Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆங்கில படத்தில் நடிக்கிறார் விஜய்..

Posted:

ஆங்கில படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், படத்தரப்பு அவரின் பதிலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் விரைவில், ஒண்ணுமே புரியலை என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, ஹாலிவுட் பட நிறுவனம், ஜெர்மனி நிறுவனத்துடன் ...

குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கணேஷ் வெங்கட்ராம்

Posted:

அச்சாரம் படத்திற்காக, நடிகர் கணேஷ் வெங்கட்ராம், முதல்முறையாக, குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இதுகுறித்து, கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது, முதன்முறையாக, குத்துப்பாட்டிற்கு டான்ஸ் ஆடியுள்ளேன். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இந்த பாட்டிற்கு இசையமைத்துள்ளார். ராபர்ட், நடனம் அமைத்துள்ளார். உன்னைவிட மாட்டேன் ...

அஜித்துடன் நடித்தது கனவு போன்று இருந்தது : பார்வதி நாயர்

Posted:

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான 'என்னை அறிந்தால்' பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். ...

தமிழில் ரீமேக்காகும் மலையாள 'இதிகாசா'..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட் மற்றும் சூப்பர்ஹிட்டடித்த படங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால், சிதறாத வெற்றி என சொல்லப்படும் ஸ்லீப்பர் ஹிட் பட்டியலில் 'இதிகாசா' படமும் இடம்பெற்றிருந்தது. இரண்டுவிதமான காலகட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக தயாரான இந்தப்படம் விரைவில் தமிழிலும் ...

எந்த கட்சியிலும் சேர தயார் என்கிறார் சுரேஷ்கோபி..!

Posted:

மம்முட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் மீது அரசியல் சாயம் படாமல் ஒதுங்கி நடக்க, சுரேஷ்கோபியோ அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வது, சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்வது என அரசியலில் எந்நேரமும் இறங்க தயார் நிலையிலேயே இருப்பவர். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது கூட பிரதமர் மோடியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ...

மம்முட்டி, பிருத்விராஜுடன் கோதாவில் குதிக்கும் பஹத் பாசில்..!

Posted:

பொங்கலுக்கு கேரள தியேட்டர்களை எல்லாம் நம்ம தமிழ்ப்படங்கள் ஆக்கிரமித்துக்கொண்டதில், மலையாள முன்னணி நடிகர்களுக்கு சற்றே வருத்தம் தான். குறைந்தது பத்து நாட்களுக்காகவது 'ஐ' மற்றும் 'ஆம்பள' படங்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும்.. அதனால் கேரள ரசிகர்களுக்கு உண்மையான பண்டிகை என்பது ஜன-23ல் தான்.. அன்றுதான் ...

கேரளாவில் விஜய் சாதனையை முறியடித்த விக்ரம்..!

Posted:

மூன்று தினங்களுக்கு முன் வெளியான 'ஐ' படம் கிட்டத்தட்ட 1௦௦ கோடி கலெக்ஷனை தொட்டுக்கொண்டு வெற்றிகரமாக ஓடுகிறது. கேரளாவில் மற்ற எந்த மலையாளப்படங்களையும் திரையிட விடாமல் 22௦ தியேட்டர்களில் மெகா ரிலீஸ் ஆனபோதே விஜய்யின் கத்தி படம் 2௦௦ தியேட்டர்களில் வெளியான சாதனையை 'ஐ' முறியடித்துவிட்டது. இப்போது ...

ஹாட்ரிக் அடித்த திலீப்-நமீதா ஜோடி...!

Posted:

எந்நேரமும் புன்னகை ததும்ப, பாந்தமான முகத்துடன், வலம் வரும் நமீதா பிரமோத் தான் இப்போது மலையாள சினிமாவின் ஹாட்கேக். ரசிகர்களின் மனதை அள்ளும் சிரிப்பு தான் அவரது ப்ளஸ்.. ஆனால்சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த 19 வயதான நமீதா அதிர்ஷ்டவசமாக திலீப், துல்கர் சல்மான், குஞ்சாக்கோ போபன் என முன்னணி நடிகர்களின் ...

எம்.ஜி.ஆர்-ன் சிறந்த சாதனை படங்கள்...!

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் ...

தோழிகளுக்கு த்ரிஷா பார்ட்டி

Posted:

நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருகிற 23ந் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில் த்ரிஷாவும், வருண் மணியனும் மாறி மாறி பார்ட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

த்ரிஷாவும், வருண் மணியனும் இணைந்து வருகிற 24ந் தேதி சோழா ஷெரட்டான் ஓட்டலில் திரையுலக நண்பர்களுக்கு பிரமாண்ட பார்ட்டி ...

எந்த நடிகையையும் கண்ணியக்குறைவாக நடத்தியதில்லை: சாமி சொல்கிறார்

Posted:

வில்லங்க படங்களுக்கு புகழ்பெற்ற சாமி மிருகம் படத்தில் நடித்த பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு அவர் படம் இயக்க கூடாது என்ற ரெட் கார்ட் போடப்பட்டது.

