Cinema.tamil.com |
- கோயில் கோயிலாக சுற்றும் அஜீத்!
- பி.கே., ரீ-மேக் இல்லை, அமீர்கானை இயக்குகிறார் ஷங்கர்!
- இசை இன்னும் ஒலிக்காததற்கு காரணம்
- 8 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கில்லாடி
- மியாவை திடீர் சந்தோஷத்தில் ஆழ்த்திய படக்குழுவினர்..!
- பிருத்விராஜ் பிரதர்ஸ் நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி'..!
- என் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகாரம் - நவீன்
- தமிழ் மீடியாக்களை புறக்கணிக்கும் ஈராஸ் நிறுவனம்!
- ரசிகர்களை ஏமாற்றப்போகும் பாகுபலி.!
- ரஜினிகாந்தின் அடுத்த 'மூவ்' என்ன...?
- ராதாபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் - அக்ஷயா நடிக்கும் “ நண்பர்கள் நற்பணி மன்றம் “
- 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்த ஆயுஷ்மான் குரானா
- ஷீரடி கோயிலில் சோலார் வசதியை துவக்கி வைத்தார் ஜெயா பச்சன்
- சர்வதேச சுங்கவரி தின கொண்டாட்டத்தில் அபிஷேக்
- முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை.... நடிக்கப் போவதுமில்லை...: அமிதாப் பச்சன்
- நாகார்ஜூனாவுடன் நடிக்க 'நோ' சொன்ன ஸ்வாதி..!
- சூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..?
- நாடகத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே!
- தனுஷை தேடிப்போன பிரபுசாலமன்.?!
- சிம்பு உடன் இணைந்த ஜெய்!
| கோயில் கோயிலாக சுற்றும் அஜீத்! Posted: இருதினங்களுக்கு முன்னர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத், இன்று(ஜன.30ம் தேதி) பாலாக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று வந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் அடுத்தவாரம் வௌிவர உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அஜீத், தனது படம் முடிந்தவுடன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக ... |
| பி.கே., ரீ-மேக் இல்லை, அமீர்கானை இயக்குகிறார் ஷங்கர்! Posted: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படத்திற்கு பிறகு தனது அடுத்தபட வேலைகளில் களம் இறங்கிவிட்டார். சமீபத்தில், அமீர்கான் நடிப்பில் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்த பி.கே. படத்தை, ஷங்கர், தமிழில் ரீ-மேக் செய்ய இருப்பதாகவும், இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் 'ஐ' ... |
| இசை இன்னும் ஒலிக்காததற்கு காரணம் Posted: கோடம்பாக்கம் சினிமாவில் குறிப்பிடக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிறகு திரைக்கு வரும். அந்த வகையில் தானே இசையமைத்து நடித்து இயக்கி உள்ள படம் இசை. இப்படம் 30.01.2015 அன்று திரைக்கு வர ரெடியாக இருந்தது. படத்துக்கான விளம்பரங்களும் படு விமரிசையாக ... |
| 8 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கில்லாடி Posted: சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி. இப்படத்தில் பரத் - நிலா நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய போது நாயகி நிலா குளியல் காட்சியில் நடிக்க மினரல் வாட்டர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் மறுத்துள்ளார். இதனால் படப்பிடிப்பு நின்றது. பின்னர் சமாதானமாகி மினரல் வாட்டரில் நிலாவின் உடம்பு ... |
| மியாவை திடீர் சந்தோஷத்தில் ஆழ்த்திய படக்குழுவினர்..! Posted: 'அமரகாவியம்' அழகி மியா தற்போது மலையாளத்தில் '32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம்' என்கிற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ராமகிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் பிரபாகரன் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்தப்படத்தை இயக்குகிறார்கள். நேற்று முன்தினம் மியாவின் பிறந்தநாள்.. மியா இதுபற்றி படப்பிடிப்பில் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொளவும் ... |
| பிருத்விராஜ் பிரதர்ஸ் நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி'..! Posted: பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பத்து படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. பத்தாவது படம் தான் ஆர்யா, ... |
| என் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகாரம் - நவீன் Posted: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் நவீன் என்ற நவீன் கிருஷ்ணன். நெல்லை சந்திப்பு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் கதை இவருடையது தான். இதுகுறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது, இரண்டு வருடத்திற்கு முன்னர் சகாப்தம் படத்தின் கதையை ... |
| தமிழ் மீடியாக்களை புறக்கணிக்கும் ஈராஸ் நிறுவனம்! Posted: இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது தென்னிந்திய படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரியான ஈராஸ் நிறுவனம், தொடர்ந்து கத்தி, லிங்கா, டார்லிங், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களின் ஆடியோ ரைட்ஸையும் வாங்கி வெளியிட்டது. இதுதவிர ... |
