Cinema.tamil.com |
- மார்ச்சில் த்ரிஷா-வருண் மணியன் திருமணமா...?
- பொங்கல் ரேஸில்.. ஜி.வி.பிரகாஷின் டார்லிங்-ம் இணைந்தது!
- நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை : ரஜினி
- தினமலர் வாசகர்களுக்கு ஆஸ்கரின், ஐ - சர்ப்பரைஸ்!
- போலீஸ் ரோலில் விஜய் யேசுதாஸ்!
- மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி
- 'லிங்கா' வசூல் 155 கோடி...?
- பொங்கலுக்கு வெளியாகிறது ஐ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- அவசரப்பட்டு வெளியிட விரும்பவில்லை: என்னை அறிந்தால் தயாரிப்பாளர் சொல்கிறார்
- "இவனுக்கு தண்ணில கண்டம்" படத்திற்கு யு சான்றிதழ்
- அகிலா கிஷோர் அமெரிக்கா பயணம்
- பாலா படத்தில் நடிப்பதே எனது லட்சியம் : நடிகர் கணேஷ் பிரசாத் பேட்டி
- நடன இயக்குனரின் காலகட்டம்
- ஹீரோவானார் ஐ.டி என்ஜினீயர்!
- ஸ்போர்ட்டி லுக்கில் சோனம் கபூர்
- நேகாவுக்கு கைகொடுப்பாரா போஸ் பாண்டி
- காஷ்மீர் செல்கிறது பஜ்ரங்கி பைஜான் படக்குழு
- மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!
- நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார் நீலிமா ராணி!
- ஒரே படத்தில் அமிதாப், அலியா, ரன்பீர்
| மார்ச்சில் த்ரிஷா-வருண் மணியன் திருமணமா...? Posted: சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் கம் தொழிலதிபர் வருண் மணியனை மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும், திருமணம் செய்த கையோடு சினிமாவிற்கு முழுக்கு போட இருப்பதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. தொடர்ந்து விஜய், அஜீத், ... |
| பொங்கல் ரேஸில்.. ஜி.வி.பிரகாஷின் டார்லிங்-ம் இணைந்தது! Posted: விக்ரமின் ஐ, விஷாலின் ஆம்பள படத்துடன், ஜி.வி.பிரகாஷ் குமாரின் டார்லிங் படமும் பொங்கல் ரேஸில் குதித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் டார்லிங். இப்படத்தில் ஜி.வி., ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். காமெடி கம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். ... |
| நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை : ரஜினி Posted: ரஜினி சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தாங்கள் ஏன் மீடியாக்களை தவிர்த்துவருகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நான் பெரிதாக ... |
| தினமலர் வாசகர்களுக்கு ஆஸ்கரின், ஐ - சர்ப்பரைஸ்! Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், நடிப்புக்கே தன்னை அர்ப்பணித்த நடிப்பு ராட்யசன் விக்ரமின் மிரட்டலான நடிப்பில், இந்தியாவிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகியுள்ள படம் ஐ. கிட்டத்தட்ட மூன்று வருடமாக தயாராகி வந்த ஐ படம் இப்போது ரிலீஸ்க்கு தயாரகியுள்ளது. ஐ படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களை பார்த்து இந்திய ... |
| Posted: பிரபல பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், தனுஷின் மாரி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால் அந்தப்படத்தில் அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் இப்போது வௌியாகியுள்ளது. அதாவது படத்தில் அவர் போலீஸ் ரோலில் நடிக்கிறாராம். பிரபல பின்னணி பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாசும் இன்றைய முன்னணி இளம் பாடகர்களில் ... |
| மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி Posted: எஸ்.பி. சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மூணே மூணு வார்த்தை. இந்த படத்தின் மூலம் கார்த்திகேய மூர்த்தி, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் மற்றும் 3 தீம்கள், இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை, சிங்கிள் டிராக்குகளாக, 2 வாரங்களுக்குள்ளாக, வெவ்வேறு நேரங்களில் வெளியிட ... |
| Posted: 2014ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'லிங்கா' திரைப்படம் கடந்த மாதம் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று வெளியானது. அதன் பின் நான்கைந்து நாட்களுக்குள் இந்தப் படம் சுமார் 100 கோடியை வசூலித்ததாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. நேற்றுடன் படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகி விட்டது. 19ம் தேதிக்குப் பிறகு ... |
| பொங்கலுக்கு வெளியாகிறது ஐ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம், ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளதாக, ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐ தமிழ் வெர்சன், வரும் 9ம் தேதியும், 14ம் தேதி, தெலுங்கு வெர்சனும் வெளியாவதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால், படத்தின் தமிழ் வெர்சன் ரிலீஸ் ... |
| அவசரப்பட்டு வெளியிட விரும்பவில்லை: என்னை அறிந்தால் தயாரிப்பாளர் சொல்கிறார் Posted: அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதனை வருகிற பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். விஷால் (ஆம்பள) விக்ரம் (ஐ) ஆகியோருடன் அஜீத் மோதுவதால் சினிமா வட்டாரத்திலும் சூடு கிளம்பியது. இந்த ... |
| "இவனுக்கு தண்ணில கண்டம்" படத்திற்கு யு சான்றிதழ் Posted: கோலிவுட், 2015ம் ஆண்டின் புத்தாண்டை, யு" சான்றிதழ் பெற்ற படத்துடன் துவக்கியுள்ளது. தயாரிப்பாளர் வெங்கட் ராஜின் வி.வி.ஆர். சினி மாஸ்க் நிறுவனம் தயாரித்துள்ள இவனுக்கு தண்ணில கண்டம் படத்திற்கு, சென்சார் போர்டு, யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 2015ம் ஆண்டில், சென்சார் போர்டு யு சான்றளித்துள்ள முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ... |
| Posted: பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். தற்போது சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அகிலா திடீரென அமெரிக்கா செல்கிறார். "பெங்களூரைச் சேர்ந்தவரான அகிலாவுக்கு அமெரிக்காவில் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறார். ... |
| பாலா படத்தில் நடிப்பதே எனது லட்சியம் : நடிகர் கணேஷ் பிரசாத் பேட்டி Posted: சினிமா இது கனவுகளின் தொழிற்சாலை, சிலருக்கு கனவாய் இருக்கும் தொழிற்சாலை. இங்கு உழைப்புக்கும், முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு பலரை உதாரணம் கூறலாம். பொறியியல் படிப்பு, ஐ.டி. கம்பனி வேலை... இவையனைத்தையும் துறந்து தன் கனவை தேடி சென்னை வந்து இன்று ஒரு நடிகராக உருவாகியுள்ளார் கணேஷ் பிரசாத். 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா', ... |
| Posted: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய கே.பாஸ்கர் இயக்கி உள்ள படம் காலகட்டம். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பவன் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக கோவிந்த் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சத்யஸ்ரீ என்ற புதுமுகம் ஹீரோயின். எழில் அரசன் ஒளிப்பதிவு செய்கிறார், மகேந்திரன் இசை ... |
| Posted: சினிமா ஆசை டாக்டர்கள், வக்கீல்கள், ஜோதிடர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. அதேபோல என்ஜினீயர்களையும் விட்டு வைக்கவில்லை. என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐ.டி கம்பெனியில் நல்ல வேலையில் இருந்த கோயம்புத்தூர் கணேஷ் பிரசாத்துக்கு அஜீத் மாதிரி பெரிய நடிகராகணும்னு கனவு வந்துச்சாம். வேலையை தூக்கி போட்டுவிட்டு சினிமா வாய்ப்பு தேடி ... |
| ஸ்போர்ட்டி லுக்கில் சோனம் கபூர் Posted: டோலி கி டோலி படத்தில் சோனம் கபூரின் வேறுபட்ட முகத்தை அவரது ரசிகர்கள் பார்க்க முடியும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பாரம்பரிய உடைகள் மற்றும் மாடர்ன் உடைகள் என வித்தியாச வேடங்களில் வலம் வந்த சோனம் கபூர் , டோலி கி டோலி படத்தில், ஸ்போர்டி லுக்கில் நடித்துள்ளார். ஹார்லி டேவிட்சன் பைக், ஜீப் என வாகனங்களில் அநாயசமாக பறக்கிறார். ... |
| நேகாவுக்கு கைகொடுப்பாரா போஸ் பாண்டி Posted: சூர்யா என்கிற சரவணன் படம் சூர்யாவின் பலத்த எதிர்ப்பால் போஸ்பாண்டி என்று பெயர் மாறியது. இப்போது அந்தப் படம் வெளிவரத் தயாராகிவிட்டது. ராஜ சுப்பையா என்பவர் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார். தன்னை நடிகர் சூர்யா போன்று அழகானவராக நினைத்துக் கொள்ளும் ராஜ சுப்பையா அதற்கேற்றார்போல அழகான பெண்ணைத் தேடி அலைகிறார். அந்த அலைச்சலில் ... |
| காஷ்மீர் செல்கிறது பஜ்ரங்கி பைஜான் படக்குழு Posted: கபூர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, டில்லியில் முடிவடைந்துள்ள நிலையி்ல், படத்தின் அடுத்தகட்ட படப்படிப்பு, காஷ்மீரில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி - மார்ச் மாதங்களில், இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்து ... |
| மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க! Posted: இது இந்த செய்தியோட தலைப்பு இல்லீங்க. ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் யாரிடம் உதவியாளராக சேர்ந்து சினிமாவை கற்றுக் கொள்ளாமல் நேரடியாக கோடம்பாக்கத்துக்கு ரயிலேறி வந்து, இசை அமைத்து, இயக்கி உள்ள படம். சுரேஷ்குமார், அக்ஷதா என்ற புதுமுகங்கள் ஹீரோ-ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். ... |
| நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார் நீலிமா ராணி! Posted: குழந்தை நட்சத்திரமாக இருந்து கோலங்கள் சீரியலில் அறிமுகமான நீலிமா ராணி தொடர்ந்து சீரியல்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி செட்டிலானார். 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் நல்ல ரீ என்ட்ரியை கொடுத்தது. ... |
| ஒரே படத்தில் அமிதாப், அலியா, ரன்பீர் Posted: அயன் முகர்ஜி அடுத்து இயக்க உள்ள படத்தில், ரன்பீர் கபூரும், அலியா பட்டும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ள நிலையில், தற்போது அந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், முக்கிய ரோலில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார். சூப்பர்மேன் சக்திகள் கொண்ட சாதாரண மனிதன் கேரக்டரில், ரன்பீர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |