Cinema.tamil.com |
- இந்த வாரம் நட்சத்திரம் ஆர்யா
- கல்யாணம் முடிந்தால் கல்தா
- காதல் அல்ல கறை...
- புதுமுகங்களுக்கு கிடைத்த வரவேற்பு
- கையில் கிடைத்தால்...
- சமந்தா - சித்தார்த் பிரிவுச் செய்தி...சமந்தா கோபம்...
- ஷாரூக் கான் நடிக்கும் அதர்வா - தி ஆரிஜின்
- ட்விட்டருக்கு வந்த சூர்யா ரசிகர்கள்
- ஜனவரி 23ம் தேதி நிச்சயதார்த்தம் - த்ரிஷா அறிவிப்பு...
- மற்ற ஹீரோக்கள் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி
- அனேகன் தாமதம்... கடுப்பான தனுஷ்.!
- ஆர்யாவின் தம்பியும் போலீஸ் அதிகாரி
- பாம்பு சட்டையில் கீர்த்தி சுரேஷ்!
- குறும்படத்தில் சரிதா நாயர்!
- எங்க அம்மாதான் எனக்கு ரஜினிகாந்த்...! : நடிகர் ப்ளாக் பாண்டி பேட்டி
- கடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்...!
- நான் சுள்ளான் தான் : மனம் திறக்கிறார் அர்ஜூன் கபூர்
- உதயநிதி ஸ்டாலினின் சூப்பர் ப்ளான்!
- கழற்றிவிட்ட விஜய், விட்டுக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா...!
- லிங்கா வழக்கு : போலீசிற்கு கோர்ட் அவகாசம்
| Posted: கோலிவுட்டின் ஜாலி பார்ட்டி, ஆர்யா. ஒரு நடிகை கூட, நம்மை ஏறெடுத்து பார்க்கவில்லையே என, மற்ற ஹீரோக்கள் புலம்பும் போது, பிரியாணி கொடுத்தே, அனைத்து நடிகைகளையும் உஷார் பண்ணும் காதல் மன்னன். மீகாமன் தந்த வரவேற்பின் உற்சாகத்தில் இருக்கும் அவரிடம் பேசியபோது... முன்னணி ... |
| Posted: எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும், அவர்களுக்கு ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு கிடைத்தாலும், கல்யாணம் முடிந்தால் கழற்றி விடும் நடைமுறை, கோலிவுட்டில் தொடர்கிறது. லேட்டஸ்டாக இந்த பரிதாப லிஸ்ட்டில் சேர்ந்துள்ளவர், அமலா பால். தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப் பட்டது. ... |
| Posted: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீது செம கடுப்பில் இருக்கிறார் ராய் லட்சுமி. ஆரம்பத்தில், தோனியும், ராய்லட்சுமியும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றினர். ஆனால், சமயம் பார்த்து ராய் லட்சுமியை கழற்றி விட்ட தோனி, தன் தோழி சாக்ஷியை திருமணம் செய்து, செட்டிலாகி விட்டார். இதுகுறித்து, ராய் லட்சுமி தற்போது கூறுகையில், யாரை ... |
| புதுமுகங்களுக்கு கிடைத்த வரவேற்பு Posted: பிரபு சாலமனின், கயல் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் ஹீரோ சந்திரனுக்கும், ஹீரோயின் ஆனந்திக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், தமிழ் சினிமாவில் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ... |
| Posted: இஞ்சி இடுப்பழகி இலியானாவிடம், சார்மி என்ற வார்த்தையை கூறுங்கள்; அவ்வளவு தான், வானத்துக்கும், பூமிக்கும், தாம் தூம் என குதித்து, உங்களை உண்டு, இல்லை என ஆக்கி விடுவார். இலியானா எங்கு சென்றாலும், மேக் - அப் பெட்டியுடன் செல்வதாகவும், எப்போதும், ஓவர் மேக் - அப்புடன் அலைவதாகவும், சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விடுத்திருந்தார், சார்மி. ... |
| சமந்தா - சித்தார்த் பிரிவுச் செய்தி...சமந்தா கோபம்... Posted: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தாவும், முன்னணி நடிகராக இருந்து வரும் சித்தார்த்தும் காதலிப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத்தில் நடைபெற்ற சில திரைப்பட விழாக்களிலும், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'காவித் தலைவன்' திரைப்பட விழாவிலும் சமந்தா ... |
| ஷாரூக் கான் நடிக்கும் அதர்வா - தி ஆரிஜின் Posted: ரமேஷ் தமிழ்மணியின் எழுத்தில் உருவான நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அதர்வா - தி ஆரிஜின் படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர், சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. சென்னையை சேர்ந்த விர்ஜூ ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த ... |
| ட்விட்டருக்கு வந்த சூர்யா ரசிகர்கள் Posted: ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். ட்விட்டரைப் பொறுத்தவரை அஜித், விஜய் ரசிகர்கள் அளவுக்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் ஆக்ட்டிவ்வாக இல்லை. ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி ... |
| ஜனவரி 23ம் தேதி நிச்சயதார்த்தம் - த்ரிஷா அறிவிப்பு... Posted: நடிகை த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன. த்ரிஷா ஒரு பக்கம் அந்தச் செய்தியை லேசாக மறுத்தாலும், வருண் மணியன் அதைப் பற்றி வாயைத் திறக்கவேயில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக இவர்களிருவருக்கும் மார்ச் மாதம் திருமணம் என்று தகவல்கள் ... |
