Cinema.tamil.com |
- தவறான முடிவு எடுக்க இருந்ததை தடுத்தவர் பாலசந்தர் - ரஜினி உருக்கம்!
- 1000 படங்கள்... இளையராஜாவுக்கு மும்பையில் விழா!
- ஐ படத்திற்கு இடைக்கால தடை - ரிலீஸாவதில் சிக்கல்!
- கிரிக்கெட், அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் சச்சின்!
- ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் வைபவ்!
- கதையை நம்பி களத்தில் குதிக்கும் ஆரியின் படம்
- 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தார் ராய் லட்சுமி
- மகன் படத்தில் நடித்தார் விஜயகாந்த்!
- அதிகரிக்கும் இதிகாச தொடர்கள்!
- ஒரே நேரத்தில் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கும் கலையரசன்
- 5 ஹீரோக்கள் அறிமுகமாகும் 5-க்கு 1
- சினிமாவை வெறுப்பவருடன் அமைரா காதல்
- 26ந் தேதி மித்ரா குரியன் திருமணம்
- சென்னையில் 59 திரையரங்குகளில் 'ஐ'
- 'ஷமிதாப்' அமிதாப் போல் ரஜினிகாந்த் நடிப்பாரா...?
- அஜீத்-சூர்யா ஒரே படத்தில் நடிக்கின்றனர்!
- பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்கும் மிஷ்கின்!
- அடுத்த பட வேலைகளை தொடங்கினார் பேரரசு!
- தாய்மொழியில் பிரபலமாக ஆசைப்படும் வைபவ்!
- நமீதா படத்துக்கு ஏ சர்டிபிகேட்!
| தவறான முடிவு எடுக்க இருந்ததை தடுத்தவர் பாலசந்தர் - ரஜினி உருக்கம்! Posted: தமிழ் சினிமாவிற்கு டிசம்பர். 23-ம் தேதி, 2014-ம் ஆண்டு கறுப்பு நாள் என்றே சொல்லலாம். இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர், மண்ணை விட்டு விண்ணுலகை சென்றடைந்த நாள். பாலச்சந்தரின் மறைவையொட்டி தமிழ் சினிமா உலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரின் மறைவு அழியாத சுவடுகளாக இருந்து வரும்வேளையில், அவரால் ... |
| 1000 படங்கள்... இளையராஜாவுக்கு மும்பையில் விழா! Posted: சினிமாவில் 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் விழா எடுத்து கௌரவிக்க இருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கி. இந்திய சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். அன்னக்கிளி படத்தின் மூலம் தனது திரையிசை பயணத்தை தொடங்கிய இளையராஜா படிப்படியாக தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து ... |
| ஐ படத்திற்கு இடைக்கால தடை - ரிலீஸாவதில் சிக்கல்! Posted: ஐ படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மிரட்டலான நடிப்பில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ஐ. கிட்டத்தட்ட 3 வருடங்களாக உருவாகி வந்த ஐ படத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே இப்படத்தை ஆவலாய் ... |
| கிரிக்கெட், அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் சச்சின்! Posted: கிரிக்கெட் என்றால் சச்சின், சச்சின் என்றால் கிரிக்கெட் என்று எல்லோரையும் பேச வைத்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் எழுத்தாளராக மாறினார் சச்சின். சமீபத்தில் அவர் தனது புத்தகத்தை வௌியிட்டார். மேலும் அரசியலிலும், ராஜ்யசபா எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது தனது அடுத்த பரிணாமமாக ... |
| ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் வைபவ்! Posted: சென்னை 28, கோவா, மங்காத்தா போன்ற இரண்டு, மூன்று ஹீரோக்கள் நடித்த படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் வைபவ். குறிப்பாக, வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாகவே இருந்து வருகிறார். சுந்தர்.சி இயக்கியுள்ள விஷாலின் ஆம்பள படத்திலும் நடித்துள்ளார் வைபவ். இந்நிலையில். வைபவ் தனி ஹீரோவாக நடித்து சமீபத்தில் ரிலீசான படம் ... |
| கதையை நம்பி களத்தில் குதிக்கும் ஆரியின் படம் Posted: பொங்கலை முன்னிட்டு ஐ படம் 14ஆம் தேதியும், அஜித்தின் என்னை அறிந்தால் படம் 29ஆம் தேதியும் வெளிவரவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுமே பெரும்பாலான திரையரங்குகளை ஆக்ரமித்துக் கொள்ளும் என்பதால் பல பெரிய ஹீரோக்களின் படங்களே பயந்து பம்மிவிட்டன. தனுஷ் நடித்த அனேகன், சிவகார்த்திகேயன் நடித்த காக்கிசட்டை, ... |
| 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தார் ராய் லட்சுமி Posted: சினிமாவில் உயரமாக பறக்க முடியாவிட்டாலும் வானத்தில் உயரமாக பறந்து திரும்பி இருக்கிறார் ராய் லட்சுமி. நடிகை ராய் லட்சுமி ஒரு ஜாலிப் பறவை சினிமா வாய்ப்புகள் பற்றி கவலையே படாமல் தன் நண்பர்களுடன் ஜாலி டிரிப் அடிப்பதில் ஆர்வம் மிக்கவர். கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், டோனி ஆகியோருடன் நிறைய ஜாலி டிரிப் அடித்திருக்கிறார். தற்போது ... |
| மகன் படத்தில் நடித்தார் விஜயகாந்த்! Posted: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம். இதில் நேகா, சுபுரா அய்யப்பா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. 3வது கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் ஒரு மாதம் நடந்தது. இதில் இரண்டு பாடல் காட்சிகளும், இரண்டு சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது மகன் ... |
| Posted: தமிழ் சேனல்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இதிகாசம் மற்றும் புராணத் தொடர்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் தயாரான பிரமாண்ட தொடர்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவை தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமூக தொடர்கள் பெண்களை வீட்டிலேயே கட்டிப்போட்டது. இப்போது சமூக ... |
| ஒரே நேரத்தில் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கும் கலையரசன் Posted: |
| 5 ஹீரோக்கள் அறிமுகமாகும் 5-க்கு 1 Posted: புதியவர்கள் இணைந்து 5க்கு1 என்ற படத்தை உருவாக்குகிறார்கள். இதில் அமீர், சித்தார்த், ஜெரால்டு, நசீர், ராஜசேகர் என்ற 5 ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். மேக்னா, உமாஸ்ரீ என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, முத்துக்காளை நடிக்கிறார்கள். ஆர்வியார் என்ற புதுமுகம் இயக்குகிறார். "5 நண்பர்கள் ... |
| சினிமாவை வெறுப்பவருடன் அமைரா காதல் Posted: தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அமைரா. இவர் மும்பை தொழில் அதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவது மும்பை பக்கத்து செய்தி. இதுவரை இதுபற்றி வாய் திறக்காதவர் இப்போது பேசியிருக்கிறார். "ஆமாம் நான் காதலிப்பது உண்மைதான். அவருக்கும் பாலிவுட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இன்னும் ... |
| 26ந் தேதி மித்ரா குரியன் திருமணம் Posted: தமிழில் காவலன், கந்தா படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது உடன் சென்ற கொச்சியைச் சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்சுக்கும், மித்ராவுக்கும் காதல் உண்டானது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் ... |
| சென்னையில் 59 திரையரங்குகளில் 'ஐ' Posted: 'ஐ' படம் வெளியாக இன்னும் சரியாக ஆறு நாட்கள் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலுடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்று வெளியான விளம்பரங்களிலுள்ள திரையரங்குகளை கணக்கிட்டுப் பார்த்தால் சென்னையில் மட்டும் 59 திரையரங்குகளில் 'ஐ' படம் வெளியாகிறது. ... |
| 'ஷமிதாப்' அமிதாப் போல் ரஜினிகாந்த் நடிப்பாரா...? Posted: பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையைமப்பில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'ஷமிதாப்' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தனுஷும், கமல்ஹாசன் மகளான அக்ஷராவும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்கள் பலரும் அந்த டிரைலரை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றனர். ... |
| அஜீத்-சூர்யா ஒரே படத்தில் நடிக்கின்றனர்! Posted: தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தர்பார் செய்து வரும் பிரேம்ஜி, தற்போது இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ புதிய அவதாரங்களை எடுத்திருக்கிறார். அந்த வகையில், துணிச்சல், நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, மாங்கா ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல், மாங்கா படத்தை அடுத்து, டக்கர் ... |
| பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்கும் மிஷ்கின்! Posted: பிசாசு படம் மிஷ்கினுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. படம் வெளியான நேரத்தில் ஏ சென்டருக்கு ஓகே பி அண்ட் சி-க்குத்தான் புரியாது போலிருக்கு என்ற விமர்சனங்கள் எழுந்தபோதும், படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக, நான் வெற்றி பெற்ற விட்டேன் என்று எகிறிக்குதித்துக்கொண்டிருக்கிறார் மிஷ்கின். அதனால், மிஷ்கின் படம் என்றாலே ... |
| அடுத்த பட வேலைகளை தொடங்கினார் பேரரசு! Posted: ஊர்களின் பெயர்களில் படங்களை எடுத்து ஊரரசு என்று அழைக்கப்பட்டு வருபவர் டைரக்டர் பேரரசு. அந்த வகையில், திருப்பதி, சிவகாசி, தர்மபுரி, திருத்தணி, பழனி, திருவண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இவர், தற்போது திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். அதோடு, திகார் ஜெயிலில் பணியாற்றிய கிரண்பேடியை அப்படத்தின் ஆடியோ ... |
| தாய்மொழியில் பிரபலமாக ஆசைப்படும் வைபவ்! Posted: தெலுங்கு டைரக்டர் கோதண்டராம ரெட்டியின் மகன்தான் நடிகர் வைபவ். வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா மற்றும் ஈசன், அனாமிகா போன்ற படங்களில் நடித்த இவர், டமால் டுமீல் படத்தில் ஹீரோவானார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து நடித்த கப்பல் படம் சத்தமில்லாமல் வளர்ந்து வந்தபோதும், அந்த படத்தை ... |
| நமீதா படத்துக்கு ஏ சர்டிபிகேட்! Posted: சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்த படம் இளைஞன். இந்த படத்தில் வில்லியாக நடித்திருந்தார் நமீதா. ஆனால் அதையடுத்து அவருக்கு கிடைத்த ஒரே படம் இளமை ஊஞ்சல். இநத படத்தில் நமீதா, கிரண், மேக்னாநாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி சிங் என பல கவர்ச்சி நடிகைகள் நடித்துள்ளனர். படத்திலும் நடிகைகளாகவே ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |