபரிமிதமான திறமைகளை ...

டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!

Posted:

நடிகையும், டாக்டரான தனன்யா, ஒரு டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார். ராஜாமோகன் இயக்கிய, ''குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனன்யா. பல் டாக்டரான இவர் அதன்பிறகு ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், இவருக்கு திருமணம் ...

விஜய்க்கு சொன்ன கதையில் விக்ரம்!

Posted:

கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்கைத் தொடர்ந்து கிடைத்த வெற்றியால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் கௌதம் மேனன். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பெண்கள் குழந்தைகள் மத்தியிலும் தன் படத்திற்கு பாசிட்டிவ்வான கமென்ட்டுகள் கிடைத்திருப்பதால் அதே சந்தோஷத்துடன் தன் அடுத்த படம் வேலையைத் ...

முதலிடத்தை நோக்கி அனிருத்..!

Posted:

இளம் இசையமைப்பாளர்களில் யுவன் பின் தங்கிவிட்டார். தமன், தேவிஸ்ரீபிரசாத் தெலுங்கில் கவனம் செலுத்துகின்றனர். ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி நடிப்பில் பிஸியாகிவிட்டனர். எனவே எவ்வித போட்டியும் இல்லாமல் செம வேகத்தில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் அனிருத். தற்போது மாரி, ஆக்கோ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துக் ...

நாயகியின் பெயரை சொல்ல மறந்தவர்கள்...!

Posted:

ஒரு திரைப்படத்திற்கான அறிமுக விழா, இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு, வெற்றி விழா என பல விழாக்கள் நடக்கும் போது படத்தில் பங்கு பெற்றவர்களின் பெயரைச் சொல்லி முடிப்பதற்கே நீண்ட நேரமாகிவிடும். நமது பொறுமையை நிறையவே சோதிப்பார்கள். சில நேரங்களில் முக்கியமானவர்களின் பெயரைக் கூடச் சொல்ல மறந்து விடுவார்கள்.
ஆனால், ...

அகிலுடன் டூயட் ஆடப்போகும் நடிகை இவர் தான்

Posted:

அகினேனி குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசும் ஹிரோவாக அறிமுகமாகிறார். நாகார்ஜுனாவின் மகனான அகில் தற்போது பெயரிடப்படாத புதிய படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகப்போகிறார். ஸ்ரேஷ்டா மூவிஸ் சார்பில் நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் வி.வி.வினாயக் இயக்கத்தில் அகில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் ...

யு/ஏ சான்றிதழுடன் பிப்ரவரி 13 ஆம் தேதி ரிலீசாகும் டெம்பர்

Posted:

ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கும் டெம்பர் படம் நேற்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் வரும் சில சர்ச்சைக்குரிய வசனங்களையும், சில கவர்ச்சி காட்சிகளையும் நீக்க சொல்லி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வரும் பிப்ரவரி 13 ஆம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™