தற்போது சாமி கங்காரு என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை. இது சம்பந்தமாக சாமி ...

சர்வதேச மாநாடுகளில் அமீர் கான்

Posted:

வறுமை ஒழிப்பு, பாகுபாடு களைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கும் பொருட்டு, 2015ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, இரண்டு சர்வதேச மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சர்வதேச மாநாடுகளில், பில் கேட்ஸ, ஹியூக் ஜாக்மேன், போனோ, மலாலா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ...

41 கோடியில் சொகுசு பங்களா வாங்குகிறார் அபிஷேக் பச்சன்: தனிக்குடித்தனம் செல்ல திட்டம்

Posted:

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மும்பை வொர்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஸ்கைலாக் டவர் என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 41 கோடியே 14 லட்சத்துக்கு வீடு வாங்குவதற்காக முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ளார். ஒரு சதுர அடி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாம். 3 ஆயிரத்து 875 சதுர அடி உள்ள முதல்மாடி வீட்டை புக் செய்துள்ளார். அபிஷேக் வாங்கி ...

பின்னணி இசைக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேடும் அரோல் குரோலி

Posted:

பிசாசு படத்தின் மூலம் இசை அமைப்பாளராகியிருக்கிறார் 26 வயதேயான அரோல் குரோலி. பிசாசு படத்தில் அவரது பின்னணி இசை பரவலான பாராட்டை பெற்றது. தற்போது அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தும், பின்னணி இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள படங்களுக்காக காத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: இசை பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவன் நான். ...

சுதந்திரமான இசை அமைப்பாளர்களை ஒருங்கிணைக்கிறார் ஹிப் ஆப் தமிழா ஆதி

Posted:

ஆல்பங்களுக்கு இசை அமைத்து புகழ்பெற்ற ஹிப் ஆப் தமிழா ஆதி இப்போது ஆம்பள படத்தின் மூலம் சினிமா இசை அமைப்பாளராகி இருக்கிறார் என்றாலும் இன்னும் தொடர்ந்து ஆல்பங்களையும் உருவாக்கி வருகிறார். தற்போது இன்னர்நேஷனல் தமிழா என்ற ஆல்பத்தை உருவாக்கி வருகிறார்.

திரைப்பட இசை அமைப்பாளர்களை போன்று ஆல்பத்துக்கும் இசை அமைக்கும் இசை ...

புதிய படங்களை யூ டியூப்பில் வெளியிட ஜேஎஸ்கே திட்டம்

Posted:

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன். பசுபதி கேர் ஆஃப் ராசாக்காபாளையம், வேலுபிரபாகரனின் காதல் கதை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ஆரோகணம், பரதேசி, தங்க மீன்கள், இதற்குத் தானே ஆசைப்படாய் பாலகுமாரா, ரம்மி, மதயானைக்கூட்டம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், படங்களை தயாரித்தது. அல்லது ...

ஆஸ்கர் போட்டியில் உத்தமவில்லன் இசை அமைப்பாளர்

Posted:

கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நடிக்கும் உத்தம வில்லன் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் முக்கியமான பகுதிக்கு ஹாலிவுட் ரீ ரிக்கார்டிங் நிபுணர் கிரீக் மான் இசை அமைத்துள்ளார்.

தற்போது கிரீக் மான், விஸ்பிளாஷ் என்ற ஹாலிவுட் படத்திற்கு அமைத்த பின்னணி இசைக்காக ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். இதற்காக ...

கட்டி பட்டி செப்டம்பரில் ரிலீஸ்

Posted:

நிகில் அத்வானி இயக்கத்தில், இம்ரான் கான், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம், செப்டம்பர் மாதத்தில், ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது. இம்ரான் கானுடன், கங்கனா ரனாவத் முதன்முதலாக, இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளதோடு மட்டுமல்லாது, கங்கனா தாய் வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மிலனுடன் இணையும் அஜய்

Posted:

அஜய் தேவ்கன் மற்றும் டைரக்டர் மிலன் லுத்ரியா வெற்றிக்கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் மிலன் லுத்ரியா இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள படத்திற்கு பாட்ஷா என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து, மிலன் லுத்ரியா கருத்து எதுவும் ...

கிராண்ட் மஸ்தி -3 படத்தில் ரித்தேஷ்

Posted:

மஸ்தி, க்யா கூல் ஷைய் ஹம, தமால், படுள தமால் உள்ளிட்ட செக்ஸ் காமெடி படங்களிலேயே, ரீத்தேஷ் தேஷ்முக் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் நடித்த கிராண்ட் மஸ்தி படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், டைரக்டர், இந்திர குமார், கிராண்ட் மஸ்தி -3 ம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ரித்தேஷ் தேஷ்முக் ஒப்புதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™