4TamilMedia செய்திகள் | |
- புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன 51.3 % வாக்குகளினால் தேர்வு: மஹிந்த தேசப்பிரிய
- புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்கிறார்!
- பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்!
- இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைத் தாக்குதலை நிறுத்த வேண்டும்:சீனா
- கிராம உதவியாளர்கள் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற வாய்ப்பு:தமிழக அரசு
- ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை:பெல்ஜிங் நீதிமன்றம்
- லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தொகையை பெற்றுத்தர கோரிக்கை வைத்து உண்ணாவிரதம்
- இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து!
- மைத்திரி 4 இலட்சம் வாக்குகளினால் முன்னிலை: மஹிந்த தோல்வி உறுதியாகிறது!
- தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை!
- ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மாநில ஆளுநர் பரிந்துரை!
- புதிய ஜனாதிபதியாக மைத்திரி இன்று மாலை பதவியேற்கிறார்(?)
- மைத்திரியின் வெற்றி உறுதியாகிறது: மூன்று இலட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார்!
- தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்!
- மைத்திரி 2 இலட்சம் வாக்குகளினால் தொடர்ந்தும் முன்னிலை!
- மஹிந்த தலைமையில் இறுதி அமைச்சரவைக் கூட்டம்: பாராளுமன்றம் கலைக்கப்படலாம்(?)
- இதுவரை வெளியான முடிவுகளின் படி மைத்திரி 52%; மஹிந்த 45%
- ஜனாதிபதித் தேர்தல் 2015 முடிவுகள்: தபால் மூல வாக்குகளில் மைத்திரி முன்னிலை!
- இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015 : தபால் வாக்குப்பதிவு முடிவுகளில் மைத்திரிபால சிறிசேன முன்னிலை
- தனது 32 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்
- பிபிசியின் முன்னால் நிருபரை மணந்தார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான்
- ஜேர்மனியின் அரச இணையத் தளங்கள் மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவைக் குற்றம் சாட்டும் உக்ரைன்
- பெங்களூரு குண்டு வெடிப்புத் தொடர்பாக மூன்று பேர் கைது!
- ஷங்கரின் ஐ பட வெளியீடுக்கு மூன்று வாரம் இடைக்காலத் தடை: நீதிமன்றம்
- மீண்டும் கிரணை அழைத்து வரும் சுந்தர் சி
- இலங்கையின் மொத்த வாக்களிப்பு வீதம் 70% - வடக்கு மாகாண வாக்களிப்பு வீதத்தில் வீழ்ச்சி
- பாரிஸ் நகரில் அடுத்தடுத்து சிறியளவிலான தாக்குதல்கள்!:போலிஸ் பெண்மணி மரணம்
- தமிழகத்தில் நீர்மட்டம் அதிகமாகி உள்ளதால் உப்புத் தண்ணீர் இல்லை :தமிழ்நாடு குடிநீர் வாரியம்
- பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால் நகலை ஒப்படைக்க வேண்டும்!
| புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன 51.3 % வாக்குகளினால் தேர்வு: மஹிந்த தேசப்பிரிய Posted:
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன 51.3 % வாக்குகளினால் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை மதியம்) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். Read more ... |
| புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்கிறார்! Posted:
புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, நடைபெறும் நிகழ்வில் புதிய ஜனாதிபதி முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார். Read more ... |
| பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்! Posted: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைத் தாக்குதலை நிறுத்த வேண்டும்:சீனா Posted:
இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது Read more ... |
| கிராம உதவியாளர்கள் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற வாய்ப்பு:தமிழக அரசு Posted:
கிராம உதவியாளர்கள் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| ஜாக்கிசான் மகனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை:பெல்ஜிங் நீதிமன்றம் Posted:
பிரபல ஹாலிவுட் நடிகரும், பிறப்பால் சீனாவை சேர்ந்தவருமான ஜாக்கிசானின் மகனுக்கு, சீனாவின் பெல்ஜிங் நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தணடனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தொகையை பெற்றுத்தர கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் Posted:
லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தொகையை தயாரிப்பாளரிடமிருந்து ரஜினிகாந்த் பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாளை திரைபட விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். Read more ... |
| இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து! Posted:
இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள மைத்திரிபால சிறிசேனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read more ... |
| மைத்திரி 4 இலட்சம் வாக்குகளினால் முன்னிலை: மஹிந்த தோல்வி உறுதியாகிறது! Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன சுமார் நான்கு இலட்சம் (439, 827) வாக்குகளினால் முன்னிலையில் இருக்கின்றார். Read more ... |
| தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை! Posted:
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், இன்று ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மாநில ஆளுநர் பரிந்துரை! Posted:
