4TamilMedia செய்திகள் | |
- நள்ளிரவு நான்சென்ஸ்
- கடந்த வருடத்தின் கணக்குப்படி பங்குச்சந்தை இருப்பு நூறு லட்சத்து ஆறு கோடி ரூபாய்!
- ஜெயலலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தற்காலிக நீதிபதி
- தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேலானது: மஹிந்த ராஜபக்ஷ
- உடல்களை அடையாளம் காண இந்தோனேஷியா மருத்துவமனை தயார்
- பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு!
- இதுவரையானத் தாக்குதலில் பாகிஸ்தான் எந்தஒரு பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை:மனோகர் பாரிக்கர்
- தமிழ் மக்களை இலங்கையர்கள் அல்ல என்கிறது மஹிந்த அரசு: மனோ கணேசன்
- கடந்தாண்டு நீங்கள் பார்த்திராத சிறந்த விளம்பரங்கள் : வீடியோ 1
- மஹிந்த அரசிலிருந்து பா.உ அச்சல சுரங்கவும் பொது எதிரணியில் இணைவு; மைத்திரிக்கு ஆதரவு!
- செவ்வாய் கிரகத்தை சுற்றும் பணியில் நூறு நாட்களை நிறைவு செய்த மங்கள்யான் விண்கலம்!
- நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜிக்கு விளக்கம் அளித்தனர்
- மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- முழு வில்லியாகும் டாப்ஸி
- இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது!
- 2014 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் 76 000 பேர் பலி!:மனித உரிமைகள் அமைப்பு
- தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!
- 2014 இல் 4 தமிழ்மீடியா : அதிகம் பார்வையிடப் பட்ட உலகச் செய்திகள் (பாகம் 2)
- சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி
- புது வருடமும், இலங்கையர்கள் எதிர்பார்க்கும் மாற்றமும்?!
| Posted:
இதென்னடா நள்ளிரவு நான்சென்ஸ் என்று வலைதள விரும்பிகள் அலுத்துக் கொள்கிற வரைக்கும் அந்த வழக்கத்தை விட்டொழிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. Read more ... |
| கடந்த வருடத்தின் கணக்குப்படி பங்குச்சந்தை இருப்பு நூறு லட்சத்து ஆறு கோடி ரூபாய்! Posted:
Read more ... |
| ஜெயலலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தற்காலிக நீதிபதி Posted:
Read more ... |
| தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேலானது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
“ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, ஆனால் என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசான நான் மேலானவன்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| உடல்களை அடையாளம் காண இந்தோனேஷியா மருத்துவமனை தயார் Posted:
Read more ... |
| பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு! Posted:
Read more ... |
| இதுவரையானத் தாக்குதலில் பாகிஸ்தான் எந்தஒரு பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை:மனோகர் பாரிக்கர் Posted:
பாகிஸ்தான் ராணுவம் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இதுவரையானத் தாக்குதலில் பாகிஸ்தான் எந்தஒரு பாடமும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். Read more ... |
| தமிழ் மக்களை இலங்கையர்கள் அல்ல என்கிறது மஹிந்த அரசு: மனோ கணேசன் Posted:
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ‘நாம் இலங்கையர்கள்’ என்று சொன்னால் மஹிந்த அரசோ, ‘இல்லை, நீங்கள் வேற்று நாட்டவர்’ என்று கூறி கொச்சைப்படுத்துகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கடந்தாண்டு நீங்கள் பார்த்திராத சிறந்த விளம்பரங்கள் : வீடியோ 1 Posted: முடிந்துபோன 2014 ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச விளம்பரங்களில் மிகச் சிறந்த விளம்பரங்களாக எட்டு விளம்பரங்களை தொகுத்து பதிவிட்டிருக்கிறது Mashable இணையத்தளம். Read more ... |
| மஹிந்த அரசிலிருந்து பா.உ அச்சல சுரங்கவும் பொது எதிரணியில் இணைவு; மைத்திரிக்கு ஆதரவு! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜகொட அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியோடு இணைந்து கொண்டுள்ளார். Read more ... |
| செவ்வாய் கிரகத்தை சுற்றும் பணியில் நூறு நாட்களை நிறைவு செய்த மங்கள்யான் விண்கலம்! Posted:
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றும் பணியில் இன்று தமது நூறு நாட்களை நிறைவு செய்துள்ளதாகத் தகவகள் வெளியாகியுள்ளது. Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜிக்கு விளக்கம் அளித்தனர் Posted:
நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அருண்ஜெட்லி உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜிக்கு விளக்கம் அளித்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
‘வை ராஜா வை’ படத்தில் வில்லியாக நடிக்கிறார் டாப்ஸி. இந்தி படங்களில் நடிப்பதற்காக ஜீரோ டிகிரி சைஸ் உடல்வாகுக்கு மாறி வந்த டாப்ஸிக்கு இனி உடம்பை தேற்ற வேண்டிய நேரம் இது. Read more ... |
| இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது! Posted:
வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| 2014 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் 76 000 பேர் பலி!:மனித உரிமைகள் அமைப்பு Posted:
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய யுத்தத்தில் கடந்த ஆண்டே அதாவது 2014 ஆம் ஆண்டே மிக அதிகளவான மக்கள் பலியானதாக அங்கு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு! Posted:
வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார். Read more ... |
| 2014 இல் 4 தமிழ்மீடியா : அதிகம் பார்வையிடப் பட்ட உலகச் செய்திகள் (பாகம் 2) Posted:
9.எபோலா ஆட்கொல்லி நோய் தொற்று: மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு மிக வேகமாக எபோலா வைரஸ் பரவும் அபாயம்!: Read more ... |
| சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி Posted:
சீனாவின் அதிக சனத்தொகை கொண்ட நகரான ஷாங்காயில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த பன்ட் நதிக்கரையில் புதன்கிழமை இரவு திடீரெனெ ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read more ... |
| புது வருடமும், இலங்கையர்கள் எதிர்பார்க்கும் மாற்றமும்?! Posted: இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தன்னுடைய அறிவிப்பினை கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30, 2014) வெளிப்படையாக அறிவித்த பின்னணியில் பரபரப்பாக தொடர்ந்து வந்த கட்சி தாவல்கள், ஆதரவு அறிவிப்புக்கள் என்ற மாற்றங்களின் பெரும்பகுதி நிறைவுக்கு வந்துவிட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கடந்த வருடத்தின் கணக்குப்படி பங்குச்சந்தை இருப்பு நூறு லட்சத்து ஆறு கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க என்று பெங்களூரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சின்னப்பா தற்காலிகமாக தயாராக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் ஏஷியா விமான விபத்தில் இறந்து போனர்வர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில் சடலங்களுடன் தயாராக உள்ளது இந்தோனேஷியா மருத்துவமனை.
சர்வதேச சநதையில் கச்சா எண்ணெய் டீப்பாய் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு இத்துடன் 3வது முறையாக கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ளது.










