Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலசந்தரின் பாராட்டு உற்சாகம் தந்தது....! - சீரியல் வில்லன் துரைமணி பேட்டி

Posted:

சின்னத்திரை தொடர்களில் செண்டிமென்ட், நண்பன், வில்லன் என மாறுபட்ட தொடர்களில் நடித்து வந்தபோதும், அதிரடி வில்லன் என்ற அங்கீகாரத்தை பெற்றிருககிறார் துரைமணி. தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...

* நீங்கள் நடித்துள்ள தொடர்கள் பற்றி சொல்லுங்கள்?
எனது கேரியர் அபிஷேக் நடித்த மோகமுள் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. ...

புதுமுக நடிகைக்கு சப்போட்டாக இருந்த பாபி சிம்ஹா!

Posted:

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அதையடுத்து ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் காமெடி கலந்த போலீசாக நடித்தார். தற்போது வெளியாகியுள்ள ஆ படத்தில் சேலஞ்ச் பண்ணும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கோகுல், பால சரவணனுடன், மேக்னா என்ற நடிகையும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

புதுமுக நடிகையான இந்த ...

பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டும் லட்சுமி மேனன்!

Posted:

பாண்டியநாடு படத்தில் இமானின் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய பை பை பை கலாய்ச்சி பை என்ற பாடல் மெகா ஹிட்டானதையடுத்து, மேலும் சில நடிகைகளுக்கும் சினிமாவில் பின்னணி பாட வேண்டும் என்கிற ஆசை தலைதூக்கியது. அதில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர். முக்கியமாக பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் பாடியதே இவருக்காகத்தான்.

தானும் ஒரு ...

டீகேயின் அடுத்த ஹரார் படம்!

Posted:

கிருஷ்ணா நடிப்பில் டீகே இயக்கிய படம் யாமிருக்க பயமே. அதற்கு முன்பு காஞ்சனா உள்பட எத்தனையோ ஹரார் படங்கள் வந்திருந்தபோதும் இந்த படம் புதுமையான கதையில் உருவாகியிருந்தது. எதிர்பார்க்காத வெற்றியும் பெற்றது. அதோடு, மினிமம் பட்ஜெட்டில் இந்த திகில் படம் தயாரானதை அடுத்து, ஏராளமான ஹரார் படங்கள் கோலிவுட்டில் தயாராவதற்கும் இப்படமே ...

ஆ கூட்டணி மீண்டும் இணைகிறது!

Posted:

ஓர் இரவு, அம்புலி 3டி ஆகிய படங்களை இயக்கிய ஹரி-ஹரீஷ் இருவரும் இணைந்து இயக்கிய படம் ஆ. இந்த படம் அவர்கள் இயக்கிய முந்தைய படங்களை விட மெகா ஹிட்டாகியிருக்கிறது. கடந்த வாரத்தில் வெளியான இப்படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பதால் இப்போது இன்னும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று மதியம் ...

விஜய்-60 - கே.வி.ஆனந்த்திற்கு வாய்ப்பு.?!

Posted:

விஜய்யின் 60வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என தகவல்கள் அடிபடிகிறது. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி.ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அயன், கோ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய மாற்றான் படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனையடுத்து தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை ...

மலையாளத்துக்கு இடம்பெயர்ந்த அர்ஜுன்

Posted:

தமிழில் மார்க்கெட் இல்லை என்றால் பிறமொழிப்படங்களில் நடிப்பது நடிகைகளுக்கு மட்டுமல்ல, கதாநாயக நடிகர்களுக்கும் பொருந்தும். சத்யராஜ், பிரபு உட்பட பல ஹீரோக்களில் கடந்த காலங்களில் இப்படி பிற மொழிக்குப் போயிருக்கிறார்கள். இவர்களைத்தொடர்ந்து, தமிழில் வாய்ப்பில்லாமல் போன பிறகு மலையாளப் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ...

வேலையில்லா பட்டதாரி டீமில் இணையும் ஏமி ஜாக்சன்..

Posted:

தனுஷ், அமலாபால் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம், இளைய தலைமுறை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரிடையேயும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அம்மா சென்டிமெண்ட் பாடலை, ஜானகியை பாட வைத்ததன் மூலம், பெண்களிடையேயும், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது. கொலைவெறி போன்ற இளமை ததும்பும் பாடல்களை மற்றும் எழுதி வந்த ...

பிரபல காமெடி நடிகர் காலமானார்!

Posted:

பாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் தேவன் வர்மா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. 1937-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர் தேவன் வர்மா. சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்றார். 1960லிருந்து 1980 ஆண்டுகள் வரையில் வந்த படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. ...

சாதனை படைக்கும் லிங்காவின் கலை படைப்புகள்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களிலேயே அதிக செட்டுகள் போட்டு படமாக்கப்பட்டிருப்பது லிங்காதான். ஆர்ட் டைரக்டர் சாபுசிரில்தான் தயாரிப்பு வடிவமைப்பாளர். இரண்டு தேசிய விருது பெற்ற அவர்தான் ரஜினியின் எந்திரன் படத்திற்கு செட் போட்டவர், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் பிரமாண்ட படமான பாகுபாலிக்கும் செட் போட்டவர். அவருடன் இணைந்து ...

டிஜிட்டலில் வெளிவருகிறது ராஜபார்வை

Posted:

எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை ஆகிய படங்கள் ரிஜிட்டலில் மறுசீராக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது. தற்போது கமல், ரஜினி நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டல் மயமாக்ககப்பட்டிருக்கிறது.
கமலஹாசன் தயாரித்து நடித்த ராஜபார்வை படம் டிஜிட்டலில் தயாராகிக் ...

நடுக்காட்டில் இயக்குனரை டார்ச்சர் செய்த வெளிநாட்டு அழகிகள்

Posted:

தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக இருந்த கே.என்.பைஜு தற்போது இயக்கி வரும் படம் யாரோ ஒருவன். ராம், ஆதிரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் படமாக்கப்பட்டது. காணாமல் போன தன் மனைவியை தேடி காட்டுக்குள் செல்லும் ஒருவன் அங்கு ...

ஜெய் ஜோடியாக சுரபி தேர்வு ஏன்? இயக்குனர் விளக்கம்

Posted:

உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தை பிலிம் டிபார்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத், கோவிந்தராஜ் தயாரிக்கிறார்கள். ரேடியன்ஸ் மீடியாக சார்பில் வருண் மணியன் வெளியிடுகிறார். இந்தப் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி ...

3 மாதத்திற்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க கோர்ட் உத்தரவு

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் புகுந்தது. அன்று முதல் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் ஒரு அணியாகவும், மற்றவர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டனர். இதனால் சங்க பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.
கடைசியாக தலைவராக இருந்த கேயாரை, அவரை ...

சினிமாவும், சின்னத்திரையும் இரண்டு கண்கள்: கிருஷ்ணா

Posted:

கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கிருஷ்ணா, அதன் பிறகு சில சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு சென்றார். அனந்தபுரத்து வீடு படத்தில் வில்லான நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த சாயாசிங்கை தலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குக்கு பிறகு தெய்வமகள் சீரியலில் வில்லனாக நடித்து ...

முதல் படம் வரும் முன்பே மூன்றாவது படம்...!

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைப்பாளராக மட்டுமல்ல, ஹீரோவாகவும் அதிர்ஷ்டசாலிதான்..! கோடம்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான இசையமைப்பாளர்கள் கீபோர்ட் உடன் பட வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனான ஜி.வி.பிரகாஷ்குமாரோ, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற விசிட்டிங் கார்டை வைத்து பட வாய்ப்பு பெற்றது மட்டுமல்ல, மளமளவென முன்னேறி ...

முடக்கப்பட்ட தியேட்டர்கள்... முட்டிமோதும் ஏ.எம்.ரத்னம்!

Posted:

ஷங்கரின் ராசி எண் 8. எனவே தன்னுடைய இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ஐ படத்தை ஜனவரி 8 ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கு ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவி ஒப்புக்கொள்ளவில்லையாம். 8 என்ற எண் ஷங்கருக்கு ராசியாக இருந்தாலும், ஆஸ்கார் ரவிக்கு அந்த தேதியில் ஐ படத்தை வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்று கருதி ...

ரஷித் நாஸின் பர்ஸ்ட் லுக்

Posted:

பேபி படத்தில் நடித்துள்ள பாகிஸ்தான் நடிகர் ரஷித் நாஸின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில் உருவாகி வரும் பேபி திரைப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், மவுலானா அப்துல் ரகுமான் கேரக்டரில், ரஷித் நாஸ் நடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ...

கிருஸ்துமஸ் பண்டிக்கைக்கு 6 படங்கள் ரிலீஸ்!

Posted:

பொதுவாக பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளில் படங்களை வெளியிடுவதைப்போல் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று படங்களை வெளியிட திரையுலகினர் ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இந்த வருடம், கிருஸ்துமஸ் அன்று ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன. கிருஸ்துவ மதத்தில் தீவிர பற்று கொண்ட பிரபுசாலமன், தன்னுடைய கயல் படத்தை கிருஸ்துமஸ் பண்டிகை அன்றுதான் வெளியிட ...

சொல்லாததையும் செய்து காட்டக்கூடியவர் சரண்யா! - டைரக்டர் சீனுராமசாமி

Posted:

நாயகன் படத்தில் அறிமுகமானவர் சரண்யா. அதையடுத்து பல படங்களில் நடித்த அவர், கதாநாயகியாக பெரிய அளவில் வரவில்லை. ஆனபோதும், திருமணத்திற்கு பிறகு கேரக்டர் நடிகையாக உருவெடுத்த பிறகு மனோரமா விட்டுச்சென்ற அம்மா நடிகை என்ற இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார் சரண்யா.

முக்கியமாக, சில நடிகைகளைப்போன்று டம்மியான அம்மாவாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™