Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மர்தானி பார்ட்-2 ரெடியாகிறது!

Posted:

யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரதீப் சர்கார் இயக்கத்தில், ராணி முகர்ஜி முற்றிலும் வித்தியாசமான ரோலில் நடித்த கடந்தாண்டு வௌிவந்த படம் மர்தானி. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் ...

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிபாஷா!

Posted:

பாலிவுட்டின் ஷாட் நடிகை பிபாஷா பாசு. இருதினங்களுக்கு முன்னர் இவருக்கு பிறந்தநாள். ஆனால் இந்த பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை. ஜனவரி 16ம் தேதி பிபாஷா பாசு நடித்துள்ள அலோன் படம் வௌியாக இருக்கிறது. இதனால் இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார் பிபாஷா. இதனால் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இதுகுறித்து பிபாஷா ...

கேரளாவை குறிவைக்கும் விஷால்...!

Posted:

விஷால் தனது 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்' சார்பில் தயாரித்து நடித்துள்ள நான்காவது படம் 'ஆம்பள'. சுந்தர்.சி. இயக்கியுள்ள ஆம்பள படம் தமிழகத்தில் வெளியாகும் அதே தினத்தில் கேரளாவிலும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்திக் கொண்ட விஷால் அடுத்து குறிவைத்தது கேரளாவை. ...

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஏகப்பட்ட ஒற்றுமைகள்...!

Posted:

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் இசையில் மட்டுமல்ல வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. இருவருமே இசையமைப்பாளராவதற்கு முன்பு பிரபல இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் பிளேயராக பணியாற்றியவர்கள். இசையமைப்பாளரான பிறகு இருவருமே, ஒவ்வொரு படத்தின் பாடல்களை உருவாக்குவதற்கும் நிறைய நேரங்கள் எடுத்துக்கொள்வார்கள். அதோடு இருவருமே ஜனவரி ...

தனுஷால் தாமதமான ஷமிதாப் பட விழா!

Posted:

ராஞ்சனா இந்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடித்து வரும் மற்றொரு இந்தி படம் ஷமிதாப். பிரபல இயக்குநர் பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷூடன் அமிதாப்பச்சன் மற்றும் அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைத்துள்ளார், ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரைலர் வௌியீட்டு விழா ...

ப்ரியங்காவின் ஷூட்டிங்கை காண அவரது அம்மாவுக்கு அனுமதி மறுப்பு!

Posted:

சஞ்சய்லீலா பன்சாலி மிகவும் கண்டிப்பான இயக்குநர் என்பது எல்லோருக்கும் தெரியும். தன் பட சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் வௌியே தெரியாமல் பார்த்து கொள்வார். இப்போது தான் இயக்கி வரும் பஜிராவ் மஸ்தானி படத்திலும் அதை கடைபிடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துவரும் ஹீரோயின் ப்ரியங்கா சோப்ராவின் தாயார், மது ...

தண்ணி அடித்த நடிகைகள்... ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தலைப்பை படித்துவிட்டு அருகில் உள்ள படத்தையும் பார்த்துவிட்டு வில்லங்கமா எதுவும் யோசிக்காதீங்க. இவர்கள் தண்ணி அடித்த நடிகைகள் தான், மதுஅருந்திய நடிகைகள் தான். நாம் குறிப்பிடுவது நிஜத்தில் அல்ல... சினிமாவில்...

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஓசைப்படாமல் ஒரு கலாச்சார சீரழிவு நுழைந்து கொண்டிருக்கிறது. அது பெண்கள் மது ...

நயன்தாராவை மாற்றிய ஜோதிகா...!

Posted:

சூர்யா ஜோடியாக நயன்தாரா மீண்டும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்போதெல்லாம் நயன்தாரா படப்பிடிப்புக்கு வந்தால் யாருடனும் பேசுவதில்லையாம், புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாராம். நயன்தாராவை ஒரு படிப்பாளியாக மாற்றிய பெருமை ஜோதிகாவையே சாரும் என்கிறார்கள். முன்பெல்லாம் படப்பிடிப்பு இடைவேளைகளில் நயன்தாரா மொபைல் ...

பாண்டிராஜை தவிக்க விடும் சிம்பு பிரதர்ஸ்...

Posted:

ஜனவரி 3ம் தேதி சிம்பு பதிவிட்ட ஒரு டிவீட்..."இது நம்ம ஆளு' டீசர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி டிரெண்ட் பண்றீங்க...என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா," என 'இது நம்ம ஆளு' படத்தின் டீசர் பொங்கலுக்கு வருவதைப் பற்றிய செய்திக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்காக சிம்பு பதிவிட்ட டிவீட் அது.

ஜனவரி 8ம் தேதி அப்படத்தின் இயக்குனர் ...

