Cinema.tamil.com |
- லிஸி-பிரியதர்ஷன் விவாகரத்து!- 24 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- டிசம்பரில் கோடம்பாக்கத்தில் கொண்டாட்டம்!
- சண்டக்கோழி-2 படத்தில் இணையும் விஷால் - லிங்குசாமி?
- தமிழ்ப்பட ரீமேக்கை தவிர்க்கும் மகேஷ்பாபு
- இயக்குநர் பேரரசுவுக்கு வந்த சோதனை!
- அலியாவுக்கு கரன் ஜோஹர் சிபாரிசு
- ஐஸை கழட்டிவிட்ட ரோஹித்
- முடங்கிக் கிடக்கும் படங்கள்: தவிப்பில் தயாரிப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- முழு திறமையையும் வெளிப்படுத்த போகிறேன் : அர்ஜூன்
- ஒரே மேடையில் அமீர், ஷாரூக், சல்மான்
- யஷ்ராஜ் பிலிம்சில் மீண்டும் ஹிருத்திக்
- “மரணத்தின் ஜகடம்” குறும்படம் வெளியீடு
- 12 வருடங்களில் 7 படங்கள்: ஜெயிக்கிற குதிரயில் ஜெயிப்பாரா ஜீவன்!
- படத்தின் பெயர் “பெருமாள் கோயில் உண்டசோறு”
- நடிகர்களான விநியோகஸ்தர்கள்
- கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த படம் லாரா
- கல்யாணம் முதல் காதல்வரை ஹீரோயின் சத்யப்ரியாவுக்கு அடுத்த ஆண்டு கல்யாணம்!
- அர்ஜுன் நடித்த கன்னட படம் தமிழில் ரிலீசாகிறது
- ஸ்டார் பேட்மிட்டனில் பரத், ஷாம், ஸ்ரீகாந்த் அணிகள் மோதுகிறது
| லிஸி-பிரியதர்ஷன் விவாகரத்து!- 24 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது Posted: யாராலும் நம்ப முடியாத செய்திதான் இது. காரணம், 24 வருடங்களாக இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்த லிஸியும், பிரியதர்ஷனும் பிரிய முடிவெடுத்து, குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளனர். மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பிரியதர்ஷன், அதேப்போல் தமிழ், மலையாளப் படங்களில் 80களில் ... |
| Posted: எந்த கதையும் தமிழ் சினிமாவுக்கு சாத்தியமில்லை. அப்படித்தான், சண்டைக் காட்சிகளும்! வீரம் என்பதை பொறுத்தவரை, அது வாழ்வின் கம்பீரம். இன்றைய தமிழனுக்கு, அதை வெளிக்காட்ட தகுதியோ, வாய்ப்போ கிடையாது. அதனால்தான், உள்ளுணர்வின் உத்வேகத்தில், சினிமா சண்டைக்காட்சிகளை உணர்ச்சிப்பூர்வமாக ரசிக்கிறான். இதை சரியாக புரிந்துக்கொண்டு, ... |
| டிசம்பரில் கோடம்பாக்கத்தில் கொண்டாட்டம்! Posted: ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு லிங்கா படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருப்பதால், அதற்கு முந்தைய வாரமான டிசம்பர் 5ஆம் தேதியும், அடுத்த வாரமான டிசம்பர் 19ஆம் தேதி வேறு எந்தப் படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்பதே தற்போதைய நிலவரம். காரணம்.. ரஜினியின் லிங்கா படத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் அதாவது ... |
| சண்டக்கோழி-2 படத்தில் இணையும் விஷால் - லிங்குசாமி? Posted: பூஜை படத்தை அடுத்து சுந்தர்.சி.இயக்கத்தில் ஆம்பள படத்தில் தற்போது நடித்து வரும் விஷால், அடுத்து வேந்தர் மூவீஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் இணையும் இப்படத்தைத் தொடர்ந்து ... |
| தமிழ்ப்பட ரீமேக்கை தவிர்க்கும் மகேஷ்பாபு Posted: விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் மிக முக்கியமானவை போக்கிரி, கில்லி. இவை இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்த இரண்டு படங்களின் ஒரிஜினலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்கள். அதுமட்டுமல்ல, இரண்டுமே தெலுங்கில் சூப்பர்ஹிட்டான படங்கள். மகேஷ்பாபுவின் படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ... |
| இயக்குநர் பேரரசுவுக்கு வந்த சோதனை! Posted: புதுமுகங்கள் நடித்துள்ள பெருமாள் கோவில் உண்டச்சோறு என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடந்துது. பாலம் சமூக சேவை அமைப்பின் தலைவர் கல்யாணசுந்தரம், இயக்குநர்கள் பேரரசு, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் படத்தின் ஆடியோவை சமூக சேவகர் கல்யாணசுந்தரம் வெளியிட்டார். ... |
| அலியாவுக்கு கரன் ஜோஹர் சிபாரிசு Posted: அழகு நடிகை அலியா பட்டிற்கு, ஹைவே படம், மிகச்சிறந்த படமாக உள்ளது. ஹைவே படத்தை இயக்கிய இம்தியாஸ் அலியிடம், இந்த கேரக்டரில், அலியா பட் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கரன் ஜோஹர் பரிந்துரைத்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உணமையிலேயே, அலியா பட்டிற்கு, அந்த படத்தின் மூலம் சிறந்த பெயர் கிட்டியது. இந்நிலையில், கரன்ஜோஹர் ... |
| Posted: ஷாரூக் கான், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற தேவதாஸ் படத்தை, ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். ரோஹித் ஷெட்டி மீண்டும் அதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளையும் துவக்கிவிட்டார். சல்டி கா நாம் காதி என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் நடிப்பதற்கு, ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக, கஜோலை, இயக்குனர் ... |
| முடங்கிக் கிடக்கும் படங்கள்: தவிப்பில் தயாரிப்பாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: திட்டமிடுதல் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டு, தயாரிப்பாளர் தேடுவார்கள். தயாரிப்பாளரை பிடித்து விட்டு ஹீரோக்கள் பின்னால் அலைவார்கள். படத்தை ஆரம்பித்துவிட்டால் ஏரியா விற்று பணம் வந்து விடும், கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அவசர கோலத்தில் படத்தை தொடங்கிவிடுவார்கள். பின்னர் இதில் ... |
| முழு திறமையையும் வெளிப்படுத்த போகிறேன் : அர்ஜூன் Posted: ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ள அர்ஜூன் கபூர், இனி ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், இனி தான் நடிக்கும் படங்களில், முழு திறமையையும் வெளிப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார். இனி நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது அர்ஜூன் கபூர் நடித்து வரும் திவார் படம், ... |
| ஒரே மேடையில் அமீர், ஷாரூக், சல்மான் Posted: சல்மான் கானின் சகோதரி ஆர்பிதா திருமண நிகழ்ச்சியில், சல்மான் கானுடன், ஷாரூக்கான் பேசிக்கொண்ட காட்சிகளை அனைவரும் பார்த்திருந்த நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பேமஸ் டாக் ஷோ நிகழ்ச்சி, 21 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, டிசம்பர் 2ம் தேதி பிரகதி மைதானத்தில் டாக் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ... |
| யஷ்ராஜ் பிலிம்சில் மீண்டும் ஹிருத்திக் Posted: ஹிருத்திக் ரோஷன், யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், 2002ம் ஆண்டில் முஸ்ஷெ தோஸ்தி கரோகி படத்திலும், 2006ம் ஆண்டில், துரோகி -2 படத்திலும் நடித்தார். அதற்குப்பிறகு, அவர்கள் இணையவில்லை. இந்நிலையில், இயக்குனர் விஜய் கிருஷ்ணா கூறிய கதை, ஹிருத்திக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் வெளியாக இருப்பதாக ... |
| “மரணத்தின் ஜகடம்” குறும்படம் வெளியீடு Posted: பெங்களுரை சேர்ந்த தமிழர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் குறும்படம் "மரணத்தின் ஜகடம்" கதாநாயகராக செல்வா விஜயன் உள்ளிட்ட முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருக்கின்றனர். க்ரைம், த்ரில்லர் சப்ஜெக்ட்டாக உருவாகி இருக்கும் இக்குறும்படத்தின் கதைப்படி மதுரையைச் சார்ந்த ஒரு தாதா பெங்களுரில் வசிக்கும் இருவரை கொலை செய்ய ... |
| 12 வருடங்களில் 7 படங்கள்: ஜெயிக்கிற குதிரயில் ஜெயிப்பாரா ஜீவன்! Posted: 2002-ம் ஆண்டு வெளிவந்த யுனிவர்சிட்டி படத்தில் அறிமுகமானவர் ஜீவன். லண்டனிலும், ஹாலிவுட்டிலும் நடிப்பு படித்து வந்தவர். யுனிவர்சிட்டி சரியாக போகததால் லண்டனுக்கே திரும்பினார். அதன் பிறகு காக்க காக்க படத்தில் கொடூர வில்லனாக நடித்தார். யுனிவர்சிட்டியில் கிடைக்காத புகழ் அதில் கிடைத்தது. அப்படியே வில்லனாக தக்க வைத்திருக்கலாம். ஆனால் ... |
| படத்தின் பெயர் “பெருமாள் கோயில் உண்டசோறு” Posted: எம்.ஆர்.தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " பெருமாள் கோயில் உண்டசோறு " என்று பெயர் வைத்துள்ளனர். சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் அத்தனை பேருமே புத்தம் புதுமுகங்கள். ... |
| Posted: சினிமாவில் நடிக்கிற ஆசை யாரையும் விட்டு வைப்பதில்லை, இப்போது இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் நடிக்க வந்து விட்டார்கள். விநியோகஸ்தர்கள் மட்டும் விதிவிலக்கா ராஜ்கிரணை தொடர்ந்து அவர்களும் நடிக்க வந்து விட்டார்கள். சாய், கதிரவன், ரஞ்சித், ஷியாம் என்ற விநியோகஸ்தர்கள் நடிக்க, ... |
| கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த படம் லாரா Posted: அகடம் என்ற படத்தை ஒரே டேக்கில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த ஜே.எம்.இசாக் அடுத்து லாரா என்ற திகில் படத்தை இயக்குகிறார். அகரம் படத்தில் அறிமுகமான ஸ்ரீப்ரியங்கா இதிலும் நடிக்கிறார். புதுமுகம் ஹரி ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தை பற்றி இசாக் கூறியதாவது: ஓரு பிரபலமான நாவலாசிரியர் ஒரு திகில் கதை எழுதுவதற்காக தனிமையான ஒரு ... |
| கல்யாணம் முதல் காதல்வரை ஹீரோயின் சத்யப்ரியாவுக்கு அடுத்த ஆண்டு கல்யாணம்! Posted: புதுயுகம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சத்யப்ரியா இப்பொது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து ஆண்டு நிஜத்தில் கல்யாணம் நடக்கிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: பூர்வீகம் மயிலாடுதுறை. ரொம்ப வருடத்துக்கு முன்பே சென்னையில் ... |
| அர்ஜுன் நடித்த கன்னட படம் தமிழில் ரிலீசாகிறது Posted: 2012-ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த படம் பிரசாத். அர்ஜுன், மாதுரி பட்டாச்சார்யா, மாஸ்டர் சங்கர், ஸ்மிருதி குல்கர்னி நடித்திருந்தனர். மனோஜ் சக்தி இயக்கி இருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். அசோக் கென்னி இயக்கி இருந்தார். குறைபாடுகளுடன் பிறந்த ஒரு குழந்தையை அதன் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து எப்படி அவனை உயரத்துக்கு ... |
| ஸ்டார் பேட்மிட்டனில் பரத், ஷாம், ஸ்ரீகாந்த் அணிகள் மோதுகிறது Posted: திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடும் ஸ்டார் பேட்டமிட்டன் லீக் போட்டிகள் வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள ஃபோர்ம் மாலில் நடக்கும் இந்த போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இதில் நடிகர் பரத் தலைமையிலான சென்னை ஸ்மார்ட்ஸ் அணியும், ஷாம் தலைமையிலான சென்னை ராக்கெட்ஸ் அணியும், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-01 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |