Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

Posted: 20 Dec 2014 01:27 PM PST

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

திமுகவிலிருந்து நெப்போலியன் விலகல்: பாஜகவில் இன்று இணைகிறார்

Posted: 20 Dec 2014 01:25 PM PST

திமுகவிலிருந்து மத்திய முன்னாள் அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் சனிக்கிழமை விலகினார்.

விகடன் பாலசுப்ரமணியன் மறைவு: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Posted: 20 Dec 2014 01:24 PM PST

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவுக்குத் திமுக தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொடிநாள் நிதியில் தமிழகம் முன்னிலை: 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி வசூல்

Posted: 20 Dec 2014 01:22 PM PST

படைவீரர்களின் நலனுக்காக வசூலிக்கப்படும் கொடிநாள் நிதியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.25 கோடியே 69 லட்சத்து 67 ஆயிரத்து 671 வசூலாகியுள்ளது. எல்லைகளை காத்திடும்

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Dec 2014 01:20 PM PST

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் கொண்டு ஆண்டுதோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுவையில் முழு அடைப்பு, மறியல்: 258 பேர் கைது

Posted: 20 Dec 2014 01:16 PM PST

அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி, புதுவையில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் சனிக்கிழமை நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட 258 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

Posted: 20 Dec 2014 01:15 PM PST

"ரா' தலைவராக ராஜிந்தர் கன்னா நியமனம்

Posted: 20 Dec 2014 01:15 PM PST

இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான "ரா'வின் புதிய தலைவராக ராஜிந்தர் கன்னாவை மத்திய அரசு சனிக்கிழமை நியமனம் செய்தது.

நாமக்கல்

Posted: 20 Dec 2014 01:15 PM PST

பெங்களூரு

Posted: 20 Dec 2014 01:15 PM PST

மதுரை

Posted: 20 Dec 2014 01:14 PM PST

திருநெல்வேலி

Posted: 20 Dec 2014 01:14 PM PST

திருப்பூர்

Posted: 20 Dec 2014 01:14 PM PST

கோயமுத்தூர்

Posted: 20 Dec 2014 01:13 PM PST

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

Posted: 20 Dec 2014 01:09 PM PST

அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட "டி.எப்-41' என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது.

உலகக் கோப்பை கபடி: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாம்பியன்

Posted: 20 Dec 2014 01:01 PM PST

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் இந்திய அணி நியூஸிலாந்தைத் தோற்கடித்து நான்காவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்த வார கலாரசிகன்

Posted: 20 Dec 2014 12:56 PM PST

வெள்ளிக்கிழமை காலமான "ஆனந்த விகடன்' ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியனை கார்டூனிஸ்ட் மதன், ராவ், சுதாங்கன் போல நெருங்கிப் பார்த்துப் பழகியவனல்ல நான்.

சொல் புதிது - 39

Posted: 20 Dec 2014 12:56 PM PST

நவீன அறிவியல் கடந்த காலத்திற்கு அழைத்துப் போகிறதா? ஒருகாலத்தில் கைவிரல் கொண்டு மண்ணில் எழுதிப் பழகிய வாழ்க்கை இருந்தது.

ஏமான் பிணைபோல் நின்ற நெஞ்சு

Posted: 20 Dec 2014 12:56 PM PST

அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகின்றனர்.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 20 Dec 2014 12:55 PM PST

தண்ணீர்ப் பந்தல் வைப்பதும், நிழல் தரும் மரங்களை நட்டு வைப்பதும், தன் வீட்டில் பிறர் தங்குவதற்கு இடமளிப்பதும், பலரும் பகிர்ந்து உண்ண அளிப்பதும், வழிபாட்டு இடங்கள், சாலை ஆகியவற்றை அமைப்பதும் மிகுந்த இன்பத்தைத் தரும் அறங்களாகும்.

உண்டக்கட்டி

Posted: 20 Dec 2014 12:31 PM PST

வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் வேளாவேளைக்குத் திண்றுவிட்டு வீட்டில் சும்மா இருக்கும் பிள்ளைகளைப் பார்த்து கோபப்படும் பெற்றோர், "உண்டக்கட்டி' என்று வசைபாடுவார்கள். ஏன் அப்படி வசைபாடுகிறார்கள்?

அணிலாடும் முற்றம்: முத்திரைப் பதிவுகள் -20

Posted: 20 Dec 2014 12:30 PM PST

பேரூர் ஒன்றில் திருவிழா. கோயில் திருவிழா பூஜையின்போது ஊர் முழுக்க ஜேஜே என்றிருக்குமல்லவா... ஆட்டமும் பாட்டமும் கூத்தும் குதூகலமுமாக சகல மனசுகளும் பரவசத்தில் ததும்புமல்லவா... பேரூரே சொர்க்கலோகமாக - இன்பலோகமாகக் கோலாகலப்படுமல்லவா... அப்படியிருந்ததாம் காதலன் அவளுடன் அருகாமையில் இருந்தபோது.

நீதிநெறி விளக்கம்: தெய்வம் ஒறுக்கும்

Posted: 20 Dec 2014 12:25 PM PST

தம்பால் அன்பு கொண்டுள்ள இனிய மக்களுக்குத்தான் சான்றோர் பயன்தரும் நல்ல சொற்களை அவர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் எடுத்துரைத்து நல்லறிவு புகட்டுவர்.

பதுக்கி வைத்திருந்த 3000 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Posted: 20 Dec 2014 12:24 PM PST

அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கே. பாலமுருகன் (26). இவர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்

சிற்றுந்து மீது பேருந்து மோதல்: 8 பேர் காயம்

Posted: 20 Dec 2014 12:24 PM PST

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை சிற்றுந்து மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

மீத்தேன் திட்டத்தால் தமிழகத்திலுள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்: கொளத்தூர் மணி

Posted: 20 Dec 2014 12:24 PM PST

மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத்தின் தொழில்களும் பாதிக்கப்படும் என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

"பகவத் கீதையை தேசிய நூலாக்க மத்திய அரசு முயற்சி'

Posted: 20 Dec 2014 12:24 PM PST

தேசியப் புனித நூலாக பகவத் கீதையை திணிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

வேதாரண்யத்தில் ஜன. 2, 3-ல் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு

Posted: 20 Dec 2014 12:23 PM PST

வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட மாநாடு ஜன. 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

Posted: 20 Dec 2014 12:23 PM PST

சீர்காழி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டார். சீர்காழி ஒன்றியம், புதுத்துறை ஊராட்சிக்குள்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.

எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் சர்வதேச செயலரங்கு

Posted: 20 Dec 2014 12:23 PM PST

கரூர் எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் சர்வதேச செயலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவர்களின் உரிமையில் ஆசிரியர்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற செயலரங்கிற்கு

713 டன் யூரியா கையிருப்பு : ஆட்சியர்

Posted: 20 Dec 2014 12:22 PM PST

கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்காக 713 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

Posted: 20 Dec 2014 12:22 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலைப் பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை முடிவுற்றது.

ஆலங்குடியில் திருமண நிதி, தாலிக்குத் தங்கம்

Posted: 20 Dec 2014 12:22 PM PST

வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டதால் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 1,335 குடும்பத்தினர் திருமண உதவி பெற்றுப் பயனடைந்துள்ளனர் என்றார் ஆலங்குடி எம்எல்ஏ கு.ப. கிருஷ்ணன்.

இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர்களுக்கான கருத்தரங்கு

Posted: 20 Dec 2014 12:21 PM PST

புதுக்கோட்டை கல்வி மாவட்டப் பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ஜேஆர்சி ஆலோசகர்களுக்கான கருத்தரங்கம் அ

ஓட்டுநர் உரிமம் பெற இன்று சிறப்பு முகாம்

Posted: 20 Dec 2014 12:21 PM PST

ஆலங்குடியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது.

மோடியை விமர்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்

Posted: 20 Dec 2014 12:08 PM PST

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மருத்துவப் பல்கலை.: டாக்டர் எல்.பி.தங்கவேலு உள்பட 4 பேர் தேர்வு

Posted: 20 Dec 2014 12:06 PM PST

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக கோவையைச் சேர்ந்த டாக்டர் எல்.பி.தங்கவேலு (படம்) உள்பட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

காஷ்மீர் தேர்தலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்றதால் பணிகள் பாதிப்பு

Posted: 20 Dec 2014 12:05 PM PST

தேர்தல் பணி காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தைச் சேர்ந்த 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

ஏர்இந்தியா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 20 Dec 2014 12:03 PM PST

ஏர்இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

சித்த மருத்துவத் துறைக்கு குடியரசுத் தலைவர் விருதுகள்: சிசிஐஎம் தலைவர் தகவல்

Posted: 20 Dec 2014 12:02 PM PST

சித்த மருத்துவத் துறைக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்) தலைவர் டாக்டர் வனிதா முரளிகுமார் தெரிவித்தார்.

பிரிட்டன் தீவிலிருந்து தப்பி வந்த 96 இந்திய மீனவர்கள்

Posted: 20 Dec 2014 12:01 PM PST

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டன் நாட்டுக் கப்பலில் வந்தவர்களால் சிறைபிடிக்கப்பட்ட குமரி, கேரள மீனவர்கள் 96 பேர் அங்கிருந்து தப்பி கொச்சி துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தனர்.

அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி: புதுவையில் முழு அடைப்பு, மறியல்: 258 பேர் கைது

Posted: 20 Dec 2014 11:59 AM PST

அரவிந்தர் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி, புதுவையில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் சனிக்கிழமை நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட 258 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவாதிப்போம் வாருங்கள் - ஐ

Posted: 20 Dec 2014 11:44 AM PST

கட்டாய மதமாற்றப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரதமர் விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்தாக வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து அவை நடவடிக்கைகள் நடக்கவிடாமல் தொடர்ந்து தடுக்கின்றன.

மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்!

Posted: 20 Dec 2014 11:42 AM PST

மக்களவையில் பெரும்பான்மையுடன் திகழும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது.

காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு உறுதி: அருண் ஜேட்லி

Posted: 20 Dec 2014 11:40 AM PST

காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மவுன்ட்சீயோன் கல்லூரியில் ஆன்லைன் பயிலரங்கு

Posted: 20 Dec 2014 11:40 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் கோரக்பூர் ஐஐடி நடத்தும் இரு வார தேசிய அளவிலான இயந்திரவியல் ஆன்லைன் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 20 Dec 2014 11:39 AM PST

பொன்னமராவதி அருகேயுள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் போக்குவரத்துப் பொறியியல் குறித்த பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி சாவு

Posted: 20 Dec 2014 11:39 AM PST

கந்தர்வகோட்டையில் சனிக்கிழமை சைக்கிள்மீது பைக் மோதியதில் வியாபாரி உயிரிழந்தார். கந்தர்வகோட்டை அக்கச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் வி. பரமசிவம் (62). கந்தர்வகோட்டையில் மளிகை வியாபாரம் செய்யும் இவர் வெள்ளிக்கிழமை இரவு பட்டுக்கோட்டை சாலை வழியாக சைக்கிளில் வீடு

"மனச்சுமைதான் மனநோய்க்கு அடிப்படை

Posted: 20 Dec 2014 11:39 AM PST

மனச்சுமைதான் மனநோய்க்கு அடிப்படையானது என்றார் மனவள ஆலோசகர் காரைக்குடி எஸ். வினைதீர்த்தான்.

காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்பட 12 நகரங்களில் பாரம்பரிய நகர மேம்பாட்டுத் திட்டம்

Posted: 20 Dec 2014 11:39 AM PST

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்பட 12 நகரங்களில் மத்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 20 Dec 2014 11:39 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தோóவு செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மர்ம நபர்களால் ரூ. 2 லட்சம் கண்ணுவளிச் செடிகள் சேதம்

Posted: 20 Dec 2014 11:38 AM PST

செந்துறை அருகே சாகுபடி செய்யப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலுள்ள கண்ணுவளி செடிகளை மர்ம நபர்கள் வெட்டிச் சேதப்படுத்தியது சனிக்கிழமை தெரியவந்தது.

போலி மதுபானக் கிடங்கு: 10 உதவி ஆய்வாளர் உள்பட 33 பேர் பணியிட மாற்றம்

Posted: 20 Dec 2014 11:38 AM PST

பெரம்பலூர் அருகே செயல்பட்டு வந்த போலி மதுபானக் கிடங்கை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காத 10 உதவி ஆய்வாளர்கள் உள்பட 33 பேர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களுடன் படகுகளையும் விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted: 20 Dec 2014 11:38 AM PST

இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்:காவல் ஆய்வாளர் காயம்

Posted: 20 Dec 2014 11:38 AM PST

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதி பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் திருவாரூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை காலை

திருவாரூரில் காவல் வாகனங்கள் ஆய்வு

Posted: 20 Dec 2014 11:37 AM PST

திருவாரூரில் அண்மையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் வாகனங்களை டிஐஜி ஆய்வு செய்தார்.

டிச. 26-ல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்

Posted: 20 Dec 2014 11:37 AM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் டிச. 26 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இதில்

கடற்படைக்கு மேலும் 200 அதிநவீன ஹெலிகாப்டர்கள்: துணைத் தலைவர் தகவல்

Posted: 20 Dec 2014 11:36 AM PST

கடற்படைக்கு மேலும் 200 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும் என்று கடற்படை துணைத் தலைவர் (வைஸ் அட்மிரல்) ஆர்.பி.பட்நாயக் தெரிவித்தார்.

பாசன வடிகால் முகத்துவாரங்களில் தடுப்பணை அமைக்க வலியுறுத்தல்

Posted: 20 Dec 2014 11:36 AM PST

பாசன வடிகால் முகத்துவாரங்களின் வழியாக கடல்நீர் உள்புகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

Posted: 20 Dec 2014 11:36 AM PST

சீர்காழி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டார். சீர்காழி ஒன்றியம், புதுத்துறை ஊராட்சிக்குள்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. கலியபெருமாள் (55). இவர் வெள்ளிக்கிழமை ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டுவதற்காக

கரும்பு நிலுவை தொகையை பெற்றுத் தர எம்எல்ஏ வலியுறுத்தல்

Posted: 20 Dec 2014 11:36 AM PST

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் பிடித்தம் செய்து வைத்துள்ள கரும்புக்கான நிலுவைத் தொகையினை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மயிலாடுதுறை தேமுதிக எம்எல்ஏ ஆர். அருள்செல்வன்.

நீடாமங்கலத்தில் டிச. 23-ல் சூப் தயாரிப்பு பயிற்சி

Posted: 20 Dec 2014 11:35 AM PST

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு குளிர்காலத்தை எதிர்கொள்ள சூப் தயாரிப்பு தொடர்பாக ஒருநாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

நாகையில் 600 பேருக்கு நலத் திட்ட உதவி

Posted: 20 Dec 2014 11:35 AM PST

நாகப்பட்டினத்தில் வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 600 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

Posted: 20 Dec 2014 11:35 AM PST

விவசாயிகள் ஆறு, குளங்களில் மணல் அள்ளுவதற்கு தடை விதிப்பதை கண்டித்து மாட்டுவண்டித் தொழிலாளர்கள் வரும் 23-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செந்துறை தாலுகா மாட்டுவண்டி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை:

காஷ்மீர், ஜார்க்கண்டில் தேர்தல் முடிந்தது: 23இல் வாக்கு எண்ணிக்கை

Posted: 20 Dec 2014 11:35 AM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில சட்டப் பேரவைகளுக்கான ஐந்து கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

65 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

Posted: 20 Dec 2014 11:34 AM PST

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா சார்பில் 65 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை தமிழக ஆளுநர் கே. ரோசய்யா வழங்கினார்.

தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 20 Dec 2014 11:34 AM PST

தொடக்கக்கல்வி அலுவலர்கள் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மண்டல கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூடலூரில் சிறப்பு குறைதீர் முகாம்:96 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

Posted: 20 Dec 2014 11:34 AM PST

பெரம்பலூர் மாவட்டம் கூடலூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட 96 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

Posted: 20 Dec 2014 11:34 AM PST

பெரம்பலூரில், மின் சிக்கன வார விழாவையொட்டி மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழுக் கூட்டம்

Posted: 20 Dec 2014 11:33 AM PST

புதுக்கோட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழுக் கூட்டம் அண்மையில் (டிச.18) நடைபெற்றது.

புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி

Posted: 20 Dec 2014 11:33 AM PST

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில்

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

Posted: 20 Dec 2014 11:33 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

வேலைநிறுத்தப் போராட்டம்: கோட்டைப்பட்டினம் மீனவர்களும் ஆதரவு

Posted: 20 Dec 2014 11:33 AM PST

 இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 81 பேரையும், 87 விசைப் படகுகளையும் உடனே விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால், நாகை, ராமநாதபுரம், கடலூர், புதுகை உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் கடந்த 11 -ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்

பல மாதங்களுக்குப் பின் தொடர் மழை

Posted: 20 Dec 2014 11:32 AM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பின் கடந்த 2 நாள்களாகப் பெய்த தொடர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் 4 பேர் கைது

Posted: 20 Dec 2014 11:32 AM PST

ஆலங்குடியில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 இளைஞர்களை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

"சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம்'

Posted: 20 Dec 2014 11:32 AM PST

இந்தியாவிலே தமிழகம்தான் சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றார் ஆலங்குடி எம்எல்ஏ கு.ப. கிருஷ்ணன்.

