Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 16 Dec 2014 01:22 PM PST

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிசம்பர் 20ஆம் தேதி தனியார் நிறுவனத்துக்கான

மதுரை

Posted: 16 Dec 2014 01:21 PM PST

இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு: சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான முதலீடுகளை

பழுதான காரை சரிசெய்ய உதவிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் விபத்தில் பலி

Posted: 16 Dec 2014 01:21 PM PST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில், மதுரை

வடகிழக்குப் பருவமழை: தமிழகத்தில் இதுவரை சராசரி 4 மாவட்டங்களில் கூடுதல் மழை

Posted: 16 Dec 2014 01:20 PM PST

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இதுவரை சராசரியாக பெய்துள்ளது.

பெரியாறு அணையில் ஆய்வை புறக்கணித்த தமிழக பிரதிநிதிகள்பதிலடியாக கேரளப் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுப்பு

Posted: 16 Dec 2014 01:20 PM PST

கேரள வனத்துறையினரின் அடாவடியைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை, பெரியாறு அணையில்

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 16 Dec 2014 01:19 PM PST

ராமேசுவரம் உள்பட 4 மாவட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை

கூடங்குளத்தில் 3, 4-ஆவது உலைகள் அமைக்கும் பணி மார்ச்சில் தொடங்கும்

Posted: 16 Dec 2014 01:19 PM PST

கூடங்குளத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 3, 4-ஆவது அணு உலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறினார். மேலும், இங்கு 6 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று கிறிஸ்துமஸ் விழா

Posted: 16 Dec 2014 01:18 PM PST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை (டிச. 17) கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

தொடர் கண்காணிப்பில் பாலசந்தர்

Posted: 16 Dec 2014 01:18 PM PST

சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாலசந்தர் (84) மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்: அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

Posted: 16 Dec 2014 01:17 PM PST

தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த எட்டரை மாத இரட்டை பெண் குழந்தைகள் சென்னையில் அறுவைச் சிகிச்சை செய்து தனியே பிரிக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவி கொலை: முள் புதரில் சடலம் மீட்பு

Posted: 16 Dec 2014 01:15 PM PST

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் பள்ளி மாணவி முள்புதரில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: இளைஞருக்கு தூக்கு தண்டனை

Posted: 16 Dec 2014 01:13 PM PST

நிலத் தகராறு தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு உதகை, மகளிர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குமரி மீனவர்கள் உள்பட 10 பேர் சிறைபிடிப்பு: பிரிட்டன் தீவில் சிறைவைப்பு

Posted: 16 Dec 2014 01:13 PM PST

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் உள்பட 10 பேர் பிரிட்டன் நாட்டுக் கப்பலில் வந்தவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டுக்குச் சொந்தமான தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.

தூத்துக்குடியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 16 Dec 2014 01:12 PM PST

தூத்துக்குடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் நடத்திய சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

மருத்துவமனை மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Dec 2014 01:11 PM PST

சென்னை "சங்கர நேத்ராலயா' நடத்தும் மருத்துவமனை சான்றிதழ் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கஞ்சா விற்றதாக மூவர் கைது

Posted: 16 Dec 2014 01:07 PM PST

கோடங்கிபட்டியைச் சேர்ந்த சிலம்பரசன்(25), ஆங்கத்தேவர்(58), பஞ்சம்மாள்(59) ஆகியோர்

போலீஸாரை தாக்கிய இருவர் கைது

Posted: 16 Dec 2014 01:04 PM PST

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர்களாக பணியாற்றுபவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Dec 2014 01:04 PM PST

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

டிராக்டரில் இருந்து  விழுந்து பெண் சாவு

Posted: 16 Dec 2014 01:04 PM PST

போடி தேரடி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (44). இவர் போடி நகர்மன்ற உறுப்பினராக

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 16 Dec 2014 01:03 PM PST

திண்டுக்கல் மாவட்டம், பழனி முல்லை நகரைச் சேர்ந்தவர் கு.சக்தீஸ்வரன் என்ற சக்தி(23). திண்டுக்கல்

ஆத்மலிங்க சனீஸ்வர பகவான் சன்னதி கும்பாபிஷேகம்

Posted: 16 Dec 2014 01:03 PM PST

பழனி அருகே மிடாப்பாடி அருள்மிகு சக்திபுரி இடைச்சீஸ்வரி அம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை

ரூ.36 லட்சம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

Posted: 16 Dec 2014 01:02 PM PST

பெரியகுளம் அருகே கடந்த ஆண்டு, வேனில் ரூ.36 லட்சம்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 5 பேரை போலீஸார்

