Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சவாலானது மட்டுமல்லபெருமையும் கூட...! - விக்ரம்

Posted:

மூன்று வருட காலம் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இந்த படத்தில் நடித்து கொடுத்தது எப்படி சாத்தியம்?

கதாபாத்திரம் அவ்ளோ முக்கியமானது, நடிப்புக்கு அவ்ளோ 'ஸ்கோப்' இருந்தது. அதுமட்டுமில்லாமல், 'ஐ' டிரைலர் பார்த்து எப்படி எல்லாரும், 'அய்யோ... இவ்வளவு இருக்கா? ஏதோ விஷயம் நிறைய இருக்கும் போல... இவ்வளவு பயங்கரமா ...

சரித்திரம் பேசும்...!-தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்

Posted:

பிரமாண்டமான படத்தை தயாரித்த அனுபவம் குறித்து?

'ஐ' என்றால் ஆச்சரியம் என்று பொருள். படம் துவங்கி, முடியும் வரை அவ்வளவு ஆச்சரியங்கள் படத்தில் உள்ளன. ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் என, இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள். ஆங்கில படத்தை பார்த்து நாம் மிரண்டு போயிருப்போம். ஆனால், இந்தப்படத்தின் டிரைலரை ...

பிரமித்தேன்... ரசித்தேன்...!-எடிட்டர் ஆன்டனி

Posted:

இந்த படத்தின் அனுபவம் பற்றி...?

பொதுவாக எல்லா படங்களிலுமே எடிட்டிங் என்பது சவாலானதாகவே இருக்கும். ஆனால், 'ஐ' படத்தில் இன்னும் அதிகமாக இருந்தது. படத்தின் கதையை நான் கேட்கவில்லை, படத்தின் சில காட்சிகளை படமாக்கி விட்டு, அதை எடிட் செய்தபோது, சில காட்சிகளிலேயே, 'அடுத்து எப்படி இருக்கும், என்ன மாதிரியான காட்சிகள் ...

பிரமிப்பானஅனுபவம் இது...!- பி.சி.ஸ்ரீராம்

Posted:

'ஐ'படத்தின் ஒளிப்பதிவில் என்ன ஸ்பெஷல்..?

இந்தப்படத்தை முழுக்க முழுக்க பிலிமில் எடுத்திருக்கோம்.பிலிம் கடைசி காலத்துக்கு வந்தாச்சு. இனி, உலகம் முழுவதும் டிஜிட்டல் மயம் தான். விக்ரமுடைய கெட்டப், படத்தின் தேவைகள் எல்லாத்துக்கும் பிலிம் தான் சரியா இருக்கும்ன்னு நினைச்சேன். அதனால், இந்த படத்தில் பிலிமை பயன்படுத்த ...

சல்மான்கான் படத்துக்கு இனிமேல் தமிழ்நாட்டில் சிக்கல்

Posted:

இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். சல்மான்கான் தலைமையில் விரைவில் பாலிவுட் நட்சத்திரங்கள் இலங்கைக்கு செல்ல இருக்கின்றனர். பின்னணியில் இருந்து கொண்டு ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் ...

தமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா...!

Posted:

'வாகை சூடவா', 'மௌனகுரு', 'அம்மாவின் கைபேசி' படங்கள் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் இனியா. பெயருக்கேற்ப இனியவர்தான். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே சில படங்களில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். காசுக்காகத்தான் கவர்ச்சியாட்டம் போட்டார் என்றாலும், அதுவே இனியாவுக்கு எதிராக ...

ஐ படத்தில் நடித்தபோது என் குடும்பம் கவலைப்பட்டது - விக்ரம்

Posted:

சினிமாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நடிகர் விக்ரம் என்று சொல்லலாம். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என அவரது முந்தைய படங்களில் வித்தியாசமாக நடித்திருந்தாலும் இப்போது அவர் நடித்துள்ள ஐ படம், அவரது நடிப்பு திறனை இன்னும் உயரத்திற்கு கொண்டு போய் சென்றுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடமாக இப்படத்திற்காக ...

புத்தாண்டு நள்ளிரவில் வானவில் வாழ்க்கை சிங்கிள் டிராக் வெளியீடு

Posted:

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள படம் வானவில் வாழ்க்கை. இந்த படத்தின் சிங்கிள் டிராக், சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அடுத்த சிங்கிள் டிராக்கை, புத்தாண்டு நள்ளிரவு, கோவையில், படக்குழு வெளியிடுகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் பின்னணி பாடகர்கள் ...

இமான் இசையில் கானா பாட்டு பாடிய அனிருத்!

Posted:

சமீபகாலமாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையில், பிற இசையமைப்பாளர்கள் பாடுவது நல்ல ஆரோக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. ப்ரியாணி படத்தில், யுவனின் இசையில், விஜய் ஆண்டனி, தமன், இமான், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 7 இசையமைப்பாளர்கள் பாடினர். தொடர்ந்து பல இசையமைப்பாளர்களும் பிறரது இசையில் பாடினர். அந்தவகையில், இப்போது இமானின் இசையில், ...

ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் நடிகை லூயிஸ் ரெய்னர் மரணம்

Posted:

ஹாலிவுட் திரையுலகில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பெற்ற மூத்த ஹாலிவுட் நட்சத்திரம் லூயிஸ் ரெய்னர் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 104. ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த லூயிஸ், தமது வாழ்வின் பெரும்பகுதியை லண்டனிலேயே கழித்தார். கிரேட் ஜிக்பீல்ட் (GREAT ZIGFIELD) என்ற படத்தின் நாயகியாக ...

விக்ரமை இயக்கிய அனுபவம் எப்படி?- -விஜய் மில்டன்

Posted:

ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து
இருக்கிறார்.அவர் இயக்கிய கோலி சோடா படம் வணிக ரீதியிலான வெற்றியிலும், விமர்சகர்களின் வரவேற்பிலும் பேசப்பட்டது. கோலி சோடா எளியவர்கள்
வலிமையுள்ளவர்களாக மாறமுடியும் என்கிற ...

நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் திருமதி. லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! - கோச்சடையான் தயாரிப்பாளர் வேண்டுகோள்

Posted:

சமீப நாட்களாக கோச்சடையான் சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தை தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை சந்தித்தார்.
அவர் பேசும்போது, "நான் இங்கே சில உண்மைகளை ...

பிகே படத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஆதரவு

Posted:

பிகே படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள பிகே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. யோகா ...

கப்பல், அனேகன் படங்களுக்கு யு சான்றிதழ்... சர்ச்சைக்குள்ளாகும் சென்சார்

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அனேகன்' எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அனேகன்' ஆல்பத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் காணப்பட்ட தனுஷின் நான்கு வித்தியாசமான வேடங்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு. ...

ஐ பற்றி சுபா சொன்ன சுவையான தகவல்கள்...!

Posted:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடிக்கும் படத்திற்கு 'ஐ' என்று பெயர் வைக்கப்பட்ட போது, 'ஐ' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டவர்கள் பலர். ஐ என்ற தலைப்பு குறித்து பலரும் ஆராயத் தொடங்கினார்கள். தமிழ் அகராதிகளில் அருஞ்சொற்பொருள் தெடினார்கள். வழக்கம்போல் ஷங்கர் மௌனம் சாதித்து ...

நான் சல்மானின் தீவிர ரசிகன் : விக்ரம்

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகன் நான் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். "ஐ" பட புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக, மும்பை சென்றுள்ள ஐ படக்குழு, அங்கு பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. ஐ படத்தின் ஹீரோ விக்ரமும், ஹிந்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் விக்ரம் இணைந்து ...

ஹாட்ரிக் ஹிட்டுக்கு அனிருத் நன்றி

Posted:

2014ம் ஆண்டு அனிருத் இசை அமைத்த வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி ஆகிய படங்களின் இசை ஆல்பங்கள் ஹிட்டானது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 2014ம் ஆண்டு எனக்கு ட்ரீம்ரன்னாக இருந்தது. இந்த ஆண்டு வெளியான எனது நான்கு ஆல்பங்களும் (மான் கராத்தே, கத்தி, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை) அனைத்தும் ஹிட்டானது. சான்ஸ் இல்ல... ...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அழகப்பன், தாணு மோதல்: செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஜனவரி 25ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வாபஸ்கள் முடிந்து போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான ஏ.கே.ராஜன் அறிவித்துள்ளார்.
தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணுவும், தயாரிப்பாளரும் இயக்குனர் விஜய்யின் ...

ஜனவரியில் மலேசியாவில் சிகா விருது விழா

Posted:

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (சிகா) ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 10வது சைக்கா விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலில் நடக்கிறது. இதுவரை தமிழ் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சைக்கா விருதுகள் இந்த ஆண்டு ...

விருதுகளுடன் தொடங்குகிறது சினிமா புத்தாண்டு

Posted:

2014ம் ஆண்டு வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது வி4 என்ற அமைப்பு. சினிமா மக்கள் தொடர்பாளர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பு, ஆண்டில் முதல் நாளான ஜனவரி முதல் தேதியே, கலைஞர்கள் கையில் விருதை கொடுத்து வாழ்த்தும்.
இந்த ஆண்டும் நாளை (ஜன 1) மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™