இலுப்பூர் அரசுப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

Posted: 20 Dec 2014 11:31 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசுப் பெண்கள் பள்ளியில் 200 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

கும்பகோணத்தில் மாரத்தான் ஓட்டம்

Posted: 20 Dec 2014 11:31 AM PST

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு 12,000 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது: ஆட்சியர்

Posted: 20 Dec 2014 11:31 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013 ஆம் ஆண்டில் நடத்திய ரத்த தான முகாம்கள் மூலம் சுமார் 12,000 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு தொடக்கம்

Posted: 20 Dec 2014 11:31 AM PST

பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 21 ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

பூண்டி கல்லூரியில்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Posted: 20 Dec 2014 11:30 AM PST

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் பருவத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.

சிற்றுந்து மீது பேருந்து மோதல்: 8 பேர் காயம்

Posted: 20 Dec 2014 11:30 AM PST

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை மாலை சிற்றுந்து மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் டிச. 28-ல் உண்ணாவிரதம்

Posted: 20 Dec 2014 11:30 AM PST

சென்னை சேப்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருத்துறைப்பூண்டி

Posted: 20 Dec 2014 11:29 AM PST

தஞ்சாவூர்

Posted: 20 Dec 2014 11:29 AM PST

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி: ஜம்மு-காஷ்மீரில் தொங்கு பேரவை: வாக்குக் கணிப்பில் தகவல்

Posted: 20 Dec 2014 11:26 AM PST

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வைகை அணை பூங்காவில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரிக்கை

Posted: 20 Dec 2014 11:22 AM PST

வைகை அணையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்:விவசாயிகள் அச்சம்

Posted: 20 Dec 2014 11:21 AM PST

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் ஓடைப் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அரசு நிலங்களை மீட்க பொதுமக்களுக்கு அழைப்பு

Posted: 20 Dec 2014 11:21 AM PST

தேனி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு பாதுகாக்க, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 20 Dec 2014 11:21 AM PST

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

"லிங்கா' சி.டி. விற்பனை: ஒருவர் கைது

Posted: 20 Dec 2014 11:21 AM PST

ஆண்டிபட்டியில் சி.டி. விற்பனை கடை நடத்தி வருபவர் நாகராஜ்(34). இவரது கடையில் லிங்கா, கத்தி, முருகாற்றுப்படை உள்ளிட்ட புதிய திரைப்பட சி.டி.க்கள் விற்பனை செய்வதாக, ஆண்டிபட்டி

விபத்தில் தொழிலாளி சாவு

Posted: 20 Dec 2014 11:20 AM PST

தேனியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போர்வெல் தொழிலாளி நிலை தடுமாறி விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்தார்.

பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 20 Dec 2014 11:20 AM PST

சின்னமனூர் எஸ்.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜக்கம்மாள்(55). சம்பவத்தன்று அவர் தோட்டத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

வைகை அணை பூங்காவில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரிக்கை

Posted: 20 Dec 2014 11:20 AM PST

வைகை அணையில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கல்

Posted: 20 Dec 2014 11:20 AM PST

பழனி அருகே வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு, வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

பள்ளி மாணவி கடத்தல்?

Posted: 20 Dec 2014 11:19 AM PST

வத்தலகுண்டு அருகே வெறியப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த

இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

Posted: 20 Dec 2014 11:19 AM PST

திண்டுக்கல் கனரா வங்கியின், ஊரக சுயவேலை வாய்ப்பு நிலையத்தின் சார்பில், ஆடு, மாடு, கோழி, முயல் வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்புகள், டிச.22ஆம் தேதி முதல் ஜன.8 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பழனியில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Posted: 20 Dec 2014 11:19 AM PST

பழனி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு கால்நடைகள் உயிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடும் குளிரிலும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி

Posted: 20 Dec 2014 11:19 AM PST

கொடைக்கானல் ஏரியில் கடும் குளிரிலும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் சில தினங்களாக காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழ

வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 20 Dec 2014 11:18 AM PST

திண்டுக்கல் மாவட்ட வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™