விழுந்ததாகக் கூறப்படும் ஹெலிகாப்டரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு

Posted: 16 Dec 2014 01:02 PM PST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததாகப் பரவிய தகவலையடுத்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

மதுவிலக்கை வலியுறுத்தி சைக்கிள் பேரணி

Posted: 16 Dec 2014 01:02 PM PST

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் நடைபெற்ற

கோம்பையில் யானைகள் அட்டகாசம்

Posted: 16 Dec 2014 01:02 PM PST

உத்தமபாளையம் அடுத்த கோம்பை மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரப் பகுதி தோட்டங்களில்  

நாளைய மின்தடை

Posted: 16 Dec 2014 01:01 PM PST

பழனியருகே பாப்பம்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக

காங்கிரஸ் வாக்கு வங்கி 40 சதவீதமாக உயரும்: இளங்கோவன்

Posted: 16 Dec 2014 01:01 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வாக்குவங்கி 40 சதவீதமாக உயர்ந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணையதளம் வழியாக புதுப்பிக்க ஏற்பாடு

Posted: 16 Dec 2014 01:00 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும்

ராமேசுவரம் உள்பட 4 மாவட்டங்களின் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 16 Dec 2014 01:00 PM PST

ராமேசுவரம் உள்பட 4 மாவட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசியில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2014 12:57 PM PST

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் ஆஜர்

Posted: 16 Dec 2014 12:57 PM PST

தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மேலூர் நீதித் துறை நடுவர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகினர்.

குமரி முதல் சென்னை வரை ஜனவரி 11-இல் யாத்திரை: தருண் விஜய் எம்.பி. தகவல்

Posted: 16 Dec 2014 12:57 PM PST

கன்னியாகுமரி முதல் சென்னை வரை அடுத்த ஆண்டு ஜனவரி 11 முதல் திருவள்ளுவர் புகழ் பரப்பும் புனித யாத்திரை தொடங்கவுள்ளதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: அன்புமணி

Posted: 16 Dec 2014 12:57 PM PST

காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை ஆகியவை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மிரட்டல் கடிதம்: போலீஸ் விசாரணை

Posted: 16 Dec 2014 12:56 PM PST

கனிமவள முறைகேடு விசாரணைக்கான சட்ட ஆணையரும், தனி அதிகாரியுமான உ.சகாயத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மிரட்டல் கடிதம் தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 16 Dec 2014 12:56 PM PST

விருதுநகர் அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது

திருத்தங்கலில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

Posted: 16 Dec 2014 12:56 PM PST

திருத்தங்கலில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சாவு

Posted: 16 Dec 2014 12:55 PM PST

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் வாகன விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Dec 2014 12:55 PM PST

சிவகங்கை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை

கருவேலமரம் வெட்டியதில் மோதல்: 10 பேர் மீது வழக்கு

Posted: 16 Dec 2014 12:55 PM PST

கடலாடி அருகே கருவேலமரம் வெட்டியதில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்

கோஷ்டி மோதல்: 3 பேர் மீது வழக்கு

Posted: 16 Dec 2014 12:55 PM PST

ஆப்பனூர் கிராமம் அரியநாதபுரத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி (50) என்பவருக்கும், அதே ஊரில் தோப்பு

 கிறிஸ்துமஸ் ஆராதனை விழா

Posted: 16 Dec 2014 12:54 PM PST

காரைக்குடி அருகே அரியக்குடி வளன்நகர் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை விழா

திருமண ஆசைகாட்டி பணம், நகை மோசடி செய்தவர் மீது வழக்கு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, சியாமளா தம்பதியினரின்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீசனீஸ்வரர் கோயில்களில் சனிப் பெயர்ச்சி விழா

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தமிழகத்தில் குச்சனூர் தவிர சிவகங்கை மாவட்டத்தில்,  சிவகங்கையில் மட்டுமே ஸ்ரீசனீஸ்வரருக்கு

மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் ராமநாதபுரம் மாவட்டம்: ஆட்சியர்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தமிழகத்திலேயே மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கும் மாவட்டங்களில் ராமநாதபுரமும் ஒன்றாகும்

ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய கடல் பன்றி மீன்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ராமேசுவரம் கடலோரத்தில் அழுகிய நிலையில் கடல் பன்றி மீன் கரை ஒதுங்கியது.

