Tamilwin Latest News: “சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் ...” plus 16 more | |
- சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் ...
- அமெரிக்காவின் தொழில்நுட்ப ...
- சிங்கள மக்களின் ஆதரவுடன் ...
- சவுதி மன்னரின் ஜனாசா நல்லடக்கம் - ...
- புதிய முறையில் தேர்தலை நடத்த ...
- எதிர்வரும் பொதுத் தேர்தலில் ...
- 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ...
- குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த ...
- பிள்ளையானுக்கு பாதுகாப்பு ...
- அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் ...
- மோசமான தோல்வியை சந்தித்த இந்திய ...
- காதல் ரகசியங்களை வெளியிடுவேன்: ...
- பயிற்சியின் போது ரஷ்ய வீராங்கனை ...
- சீனிவாசன் குற்றமற்றவர்... ...
- முத்தரப்பு கிரிக்கெட்: ...
- உலக கிண்ண இறுதிப்போட்டி: 3 முறை ...
- இலங்கையை மீண்டும் வீழ்த்திய ...
| சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் ... Posted: 23 Jan 2015 06:32 PM PST கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். |
| Posted: 23 Jan 2015 06:24 PM PST அமெரிக்காவின் தொழில்நுட்ப முதலீடுகளை இலங்கையில் அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. |
| Posted: 23 Jan 2015 06:06 PM PST இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவை தொடர்பில் ஆரம்ப மட்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுவருகின்றன. |
| சவுதி மன்னரின் ஜனாசா நல்லடக்கம் - ... Posted: 23 Jan 2015 05:44 PM PST சவுதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் ஜனாசா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். |
| புதிய முறையில் தேர்தலை நடத்த ... Posted: 23 Jan 2015 05:26 PM PST புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்துவதனால் எமக்கு 3 மாத கால அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். |
| எதிர்வரும் பொதுத் தேர்தலில் ... Posted: 23 Jan 2015 05:20 PM PST எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி கட்சி தீர்மானித்துள்ளது. |
| 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ... Posted: 23 Jan 2015 05:14 PM PST ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. |
| குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த ... Posted: 23 Jan 2015 05:04 PM PST குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் கள்வர்கள் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Jan 2015 05:03 PM PST கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் அதனை எம்மிடம் முறையாக கூற வேண்டுமென பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். |
| அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் ... Posted: 23 Jan 2015 04:57 PM PST அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணை நடாத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| மோசமான தோல்வியை சந்தித்த இந்திய ... Posted: 23 Jan 2015 07:39 AM PST அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மோசமாக தோல்வியடைந்துள்ளனர். |
| காதல் ரகசியங்களை வெளியிடுவேன்: ... Posted: 23 Jan 2015 05:41 AM PST இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், இயோன் மோர்கன் அவரது முன்னாள் காதலியுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தை பத்திரிகைகளில் வெளியிடப்போவதாக மிரட்டல் வந்துள்ளது. |
| பயிற்சியின் போது ரஷ்ய வீராங்கனை ... Posted: 23 Jan 2015 03:04 AM PST ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை Violetta Degtiareva பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 23 Jan 2015 02:43 AM PST பிசிசிஐ தேர்தலில் சீனிவாசன் போட்டியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. |
| Posted: 22 Jan 2015 10:55 PM PST முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதவுள்ளன. |
| உலக கிண்ண இறுதிப்போட்டி: 3 முறை ... Posted: 22 Jan 2015 09:47 PM PST இதுவரை நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர்களில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தெரிவான போதும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. |
| இலங்கையை மீண்டும் வீழ்த்திய ... Posted: 22 Jan 2015 08:48 PM PST இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |