Cinema.tamil.com |
- மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்
- இந்த வார நட்சத்திரம்: டாப்சி
- ஏற்கனவே அடிச்சு துவச்சுட்டீங்களே!
- பச்ச மண்ணு சார் அனுஷ்கா!
- என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?
- ஐஸ்வர்யா - அபிஷேக் மோதல்
- ஒரு வாரம் ரெஸ்ட்; பிரகாஷ் ராஜ்க்கு டாக்டர்கள் போட்ட உத்தரவு
- ஐ சக்சஸ் பார்ட்டியில் விஜய்...
- விஜய், அஜித் படங்களைப் பிடிக்கப் போட்டி!
- தனுஷ் - சிம்பு...சபாஷ் சரியான போட்டி!
- கிளாமர் அழைப்புகளால் தவிக்கும் மிருதுளா
- தனுஷுக்கு 'ஓபன்' ஆன தெலுங்கு மார்க்கெட்...!
- மீண்டு(ம்) வருகிறார் ஹம்சவர்த்தன்
- பிசாசு பிரயஹாவுக்கு கை கொடுக்கும் மல்லுவுட்!
- தமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா
- த்ரிஷாவுக்காக விட்டுக் கொடுத்தார் அனுஷ்கா: தயாரிப்பாளர், இயக்குனர் விளக்கம்
- திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித்
- சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல்: சி.பி.ஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு
- முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடுவேன்: தலைவரான பிறகு தாணு உறுதி
- ரீமேக் ஜாம்பவான்களின் கவனம் இப்போது ரவிதேஜா பக்கம்..!
| மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம் Posted: திருச்சூர்:மலையாள திரைப்பட நடிகர் மாலா அரவிந்தன் இன்ற இருதய நோய் காரணமாக மரணம் அடைந்தார். கடந்த சில வாரங்களாக இருதய நோய் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மூச்சு திணறல் காரணமாக மரணம் அடைந்தார். மலையாள திரைப்பட உலகி்ல தபேலா கலைஞராக அறிமுகம் ஆனார் தொடர்ந்து 650-க்கும் மேற்பட்ட ... |
| Posted: அன்பின் வெளிப்பாடு முத்தம்; அதை காட்சிப்படுத்துவதில்என்ன தப்பு? 'ஆடுகளம்' படத்தில் அதகளம் பண்ணியவர்; முதல் படத்திலேயே, ரசிகர்களின் இதயங்களில் 'பச்சக்' என, பதிந்தவர்; வெள்ளாவி வைத்து வெளுத்து, வெயிலுக்கு காட்டாமல் வளர்ந்த டாப்சி, கொஞ்சி, கொஞ்சி பேசும் அரை குறையான தமிழ் கூட அவ்வளவு அழகு. அவருடன் பேசியதிலிருந்து... ... |
| ஏற்கனவே அடிச்சு துவச்சுட்டீங்களே! Posted: கோடம்பாக்கம் குல்பி ஐஸ்' அஞ்சலி, உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். ஏற்கனவே, இவரை குறிவைத்து, சர்ச்சைகள் ரவுண்டு கட்டி அடித்ததில், சில காலம் தலைமறைவாக இருந்த அஞ்சலி, சற்று இடைவெளிக்கு பின், இப்போது மீண்டும் ஒரு சில படங்களில் தலைகாட்டி வருகிறார். சமீபத்தில், ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி, ... |
| Posted: கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயிரை கொடுத்து நடித்து வரும், 'பாகுபாலி' படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார், அனுஷ்கா. இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிடப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அனுஷ்கா சமீபத்தில் நடித்த படம், ஊற்றிக் கொண்டதால், இரண்டாவது பாகத்தை இயக்குனர் ராஜமவுலி கைவிட்டதாக தகவல் வெளியானது. இதைக் கேட்டதும், பதறிப் போய் ... |
| என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...? Posted: கடந்தாண்டு, கோலிவுட்டின், 'நம்பர் - 1' ரேசில், ஹன்சிகாவுடன் சளைக்காமல் ஓடி முத்திரை பதித்தார் நயன்தாரா. இந்தாண்டும், நயன்தாரா கைகளில் கணிசமான படங்கள் உள்ளன. நயனின் இரண்டாவது 'இன்னிங்ஸ்' முடிவே இல்லாமல் தொடருவதால் சக நடிகைகள் ஆச்சரியமும், கலக்கமும் அடைந்துள்ளனர். இப்போது அவருக்கு, மூன்று படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், ... |
| Posted: தலைப்பை பார்த்தவுடன், இத்தனை ஆண்டுகளாக மனமொத்த தம்பதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே, 'லடாய்' ஏற்பட்டு விட்டதாக தப்பு கணக்கு போட வேண்டாம். ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பின் நடிக்கும், 'ஏ தில் ஹே' என்ற படம், வரும் ஜூலையில் வெளியாகப் போகிறது. முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், ... |
| ஒரு வாரம் ரெஸ்ட்; பிரகாஷ் ராஜ்க்கு டாக்டர்கள் போட்ட உத்தரவு Posted: |
| ஐ சக்சஸ் பார்ட்டியில் விஜய்... Posted: ஐ படத்தின் சக்சஸ் பார்ட்டியில், விஜய் கலந்துகொண்டுள்ளதன் மூலம், ஷங்கரின் அடுத்த படத்தில் ( பீகே ரீமேக்) விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஐ படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது. படம், ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதனை ... |
| விஜய், அஜித் படங்களைப் பிடிக்கப் போட்டி! Posted: அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. மார்ச் மாதத்தில் அஜித்தின் அடுத்த படம் ஆரம்பமாக உள்ளது. 'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா - அஜித் மீண்டும் இணையும் இந்தப் படத்தை 'ஆரம்பம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களைத் தயாரித்த ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கான கதை விவாதம் ... |
| தனுஷ் - சிம்பு...சபாஷ் சரியான போட்டி! Posted: எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன், அஜித் - விஜய் என்று அந்தக் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் - சிம்பு என்ற கூட்டணியும் பேசப்பட்டது. ஆனால், சிம்பு நடித்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படமும் வராத சூழ்நிலையில் அப்படி ஒரு போட்டிக் கூட்டணி இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' ... |
| கிளாமர் அழைப்புகளால் தவிக்கும் மிருதுளா Posted: தமிழில், வல்லினம் படத்தில் சிறிது கிளாமரோடு நடித்தவர் மிருதுளா. தமிழ் பெண்ணான மிருதுளா பெங்களூர்வாசி. மறுமுனை என்ற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் ராம்கோபால் வர்மாவின் தெலுங்கு படமான ஐஸ்கிரீம் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு ... |
| தனுஷுக்கு 'ஓபன்' ஆன தெலுங்கு மார்க்கெட்...! Posted: தமிழிலிருந்து தெலுங்குக்கு டப்பிங் செய்யப்படும் படங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கெனவே, சூர்யா, கார்த்தி, விஷால், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் ஆன 'வேலையில்லா பட்டதாரி' படம் மூலம் அந்த வரிசையில் தனுஷும் இடம் பெற்று ... |
| மீண்டு(ம்) வருகிறார் ஹம்சவர்த்தன் Posted: பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்த்தன். தந்தை ரவிச்சந்திரன் இயக்கிய மானசீக காதலன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். யாரிடமும் சென்று உதவி கேட்டுப் பெறாத ரவிசந்திரன், தன் மகனை தன் சொந்த தயாரிப்பு படத்திலேயே அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு மந்திரன், புன்னகை தேசம், ஜூனியர் சீனியர் உள்பட ... |
| பிசாசு பிரயஹாவுக்கு கை கொடுக்கும் மல்லுவுட்! Posted: கேரளாவின் பிரபலமான இளம் நடனக் கலைஞர் பிரயஹா. அவரை பிசாசு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மிஷ்கின். படத்தில் அவர்தான் ஹீரோயின் என்றாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய காட்சிகளிலேயே அவர் அழகான நிஜ தோற்றத்துடன் வருவார். பெரும்பாலான காட்சிகளில் பிசாசாக நடித்திருப்பார். இயக்குனர் பாலா தயாரிப்பு, மிஷ்கின் இயக்கம் என பெரிய ... |
| தமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா Posted: தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த மதுரிமா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தமிழில், ஆம்பள படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மதுரிமா தமிழுக்கென்று தனி கால்ஷீட் மானேஜரை நியமித்து தமிழ் வாய்புகள் தேடி வருகிறார். ஏற்கெனவே இவர் நடித்த, 'சேர்ந்து போலாமா' என்ற படம் முழுக்க முழுக்க ... |
| த்ரிஷாவுக்காக விட்டுக் கொடுத்தார் அனுஷ்கா: தயாரிப்பாளர், இயக்குனர் விளக்கம் Posted: அஜீத் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி உள்ள படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடித்துள்ளனர். இதில் த்ரிஷா படம் ஆரம்பித்த பிறகு சேர்க்கப்பட்டவர். படத்தின் கதைப்படி அஜீத்திற்கு ஒரு மனைவி உண்டு. மனைவியை வில்லன்கள் கொன்று விட அவர்களை பழிவாங்கும் பகுதியில் அவரை காதலிக்கும் பெண்ணாக அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமானது. பின்னர் ... |
| திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித் Posted: நடிகர் அஜித், திருப்பதியில், சாமி தரிசனம் செய்தார். வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று, அஜித் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார். ... |
| சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல்: சி.பி.ஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு Posted: சென்னை செம்பியத்தை சேர்ந்த கோ.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 காட்சிகள் வரை நடத்துகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே நான் கொடுத்த புகார் மீது ... |
| முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடுவேன்: தலைவரான பிறகு தாணு உறுதி Posted: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தாணு தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே கலைப்புலி எஸ்.தாணுதான் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர்மீது தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே இதற்கு காரணம். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் பதவியேற்றுக் ... |
| ரீமேக் ஜாம்பவான்களின் கவனம் இப்போது ரவிதேஜா பக்கம்..! Posted: டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. தெலுங்கில் பிரபலமாகவும், தமிழில் ஓரளவிலும் பரவயிருந்த அவரது புகழ் பளிச்சென இந்தியா முழுவதுக்கும் கவனம் பெற்றது என்றால் அது தெலுங்கில் அவர் நடித்த 'கிக்' படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்தபோதுதான். தமிழ், கன்னடம், கடைசியாக இந்தி என பல மொழிகளில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |