Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கியுள்ளது


Read more ...

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுகிறது:வைகோ

Posted:

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுகிறது என்று வைகோ அதிகாரப்பூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.


Read more ...

படத்துல சரக்கு இல்லேன்னு இனி ஒரு பய சொல்ல முடியாது!

Posted:

இனி என் படத்தில் சரக்கு சீனே இருக்காது என்று எந்நேரத்தில் சத்தியம் பண்ணினாரோ?


Read more ...

ஒய்எஸ்ஆர் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பத்து கட்சிகள் நிதி கணக்கை காண்பிக்கவில்லை!

Posted:

ஒய்எஸ்ஆர் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பத்து கட்சிகள், தங்களது நிதி கணக்கை காண்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.


Read more ...

நிரஞ்சன் ஜோதிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: அவைகள் ஒத்திவைப்பு

Posted:

அமைச்சர் நிரஞ்சன் ஜோதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுப்பட்டு வருவதால், அவைகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.


Read more ...

நாளை ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு மூன்றாம் கட்டத் தேர்தல்

Posted:

நாளை ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு மூன்றாம் கட்டத் தேர்தல் நடைப்பெற உள்ளது.


Read more ...

எதிர்ப்பு சக்தி வீரியம் கொண்ட மரபணுக்களைக் கொண்டிருந்தால் எய்ட்ஸ் வீரியத்தை இழக்கிறது:ஆய்வு

Posted:

எதிர்ப்பு சக்தி வீரியம் கொண்ட மரபணுக்களைக் கொண்டிருக்கும் மனிதரிடத்தில் HIV வைரஸ் எனப்படும் எய்ட்ஸ் அதன் வீரியத்தை இழக்கிறது என்று ஆபிரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.


Read more ...

தமிழ்மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற உள்ளது

Posted:

தமிழ்மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை வருகிற 11ம் திகதி நடைப்பெற உள்ளது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் 2015: வேட்புமனுக்கள் ஏற்பு; நீதியான தேர்தலுக்கு அழைப்பு!

Posted:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான 7வது தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிமை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


Read more ...

ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா; மஹிந்த அரசில் சுகாதார அமைச்சராகிறார்(?)

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். 


Read more ...

டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்திய ஓட்டுனர் கைது

Posted:

நேற்று டெல்லியில் கால் டாக்சி ஓட்டுனர் டாக்சியில் ஏறிய இளம்பெண்ணை,டாக்சியின் ஓட்டுனர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அவரை பேலீசார் இன்று கைது செய்துள்ளனர்.


Read more ...

பழைய திட்டக்குழு மூன்று குழுக்களாகப் பிரிகிறது?: மாநில முதல்வர்கள் ஒப்புதல்!

Posted:

பழைய திட்டக்குழு என்பது பயனற்றதாக உள்ளது என்று, திட்டக்குழுவை மூன்று பகுதியாகப் பிரிக்க பிரதமர் ஆலோசித்தார் என்றும், இதற்கு மாநில முதல்வர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாதாளத்தில் விழுந்துள்ள நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

ஆதாள பாதாளத்தில் தற்போது விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை போன்று, பொது மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண மக்கள் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள்: அங்கஜன் இராமநாதன்

Posted:

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தினாலேயே வடக்கு மாகாண மக்கள் இன்று தங்களது பிரதேசங்களில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் 2015: வேட்புமனுக்கள் இன்று ஏற்பு!

Posted:

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 


Read more ...

மனித இனம் கண்டு பிடிக்கும் முதல் ஏலியன்கள் ரோபோட்டுக்களாக இருக்கும்!?:நிபுணர்கள்

Posted:

இன்றைய நவீன விண்வெளி யுகத்தில் பூமியிலுள்ள உயிர்வாழ்க்கை போன்று பிரபஞ்சத்தின் ஏனைய பாகங்களில் அறிவு வளர்ச்சியுடைய உயிரினங்களோ அல்லது ஏன் நமது சூரிய குடும்பத்திலுள்ள மற்றைய கிரகங்களில் நுண்ணுயிர் வாழ்க்கையேனும் இருக்கின்றதா என்ற தேடல் மனிதர்கள் மத்தியில் மிகவும் வலுப்பெற்றுள்ளது.


Read more ...

குவாந்தனாமோ சிறையில் இருந்து 6 கைதிகளை உருகுவேக்கு இடம் மாற்றியது அமெரிக்கா

Posted:

கியூபாவிலுள்ள குவாந்தனாமோ சிறைச் சாலையில் இருந்து 6 முக்கிய கைதிகளை உருகுவேக்கு அமெரிக்கா இடம் மாற்றியுள்ளது.


Read more ...

இஸ்ரோவின் ஜீசாட்-16 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்டது

Posted:

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.10 இற்கு இஸ்ரேவின் நவீன தகவல் தொடர்பு செய்மதியான ஜீசாட்-16 தென்னமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவிலுள்ள கோவ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட்டு மூலம் விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப் பட்டுள்ளது.


Read more ...

யேமெனில் இன்று விடுவிக்கப் படவிருந்த இரு பிணைக்கைதிகளை சுட்டுக் கொன்றது அல்கொய்தா

Posted:

யேமெனில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் விடுவிப்பதாக அறிவித்திருந்த இரு பிணைக் கைதிகளை அல்கொய்தா இயக்கம் சுட்டுக் கொன்றுள்ளது.


Read more ...

அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய அல்கொய்தா தலைவன் பலி

Posted:

நேற்றைய தினம் தான் அமெரிக்காவில் வளர்ந்த FBI ஆல் தேடப் பட்டு வந்த முக்கிய அல்கொய்தா போராளியும் அல்கொய்தா இயக்கத்தின் உலகளாவிய ஆப்பரேஷன்களின் தலைவனுமான ஷுக்ரிஜுமா என்பவனை பாகிஸ்தான் அரசு இராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்றதாக அறிவித்திருந்தது.


Read more ...

கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் எனில் ஆதாரத்துடன் வாருங்கள் : சுவிற்சர்லாந்து

Posted:

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களை இணங்காண்பதெனில் அதற்கான சாட்சியங்களுடன் வாருங்கள். வெறுமனே மீன்பிடி பயணம் மேற்கொள்ளும் நோக்கில் வராதீர்கள் என இந்தியாவுக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் லீனஸ் வோன் காஸ்டில்மூர் காட்டமாக தெரிவித்துள்ளார்.


Read more ...

என்.டி.ராமராவின் பேரன் என்.ஜானகிராமன் சாலை விபத்தில் பலி

Posted:

பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன் என்.ஜானகிராமன் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.


Read more ...

திருப்பதிக்கு வரவுள்ள ராஜபக்ச? : கண்டன கறுப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு

Posted:

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி இந்தியாவின் திருப்பதிக்கு சுவாமிதரிசனம் செய்வதற்கு வருவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™