Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அலங்காநல்லூர் வாடி வாசல் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு

Posted:

அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


Read more ...

கறுப்புப் பணம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு: சுவிச்சர்லாந்து

Posted:

கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பிறநாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வதில் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் படியாக சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய சுவிச்சர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.


Read more ...

ஹரிஷங்கர் பிரம்மா புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்!

Posted:

இதுவரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த தமிழகத்தை சேர்ந்த வி.எஸ்.சம்பத் இன்றுடன் ஒய்வு பெறவுள்ள நிலையில், புதியத் தலைமை தேர்தல் ஆணையராக ஹரிஷங்கர் பிரம்மா நியமனம் செய்யப்பட உள்ளார்.


Read more ...

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைக்கத் தயார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ விமர்சனம்

Posted:

அத்தனை எதிர்பார்ப்பையும் தூக்கி, ஐ தலையில வை’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களை எதிர் நோக்க வைத்த படம்!


Read more ...

பாண்டிராஜை புலம்ப விட்ட பிரதர்ஸ்

Posted:

பொறுத்து பொறுத்து பார்த்து பொதுவெளியில் புலம்ப ஆரம்பித்துவிட்டார் டைரக்டர் பாண்டிராஜ்-


Read more ...

ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை: மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!

Posted:

மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையில் பலமான பிணைப்பை ஏற்படுத்த தெய்வ வழிபாடுகளில் மக்கள் சமூகங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மக்கள் தோழமையுடன் வாழ பிரார்த்திக்கிறேன்: மடு திருப்பலியில் புனித பாப்பரசர் தெரிவிப்பு!

Posted:

இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் ஒப்புரவுடனும், தோழமையுடனும் வாழ்வதற்காக பிரார்த்திப்பதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் அலாரம்!:விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!:நாசா

Posted:

இன்று புதன்கிழமை விண்ணில் பூமியைச் சுற்று வரும் சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் உள்ள குளிர்பதன பொறிமுறையில் (cooling system) திடீரென ஏற்பட்ட ஓர் கசிவு காரணமாக திடீர் அலாரம் ஏற்பட்டதாகவும் இதனால் அமெரிக்கன் பிரிவில் இருந்த அமெரிக்க வீரர்கள் உடனடியாக ரஷ்யப் பிரிவுக்கு மாற்றப் பட்டதாகவும் நாசா அறிவித்துள்ளது.


Read more ...

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் பர்க்காவுக்குத் தடை!

Posted:

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதிக்கும் சட்டத்தை அம்மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் அமுல் படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

பங்களாதேஷில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது!:4 பேர் பலி

Posted:

பங்களாதேஷில் அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மூண்டுள்ளது.


Read more ...

சிம்புவுக்காக இது நம்மாளு படத்தில் டப்பிங் பேசிய நயன்?

Posted:

இது நம்மாளு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா தமது சொந்தக் குரலில் பேச வேண்டும் என்று சிம்பு நயனை வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. சிம்பு கேட்டுக் கொண்டதால் நயன் தமக்குத் தானே டப்பிங் பேச சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


Read more ...

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்தில் முக்தர் அபாஸ் நஃபி கைதாகி ஜாமீனில் விடுதலை

Posted:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்தில் முக்தர் அபாஸ் நஃபி கைதாகி, உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


Read more ...

அதிசய ரோபோட்டிக் சிலந்தி ஆடை - வீடியோ

Posted:

வீடியோவிலுள்ள ஆடையை சிலந்தி ஆடை என்கின்றார்கள் இது ஒரு அதிசய ஆடையாக திகழ்வுதுடன் தாக்க வருபவரிடமிருந்து எம்மை பாதுகாக்கும் திறனும் கொண்டவையாகும்!


Read more ...

மஹிந்த மீண்டும் எழுந்து வந்தால், அது தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமானது: மனோ கணேசன்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினால் அது, தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் அரசின் பொங்கல் பரிசின்றி மக்கள் ஏமாற்றம்!

Posted:

தமிழகத்தில் நாளை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாட உள்ள நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு இல்லாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Read more ...

இந்தியாவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றன:மத்திய அரசு

Posted:

இந்தியாவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றன என்று மத்திய அரசு கணக்கெடுப்பு ஒன்றுத் தெரிவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் ஊடுருவி அங்கு ராணுவத் தாக்குதல் நடைபெற்று வருவதால் பதற்றம்!

Posted:

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் ஊடுருவி அங்கு ராணுவத் தாக்குதல் நடைபெற்று வருவதால், அங்குள்ள மக்கள் பதற்றத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

யமுனை ஆற்றை மாசுப் படுத்தினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம்

Posted:

யமுனை ஆற்றை மாசுப் படுத்தினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.


Read more ...

முல்லா பஷுருல்லா சர்வதேச பயங்கரவாதி:அமெரிக்கா

Posted:

பெஷாவர் நகர் ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாத இயக்கத் தலைவன் முல்லா பஷுருல்லா சர்வதேச பயங்கரவாதி என்று, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™