Cinema.tamil.com |
- கீழக்கரையில் யுவன்சங்கர் ராஜா- சப்ரூன் திருமணம்
- 2015 - எதிர்பார்க்கப்படும் படங்கள்...!
- ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!
- 2015-ன் கனவு தேவதை...!
- இந்தாண்டு தல பொங்கல் இல்லை...! தள்ளிப்போனது என்னை அறிந்தால்!
- ஜான் ஆபிரஹாமா... யார் அவர்...? பிபாசா பாசு கேள்வி!
- சுவிட்சர்லாந்தில் சைப்-கரீனா புத்தாண்டு கொண்டாட்டம்!
- ஸ்ருதிஹாசனின் டைகர் நெக்லஸ்!
- ஹாலிவுட் நடிகைக்கு வலை வீசும் அஜய்!
- வெல்கம் 2015: தமிழ் சினிமா எதிர்பார்ப்பும்... நம்பிக்கையும்...!!
- 2015 - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!
- 2014ல் டப்பிங் தொடர்களின் ஆதிக்கம்
- பிகே படத்துக்கு உபியில் வரிவிலக்கு!
- வசனகர்த்தாவான மதன் கார்க்கி!
- என்னை அறிந்தால் டிரைலர்: ஒரு பார்வை
- விஜய் படத்தின் தலைப்பு புலி?
- குத்துப்பாட்டு கேட்கும் ஓவியா!
- புளோராவின் பெரிய மனசு!
- வியாபார வளர்ச்சிக்கு ஐடியா கொடுக்கும் நடிகர் கிட்டி!
- ரிலீசுக்கு தயாராகிறது ரோகினியின் அப்பாவின் மீசை!
| கீழக்கரையில் யுவன்சங்கர் ராஜா- சப்ரூன் திருமணம் Posted: கீழக்கரை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - சப்ரூன் திருமணம் நேற்றிரவு கீழக்கரையில் நடந்தது. திருமணத்திற்காக முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ள யுவன் சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் ஹாலிக் மாற்றியுள்ளார். தமிழ் திரையுலகில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இசை ஞானி இளையராஜாவின் ... |
| 2015 - எதிர்பார்க்கப்படும் படங்கள்...! Posted: 2014ம் ஆண்டு சாதனை ஆண்டாகவும், கொஞ்சம் சோதனை ஆண்டாகவும் கடந்து விட்டது. படங்கள் வெளிவந்த விதத்தில் ஒரு பக்கம் சாதனை புரிந்தாலும், படங்களின் வெற்றி, எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஏமாற்றம், படங்களின் தோல்வி என சோதனைகளும் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. இந்த 2015ம் ஆண்டிலாவது வெற்றிப் படங்கள் அதிகம் வந்து பல புதிய சாதனைகளைப் ... |
| ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி! Posted: 2015-ம் ஆண்டின் முதல்நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். முதன்முறையாக ரஜினி பிறந்தநாளில் அவரது லிங்கா படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படத்திற்கு இருமாறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருபக்கம் படம் ரூ.100 கோடியை வசூலித்துவிட்டது என்று கூறி வருகிறார்கள், மற்றொருபுறம் இப்படத்தால் நஷ்டம் அடைந்தோம் என ... |
| Posted: தமிழ் சினிமாவை எப்போதும் கனவு தேவதைகள் ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, நதியா, ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா, ஹன்சிகா என இந்த கனவு தேவதைகளின் பட்டியல் ரொம்ப பெரியது. 2015ம் ஆண்டின் கனவு தேவதை யார்? யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி ... |
| இந்தாண்டு தல பொங்கல் இல்லை...! தள்ளிப்போனது என்னை அறிந்தால்! Posted: அஜீத் ரசிகர்களுக்கு, இந்த புத்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. அதாவது, இன்று(ஜனவரி 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் டிரைலரும், பாடல்களும் வௌியாகி, அஜீத் ரசிகர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரும் வேளையில் பொங்கலுக்கு, என்னை அறிந்தால் படம் வௌிவராது என்ற தகவலை சொல்லி அவர்களை சோகத்தில் ... |
| ஜான் ஆபிரஹாமா... யார் அவர்...? பிபாசா பாசு கேள்வி! Posted: பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகை பிபாசா பாசு, தற்போது அலோன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வௌியானது. டிரைலர் த்ரில்லராக அமைந்ததை காட்டிலும் பிபாசா பாசுவின் கிளாமர் பெரிதாக பேசப்பட்டது. பிபாசா, தற்சமயம் தனது அலோன் படத்தை புரொமோஷன் செய்து வருகிறார். சமீபத்தில், காமெடி ஷோ ... |
| சுவிட்சர்லாந்தில் சைப்-கரீனா புத்தாண்டு கொண்டாட்டம்! Posted: பாலிவுட்டிற்கு தற்போது விடுமுறை சீசன், நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை வௌிநாடுகளில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் நட்சத்திர தம்பதிகளான சைப் அலிகானும், கரீனா கபூரும் சுவிட்சர்லாந்தில் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். தாங்கள் சினிமாக்களில் ... |
| Posted: தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். முன்னணி நடிகையாக இருந்தாலும் அவ்வப்போது ஒரு பாட்டுக்கும் ஆடி வருகிறார். சமீபத்தில், இந்தியில், தீவர் என்ற படத்தில் அர்ஜூன் கபூருடன் இவர் ஆடியிருக்கும் ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே நடிகை ... |
| ஹாலிவுட் நடிகைக்கு வலை வீசும் அஜய்! Posted: நடிகர் அஜய் தேவ்கான், சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். இவர் விரைவில், சிவாய் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் அஜய். இதனிடையே இப்படத்தில் நடிக்க ... |
| வெல்கம் 2015: தமிழ் சினிமா எதிர்பார்ப்பும்... நம்பிக்கையும்...!! Posted: 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு நிறைவான ஆண்டாக அமைந்தது என்று சொல்ல முடியாது. 200 படங்களுக்கு மேல் வெளிவந்தது. ஆனால் அது சந்தோஷமான ஒன்றாக இல்லை. காரணம் வெற்றி பெற்றது பத்து படங்களுக்கும் குறைவானது. நஷ்டம் அடையாமல் தப்பித்தது 20 படங்கள் வரை இருக்கும். மீதமுள்ள 180 தயாரிப்பாளர்களும் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதில் நடித்த நடிகர் ... |
| 2015 - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...! Posted: ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில், தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர், 2015ம் ஆண்டில் தாங்கள் என்னவெல்லாம் சபதமேற்றுள்ளார்கள், எந்தமாதிரி திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை இங்கு நம்மிடம் தெரிவித்துள்ளனர். ... |
| 2014ல் டப்பிங் தொடர்களின் ஆதிக்கம் Posted: சின்னத்திரை வரலாற்றில் 2014ம் ஆண்டை டப்பிங் சீரியல்களின் ஆண்டு என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு டப்பிங் சீரியல்கள் நேரடி தமிழ் சீரியல்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை, சொத்து பிரச்னை, மோதல், சதி, குடும்ப உறவுகள் என்று தமிழ் நேரடி சீரியல்களில் பார்த்து சலித்துப்போன பெண்களுக்கு டப்பிங் ... |
| பிகே படத்துக்கு உபியில் வரிவிலக்கு! Posted: அமீர்கான் நடித்துள்ள, பிகே படம் இந்தியா முழுவதும் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக சில இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறது. வட மாநிலங்களில் சில அமைப்புகள் பிகே திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ... |
| Posted: பாடலாசிரியர் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 70 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தற்போது அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நான் ஈ படத்தின் தமிழ் பதிப்புக்கு முதன் முதலாக வசனம் எழுதினார். அதன் பிறகு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிக்கும் மாஸ் படத்திற்கும், ரஜினி மகள் ஐஸ்வர்யா ... |
| என்னை அறிந்தால் டிரைலர்: ஒரு பார்வை Posted: வரும் பொங்கல் அன்று அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி உள்ள, என்னை அறிந்தால் ரிலீசாக இருக்கிறது. அதன் டிரைலர் இன்று (ஜனவரி 1) யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு பார்வை... அஜீத்தின் கால்களில் துவங்கும் டிரைலர் அவரது துப்பாக்கி, காப்பு அணிந்த கைகள் காட்டி இளமையான அஜீத் பைக்கில் வருகிற காட்சியுடன் "வா ராஜா வா ... |
| Posted: சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 58வது படத்தின முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உருவாக்கப்பட்ட அரண்மனை செட்டில் நடந்து முடிந்துவிட்டது. அதையடுத்து, இப்போது மைசூரில் ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு நடந்த பகுதியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கப்படுகிறது. இந்தநிலையில், விஜய் ... |
| குத்துப்பாட்டு கேட்கும் ஓவியா! Posted: தமிழில் சீனி, சண்டமாருதம் படங்களில் நடித்து வரும் ஓவியா, இந்தியில் ஷக்யு சர்பிரா, ஜட் த ஸ்டோரி ஆப் ரிவென்ஞ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை தனக்கென ஒரு கமர்சியல் வட்டத்தை உருவாக்காத நிலையில், இந்தி சினிமாவில் தனக்கு சான்ஸ் கிடைத்திருப்பதால் அதிக உற்சாகத்தில் ... |
| Posted: கஜேந்திரா, குஸ்தி, திண்டுக்கல் சாரதி, கனகவேல் காக்க உள்பட சில படங்களில் நடித்தவர் புளோரா. இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது யா ராப், லட்சுமி போன்ற இந்தி படங்களில் நடிப்பவர், தமிழில் உச்சக்கட்டம், நிஜம் நிழலாகிறது போன்ற படங்களில் நடித்துள்ளர். இந்த நிலையில், கோலிவுட்டில் புளோரா சான்ஸ் கேட்டு ... |
| வியாபார வளர்ச்சிக்கு ஐடியா கொடுக்கும் நடிகர் கிட்டி! Posted: மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் அறிமுகமானவர் கிட்டி. அதையடுத்து பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்த இவர், சரத்குமார் நடித்த தசரதன், பிரசாந்த் நடித்த கிருஷ்ணா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான சிங்கம்-2, அப்புச்சிகிராமம், ராமானுஜன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். மேலும், சில படங்களில் ... |
| ரிலீசுக்கு தயாராகிறது ரோகினியின் அப்பாவின் மீசை! Posted: மலையாளததில் 40 படங்களுக்கு மேல் நடித்தவர் ரோகினி. தமிழில் இளமைக்காலங்கள், பவுனு பவுனுதான், மகளிர் மட்டும் என படங்களில் நடித்திருக்கும் அவர், சமீபகாலமாக தங்கமீன்கள், வெண்மேகம் உள்ளிட்ட சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, சைலண்ட் என்ற பெயரில் ஒரு டாகுமெண்டரி படத்தை இயக்கிய ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-01 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |