Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த அரசிலிருந்து விலகியது ரிஷாட் பதியுதீனின் அ.இ.ம.கா; மைத்திரிக்கு ஆதரவு!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை விலகி பொது எதிரணியில் இணைந்துள்ளது. 


Read more ...

2015 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதுவராக சச்சின் மறுபடியும் நியமனம்!

Posted:

2015ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கௌரவ விளையாட்டுத் தூதுவராக மீண்டும் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய உலக கோப்பை தொடரின் போதும் சச்சின் டெண்டுல்கர் கௌரவ தூதுவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.


Read more ...

இதுதான் அனுஷ்காவின் பாலிஸி

Posted:

முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் அனுஷ்கா. காரணம்?


Read more ...

மைத்திரியின் 100 நாட்களில் சிறுபான்மைச் சமூகங்களுக்கான இடம்?!

Posted:

 


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ‘நூறு நாட்களில் புதிய தேசம்’ எனும் கருப்பொருளில் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த 19ஆம் திகதி வெளியிட்டார்.


Read more ...

நிறைவேற்ற முடியாத முக்கிய மசோதாக்களை அவசர சட்டமாக நிறைவேற்ற ஆலோசனை

Posted:

நிறைவேற்ற முடியாத முக்கிய மசோதாக்களை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

என்னைக் கொலை செய்ய முயற்சி: மைத்திரிபால சிறிசேன

Posted:

தன்னுடைய பாதுகாப்பை அகற்றிவிட்டு அரசாங்கம் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவை கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் சந்திக்கவில்லை!

Posted:

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவை, அதன் கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் சந்திக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மத்தியில் கூட்டணி சகாப்தம் முடிந்துவிட்டதாக கருதவில்லை:அத்வானி

Posted:

மத்தியில் கூட்டணி சகாப்தம் முடிந்துவிட்டதாக கருதவில்லை என்று பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.


Read more ...

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா எந்த நேரமும் கைதாகலாம்?

Posted:

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா எந்த நேரமும் கைதாகலாம் என்றும், அவருக்கு 2 வருட சிறைத் தண்டனை வரை கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அடுத்த இலக்கு ப.சிதம்பரம் : ஊழல்களை வெளிக் கொண்டுவரப் போவதாக சுப்ரமணிய சுவாமி தெரிவிப்பு

Posted:

எனது அடுத்த இலக்கு காங்கிரசில் மூத்தத் தலைவர்களில் ஒருவராக உள்ள ப.சிதம்பரம்தான் என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.


Read more ...

இந்தியர்களை 100 % இந்துக்களாக மாற்றுவதே எமது இலக்கு : விஷ்வ இந்து பரிசிஷத்

Posted:

இந்திய மக்களை நூறு சதவிகிதம் இந்துக்களாக மாற்றுவதே தங்களது லட்சியம் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மைத்திரியை ஆதரிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு!

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் போது பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. 


Read more ...

நேற்று இரவு கேரளாவின் பாலக்கோடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதல்

Posted:

நேற்று இரவு கேரளாவின் பாலக்கோடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 


Read more ...

முக.அழகிரி ஆசியுடனே பாஜகவில் இணைந்தேன்: நெப்போலியன்

Posted:

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் முக.அழகிரியின் ஆசியுடனே பாஜகவில் இணைந்தேன் என்று, நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது எமது எதிர்கால இலட்சியத்தை கேள்விக்குறியாக்கும்: த.தே.கூ

Posted:

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கக்கூடாது. புறக்கணிக்கும் பட்சத்தில் எமது எதிர்கால இலட்சியத்தை அது கேள்விக்குறியாக்கிவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

ISIS போராளிக் குழுவால் பெல்ஜியம் சாக்லெட் நிறுவனத்துக்கு வந்த பிரச்சினை!

Posted:

ISIS போராளிகளால் பெல்ஜியமைச் சேர்ந்த சாக்லெட் நிறுவனம் ஒன்றுக்கும் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது!


Read more ...

அமெரிக்காவில் இரு போலிஸ் அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

Posted:

அமெரிக்காவின் புரூக்ளினிலுள்ல டாம்ப்கின்ஸ் குடியிருப்பு அருகே சனிக்கிழமை நண்பகல் NYPD ஐச் சேர்ந்த இரு வெள்ளையின போலிஸ் அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட அமர்ந்திருந்த போது இஸ்மாயில் பிரின்ஸ்லி என்ற 28 வயது கருப்பின வாலிபரால் எதிர் பாராத விதமாக சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

வடகொரியாவின் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள சீனாவின் உதவியை நாடும் அமெரிக்கா

Posted:

சமீபத்தில் அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உட்பட முக்கிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் (Information systems) மீதான வட கொரியர்களின் சைபர் தாக்குதல்களை (hacking) சமாளிப்பதற்கு சீனாவின் உதவியை அமெரிக்கா நாடியிருப்பதாக சனிக்கிழமை மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் CNN ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

இயக்குனர் பாரதிராஜா யாழ் விஜயம்; சி.வி.விக்னேஸ்வரனையும், டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்தார்!

Posted:

தென்னிந்திய தமிழ்ச் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளார். 


Read more ...

ஒரே சீனக் கொள்கையை மதிக்குமாறு மக்காவு மக்களுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வலியுறுத்து!

Posted:

ஹாங்கொங்கைப் போன்று சீன அரசின் கீழ் விசேட தன்னாட்சிப் பிரதேசமாக விளங்கும் இன்னொரு நாடு மக்காவு (Macau) ஆகும்.


Read more ...

கொலம்பியாவின் FARC கிளர்ச்சியாளர்கள் ஒரு தலைப் பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பு

Posted:

கொலம்பியா நாட்டிலுள்ள ஆயுதம் தாங்கிய புரட்சி அமைப்பான FARC இன்று சனிக்கிழமை ஒரு தலைப் பட்ச அதே நேரம் கால வரையறையற்ற யுத்த நிறுத்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.


Read more ...

பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா உட்பட 140 தலிபான்கள் ஆப்கானில் பலி?

Posted:

சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இராணுவப் பள்ளியில் 132 மாணவர்கள் தலிபான்களால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயற்பட்டவன் எனக் கருதப் படும் தெஹ்ரிக் ஏ தலிபான் (TTP) அமைப்பின் தலைவன் முல்லா ஃபஷ்லுல்லா, சனிக்கிழமை கொல்லப் பட்டு விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மகிழ்ச்சி என்பதை யாரால் தர முடியும்? : இம்மூன்று வயது சிறுவனிடம் கேளுங்கள்!

Posted:

மகிழ்ச்சி என்பது என்ன? இந்த வயது மூன்று வயது சீனப் பையனிடம் கேட்கப்படுகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™