| மற்ற ஹீரோக்கள் படத்தை தயாரிக்கும் விஜய்சேதுபதி Posted: விஜய்சேதுபதிக்கும் படத்தயாரிப்புக்கும் அவ்வளவாக ராசியில்லை. ஆனாலும் படத்தயாரிப்பை அவர் விடுவதாக இல்லை. எத்தனை தடங்கல் வந்தாலும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே சங்குதேவன் என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். அப்படத்தை வாங்கி வெளியிடுவதாக உறுதி கொடுத்திருந்த ... |
| அனேகன் தாமதம்... கடுப்பான தனுஷ்.! Posted: கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் பாடல்கள் வெளிவந்து பல வாரங்களாகின்றன. அவற்றில் டங்கா மாரி சோமாரி என்ற பாடல் ஹிட்டாகியும் உள்ளது. நான்கு வித தோற்றங்களில் தனுஷ் நடித்த காட்சிகளுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளிவந்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, ... |
| ஆர்யாவின் தம்பியும் போலீஸ் அதிகாரி Posted: முதன் முறையாக ஆர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த மீகாமன் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துவரும் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் அவரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். "போலீஸ் என்பது பொறுப்பு, அது அதிகாரமாக மாறும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகிறது" என்கிற ஒன்லைனில் உருவாகி இருக்கிறது ... |
| பாம்பு சட்டையில் கீர்த்தி சுரேஷ்! Posted: மாஜி ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும், இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்போது பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ... |
| Posted: கேரளாவின் சென்சேஷனல் செலிபிரிட்டியாக இருப்பவர் சரிதா நாயர். சோலார் பேனல் மோசடி வழக்கில் அந்த மாநில முதல்வர் வரை இழுத்து நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருப்பவர். கேரள அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், மீடியாக்களுக்கு செய்தி சுரங்கமாகவும் இருப்பவர். சமீபத்தில் இவரது ஆபாச படங்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ... |
| எங்க அம்மாதான் எனக்கு ரஜினிகாந்த்...! : நடிகர் ப்ளாக் பாண்டி பேட்டி Posted: |
| கடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்...! Posted: தயாரிப்பாளர் ஆன பிறகு படு பிஸியாகிவிட்டார் விஷால். படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல், டப்பிங், சென்சார், படத்தின் புரமோஷன் வேலை என சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் பொங்கலை முன்னிட்டு உலகமெங்கும் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. எனவே ஆம்பள படத்தின் ரிலீஸ் பணியில் படுபிஸியாக ... |
| நான் சுள்ளான் தான் : மனம் திறக்கிறார் அர்ஜூன் கபூர் Posted: நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் ஒப்பிடுகையில் நான் சுள்ளான் தான் என்று நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார். இஷாக்ஜாதே படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தீவார் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ள நடிகர் அர்ஜூன் கபூர், தீவார் படத்தில் தன்னுடைய அனுபவங்கள் மற்றும் தனது எதிர்கால ... |
| உதயநிதி ஸ்டாலினின் சூப்பர் ப்ளான்! Posted: ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த புராஜக்ட்டுகளை இறுதி செய்வதோடு, அதன் வேலைகளையும் ஆரம்பித்து வைத்துவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி நண்பேன்டா படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ... |
| கழற்றிவிட்ட விஜய், விட்டுக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா...! Posted: சிம்பு தேவன் இயக்கத்தில், விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் புதிய படத்திற்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது புலிஎன்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். சரித்திர பின்னணி, சமகாலப் பின்னணி என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. எனவே புலி என்ற தலைப்பு படத்திற்கு ... |
| லிங்கா வழக்கு : போலீசிற்கு கோர்ட் அவகாசம் Posted: சென்னை : லிங்கா பட வினியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் தொடர்பான வழக்குகளில், போலீஸ், வரும் 9ம் தேதி காலை, 11 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரஜினி நடித்த, லிங்கா படம், டிச., 12ம் தேதி ரிலீசானது. இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய கேட்டு, சென்னையில் உண்ணாவிரதம் இருக்க, போலீசார் அனுமதி வழங்கக் கோரி, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-07 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |