Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டிசம்பர் பதினைந்தாம் திகதி முதல் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி

Posted:

தமிழகத்தில் டிசம்பர் பதினைந்தாம் திகதி முதல் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி தொடங்கும் என்று உணவுப் பொருள் விநியோக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

முல்லை பெரியாறு அணைக்கு பதில் வேறு அணை கட்ட ஆய்வு நடத்த ஒப்புதல்:தேசிய வன உயிரின ஆணையம்

Posted:

முல்லை பெரியாறு அணைக்கு பதில் வேறு அணை கட்ட ஆய்வு நடத்த தேசிய வன உயிரின ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


Read more ...

முல்லை பெரியாறு அணை தீர்ப்புக் குறித்த கேரள அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் தீர்ப்புக் குறித்த கேரள அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.


Read more ...

ஒரு மேடை... இரு துருவங்கள்?

Posted:

குற்றவாளியும் போலீஸ் அதிகாரியும் ஒரே மேடையில் இருந்தால் எப்படியிருக்கும்?


Read more ...

வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டம் நடைப்பெறும் என்று தகவல் ...

Posted:

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதுக் குறித்த அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில், பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைப்பெற்றது.


Read more ...

எம்பி நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும்:மாநிலங்களவையில் அமளி

Posted:

பாஜக மாநிலங்களவை எம்பி நிரஞ்சன் ஜோதி பதவி விலக வேண்டும் என்று, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்தை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு!

Posted:


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்து செய்து வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. 


Read more ...

மின் பற்றாக்குறையைத் தீர்க்கவே தனியார் மின் நிலையங்களில் மின்சாரம் வாங்கப்படுகிறது:மின்சார வாரியம்

Posted:

மின் பற்றாக்குறையைத் தீர்க்கவே தனியார் மின் நிலையங்களில் மின்சாரம் வாங்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் தரப்புடன் இணைந்து செயற்படத் தயார்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை எதிர்ப்பதுடன், நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஏனையோருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம். ஆனால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்தும் நாம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு திருத்தம் உட்பட பல்வேறு அம்சங்கள்: சுசில் பிரேமஜயந்த

Posted:

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு திருத்தம் உள்ளடங்கலாக நாட்டு நலனுடன் தொடர்புள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுக் குறித்த விவரம் இன்று தெரிய வரும்!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதுக் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து கேரள அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுகுறித்த விவரங்கள் இன்று தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

Posted:

நாளை தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் எதிர்கட்சிகள் பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பத் திட்டமிட்டு உள்ளன.


Read more ...

மிகவும் தேடப் பட்டு வந்த முன்னால் நாசி யுத்தக் குற்றவாளி உயிரிழப்பு!

Posted:

2 ஆம் உலகப் போரில் பல யூதர்கள் படுகொலை செய்யப் பட்டதற்குக் காரணமாக இருந்த மிகவும் தேடப் பட்டு வந்த ஜேர்மனி நாசி யுத்தக் குற்றவாளியான அலொயிஸ் புருன்னெர் என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் கொல்லப் பட்டதற்கான சான்று கிடைத்திருப்பதாக ஊடகங்கள் இன்று செவ்வாய்க் கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.


Read more ...

ரஷ்யா அருகே பெரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய மீன் பிடிப் படகு!:52 பேரைக் காணவில்லை

Posted:

தென்கொரியாவின் மீன் பிடிப் படகு ஒன்று ரஷ்யா மேற்கு பெரிங் கடற் பரப்பில் நேற்று திங்கட்கிழமை மூழ்கியுள்ளது.


Read more ...

அஜீத் மீண்டும் ரசிகர் மன்றங்களைத் துவக்கத் திட்டம்?

Posted:

அல்டிமேட் ஸ்டார் அஜீத், மீண்டும் ரசிகர் மன்றங்களைத் துவக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

கிரிஸ்மஸ்து தாத்தாவை உண்மையாக கொண்டுவருகிறது இந்த வீடியோ!

Posted:

கனேடிய தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வெட்ஜெட் ஏர்லைன்ஸ் உருவாக்கிய புதிய வீடியோ இது. 


Read more ...

சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழு இன்று விசாரணையைத் துவக்குகிறது!

Posted:

சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழு இன்று மதுரை கிரானைட் முறைகேடுத் தொடர்பான விசாரணையைத் துவக்குவதாகத் தெரிய வருகிறது.


Read more ...

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள படகுகள் விரைவில் விடுவிக்கப்படும்: சுப்ரமணிய சாமி

Posted:

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 71 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.


Read more ...

தங்கம் மீதான கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால் பொருளாதார வளர்ச்சி!

Posted:

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் பொருளாதாரத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரதமர் தலைமையில் சிபிஐ இயக்குனர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்!

Posted:

புதிய சிபிஐ இயக்குனரை பிரதமர் தலைமையிலான குழு இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நெஞ்சில் நிற்கும் நேதாஜியின் மறைவு ரகசியங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்:வைகோ

Posted:

நாட்டு மக்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம்பெற்று இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கடைசிகால ரகசியங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று, மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

ISIS தலைவன் அல்பக்தாதியின் ஓர் மனைவி மற்றும் மகன் லெபனானில் கைது?

Posted:

சிரியாவுக்குள் இருந்து லெபனானுக்குள் நுழைய முயன்ற ISIS தலைவன் அபு பக்கர் அல் பக்தாதியின் மனைவி ஒருவரும் மகனும் லெபனான் எல்லையில் வைத்துக் கைது செய்யப் பட்டிருப்பதாக லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஹாங்கொங்கில் மாணவ தலைவர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு!

Posted:

ஹொங்காங்கில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.


Read more ...

அரசிலிருந்து விலகாமலிருக்க 100 மில்லியன் ரூபாய்களை தர முயன்றனர்: நவீன் திஸாநாயக்க

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகாமல் இருப்பதற்காக 100 மில்லியன் ரூபாய்களை தர முயன்றனர் என்றும், ஆனாலும், தான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரிபால சிறிசேன ‘அன்னம்’ சின்னத்தில் போட்டி!

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன, புதிய ஜனநாயக முன்னணி எனும் கட்சியில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™