| ரசிகர்களை ஏமாற்றப்போகும் பாகுபலி.! Posted: தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் பாகுபலி. இயக்குநர் ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. ... |
| ரஜினிகாந்தின் அடுத்த 'மூவ்' என்ன...? Posted: 'லிங்கா' படத்திற்காக எழுந்த பிரச்சனைகளைத் தீர்க்குமாறு ரஜினி சொன்னதையடுத்து நஷ்டக் கணக்கை ஒரு குழுவினர் கணக்கிட்டு வருகிறார்கள். அந்தப் பிரச்சனையை ஒரு வழியாக முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ... |
| ராதாபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் - அக்ஷயா நடிக்கும் “ நண்பர்கள் நற்பணி மன்றம் “ Posted: ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் "நண்பர்கள் நற்பணி மன்றம்" இந்த படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் ... |
| 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்த ஆயுஷ்மான் குரானா Posted: ஹவாய்ஜாதா படத்திற்காக, ஆயுஷ்மான் குரானா, 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நடித்துள்ளார். இந்தியாவில் விமானத்தை வடிவமைத்து, ரைட் பிரதர்ஸ்களுக்கு முன் வெற்றிகரமாக இயக்கி காட்டிய ஷிவ்கர் தல்பதேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, ஹவாய்ஜாதா படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங், ராஜ்கோட்டில் அதிகாலை 5 மணியளவில் ... |
| ஷீரடி கோயிலில் சோலார் வசதியை துவக்கி வைத்தார் ஜெயா பச்சன் Posted: |
| சர்வதேச சுங்கவரி தின கொண்டாட்டத்தில் அபிஷேக் Posted: மும்பையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற சர்வதேச சுங்கவரி தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கலந்துகொண்டார். 1953ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, பெல்ஜியம் நாட்டின் புரூசல்சில், கஸ்டம்ஸ் கோ-ஆபரேஷன் கவுன்சில் அமைப்பு, அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 27ம் தேதி, சர்வதேச சுங்கவரி ... |
| முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை.... நடிக்கப் போவதுமில்லை...: அமிதாப் பச்சன் Posted: |
| நாகார்ஜூனாவுடன் நடிக்க 'நோ' சொன்ன ஸ்வாதி..! Posted: 'சுப்ரமணியபுரம்' அடித்த டார்ச்லைட் வெளிச்சத்தில் பளிச்சென அறிமுகமானவர் ஸ்வாதி. கடந்த 2012ல் ஒரு படம் கூட இவருக்கு ரிலீசாகாத நிலையில் அடுத்த வருடம் நான்கு படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தின. போன வருடம் கூட இவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகின. தற்போது தமிழில் யட்சன், யாக்கை மற்றும் மலையாளத்திள் டபுள் பேரல் ஆகிய படங்களில் ... |
| சூர்யா படத்தில் நடிக்க மஞ்சு வாரியருக்கு அழைப்பு..? Posted: பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.. ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண வாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது. அவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே ... |
| நாடகத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே! Posted: பெங்காலி நடிகை ராதிகா ஆப்தே. இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மராட்டிய மொழியில் இவர் நடித்த படத்தைத்தான் பிரகாஷ்ராஜ் தமிழில் தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார். மராட்டிய படத்தில் நடித்த பாலியல் தொழிலாளி கேரக்டரை தமிழிலும் நடித்தார். அதன் பிறகு வெற்றிச் செல்வன் என்ற படத்தில் நடித்தார். நீண்ட நாள் கிடப்பில் கிடந்த ... |
| தனுஷை தேடிப்போன பிரபுசாலமன்.?! Posted: மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து புதுமுக நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்தார் பிரபுசாலமன். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, படம் ஆரம்பித்தது முதல் கடைசிவரை என்னோடு ஹீரோக்கள் ட்ராவல் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் புதுமுகங்களை ஹீரோவாக்குகிறேன். பிரபல ஹீரோக்களால் என்னால் ட்ராவல் பண்ண முடியாது என்று ஒருமுறை விளக்கம் சொன்னார் ... |
| Posted: சிம்புவுக்கும், ஜெய்யுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேருமே அஜித்தின் ரசிகர்கள். இந்த ஒற்றுமை காரணமாகவோ என்னவோ, இருவருக்கும் நல்ல நட்பும் உண்டு. அதன் காரணமாக, சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் சிம்பு உடன் இணைந்து ஜெய்யும் ஒரு கேரக்டரில் நடித்தார். சிம்பு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்காததினால் இந்தப்படத்தையே ட்ராப் பண்ணினார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-30 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |