Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கே.பாலசந்தருக்கு சென்னையில் சிலை: இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை

Posted: 30 Dec 2014 01:30 PM PST

திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திரமாக சுற்றிப்பார்க்க அனுமதித்தால் இலங்கை செல்லத் தயார்: பழ.நெடுமாறன்

Posted: 30 Dec 2014 01:29 PM PST

சுதந்திரமாக சுற்றிப்பார்க்க அனுமதித்தால், தமிழகத் தலைவர்களுடன் இலங்கை செல்லத் தயார் என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

"மாசில்லா மாநகரமாக மதுரை தேர்வு'

Posted: 30 Dec 2014 01:28 PM PST

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவில் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

சென்னையில் ஜனவரி 3-இல் இருதய மருத்துவ நிபுணர்கள் மாநாடு

Posted: 30 Dec 2014 01:26 PM PST

நவீன இருதய மருத்துவ சிகிச்சைக் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை (ஜன.3) தொடங்க உள்ளது.

"மகப்பேறு மருத்துவமனையில் பெண்கள் இறப்புக்கு சிகிச்சை குறைபாடு காரணமில்லை'

Posted: 30 Dec 2014 01:25 PM PST

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு 4 பெண்கள் ஒரே வாரத்தில் இறந்த சம்பவத்துக்கு மருத்துவச் சிகிச்சை குறைபாடு காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவ ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

திருப்புகழ் திருப்படி விழா: திருத்தணிக்கு இன்று சிறப்பு ரயில்கள்

Posted: 30 Dec 2014 01:23 PM PST

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி விழா நடைபெறுவதையொட்டி, புதன்கிழமையன்று சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்

Posted: 30 Dec 2014 01:19 PM PST

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாகப் பெய்து வரும் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

Posted: 30 Dec 2014 01:11 PM PST

உரத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலத்துக்கு விருது

Posted: 30 Dec 2014 01:11 PM PST

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புல குழுவினரின் ஆய்வுக் கட்டுரைக்கு, சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது இந்திய தொலையுணர்வு கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 206 கோயில்களில் அன்னதானத் திட்டம்

Posted: 30 Dec 2014 01:11 PM PST

தமிழகத்தில் மேலும் 206 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ப.தனபால் கூறினார்.

பிப். 22-இல் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

Posted: 30 Dec 2014 01:11 PM PST

உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நின்ற லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் சாவு

Posted: 30 Dec 2014 01:11 PM PST

விருதுநகர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை, நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கராத்தே வீரர்களுக்குப் பாராட்டு

Posted: 30 Dec 2014 01:10 PM PST

தேசிய அளவிலான கராத்தோ போட்டிகளில் வென்ற புதுக்கோட்டை வீரர்களை

"இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார்'

Posted: 30 Dec 2014 01:09 PM PST

இயற்கையை நேசிக்கவும்,சுவாசிக்கவும் நமக்குக் கற்றுக்  கொடுத்தவர் இயற்கை வேளாண்

ஆம்னி பேருந்து - கார் மோதல்: ஒருவர் சாவு

Posted: 30 Dec 2014 01:09 PM PST

கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து

மொபெட் மீது  லாரி மோதியதில் 2 பேர் சாவு

Posted: 30 Dec 2014 01:08 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் த.புண்ணியமூர்த்தி

காரைக்கால் கடலில் படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் மாயம்

Posted: 30 Dec 2014 01:07 PM PST

காரைக்காலில் இருந்து செவ்வாய்க்கிழமை அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்களில் இருவரைக் காணவில்லை.

விராலூர் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு

Posted: 30 Dec 2014 01:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள விராலூர் சீனிவாசப்பெருமாள்

கிராமசேவா சங்கம் சார்பில் மகளிருக்கு சுழல்நிதி அளிப்பு

Posted: 30 Dec 2014 01:06 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராம சேவா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை

பூவரசக்குடியில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல கோரிக்கை

Posted: 30 Dec 2014 01:06 PM PST

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலை வழித்தடத்தில் உள்ள பூவரசக்குடி கிராமத்தில்

ஸ்ரீரங்கத்தில் நாளை பரமபதவாசல் திறப்பு

Posted: 30 Dec 2014 01:05 PM PST

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவின்

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 30 Dec 2014 01:04 PM PST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற

"2.96 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்'

Posted: 30 Dec 2014 01:04 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1,49,048 விலையில்லா

கார் மோதி சிறுவன் சாவு

Posted: 30 Dec 2014 01:04 PM PST

திருச்சி மாவட்டம், மேலகொட்டாரப்பட்டியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி பால்ராஜ்.

கிராமசேவா சங்கம் சார்பில் மகளிருக்கு சுழல்நிதி அளிப்பு

Posted: 30 Dec 2014 01:03 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி கிராம சேவா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை

லால்குடி அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் 2 பேர் சாவு

Posted: 30 Dec 2014 01:02 PM PST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க மொபெட்டில் வந்த 2 பேர்

கருணாசாமி குளத்தை ரூ. 1 கோடியில் சீரமைக்கத் திட்டம்

Posted: 30 Dec 2014 01:02 PM PST

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி குளத்தை ரூ. 1 கோடியில்  சீரமைக்கத் திட்டமிடப்பட்டு

சபரிமலைக்கு  அரிசி மூட்டை, காய்கறிகளுடன் அன்னதான குழுவினர் பயணம்

Posted: 30 Dec 2014 01:01 PM PST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்குவதற்காக கும்பகோணத்திலிருந்து

வெளிநாட்டினர் வந்த ஆட்டோ கவிழ்ந்தது

Posted: 30 Dec 2014 01:01 PM PST

புதுச்சேரியிலிருந்து தஞ்சாவூருக்கு வெளிநாட்டினர் வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ஆம்னி பேருந்து - கார் மோதல்: ஒருவர் சாவு

Posted: 30 Dec 2014 01:00 PM PST

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்தும், காரும் நேருக்கு நேர்

பட்டுக்கோட்டை நகர்மன்றக் கூட்டம்: ஆதார் அட்டை பணிகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர மையம்

Posted: 30 Dec 2014 01:00 PM PST

ஆதார் அட்டை பணிகளுக்காக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர

தஞ்சாவூர்

Posted: 30 Dec 2014 12:59 PM PST

தென்னகப் பண்பாட்டு மையம்: சலங்கை நாதம் 2014 கலைநிகழ்ச்சி, நடைபெறும்

தஞ்சையில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Dec 2014 12:59 PM PST

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த அவசரச் சட்டம் கொண்டு வ

சபரிமலை அன்னதான திட்டத்துக்கு காரைக்காலில் இருந்து ரூ. 4.5 லட்சத்தில் பொருள்கள்

Posted: 30 Dec 2014 12:58 PM PST

ஐயப்ப தர்ம சேவா சங்கக் காரைக்கால் கிளை சார்பில், சபரிமலையில் மண்டல பூஜை

மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரதம்

Posted: 30 Dec 2014 12:58 PM PST

டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரியின் குறுக்கே

நியாய விலைக் கடை ஊழியர்களின் பணியை கண்காணிக்க வேண்டும்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

நியாய விலைக் கடை ஊழியர்களின் பணிகளை கூட்டுறவு சார் பதிவாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்...

Posted: 30 Dec 2014 12:57 PM PST

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே, போக்குவரத்து தொழிலாளர்களின்

ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை: கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 30 Dec 2014 12:57 PM PST

முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என

செந்துறை அருகே அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு; ஓட்டுநர் காயம்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தின் கண்ணாடி

கண் தானம்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

ஜயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் இரா. சடகோபன் நாயுடு மனைவி

"அரியலூரில் பேருந்துகள் இயக்கத்தில் பாதிப்பில்லை'

Posted: 30 Dec 2014 12:57 PM PST

அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கப்படுகின்றன

பெரம்பலூரில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தம்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

பெரம்பலூரில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த 

மயிலாடுதுறையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி, உண்ணாவிரதம்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

ஆட்டோ கட்டணம்- மீட்டர் பொருத்துவதில் அரசு எடுத்துள்ள நடவடிக்கையை மறுபரிசீலனை

மறியல்: நாகையில் 299 தொழிலாளர்கள் கைது

Posted: 30 Dec 2014 12:57 PM PST

நாகை மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள்

சீர்காழியில் அரசுப் பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

நாகை மாவட்டத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: திருவாரூர், நாகையில் 50% பேருந்துகள் இயங்கின

Posted: 30 Dec 2014 12:57 PM PST

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், திருவாரூர், நாகை

ஜன. 4-ல் சைவப் பாட வகுப்புகள் தொடக்கம்

Posted: 30 Dec 2014 12:57 PM PST

அரியலூரில் ஜன. 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைவப் பாட வகுப்பு தொடக்க விழா நடைபெறுகிறது.

