Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பெனாசிர் புட்டோ, சுஜித்ரா சென்னாக நடிக்கும் வித்யாபாலன்.?!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன். தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த வித்யாபாலன், தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்போது ஹமாரி அதுரி கஹானி என்ற படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்து வருகிறார் வித்யாபாலன். தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நாட்களை ...

சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர்

Posted:

சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்தவர் ஆயிஸ்மான் குரானா. விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பிரபலமான ஆயிஸ்மான், தற்போது ஹவாய்ஜாடா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மகாராஷ்டிராவில் வாழும் ஷிவ்கர் பாபுஜி என்ற விஞ்ஞானியாக நடித்துள்ளார் ஆயிஸ்மான். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார். ...

நயன்தாராவை துரத்தும் ஜீவா!

Posted:

சூப்பர் குட் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றியவர் செந்தில் கணேஷ். இவர் வைத்தீஸ்வரன், வெடிகுண்டு முருகேசன் என பல படங்கள் தயாரித்தார். தற்போது ஜீவா நடிக்க ஒருபடம் தயாரித்து வருகிறார். தலைப்பு முடிவாகவில்லை. ராம்நாத் படத்தை இயக்குகிறார். ஆனால் படபிடிப்பு இன்னும தொடங்கவில்லை. காரணம் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது மழுப்பி ...

பெண் இயக்குநர் இயக்கத்தில், கலை ஹீரோ!

Posted:

நடிகர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதைப்போல கேமராமேன்களும் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள். பி.ஜி. முத்தையா ஒரு பக்கம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் பட தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டார். தற்போது சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக இருந்த பெண் இயக்குநர் உஷா இப்படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் படத்தில் ...

இனி ஹீரோயின் ரோலுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாராம் நயன்தாரா

Posted:

நடிகைகள் வளர்ந்து விட்டாலே நிமிர்ந்த நிலையில் தான் இருப்பார்களே தவிர குனிந்து பார்க்க மாட்டார்கள். இந்த விதி விளக்குக்கு தற்போது நயன்தாரா ஆளாகி உள்ளார். தமிழில் எல்லா ஹீரோக்களுடனும் கட்டிப்பிடித்து டூயட் பாடியாகி விட்டது. இனி தனித்து ஹீரோயன் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடீவு எடுத்துள்ளார். இதனால் கதை ...

பி.கே. ரீ-மேக்கில் விஜய்.? இங்கே ஓ.கே. ஆகுமா.?!

Posted:

இந்திய சினிமாவில் ஒரு படம் அந்த மொழியில் ஹிட்டாகி விட்டால் மற்ற மொழிக்காரர்கள் அதன் ரைட்சை வாங்கி ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியில் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்ட படம் பி.கே. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து தயாரிக்க உள்ளார் இளைய தளபதி விஜய். அதனால் பி.கே. இந்தி ரைட்சை விஜய் தரப்பு வாங்கிருப்பதாக ...

சிக்கலில் சிக்கிய அல்லு அர்ஜுன் படம்!

Posted:

நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.நாராயண திடீர் காலமான காரணத்தால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருந்த பல படங்கள் சிக்கலில் சிக்கியுள்ளது இதில் முக்கியமாக அல்லு அர்ஜுன் - த்ரிவிக்ரம் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி படமும் ஒன்று. இப்படத்தில் நாராயணாவை வைத்து பல காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டார்களாம். ...

சம்பூர்ணேஷ் பாபுவுக்கு அடித்த யோகம்

Posted:

தெலுங்கு சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியவர் சம்பூர்ணேஷ் பாபு. சமீபத்தில் இவர் நடித்த படத்திலிருந்து சில காட்சிகள் வாட்ஸ்ஆப் மூலமாக வைரலாக பரவியது. யாருடா இது நம்ம பவர் ஸ்டாரையே மெண்ணு திண்ணுட்டானே என்று வாயை பிளந்து அந்த வீடியோவை பார்த்தது தமிழ் திரையுலகம். ஆனால் அதுவே தற்போது இவருக்கு சாதகமாக ...

இந்தாண்டு துவக்கமே நன்றாக அமைந்துள்ளது - புலன் விசாரணை-2 பற்றி பிரஷாந்த் பேட்டி!

Posted:

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வௌிவந்த சூப்பர் ஹிட் படம் புலன் விசாரணை. இதன் இரண்டாம் பாகத்தை செல்வமணி சில ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கினார். ஆனால் அந்தப்படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்போது புலன் விசாரணை-2 ரிலீஸாகியுள்ளது. இப்படம் குறித்து நடிகர் பிரஷாந்த் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

புலன் ...

தமிழ் ஹீரோக்களுடன் மோதும் துல்கர் சல்மான்..!

Posted:

மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதையும் தாண்டி இப்போது மலையாளத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்தாலும், அவருக்கு தமிழில் கிடைத்த அறிமுகம் சரியாக அமையவில்லை என்கிற வருத்தம் சிலமாதங்கள் முன்பு வரை இருந்தது உண்மைதான்.. ஆனால், லேட்டானாலும் லேட்டஸ்டாக மோதிரக்கையால் ...

வீண்பழியால் காயம்பட்டுள்ள மோகன்லால்..!

Posted:

எந்த நேரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் தனது 'லாலிசம்' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தாரோ, அப்போதிருந்து அவர்மீது தேவையில்லாத வீண்பழிகள் குத்திக்கிழிக்கும் அம்புகளாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்காக அவர் கேரள அரசிடம் இரண்டு கோடி ரூபாய் கேட்டார் என்று ...

“ஆட்டை எங்கேப்பா காணோம்?” - கலாட்டா பண்ணிய மம்முட்டி..!

Posted:

நாய்களை வைத்துதான் படம் எடுக்கமுடியுமா..? நம்ம ஊர் 'ஆட்டுக்கார அலமேலு' மாதிரி 'ஆட்டை வைத்து படம் எடுக்க முடியாதா?.. முடியும் என ஆட்டை வைத்து மலையாளத்தில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா.? 'ஆடு ஒரு பீகர ஜீவியானு'.. அதாவது 'ஆடு ஒரு பயங்கர மிருகம்' என்று ...

“சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரே இயக்கவேண்டும்” - சொல்கிறார் ராம்கோபால் வர்மா..!

Posted:

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. அப்படித்தான் இப்போது டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு யோசனை சொகிறேன் என, அவர் ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைப்பற்றி தேவையில்லாமல் ...

நான் பீர்வாங்கும் காட்சியை ஊதி பெரிதாக்குவது சிறுபிள்ளைத்தனமானது: நயன்தாரா கோபம்

Posted:

நடிகை நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியானது. அது வைரலாக பரவியது. நயன்தாரா மதுக்கடையில் சென்று பீர்வாங்கும் காட்சியை கண்டித்து சில அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது. போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் கடைசி படம்

Posted:

காமெடி நடிகர் கருணாஸ் தானே தயாரிப்பாளராகி, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் அவருக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கவே இனி படம் தயாரிக்கப்போவதில்லை என்றும் ஹீரோவாக நடிக்கப்போதில்லை என்றும் அறிவித்துவிட்டார். என்றாலும், அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது ...

புதுமுகங்கள் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்

Posted:

புதிய தொழில்நுட்ப கலைஞர்கள், புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்து மேல்நாட்டு மருமகள் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். ஸ்கை மூவீஸ் சார்பில் எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார். ராஜ்கமல், ஆண்ட்ரீயன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா கேமரா மேனாகவும், கிஷோர் குமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். எம்.எஸ்.எஸ். ...

தள்ளிபோகிறது ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை!

Posted:

திரைப்படங்களை மக்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன் தொடங்கினார் இயக்குநர் சேரன். சி2ஹெச் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் தனது முதல்வௌியீடாக தான் இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கையை வௌியிட இருந்தார்.சமீபத்தில், இந்த திட்டம் தொடர்பாக ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்தார். மேலும் ...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய அரசுக்கு உத்தரவிட விடமுடியாது

Posted:

சென்னையை சேர்ந்த ஜி.அலெக்ஸ், பென்சீகர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் "தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்களும், ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகிறது. இதனால் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு தணிக்கை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று ...

சதம் விளாசியது கத்தி!

Posted:

விஜய், சமந்தா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, ''கத்தி'' படம் அக்டோபர் 22ந் தேதி தீபாவளி அன்று வெளிவந்தது. 100 கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. கத்தி 50வது நாளை கூட மூன்று தியேட்டர்ளில் தினசரி ஒரு காட்சியாகத்தான் கடந்தது. அப்போது அந்த செய்தியை வெளியிடும்போதே 100 வது நாள் ...

அபாய கட்டத்தை தாண்டினார் விந்தியா

Posted:

நடிகை விந்தியா தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை யோகானந்த் மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந் அவர் இன்னும் மீளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தந்தையின் விருப்பப்படி அவரது அஸ்தியை வாரணாசி சென்று கங்கையில் கரைத்துவிட்டுத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™