கருவேலமரம் வெட்டியதில் மோதல்: 10 பேர் மீது வழக்கு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

கடலாடி அருகே கருவேலமரம் வெட்டியதில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீஸார்

குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கும் பணி தொடக்கம்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகாசி வட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

சாலை விபத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் காயம்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

விருதுநகர் அருகே வாகன விபத்தில் காவல் ஆய்வாளர், போலீஸார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டையில் மர்ம காய்ச்சல்: சிறுவன் பலி

Posted: 16 Dec 2014 12:54 PM PST

அருப்புக்கோட்டையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான்.

ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ராஜபாளையம் வட்டப்பகுதியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்து விபரங்களை பதிவு

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை

ராஜபாளையம் பகுதி கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ராஜபாளையம் பகுதியில் உள்ள சிவன், விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி செவ்வாய்கிழமை

அரசு சிமெண்ட ஆலையை மூட எதிர்ப்பு: ஆலங்குளத்தில் கடையடைப்பு போராட்டம்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகாசி வட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தேனி மாவட்டத்தில் கடந்த 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை

171 பேருக்கு குரூப் 2 பணிக்கான வாய்ப்பு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

பழனி அருகே ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 171 பேருக்கு குரூப் 2ஏ பணிக்கான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 பழனி மலைக்கோயிலில் ஜன.17 வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

பழனி மலைக்கோயிலில் மார்கழி மாதம், பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜன.17ஆம் தேதி வரை

வைகை அணையில் பொறியியல் மாணவிகள் ஆய்வு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

பண்ணைக்காடு வீரம்மாள் பொறியியல் கல்லூரி மாணவிகள் வைகை அணையில் சாலை மற்றும் நீர் மட்டம் குறித்து

முதன்மை பணியாளனாக இருப்பதே தலைமை பண்பு: வெ.இறையன்பு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

எந்த பணியை செய்தாலும், அதில் முதன்மை பணியாளனாக இருக்க வேண்டும் என்பதே தலைமைப் பண்பு என

கோபுரக் கலசம் தருவதாக மோசடி: 9 பேர் கைது

Posted: 16 Dec 2014 12:54 PM PST

கோபுரக் கலசம் தருவதாக ரூ.1லட்சம் மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை, போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்கழி திருவிளக்கு பூஜை

Posted: 16 Dec 2014 12:54 PM PST

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில், மார்கழி மாத திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சனிப்பெயர்ச்சி: குச்சனூரில் பக்தர்கள் வழிபாடு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

முதியவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

பேரையூர் காவல் நிலைய சரகம் மேல கொண்டுலாவியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணாயிரம் (60).

கீழக்கரையில் மாஸ் கிளீனிங்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து கீழக்கரை நகராட்சியில்

கோயில் மணியை திருடியவர் கைது

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகங்கை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தில் உள்ள சங்கராவுடைய அய்யனார் கோயில் மணியை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை தாலுகாவில் 14 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகங்கை வட்டாட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ள 14 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு

"சிவகங்கையை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக்க வேண்டும்'

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகங்கையை குழந்தைத் தொழிலாளர் இல்லாத முன்னோடி மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு

குழந்தைகளை பிளேடால் காயப்படுத்திய தந்தை கைது

Posted: 16 Dec 2014 12:54 PM PST

சிவகங்கை மாவட்டம் வீரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் முத்துக்கருப்பன் (35). இவர்

வாள்வீச்சு போட்டியில் பதக்கங்கள் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள்

விருதுநகர்

Posted: 16 Dec 2014 12:54 PM PST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினவிழா: தலைமை-மாவட்டத் தலைவர் முருகேசன்,

இந்த நாளில் அன்று (17.12.2005); நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு பீதி; இரு அவைகளும் திடீர் ஒத்திவைப்பு

Posted: 16 Dec 2014 12:32 PM PST

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து வெள்ளிக்கிழமை காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு முன்னுரிமை கிடையாது, தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேதான் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியா?'

Posted: 16 Dec 2014 12:31 PM PST

அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்புப் பதிவு மூப்புக்கு முன்னுரிமை இல்லை என்றால், பல ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கும் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

தமிழர்களின் தலையாய கடமை!

Posted: 16 Dec 2014 12:29 PM PST

மத்திய அரசின் கேந்திரியப் பள்ளிக்கூடங்களில், தற்பொழுது ஜெர்மன் மொழி மூன்றாவது மொழியாகப் பயிற்சி தரப்படுகிறது.

இதுவல்ல இஸ்லாமிய கோட்பாடு!

Posted: 16 Dec 2014 12:28 PM PST

ஆஸ்திரேலியாவில் ஒரு வணிகவளாக உணவகத்தில் இருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக மாற்றியவர் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகளால் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 138 பேர் பள்ளிச் சிறார்கள்.

வகுப்புகளைப் புறக்கணித்த அரசுக் கல்லூரி மாணவர்கள்

Posted: 16 Dec 2014 12:20 PM PST

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் வகுப்புகளைப்

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்: தமிழக அரசு தகவல்

Posted: 16 Dec 2014 12:20 PM PST

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கரும்பு நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 16 Dec 2014 12:20 PM PST

திருவண்ணாமலை மாவட்ட தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத் தொகையை

ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு எளிய உடற்பயிற்சி

Posted: 16 Dec 2014 12:19 PM PST

தண்டராம்பட்டு வட்டார வள மையத்தில் மண்டல அளவிலான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு எளிய உடற்பயிற்சி

தமிழகத் தொழிலாளர்களை வனத் துறையினர் தாக்கிய விவகாரம்: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 16 Dec 2014 12:19 PM PST

தமிழகத்தின் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய வட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை ஆந்திர வனத் துறை அதிகாரிகள் அண்மையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து நான்கு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு

Posted: 16 Dec 2014 12:19 PM PST

போளூர் வட்டார வளமையத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை குறித்து

மூளைக் காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 16 Dec 2014 12:19 PM PST

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

மானிய விலையில் யூரியா விநியோகம்

Posted: 16 Dec 2014 12:18 PM PST

தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்

உள்கட்சித் தேர்தலில் வெற்றிபெறும்: முன்னாள் அமைச்சர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது

Posted: 16 Dec 2014 12:18 PM PST

மாவட்டச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெறும் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மனு கொடுக்கும் போராட்டம்

Posted: 16 Dec 2014 12:17 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் உள்ள பொது மக்களுக்கு

சனிப்பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 16 Dec 2014 12:17 PM PST

சனிப்பெயர்ச்சியையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

விடியோ கடை உரிமையாளரை தாக்கியதாக தந்தை, மகன் கைது

Posted: 16 Dec 2014 12:16 PM PST

செய்யாறு அருகே விடியோ கடை உரிமையாளரை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சென்னை - வேலூர் சாலையைச் சீரமைக்காவிடில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted: 16 Dec 2014 12:16 PM PST

சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதுகளை சீரமைக்கவில்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க நேரிடும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவத மலையில் மார்கழி மாத உற்ஸவம், சுவாமி கிரிவலம்: அமைச்சர் பங்கேற்பு

Posted: 16 Dec 2014 12:16 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் அமைந்துள்ள பருவதமலை பிரம்மராம்பிகை

ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டும் பணி

Posted: 16 Dec 2014 12:15 PM PST

செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த 87,819 ரேஷன் கார்டுகளுக்கு உள் தாள் ஒட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

செய்யாறில் 23 இல் மின் நிறுத்தம்

Posted: 16 Dec 2014 12:15 PM PST

செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின்நிலையத்தில் அவசிய பராமரிப்புப் பணிகளுக்காக வரும்

டிசம்பர் 19-இல்  தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

Posted: 16 Dec 2014 12:15 PM PST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நல்லவன்பாளையம்

Posted: 16 Dec 2014 12:14 PM PST

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப்

திருவண்ணாமலை

Posted: 16 Dec 2014 12:14 PM PST

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 

நிறைவு பெற்றது மகா தீபம்: கொப்பரைக்கு கோயிலில் சிறப்புப் பூஜை

Posted: 16 Dec 2014 12:13 PM PST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டு,

வரம்பு மீறிப் பேச வேண்டாம்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

Posted: 16 Dec 2014 12:13 PM PST

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது (வரம்பு மீறிப் பேச வேண்டாம்) என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

பள்ளி மாணவி கொலை முள் புதரில் சடலம் மீட்பு

Posted: 16 Dec 2014 12:13 PM PST

வேலூர் மாவட்டம்,காட்பாடி அருகே பள்ளி மாணவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன்

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 16 Dec 2014 12:12 PM PST

ராமேசுவரம் உள்பட 4 மாவட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல்

கூடங்குளத்தில் 3, 4ஆவது அணுஉலைகள்: வரும் மார்ச் மாதம் பணிகள் தொடங்கும் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்

Posted: 16 Dec 2014 12:11 PM PST

கூடங்குளத்தில் 6 அணுஉலைகள் நிறுவத் தேவையான கட்டமைப்பு உள்ளது; வரும் 2015, மார்ச் மாதம் 3, 4ஆவது

3 பேரை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

Posted: 16 Dec 2014 12:08 PM PST

நிலத்தகராறு தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு உதகை மகளிர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™