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: முன்னேற்பாட்டு பணிகள் ஆலோசனை

Posted: 30 Dec 2014 12:57 PM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜன. 18 முதல் 24-ம் தேதி வரை ராணுவ

வெளிநாட்டினர் வந்த ஆட்டோ கவிழ்ந்தது

Posted: 30 Dec 2014 12:56 PM PST

இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த தனியார்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு: விடியோ பதிவுடன்  பிரேத பரிசோதனை

Posted: 30 Dec 2014 12:56 PM PST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை

நீடாமங்கலத்தில் உண்ணாவிரதம்

Posted: 30 Dec 2014 12:56 PM PST

டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரியின் குறுக்கே

வாக்காளர்களிடம் நேரடி ஆய்வு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் குறித்து விண்ணப்பித்தோரின்

இளம்பெண் குத்திக் கொலை

Posted: 30 Dec 2014 12:56 PM PST

கரூரில் திங்கள்கிழமை நள்ளிரவில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வீடிழந்தோருக்கு ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய எம்எல்ஏ

Posted: 30 Dec 2014 12:56 PM PST

இயற்கைச் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தனது 41-வது மாத சம்பளத்தை

அரவக்குறிச்சி அருகே ஜன. 2-ல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Posted: 30 Dec 2014 12:56 PM PST

அரவக்குறிச்சி அருகே வரும் ஜன. 2-ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பேருந்துகள் இயக்கம் ஆய்வு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 3-வது நாளாக தொடர்ந்தாலும்

தோகைமலை அருகே பேருந்து மீது கல்வீச்சு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

தோகைமலை அருகே திங்கள்கிழமை மணப்பாறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது

திருவோணமங்கலம் ஆஞ்சனேயருக்கு நாளை அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை

Posted: 30 Dec 2014 12:56 PM PST

வலங்கைமான் வட்டம், திருவோணமங்கலம் ஞானபுரியில் சங்கடஹர மங்கள மாருதி

"கல்லூரி காலங்களே வாழ்க்கையை செம்மையாக மாற்றும்'

Posted: 30 Dec 2014 12:56 PM PST

கல்லூரியில் நாம் நல்ல பழக்கங்களை கடைப்பிடித்தால், அவை நம்மை நல்ல மனிதனாக

திருத்துறைப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட 118 தொழிலாளர்கள் கைது

Posted: 30 Dec 2014 12:56 PM PST

திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில்

சந்தானராமர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 1) அதிகாலை

என்எஸ்எஸ் மாணவர்கள் அமைத்த கழிப்பறை, சூரிய மின் விளக்கு

Posted: 30 Dec 2014 12:56 PM PST

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

"கற்றலில் புதிய உத்தியை ஆசிரியர்கள் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம்'

Posted: 30 Dec 2014 12:55 PM PST

கற்பித்தலில் புதிய உத்தியை கையாளும் ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களுடன் அதை பகிர்ந்துகொள்ளலாம் என்றார்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு: விடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை

Posted: 30 Dec 2014 12:54 PM PST

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்ற

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: ரேஷன்கடை ஊழியர்கள் வலியுறுத்தல்

Posted: 30 Dec 2014 12:51 PM PST

நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு

சகஜ நிலைக்குத் திரும்பியது புதிய பேருந்து நிலையம்!

Posted: 30 Dec 2014 12:31 PM PST

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் 3 -வது நாளாகத் தொடரும்

கூடங்குளம் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி

Posted: 30 Dec 2014 12:31 PM PST

கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குமேல் தொடங்கியதாக அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமயம் பெருமாள் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு

Posted: 30 Dec 2014 12:31 PM PST

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வரும் வியாழக்கிழமை

ஒகேனக்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உள்பட 5 பேர் பலி

Posted: 30 Dec 2014 12:31 PM PST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 4 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

தேசிய போட்டிக்கு தகுதி: கலைக் குழுவுக்கு பாராட்டு

Posted: 30 Dec 2014 12:30 PM PST

தேசிய அளவிலான நேரு யுவகேந்திரா கலை விழாப் போட்டிகளுக்கு தகுதிபெற்ற

பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்

Posted: 30 Dec 2014 12:30 PM PST

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச

திருவரங்குளம் பிடாரி அம்மனுக்கு சந்தனக்காப்பு

Posted: 30 Dec 2014 12:29 PM PST

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளம் பிடாரிஅம்மன் கோயிலின் 17-ம் ஆண்டு

விராலிமலை சுங்கச்சாவடியில் தகராறு : 8 பேர் மீது வழக்கு

Posted: 30 Dec 2014 12:29 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ராசநாயக்கன்பட்டி சுங்கசாவடியில் தகராறு செய்த 8 பேர்

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை: அமைச்சர் தலைமையில் இன்று பேச்சு

Posted: 30 Dec 2014 12:28 PM PST

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேச ஆட்சேபம் இல்லை என எழுத்துப்பூர்வமாக தொமுச பேரவை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இதுவரை நீடித்து வந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளது.