Read more ... |
| புதிய ஜனாதிபதியாக மைத்திரி இன்று மாலை பதவியேற்கிறார்(?) Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் தொடர்ந்தும் முன்னிலையிலுள்ள பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன, இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியானதும், அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை அளவில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுள்ளதாக தெரிகிறது. Read more ... |
| மைத்திரியின் வெற்றி உறுதியாகிறது: மூன்று இலட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார்! Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன சுமார் மூன்று இலட்சம் (328, 226) வாக்குகளினால் முன்னிலையில் இருக்கின்றார். Read more ... |
| தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்! Posted:
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30) வெளியேறியுள்ளார். Read more ... |
| மைத்திரி 2 இலட்சம் வாக்குகளினால் தொடர்ந்தும் முன்னிலை! Posted:
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளினால் முன்னிலையில் இருக்கின்றார். Read more ... |
| மஹிந்த தலைமையில் இறுதி அமைச்சரவைக் கூட்டம்: பாராளுமன்றம் கலைக்கப்படலாம்(?) Posted: ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்துக்கான அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிகின்றது. Read more ... |
| இதுவரை வெளியான முடிவுகளின் படி மைத்திரி 52%; மஹிந்த 45% Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வருகின்றன. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தல் 2015 முடிவுகள்: தபால் மூல வாக்குகளில் மைத்திரி முன்னிலை! Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வருகின்றன. Read more ... |
| இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015 : தபால் வாக்குப்பதிவு முடிவுகளில் மைத்திரிபால சிறிசேன முன்னிலை Posted:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. நேற்று நள்ளிரவு முதல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக பெரும்பாலான மாவாட்டங்களின் தபால் மூல வாக்குப் பதிவுகளுக்கனா முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 56% சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். Read more ... |
| தனது 32 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் Posted:
இன்று வியாழக்கிழமை வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது 32 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பிபிசியின் முன்னால் நிருபரை மணந்தார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் Posted:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மற்றும் பிரதான எதிர்க் கட்சியான தெஹ்ரிக் இன்சாப் இனது தலைவரும் முக்கிய அரசியல் வாதியுமான இம்ரான் கான் இன்று வியாழக்கிழமை 2 ஆவது முறையாக இரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார். Read more ... |
| ஜேர்மனியின் அரச இணையத் தளங்கள் மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவைக் குற்றம் சாட்டும் உக்ரைன் Posted:
ஜேர்மனியின் அரச இணையத் தளங்கள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலுக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதற்குப் பின்னணியில் ரஷ்யாவின் புலனாய்வு நிறுவனங்கள் இருப்பதாக உக்ரைன் பிரதமர் இன்று வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| பெங்களூரு குண்டு வெடிப்புத் தொடர்பாக மூன்று பேர் கைது! Posted:
கடந்த வாரம் பெங்களூருவின் சாலையில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக இன்று மாலை பெங்களூரு போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். Read more ... |
| ஷங்கரின் ஐ பட வெளியீடுக்கு மூன்று வாரம் இடைக்காலத் தடை: நீதிமன்றம் Posted:
Read more ... |
| மீண்டும் கிரணை அழைத்து வரும் சுந்தர் சி Posted: |
| இலங்கையின் மொத்த வாக்களிப்பு வீதம் 70% - வடக்கு மாகாண வாக்களிப்பு வீதத்தில் வீழ்ச்சி Posted:
Read more ... |
| பாரிஸ் நகரில் அடுத்தடுத்து சிறியளவிலான தாக்குதல்கள்!:போலிஸ் பெண்மணி மரணம் Posted:
நேற்று புதன்கிழமை பாரிஸ் நகரில் அமைந்துள்ள நகைச்சுவைப் பத்திரிகை அலுவலகமான சார்லி ஹெப்டோ மீது மர்ம போராளிகள் தொடுத்த தாக்குதலில் 8 பத்திரிகையாளர்களும் இரு காவல்துறை அதிகாரிகளும் உட்பட 12 பேர் கொல்லப் பட்டிருந்தனர். Read more ... |
| தமிழகத்தில் நீர்மட்டம் அதிகமாகி உள்ளதால் உப்புத் தண்ணீர் இல்லை :தமிழ்நாடு குடிநீர் வாரியம் Posted:
தமிழகத்தில் போதுமான அளவு வடகிழக்குப் பருவமழை பெய்து நீர்மட்டம் அதிகமாகி உள்ளத்தால் உப்புத் தண்ணீர் இல்லை என்று சென்னை தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. Read more ... |
| பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால் நகலை ஒப்படைக்க வேண்டும்! Posted:
பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால் அட்டையின் நகலை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மாநில ஆளுநர்,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.







ஷங்கரின் ஐ பட வெளியீடுக்கு மூன்று வாரம் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகை கிரண் ஏ.வி.எம் தயாரித்த ‘ஜெமினி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

