Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி, விஜய், அஜீத்தை எல்லாம் முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

பிரபல பத்திரிகையான் போர்ப்ஸ் இந்தியா, இந்தியாவின் டாப்-100 பிரபங்களின் பட்டியலை வௌியிட்டுள்ளது. இதில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், அஜித்தை எல்லாம் முந்தியுள்ளார். ''ரோஜா'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையும் கடந்து ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்து ஆஸ்கர் ...

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனரை நடிகை தாக்கியதால் பரபரப்பு

Posted:

ராக்கி சாவந்த் நடிப்பில் உருவாகியுள்ள மும்பை கேன் டான்ஸ் சாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், அப்பட இயக்குனர் சச்சிந்ரா சர்மாவை, மனிஷா என்ற நடிகை தாக்கிய சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மனிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் ராக்கி சாவ்ந்தின் நண்பர். இந்த படத்தில் எனக்கு ...

ரஜினி - ஒரு பின்னோக்கிய பார்வை....!

Posted:

"சூப்பர்ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்த், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபது வரை' 'பில்லா', 'போக்கிரிராஜா', ...

எந்த விஷயத்திற்கும் நான் பயந்தது கிடையாது : ஸ்ருதிஹாசன்

Posted:

கோழைத்தனம் ஆபத்தானது, அது நம் வளர்ச்சியை தடுத்துவிடும் , எனவே எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். நான் எந்த விஷயத்திற்கும் பயந்தது கிடையாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

பெண்களுககு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், அதில் கூறியதாவது, நான் பார்த்த வரையில் பெண்களுக்கு ...

ரஜினியும்...விருதுகளும்....!

Posted:

திரைப்படத்துறையில் கமலும் ரஜினியும் இருவேறு துருவங்கள். கமல் விருதுகளைக் குவித்து வரும் நடிகர். ரஜினியோ வசூல் ராஜா. தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினி, திரையுலகில் மட்டும் 'சூப்பர்ஸ்டார்' என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

பணம், புகழ், ...

ரஜினி ஏன் உன்னத மனிதராக இருக்கிறார்?

Posted:

உலகம் முழுக்க எத்தனையோ திரைப்பட நடிகர்கள் இருந்தாலும், ரஜினிகாந்த்தைப்போல் உலகம் முழுவதும் உள்ள மக்களை வசீகரித்த நடிகர் வேறு யாரும் உண்டா என்பது சந்தேகம்தான். சாதி மதம் இனம் மொழி தேசம் கடந்து அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து வருகிறார் ரஜினி. அவரை கடவுளுக்கு நிகராகவும், தலைவா என்றும் வணங்கப்பட்டு வருகின்றனர் மக்கள். அவரது ...

உலகின் செக்சியான ஆணாக ஹிருத்திக் ரோஷன் தேர்வு

Posted:

சர்வதேச அளவில், செக்ஸியான ஆசிய ஆணாக, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஈஸ்டர்ன் ஐ வார இதழ், இதுகுறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது. ஹிருத்திக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இறுதிப்பட்டியலில் இருந்தனர். இறுதியில், ஆசியாவின் செக்ஸியான ஆணாக, ஹிருத்திக் ரோஷன் தேர்வு ...

தினமலர் இணைய தளத்தில் மார்கழி இசைத் திருவிழா நேரடி ஒளிபரப்பு

Posted:

இணையதள வரலாற்றில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஒரு அரிய வாயப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது.
சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை கச்சேரிகளை அடுத்த மாதம் முதல் வாரம் வரை உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள் கண்டு, கேட்டு ...

ஹாலிவுட்டில் தமிழ் திரைப்படம்

Posted:

ஒண்ணுமே புரியல என்னும் தமிழ்படம் வெளியாகும் முன்னரே ஹாலிவுட்டில், ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழிகளில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் பென்செல் அண்ட் ஜானிஷ் பிலிம் புரொடெக்சன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குனர் அப்சரா ராம்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தை பற்றி அப்சரா ...

மீகாமனுக்கு யு/ஏ சான்றிதழ்

Posted:

ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள மீகாமன் படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். நேமிசந்த் ஜெபக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விட்டது. வருகிற 25ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீசாகிறது.

படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்துக்கு யு சான்றுதான் கிடைக்கும் என்று ...

கப்பல் படத்துக்கு சாக்லேட் காஸ்ட்யூம்

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிடும் படம் கப்பல். அவரது உதவியாளர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கி இருக்கிறார். வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளன. அதில் முக்கியமானது இதன் ஆடைவடிவைப்பு. கதை நகரத்து காதல் கதைதான். அதற்கு சாதாரண உடைகள்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ...

அண்ணன் தங்கை மோதல் கதை

Posted:

பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே மாதிரியான படங்கள் அண்ணன், தங்கை பாசத்தை உசத்தி சொன்ன படங்கள். பெரும்பாலான படங்கள் அப்படித்தான் இருக்கும். இப்போது காத்தாடி மனசு என்ற ஒரு படம் வர இருக்கிறது. இதில் அண்ணனும், தங்கையும் பகையாளிகளாக இருக்கிற கதை.

அண்ணன் தம்பி ராமையா, தங்கை கோலிசோடா சுஜாதா. இருவருடைய பிள்ளைகளும் ...

மகன் நடிக்கும் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டார் விஜயகாந்த்

Posted:

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரு மாதம் வரை மகனுக்காக தமிழ் நாட்டு மக்களை மறந்து, கட்சியை மறந்து, தொண்டனை மறந்து மலேசியாவில் தங்கியிருந்து படத்தின் பெரும்பகுதி காட்சிகளை எடுத்து திரும்பியிருக்கிறார் விஜயகாந்த்.

படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் ...

விக்ரம் பிரபு, விஜய் இணையும் இது என்ன மாயம்

Posted:

சைவம் படத்திற்கு பிறகும், அமலாபாலை திருமணம் செய்து கொண்ட பிறகும் விஜய் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபுவும், முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேசும் நடித்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கேரளாவின் பல பகுதிகளில் நடந்த முடிந்திருக்கிறது.

இதுவரை இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்காமல் ...

நான் டுவிட்டரில் இல்லை : அசின் அறிவிப்பு

Posted:

தென்னிந்திய திரைப்படங்களுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளதாக வந்த செய்திக்கு, அசின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசின் கூறியுள்ளதாவது, உண்மை கூறவேண்டுமென்றால், நான் டுவிட்டரிலேயே இல்லை. தான் தற்போதைக்கு, எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தென்னிந்திய படங்களில் தான் மீண்டும் ...

ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் காலமானார்

Posted:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன் காலமானர் அவருக்கு வயது 84. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (டிச 11) மரணம் அடைந்தார். அவருக்கு ...

இ-போஸ்ட் மூலம் ரஜினிக்கு வாழ்த்து அனுப்பலாம்: தபால்துறை அறிவிப்பு

Posted:

இந்திய தபால் துறை இ-போஸ்ட் என்ற சேவையை நடத்தி வருகிறது. இதன்படி எங்கிருது வேண்டுமானாலும் இண்டர்நெட் மூலம் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தபால் அலுவலகத்திற்கு அனுப்பலாம். அதை சம்பந்தப்பட்ட தபால் நிலைய ஊழியர்கள் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இந்த சேவையின் மூலம் சூப்பர் ரஜினிக்கு வாழ்த்து ...

அடுத்தடுத்து பாடல்களை வெளியிடுவேன் : ஆயுஷ்மான்

Posted:

நடிகரும் மற்றும் பின்னணி பாடகருமான ஆயுஷ்மான் குரானா, 3 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பாடிய பாடல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து குரானா கூறியதாவது, ஆயுஷ்மான் ஆப்டர் ஸ்கூல் என்ற பெயரில், இசைக்குழு ஒன்றை விரைவில் துவக்க உள்ளதாகவும், அந்த இசைக்குழுவில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பாடல்களை பாடி வெளியிட ...

தல தளபதி களத்துல, கன்னா பின்னா தலைப்புகள்

Posted:

இப்போதெல்லாம் கன்னா பின்னாவென்று தலைப்பு வைப்பது புது டிரண்டாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு படத்துக்கு "கன்னா பின்னா" என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். தியா நாயர் என்பர் நடித்து இயக்கும் படம். ஆக்ஷா, ப்ரியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். காதலிப்பதற்கு அழகான பெண்ணைத் தேடிச் சென்று மொக்கை வாங்கும் காமெடி ...

2015 கிறிஸ்துமசில் மும்முனைப்போட்டி

Posted:

2015ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை, பாலிவுட் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கப்போகின்றது. ஏனெனில், அன்றைய தினத்தில், ரன்பீர் கபூரின் தமாஸாவும், ரன்வீர் கபூரின் பஜிராவ் மஸ்தானியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களிலும், முன்னணி வேடத்தில், தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்நிலையில், ஷாரூக் கான், நவாஜூதீன் சித்திக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™