Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - இப்படியும் ஒரு தலைப்பு!

Posted:

என்னடா இந்த டயலாக்கை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...? ஆமாம் ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்து ஒருவர் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று கூறுவார். இப்போது இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். சமீபகாலமாக நகைச்சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக மாறுவது பெருகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது இந்த வசனமும் ...

ஸ்ரீதேவியின் மகளாக நடிக்கிறார் அக்ஷ்ரா!

Posted:

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசு அக்ஷ்ராஹாசன். தனது அக்கா ஸ்ருதியை போலவே பாலிவுட் சினிமாவின் மூலம் தனது நடிப்பை பயணத்தை தொடங்கியுள்ளார். பால்கி இயக்கியுள்ள, 'ஷமிதாப்' படத்தில் அமிதாப், தனுஷ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் முதல்படம் வெளியாகும் முன்பே ...

தமிழ் தான் முக்கியம்... ஹன்சிகா முடிவு!

Posted:

'ஆம்பள' படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்து விட்டார் ஹன்சிகா. அடுத்தடுத்து இந்த ஆண்டில் ஹன்சிகா நாயகியாக நடிக்கும் நான்கைந்து படங்களாக கண்டிப்பாக வெளிவரும். அடுத்த வெளியீடுகளாக "வாலு, உயிரே உயிரே, ரோமியோ ஜுலியட்" ஆகிய படங்களும் அதற்குப் பிறகு 'புலி', படமும் ஹன்சிகா நடித்து வெளிவர உள்ளன. ...

டார்லிங் படத்திற்கான வரவேற்பு - ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

Posted:

ஜாம்பவான்களின் மத்தியில் பொங்கலுக்கு வெளியான 'டார்லிங்' திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. டேவிட்- கோலியாத் கதையை மீண்டும் மேடை ஏற்றியது போல் அமைத்துள்ளது என திரையுலகம் கூறிவருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார், கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார். அதேவேளையில், தனது ...

ராதா மோகனின், உப்பு கருவாடு!

Posted:

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தை நிர்ணயித்து கொண்டவர். வித்தியாசமான கதை களம் மூலமாகவும், அந்த படங்களுக்கு வைக்கப்படும் வித்தியாசமான தலைப்பு மூலமாகவும் அவருக்கென்று ஒரு பிரத்யேக ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. கருணாகரன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ...

விராட் கோஹ்லி ஹாட்டானவர் - சோனம் கபூர்!

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் மகளான இவர், தன் மனதில் பட்டதை தைரியமாக சொல்வார். அதேசமயம் அடுத்தவர் மனதை புண்படுத்தாத அளவுக்கு வார்த்தைகளில் கவனம் செலுத்துவார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட் கோஹ்லி ரொம்ப ஹாட்டானவர் என்று கூறியுள்ளார்.
விராட் ...

குடியரசு தினவிழாவை புறக்கணிக்கும் அமிதாப் பச்சன்!

Posted:

பாலிவுட்டின் பிக் பி என்று அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவரது மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன், ராஜ்யசபா எம்.பி.ஆக இருக்கிறார். ஆனால் அமிதாப் நேரடியாக எந்த அரசியலிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் அவர் குஜராத் மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், சிறப்பு ...

அபே தியோல் ஜோடியாக டயானா!

Posted:

காக்டெயில் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை டயானா பென்டி. 2012ம் ஆண்டு இந்தப்படம் வெளிவந்தது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எந்தப்படத்தில் கமிட்டாகமல் இருந்த டயானா, இப்போது தனது இரண்டாவது படமாக அபே தியோல் ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஆனந்த் ராய் தயாரிக்கவுள்ள டோலி லாகூர் மெயின் என்ற படத்தில் தான் ...

மிஸ்டர் செலோ - சைப் அவுட்; ஷாகித் இன்!

Posted:

ரீமா காக்தி இயக்க இருக்கும் படம் மிஸ்டர் செலோ. இப்படத்தில் முதலில் கமிட்டானவர் சைப் அலிகான். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். சம்பளம் பிரச்னை தொடர்பாக இப்படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சைப்பிற்கு பதில் ஷாகித் கபூர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். ...

இனி 2016-ல் தான் ஹிருத்திக் ரோஷன் படம்!

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்த படம் பேங் பேங். இந்தப்படத்திற்கு பிறகு ஹிருத்திக் ரோஷன், மொகஞ்சதரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்தோஷ் இயக்கிவரும் இப்படத்தில், ஹிருத்திக் ஜோடியாக முகமூடி ஹீரோயின் பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாலிவுட்டில் பூஜா அறிமுகமாகும் முதல்படம் இது. ...

மம்முட்டியா? மோகன்லாலா? - சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த தேசியவிருது நடிகர்..!

Posted:

நகைச்சுவை நடிகராக இருந்து மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறியவர் தான், தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார். கடந்த வருடம் தமிழில் வெளியான 'நெடுஞ்சாலை' படத்திலும், நடிகை ரோகிணி இயக்கி இன்னும் வெளிவராத 'அப்பாவின் மீசை' படத்திலும் நடித்துள்ளார் சலீம்குமார். தற்போது நடிப்பைவிட்டு கிட்டத்தட்ட விலகிவிட்ட இவர், ...

சுரேஷ்கோபி மீது நடிகையின் கணவருக்கு என்ன காட்டம்..?

Posted:

மலையாளத்தில் 'சால்ட் அன்ட் பெப்பர்', '22 பீமேல் கோட்டயம்' ஆகிய ஹிட் படங்ககளை இயக்கியவர் இயக்குனர் ஆஷிக் அபு.. '22 பீமேல் கோட்டயம்' படத்தை இயக்கியபோது அதில் நடித்த நடிகை ரீமா கல்லிங்கலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்தவருடம் தான் திருமணம் செய்துகொண்டார்கள்.. இந்த ஆஷிக் அபு தான் தற்போது தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ...

பொங்கல் படங்களின் ரிசல்ட் சொல்வது என்ன...?

Posted:

பொங்கல் திருநாளை முன்னிட்டு, "ஐ, ஆய்வுக் கூடம், ஆம்பள, டார்லிங்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ஆய்வுக் கூடம்' படத்தை மற்ற படங்களுடன் சேர்த்துப் பேச முடியாது. ஆக, மற்ற மூன்று படங்கள் மீதுதான் எதிர்பார்ப்பும், அந்தப் படங்கள் எப்படியிருக்கும் என்ற கணிப்பும் ஏற்பட்டது.

விளம்பர ரீதியில் 'ஐ, ஆம்பள' படங்கள் கொஞ்சம் ...

நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை- கத்ரீனா கைப்!

Posted:

ரன்பீர் கபூருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த செய்தியை கத்ரீனா கைப் மறுத்துள்ளார். பாலிவுட்டின் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் ...

மீண்டும் வில்லனாகிறார் விவேக் ஓபுராய்!

Posted:

ராம் கோபால் வர்மா இயக்கிய, கம்பெனி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விவேக் ஓபுராய். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் சினிமாவில் ஹீரோவாக நீடிக்கமுடியவில்லை. இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கிரிஷ்-3 படத்தில் வில்லனாக அவதரித்தார். அந்தப்படம், அவருக்கு ...

ப்ரியங்கா சோப்ராவுடன் ரொமான்ஸ் செய்யபோகும் பவாத் கான்!

Posted:

பாகிஸ்தானை சேர்ந்தவர் பாலிவுட் நடிகர் பவாத் கான். கூப்சூரத் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பவாத் கான் அதற்கு அடுத்த சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார், ஆனால் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் மதுர் பண்டர்கர், மேடம்ஜி என்ற படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ...

செப்.,4-ல் ஷாந்தார் ரிலீஸ்!

Posted:

ஷாகித் கபூர், ஆலியா நடிக்கும் ஷசாந்தார் படம் செப்., 4ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் இளம் நடிகை ஆலியா பட் முதன்முறையாக ஷாகித் கபூருடன் இணைந்துள்ள படம் ஷாந்தார். விகாஷ் பகல் இயக்கும் இப்படத்தை தர்மா மற்றும் பேன்டம் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். பொதுவாக பாலிவுட்டில் ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் ...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம்..!

Posted:

கத்தி படத்தை இயக்கிய பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்கும் படம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கத்தி வெற்றியடைந்ததை வைத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கினால் மிகப்பெரிய தொகைக்கு அந்தப் படத்தை பிசினஸ் பண்ண முடியும் என்று கணக்குப்போட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த கணக்கின் அடிப்படையில், விஜய்யிடம் ...

விஜய் கூட ஒர்க் பண்ணணும்னு ஆசை! - நடன மாஸ்டர் பாபி பேட்டி

Posted:

ரஜினிகாந்த், விஜய்யில் இருந்து பரத் வரைக்கும் எல்லா ஹீரோக்களுக்குமே என்னோட ஒர்க் தெரியும். அதனால் என்னோட ஒர்க் தெரிஞ்ச விஜய் சாரே கூப்பிடுவாருன்னு நினைக்கிறேன். அவரோட படத்துல ஒர்க் பண்ணனுங்கிற ஆசை எனக்கு ரொம்பவே இருக்கு என்கிறார் நடன மாஸ்டர் பாபி. தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...

* உங்கள் என்ட்ரி ...

ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

87வது ஆஸ்கர் விருதுக்கான படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் படம் தேர்வான நிலையில், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் அவரது படம் இடம்பெறவில்லை, இதனால் இந்தாண்டு ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசையால் உலகளவில் பிரபலமான தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஏற்கனவே ''தி ஸ்லம்டாக் மில்லினியர்'' ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™