Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு அமெரிக்கா கோரியதை நிராகரித்தது இந்தியா

Posted:

இந்திய குடியரசு தின விழாவின் போது அதில் பங்கு பெற வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லியில் ராஜபாதையில் ஐந்து கி.மீ சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.


Read more ...

பாராளுமன்றம் நாளை கூடுகிறது; மைத்திரியின் தேசிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்(?)

Posted:

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாக நாளை திங்கட்கிழமை (ஜனவரி 19) பாராளுமன்றம் கூடவுள்ளது. 


Read more ...

அல்பிரட் துரையப்பாவை கொன்றது பிரபாகரன் அல்ல: வேல்முருகு தங்கராசா

Posted:

யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொலை செய்யவில்லை. அவரை வேறு நபர்களே கொலை செய்தனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். 


Read more ...

கிழக்கு சீனாவின் யாங்சே நதியில் படகு மூழ்கி விபத்து!:இந்தியர் உட்பட 22 பேர் பலி

Posted:

வியாழக்கிழமை கிழக்கு சீனாவின் ஜியான்ஸு மாகாணத்தில் உள்ள யங்சே என்ற நதியில் வெள்ளோட்டத்தின் போது படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேரில் 21 பேர் பலியாகியுள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

இன்னொரு தனுஷ்

Posted:

இருக்கிற வேலையை விட்டுட்டு பறக்கிற வேலை எதுக்கு என்று இன்டஸ்ட்ரியே எபவ்ட்டன் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தது ஜி.வி.பிரகாஷ்குமாரை!


Read more ...

தமிழகத்தில் "மாதொருபாகன்" நாவலுக்கு எதிர்ப்பும் ஆதரவும்! : மீண்டும் வலுப்பெறும் கருத்துச் சுதந்திர ...

Posted:

தமிழக நாவலாசிரியரும், எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்” நாவலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் எழுந்த கருத்துக்கள் புதிய ஊடக கவனத்தை பெற்றுள்ளன. 


Read more ...

இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்ஸன் ராஜினாமா!

Posted:

திரைப்படத் தணிக்கை வாரியத்தில் "குறுக்கீடு, ஊழல், அச்சுறுத்தல்" இருப்பதாக லீலா சாம்ஸன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™