குரும்பூரில் கரும்பு விவசாயிகள் மறியல்

Posted: 30 Dec 2014 12:27 PM PST

அறந்தாங்கி அருகே குரும்பூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு

மகாமகத் திருவிழா: ரூ. 180 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பிவைப்பு: ஆட்சியர்

Posted: 30 Dec 2014 12:26 PM PST

கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு ரூ. 180 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரித்து

நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்ச்சி

Posted: 30 Dec 2014 12:25 PM PST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்

கார் மோதி சிறுவன் சாவு

Posted: 30 Dec 2014 12:25 PM PST

தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத கார்மோதி 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Posted: 30 Dec 2014 12:24 PM PST

தஞ்சாவூர் பகுதியில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்கள் குற்ற நடவடிக்கையில்

தஞ்சை மாவட்டத்தில் 75% பேருந்துகள் இயக்கம்

Posted: 30 Dec 2014 12:24 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 சதப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார் வீட்டு வசதி,

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Posted: 30 Dec 2014 12:23 PM PST

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக

முதியவரை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஓட்டுநர் கைது

Posted: 30 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவையாறு பேருந்து நிறுத்தம் உள்ளது.

தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது

Posted: 30 Dec 2014 12:23 PM PST

தஞ்சாவூரிலிருந்து இயக்கப்பட்ட இரு அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

இந்த நாளில் அன்று (31.12.2013); தில்லி மக்களுக்கு மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர்: நாளை முதல் அமல்; தனியாரிடமிருந்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

Posted: 30 Dec 2014 12:08 PM PST

தில்லியில் ஆங்கிலப் புத்தாண்டு முதல் மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்காக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

"கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 30 Dec 2014 12:03 PM PST

மதமாற்றம் என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தப்படுவதாக இருக்கக் கூடாது.

குமரி மாவட்டத்தில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்: 244 பேர் கைது

Posted: 30 Dec 2014 12:00 PM PST

குமரி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் 244 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவிலில் சுற்றுச்சூழல் மேலாண்மை கருத்தரங்கு

Posted: 30 Dec 2014 11:59 AM PST

நாகர்கோவிலில் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வள மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

சாத்திரங்கள் ஒன்றும் காணார்

Posted: 30 Dec 2014 11:59 AM PST

திருவண்ணாமலையில் தீபம் அணையும் வரையில் எல்லார் வீட்டு வாசல்களிலும் விளக்குகள் இருக்க வேணும்.

கால்வாயில் விழுந்த மூதாட்டி சடலமாக மீட்பு

Posted: 30 Dec 2014 11:59 AM PST

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் சாவு

Posted: 30 Dec 2014 11:58 AM PST

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடல்

Posted: 30 Dec 2014 11:58 AM PST

பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.

குழப்பம் தீரட்டும்!

Posted: 30 Dec 2014 11:58 AM PST

தகவல் தொலைத்தொடர்பால் ஏற்பட்டிருக்கும் புரட்சியால் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை.

நாகர்கோவில்

Posted: 30 Dec 2014 11:57 AM PST

அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.

தூத்துக்குடி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைது

Posted: 30 Dec 2014 11:57 AM PST

தூத்துக்குடியில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக

வளாக நேர்காணல்: கோவில்பட்டி மாணவர்கள் 53 பேர் பணிக்குத் தேர்வு

Posted: 30 Dec 2014 11:57 AM PST

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தொட்டிப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில்

திமுக மாவட்டச் செயலர்களுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

Posted: 30 Dec 2014 11:56 AM PST

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலர்களுக்கு கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆதார் அட்டை முகாம்: டோக்கன் முறைப் பணியால் குளறுபடி

Posted: 30 Dec 2014 11:56 AM PST

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டோக்கன் முறையில் ஆதார் அட்டை

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: இருவர் கைது

Posted: 30 Dec 2014 11:55 AM PST

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கழுத்தை  அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில்

மாநில தடகளப் போட்டி: நாசரேத் முதியவர் சிறப்பிடம்

Posted: 30 Dec 2014 11:55 AM PST

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நாசரேத் முதியவர் சிறப்பிடம் பெற்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™