Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி நடிக்க ஆசைப்பட்ட 'ஜிகர்தண்டா' அசால்ட் சேது!

Posted:

''பீட்சா'' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ''ஜிகர்தண்டா''. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே தற்போது தமிழகம் முழுக்க ...

படமாகிறது ஒபாமாவின் ரொமான்ஸ் வாழ்க்கை

Posted:

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் ரொமான்ஸ் வாழ்க்கை, படமாக எடுக்கப்பட உள்ளது.
ஹோம்குரோன் பிக்சர்ஸ் புரொடெக்சன் இப்படத்தை வெளியிட உள்ளது. ரிச்சர்ட் டானே இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை, டிரேசி பிங் மற்றும் ஸ்டெபானி அல்லெய்ன் தயாரிக்கின்றனர். இளவயது மிசெல்லியாக நடிக்க கெட் ஆன் அப் படத்தில் நடித்த ...

கணவரை பிரிந்தார் பூஜாபட்

Posted:

பாலிவுட் இயக்குனரும் மற்றும் நடிகையுமான பூஜாபட், 11 ஆண்டுகால, மண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, பூஜாபட் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, 2003ம் ஆண்டு, மணிஷ் மகிஜாவை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் சிநேகமாக தான் இருந்து வந்தோம். தற்போது, சில காரணங்களுக்காக, கணவரை பிரிகிறேன். இதன்மூலம், எங்களது 11 ...

இந்தாண்டின் சிறந்த ஆல்பமாக கத்தி தேர்வு!

Posted:

2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக கத்தியை தேர்வு செய்துள்ளது ஐ டியூன்ஸ் நிறுவனம். துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்த படம் கத்தி. முதன்முறையாக விஜய்யின் படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். தீபாவளிக்கு வௌிவந்த கத்தி படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கத்தின் படத்தின் ...

கொந்தளித்த மக்கள்... நிறுத்தப்பட்டது படப்பிடிப்பு.....

Posted:

பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்று மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைப்பதையும், அது பற்றிய பிரச்னை இல்லாமல் மக்களே படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதையும் நம்ம ஊரில் அடிக்கடி பார்க்கலாம். கேரளாவிலும் சினிமா மோகம் உண்டு. என்றாலும் நம்ம ஊர் அளவுக்கு இல்லை.
பொது மக்களுக்கு இடைஞ்சல் என்றால் பொதுமக்கள் பொங்கி ...

நாய்கள் ஜாக்கிரதை படத்துக்கு 20 நாட்களில் 7 கோடி வசூல்

Posted:

தொடர் தோல்வி காரணமாக பட வாய்ப்பில்லாமல் போனதால் 3 வருடங்களாகக் காத்திருந்தார் சிபிராஜ். வேறு யாரும் படவாய்ப்பு தராவிட்டாலும் தானே சொந்தப்படம் எடுப்பது என்ற முடிவுக்கு வந்த சிபிராஜ், மீண்டும் வந்தால் வெற்றிப் படத்தோடுதான் வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கதைகளைக் கேட்டார். சுமார் 100 கதைகளைக் கேட்டு கடைசியாய் ஓகே பண்ணிய கதைதான் ...

டிச.,18-ல் இடம் பொருள் ஏவல் ஆடியோ ரிலீஸ்!

Posted:

நீர்ப்பறவை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கி வரும் படம் இடம் பொருள் ஏவல். விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகை வடிவுக்கரசி முக்கிய ரோலில் நடிக்கிறார். சீனு ராமசாமி படம் என்றாலே அதில் அழுத்தமான கதை இருக்கும், அதுபோல் இந்தப்படத்திலும் ஒரு அழுத்தமான கதையை இயக்கி வருகிறார் ...

ரகசிய திருமணத்தை ஒத்துக் கொண்ட காம்னா

Posted:

இதய திருடன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காம்னா. அதன்பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு காசேதான் கடவுளடா என்ற சிறிய தமிழ் படத்தில் நடித்தார்.

காம்னாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக ...

லிங்கா கதை ரகசியத்தை போட்டு உடைத்த ரஜினி...!

Posted:

லிங்கா படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி 08.12.2014 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குப் படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ...

லிங்காவுக்கு தடை விதிக்க முடியாது! - ஐகோர்ட் உத்தரவு

Posted:

லிங்கா படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தங்கள் நிறுவனம், தெலுங்கு மொழியில், சிரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே நடித்த இந்திரா திரைப்படத்தை, தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இந்திரா படத்தின் கதையை ...

ரஜினிக்கு பிடித்தவை - ரஜினி ஸ்பெஷல்- 3!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கும் அவருக்கு பிடித்த சில...

சினிமா குரு : இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்

ஆன்மீக குரு: சச்சிதானந்த சுவாமிகள்

மகான்: ஸ்ரீராகவேந்திரர்

இயக்குனர்: மகேந்திரன்

தமிழ் படம்: முள்ளும் மலரும்

கமர்ஷியல் படம்: ...

ரஜினி ஸ்பெஷல்-2 என் வழி தனி வழி: ரஜினியின் பன்ஞ் தந்திரம்

Posted:

சூப்பர் ஸ்டார் என்றாலே அவரது பன்ஞ் டயலாக்குகள்தான் நினைவுக்கு வரும். மக்களின் அன்றாட பேச்சுகளிலிருந்து பத்திரிகைகளின் தலைப்புகளிலிருந்து இன்றைக்கு காலர் டியூன் வரைக்கும் அவரது பன்ஞ் டயலாக்குகள் பரவிக்கிடக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்வோம்...

* இது எப்படி இருக்கு? - 16 வயதினிலே

* கையும் காலும் ...

திகில் படத்தில் நடிக்கிறார் இஷாரா

Posted:

வெண்மேகம் படத்தில் அறிமுகமான இஷாரா. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறியப்பட்டார். தற்போது அவர் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் பெயர் ஷெல்பி. இஷராவுடன் மேலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தற்போது கதம் கதம் படத்தை தயாரித்து வரும் அப்பு மூவீஸ் கார்த்திக் தயாரிக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் ...

அப்பா வேணாம்ப்பா குடிநோயாளியின் உண்மை கதை

Posted:

படத்தில் வரும் கதையும் காட்சியும் கற்பனையே என்ற வாசகத்துடன்தான் சினிமா வரும். கதையும் காட்சியும் உண்மையே என்ற வாசகத்துடன் வருகிறது அப்பா வேணாம்ப்பா என்கிற படம்.

நல்ல கவுரமான வேலையில் இருந்தும், குடியால் குடும்பம், வேலை, கவுரவம் எல்லாவற்றையும் இழக்கிறவர். மருத்துவமனையில் சேர்ந்து குடியை மறந்து திரும்பிய பிறகும் இந்த ...

ரஜினி ஸ்பெஷல் - 1 லிங்கா லாஸ்ட் புல்லட்...!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா வருகிற 12ந் தேதி அவரது பிறந்த நாள் அன்று வெளிவருகிறது. சூப்பர் ஸ்டாரின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடம் லிங்காவுக்கு உண்டு. முந்தைய படமான கோச்சடையான் அனிமேஷன் படமாக அமைந்து விட்டதாலும், அதில் நிஜ ரஜினியை பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் ஏங்கியதாலும் சூப்பர் ஸ்டாரின் திட்டப்படி, ...

அந்தரங்கம் நிகழ்ச்சியில் கலக்கும் கிரிஜா

Posted:

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெண்கள் தயங்குவார்கள். அதனை துணிச்சலுடன் செய்து வருகிறார் கிரிஜாஸ்ரீ. அவர் தொகுத்து வழங்கும் அந்தரங்கம் நிகழ்ச்சிதான் இப்போது பாப்புலர்.

லோக்கல் சேனல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த கிரிஜா கேப்டன் டி.வியின் சமையல் மந்திரம் ...

ரோகித்தை கரம்பிடித்தார் ஐஸ்வர்யா சகுஜா

Posted:

மெயின் நா பூலோங்கி படத்தின் இயக்குனர் ரோகித் நாக்கை, பிரபல நடிகை ஐஸ்வர்யா சகுஜா கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில், கரன் வாஹி, ஷெபான் அஜிம், பூஜா சர்மா மற்றும் ரோகிணி பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ...

வருண் மணியனுடன் தனி விமானத்தில் தாஜ்மஹால் சென்ற த்ரிஷா

Posted:

த்ரிஷா எப்போதுமே பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர். தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நடந்த திருமண நிச்சயதார்தத்தை மறுக்கும் த்ரிஷா அவருடன் தனி விமானத்தில் தாஜ்ஹால் சென்று வந்திருக்கிறார். வந்த கையோடு அந்த போட்டோவையும் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். தனி விமானத்தில் சென்னயிலிருந்து தன் தோழிகள் சிலர் மற்றும் வருண் ...

பிபாஷாவின் உயிரை காப்பாற்றிய கரன் சிங்

Posted:

கரன் சி்ங் குரோவர், பிபாஷா பாசு நடிப்பில், அலோன் படத்தின் சூட்டிங், கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதிவேக ஜெட் - ஸ்கை போட்டில், கரனும், பிபாஷாவும் பயணிப்பது போல் சீன் படமாக்கப்பட்டு இருந்தது. அப்போது வளைவில் திரும்பும்போது, பிபாஷா பாசு, எதிர்பாராதவிதமாக, போட்டில் இருந்து நீரில் தவறி விழுந்தார். சற்றும் பொறுத்திராத கரன் சிங் ...

இன்றைய காலக்கட்டத்தில் போட்டி அதிகமாகிவிட்டது - அஜய் தேவ்கான் பேட்டி!

Posted:

சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு அஜய் தேவ்கான், இரட்டை வேடத்தில், பிரபுதேவா இயக்கத்தில் வௌிவந்திருக்கும் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். கடந்தவாரம் வௌியான இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனால் இப்படம் பற்றி அஜய் தேவ்கான் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்....

என்னையும் ஆட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™