Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் ...” plus 17 more

Tamilwin Latest News: “திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் ...” plus 17 more

Link to Lankasri

திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் ...

Posted: 12 Dec 2014 04:42 PM PST

இலங்கையில் அடித்து நொறுக்கியது போதாது என்று இப்போது இந்தியாவுக்கு வந்து, தமிழர்களை வதைப்பதற்கு வழி செய்துவிட்டுப் போயிருக்கிறார் ராஜபக்‌ச.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை ...

Posted: 12 Dec 2014 04:23 PM PST

இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக, தமிழக அரசின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஆசன வரிசைகளில் மாற்றம்; ...

Posted: 12 Dec 2014 03:59 PM PST

பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல்களைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு ஆசன வரிசைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் ...

Posted: 12 Dec 2014 03:40 PM PST

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் பெற்றுக்கொள்ள எடுத்த் தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

லண்டன் வான்பரப்பு கணிணி கோளாறு ...

Posted: 12 Dec 2014 09:04 AM PST

கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்காக அரச ஊடகங்கள் ...

Posted: 12 Dec 2014 08:50 AM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக அரச ஊடகங்கள் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்றிரவு நிலநடுக்கம்! 600 ...

Posted: 12 Dec 2014 08:48 AM PST

பதுளை, ஹப்புத்தளை தம்பேதன்ன பிரதேசத்தில் உள்ள மவுசாக்கலை பெருந்தோட்டத்தின் சுமார் 600 தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் அவசரமாக சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பாலுக்கு புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளுக்கு இன்று ...

Posted: 12 Dec 2014 08:27 AM PST

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்ற வேளையி;ல் எதிர்க்கட்சிகளுக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது

இலங்கையில் பொதுவேட்பாளர் ...

Posted: 12 Dec 2014 08:19 AM PST

இலங்கை மக்கள் மத்தியில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நாளுக்கு நாள் பிரசித்தம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநருக்கு 60 லட்சம் ...

Posted: 12 Dec 2014 08:09 AM PST

வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடமாகாண ஆளுநருக்கு 60 லட்சம் ரூபா நீதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் கில்லியாக வலம் ...

Posted: 12 Dec 2014 05:51 AM PST

விடா முயற்சியால் எதையும் வெல்ல முடியும் என்பதை ஒரு வீரராக நிரூத்துக் காட்டியுள்ளார் யுவராஜ் சிங்.

வீரர்களிடையே கடும் வாக்குவாதம்: ...

Posted: 12 Dec 2014 04:29 AM PST

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

வெண்கலப் பதக்கத்தை ஏற்றுக்கொண்ட ...

Posted: 12 Dec 2014 03:28 AM PST

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய குத்துசண்டை வீராங்கனை சரிதா தேவி, தற்போது பதக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

வார்னர் மீண்டும் சதம்: இக்கட்டான ...

Posted: 12 Dec 2014 02:16 AM PST

இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 290 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கைகொடுத்த நெய்மர், சுவாரஸ்: புதிய ...

Posted: 11 Dec 2014 11:27 PM PST

ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.

திருப்பு முனையாக அமைந்த ...

Posted: 11 Dec 2014 10:53 PM PST

இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஜோ ரூட்டுக்கு இங்கிலாந்து அணித்தலைவர் குக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோனியை ஓரங்கட்டிய விராட் கோஹ்லி

Posted: 11 Dec 2014 09:20 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோஹ்லி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார்.

லயன் அபார பந்துவீச்சு: முதல் ...

Posted: 11 Dec 2014 08:55 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்கள் குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™