Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஜ.தே.க. ...” plus 17 more

Tamilwin Latest News: “திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஜ.தே.க. ...” plus 17 more

Link to Lankasri

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஜ.தே.க. ...

Posted: 18 Jan 2015 04:34 PM PST

இறுதி நேரத்தினில் மஹிந்த பக்கம் பாய்ந்த முன்னாள் ஜ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மன்னிக்கப்பட்டு மீள ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மத்திய மாகாண ஆளுனர் கொப்பேகடுவ ...

Posted: 18 Jan 2015 04:26 PM PST

மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு முதலமைச்சர் விவகாரம்! ...

Posted: 18 Jan 2015 04:04 PM PST

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் கூட்டமைப்புடன் ...

Posted: 18 Jan 2015 03:48 PM PST

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றோம். நாம் ஏற்கெனவே தீர்வுத்திட்டத்தை கொடுத்திருக்கின்றோம். ஆனால், புதிய அரசாங்கமானது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கின்றதா? இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

சீன நீர்மூழ்கி கொழும்பிற்கு ...

Posted: 18 Jan 2015 09:31 AM PST

மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது.

பேலியகொடையில் இரண்டு ...

Posted: 18 Jan 2015 07:41 AM PST

ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் பேலியகொடையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

வாகரை மக்களுக்கு லண்டன் செல்வ ...

Posted: 18 Jan 2015 06:58 AM PST

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலயத்தின் நிதி உதவி மூலம் மட்டு.இந்து இளைஞர் பேரவை ஊடாக இன்று உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை - சீனா - இந்தியா! மாற்றம் ...

Posted: 18 Jan 2015 06:53 AM PST

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­ மாற்றம் இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்­சி­யையும் உற்­சா­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, சீனா­வுக்கு கவ­லை­யையும் கலக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

வடக்கில் இருந்து படையினரை ...

Posted: 18 Jan 2015 06:35 AM PST

தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சங்கக்காராவின் புதிய அவதாரம்... ...

Posted: 18 Jan 2015 05:51 AM PST

கடந்த வார விளையாட்டு களத்தில் நடந்த சில நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு இதோ,

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ...

Posted: 18 Jan 2015 05:41 AM PST

2015 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருள) எனும் கண்காட்சி நடத்தப்படமாட்டாது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக ...

Posted: 18 Jan 2015 05:04 AM PST

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா சதம் வீண்: இந்தியாவை ...

Posted: 18 Jan 2015 04:02 AM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

மனைவி, காதலிகளுக்கு தடை: சோகத்தில் ...

Posted: 18 Jan 2015 02:56 AM PST

உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்ற செல்லும் இந்திய வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் காதலியை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

சதித் திட்டம் தீட்டிய இங்கிலாந்து ...

Posted: 17 Jan 2015 11:12 PM PST

உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியை நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிகளை குவிக்க காத்திருக்கும் ...

Posted: 17 Jan 2015 10:13 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணப் போட்டியில் விறுவிறு.. ...

Posted: 17 Jan 2015 09:41 PM PST

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என முன்னாள் இந்திய அணித்தலைவர் டிராவிட் கூறியுள்ளார்.

ஸ்டார்க் அபார பந்துவீச்சு: ரோஹித் ...

Posted: 17 Jan 2015 08:33 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™