நாங்கள் இசையால் இணைந்தோம் - 'வானவில் வாழ்க்கை' ஜிதின் ராஜ்

Posted:

உலகளாவிய அளவில் யாரையும் எளிதில் கவரக்கூடிய ஓர் விஷயம் இசை. அப்படிப்பட்ட இசைக்கு இசைவது இன்பமே. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் 'வானவில் வாழ்க்கை' மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் ஜிதின் ராஜ். " அங்குமிங்குமென பல்வேறு இசைகளை கேட்டு வளர்ந்தேன் .கர்னாடக சங்கீத அடிப்படைகளை கற்று தேர்ந்துள்ளேன். பள்ளி ...

ஐ - பிரச்னை தீர்ந்தது - திட்டமிட்டபடி ஜன., 14ம் தேதி படம் ரிலீஸ்!

Posted:

ஐ படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது, இதனையடுத்து திட்டமிட்டபடி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸாகிறது. ஆஸ்கர் பிலிம், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பிரமாண்டமாக உருவாகி வந்த படம் ஐ. இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக இருந்தது. ...

அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படும் ஜாக்குலின்!

Posted:

பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகைகள் எல்லோருக்கும், கான் நடிகர்களுடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசையிருக்கும், அந்த ஆசை நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்க்கும் வந்திருக்கிறது. சல்மான் கான் உடன் கிக் படத்தில் ஜோடி போட்டவர், அடுத்தப்படியாக அமீர்கானின் படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ...

சீரியல்களில் நடிப்பது சினிமாவை விட கடினமானது: எஸ்.பி.பி.சரண்

Posted:

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பல முகங்கள் உண்டு. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை எனக்கு புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை சீரியலில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு படத் தயாரிப்பில் ...

கதா ரீமேக் படத்திற்கு லாங்கினஸ் நடனம்

Posted:

1983ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கதா படம் தற்போது ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த ரீமேக் படத்தில், மணிஷ் பால், சோஹம் ஷா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்களுக்கு, லாங்கினஸ் பெர்னான்டஸ் நடனம் அமைக்கிறார். லாங்கினஸ் பெர்னான்டஸ், பாலிவுட் மட்டுமல்லாது, ஹாலிவுட் மற்றும் சீன ...

ஹாட்ரிக் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஹாரிஸ்

Posted:

இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைப் பயணம் மின்னலேவில் தொடங்கி தற்போது நண்பேன்டா வரை வந்திருக்கிறது. நேற்று (ஜன 8) அவருக்கு 40 வது பிறந்த நாள். நண்பர்கள், குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். 2015ம் ஆண்டை முக்கியமான ஆண்டாக கருதுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். காரணம் கடந்த ஆண்டு அவர் இசை அமைப்பில் வெளிவந்த இது கதிர்வேலன் காதல், யான் ...

இந்தியில் ரீமேக் ஆகிறது ர

Posted:

கடந்த டிசம்பர் 5ந் தேதி தமிழில் ரிலீசான படம் ர. இதனை அஷ்ரப், பிரபுராஜ் இயக்கி இருந்தார்கள், அமீன் அக்பர் தயாரித்திருந்தார். அஷ்ரப், அதிதி செங்கப்பா நடித்திருந்தார்கள், ராஜ் ஆர்யன் இசை அமைத்திருந்தார். சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர்கள் அனைவரும் சினிமாவுக்கு புதியவர்கள், விமான பைலட்டுகள். பேண்டசி த்ரில்லர் வகையை ...

சன்னி லியோன் நடிக்கும் காமெடி படம்

Posted:

சன்னி லியோன், ராம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படமான குச் குச் லோச்சா ஹைய் படம், மே மாதம் திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் , ராம் கபூரை தவிர்த்து, மற்றொரு கவர்ச்சி நடிகையான எவ்லின் சர்மாவும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் ...

இயக்குனரின் பிறந்த நாளை கொண்டாடிய ஜோதிகா

Posted:

மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்து ஹிட்டான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்து வருகிறார். மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவ்ஸ் இதனை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ரோஷனுக்கு 48வது பிறந்த நாள் வந்தது. இதனை ...

தபாங் 3 : மனம் திறக்கிறார் அர்பாஜ்

Posted:

தபாங் மற்றும தபாங் 2 வெற்றிப்படங்களின் தயாரி்ப்பாளர் அர்பாஜ் கான், தபாங் 3 படம் எடுப்பது தொடர்பான விஷயத்தில், தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுகுறித்து அர்பாஜ் கான் கூறியதாவது, தபாங் 3 ல், சல்மான் கான் சுல்புல் பாண்டே என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். யாராலும் செய்ய இயலாததை, எளிதாக செய்து முடிக்க வல்லவனே இந்த சுல்புல் ...

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அர்ஜூன்

Posted:

தீவர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ள இளம் நடிகர் அர்ஜூன் கபூர், இதற்கு பிறகு, யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பிலான படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஆதித்யா சோப்ரா, படம் எடுக்க அதிகநாள் எடுத்துக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அர்ஜூனின் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™