4TamilMedia செய்திகள் | |
- வடக்கு கிழக்கின் பாதுகாப்பு நிலைமை; பாதுகாப்பு அமைச்சு இராணுவத்திடம் அறிக்கை கோரியுள்ளது!
- பஷில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைப்பாடு!
- பெட்ரோல்,டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பால் மத்திய அரசுக்கு வருவாய்!
- இன்று ரசிகர்களின் இதயக்கனியாம் எம்ஜிஆரின் பிறந்த நாள்!
- சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்தார் மஹிந்த!
- வடக்கின் புதிய ஆளுநர் தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- வெளிநாட்டவர்கள் வடக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கம்!
- 2015 ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை : Birdman மற்றும் Budabest Hotel முன்னணியில்!
- பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனில் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் கைது
- ஹரிசங்கர் பிரம்மா புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்
- அஜீத் படத்திற்கு என்னாச்சு?
- இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை!
- பெட்ரோல்,டீசல் விலைக் குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்
- மும்பை விமான நிலைய கழிப்பறையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வாசகம்
- நாளை காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு!
- ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!:காவல்துறை
- அர்விந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துக் களமிறங்கத் தயார்:கிரண்பேடி
- ஆம்பள விமர்சனம்
| வடக்கு கிழக்கின் பாதுகாப்பு நிலைமை; பாதுகாப்பு அமைச்சு இராணுவத்திடம் அறிக்கை கோரியுள்ளது! Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்திடம் கோரியுள்ளது. Read more ... |
| பஷில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைப்பாடு! Posted:
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக முன்னாள் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று சனிக்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். Read more ... |
| பெட்ரோல்,டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பால் மத்திய அரசுக்கு வருவாய்! Posted:
Read more ... |
| இன்று ரசிகர்களின் இதயக்கனியாம் எம்ஜிஆரின் பிறந்த நாள்! Posted:
இன்று தமிழகம் முழுக்க ரசிகர்கள் தங்கள் இதயக்கனி என்று வைத்துப் புகழும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 98வது பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
| சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்தார் மஹிந்த! Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். Read more ... |
| வடக்கின் புதிய ஆளுநர் தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டுவந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. Read more ... |
| வெளிநாட்டவர்கள் வடக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கம்! Posted:
வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார். Read more ... |
| 2015 ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை : Birdman மற்றும் Budabest Hotel முன்னணியில்! Posted:
2015, ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இம்முறை விருதுப் பட்டியலில், The Grand Budapest Hotel மற்றும் Birdman திரைப்படங்கள் தலா 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. Read more ... |
| பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனில் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் கைது Posted:
இன்று வெள்ளிக்கிழமை பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் சிலர் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
| ஹரிசங்கர் பிரம்மா புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் Posted:
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த வி.எஸ்.சம்பத் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ஹரிசங்கர் பிரம்மா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். Read more ... |
| Posted:
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ இம்மாத இறுதியில் ரிலீஸ். ஆனால் இன்னமும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதன் வியாபாரத்தை துவங்கவே இல்லை. Read more ... |
| இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை! Posted:
இன்று இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இனி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என்றும் இலங்கை வெளியுறவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| பெட்ரோல்,டீசல் விலைக் குறைப்பு:நள்ளிரவு முதல் அமல் Posted: |
| மும்பை விமான நிலைய கழிப்பறையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வாசகம் Posted:
மும்பை விமான நிலைய கழிப்பறையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வாசகம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நாளை காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு! Posted:
நாளை காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!:காவல்துறை Posted:
காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்குத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில்,அங்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துக் களமிறங்கத் தயார்:கிரண்பேடி Posted:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அர்விந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துக் களமிறங்கத் தயார் என்று கிரண்பேடி ஐபிஎஸ் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


பெட்ரோல்,டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் அதிகரிப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.













புகை வந்தா போதும். எரியுற நெருப்புல எதை போட்டா என்ன? என்கிற முடிவோடு எடுத்திருக்கிறார்கள்.