Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: முல்லைத்தீவில் மஹிந்த ராஜபக்ஷ

Posted:

சகல இனங்களையும், மதங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மாறாக, பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுவை மேலும் நீட்டித்து உத்தரவு:உச்ச நீதிமன்றம்

Posted:

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் விரைவில் அமைக்கப்படும்! : மத்திய அரசு

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகள் மிக விரைவில் அமைக்கப்படும் என்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

மருத்துவக் கல்வி, உயர்கல்வி இட ஒதுக்கீட்டில் பரிமாறப்படும் கறுப்பு பணம்?

Posted:

மருத்துவ கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும், உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் பல கோடி ரூபாய் பெறுமதியான கறுப்புப் பணம் கைமாறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

விமானம் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை:புதிய மசோதா

Posted:

விமானம் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை எனும் திருத்தப்பட்ட புதிய மசோதாவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜம்முவில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் ஊடுருவிய தீவிரவாதிகளில் ஒருவர் பலி

Posted:

ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் ஊடுருவிய 4 தீவிரவாதிகளில் ஒருவர் பலியானதகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மைத்திரிக்கு ஆதரவளிக்க த.தே.கூ தீர்மானித்துவிட்டது: டிலான் பெரேரா

Posted:

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. ஆனாலும், முடிவை அறிவிக்காமல் காலம் கடத்தி வருகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

இஸ்ரோவின் மற்றுமொரு விண்கலம் விண்ணில் பாய்ந்தது : விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியின் முதற்கட்டம்

Posted:

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் சோதனை முயற்சிக்கு ஏதுவாக ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.


Read more ...

என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர்: ஷிராணி பண்டாரநாயக்க

Posted:

கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வரவும்; மஹிந்த ராஜபக்ஷவுக்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு!

Posted:

முடிந்தால் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளார். 


Read more ...

மீண்டும் அப்பா வேணாம்ப்பா

Posted:

சமீபத்தில் திரைக்கு வந்து ஒரு ஷோ கூட தியேட்டர் ‘ஃபுல்’லாக ஓடாத படம் ‘அப்பா வேணாம்ப்பா’. படத்தை இயக்கியவரும் ஹீரோவாக நடித்தவரும் வெங்கட்ரமணன் என்ற புதியவர்.


Read more ...

அமெரிக்க கியூப உறவில் வரலாற்றுத் திருப்பம்!:கியூபாவில் அமெரிக்கக் கைதி விடுவிப்பு

Posted:

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


Read more ...

இன்னமும் 11 வருடங்களில் யானை என்ற உயிரினம் முற்றாக அழிந்து போகலாம்! : வீடியோ

Posted:

இன்னமும் 11 வருடங்களில் காட்டு யானைகள் முற்றாக அழிந்துவிடும் என்கிறது இந்த அனிமேஷன் வீடியோ. யாரால், எப்படி, ஏன் என்பதனை வீடியோவில் காண்க.


Read more ...

மாணவர்களை குறிவைத்தது ஏன்? : தலிபான்கள் சொல்லும் காரணம்

Posted:

நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பேஷ்வார் நகரின் இராணுவப் பள்ளியில் தலிபான்களால் நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதலில் 132 மாணவர்கள் உட்பட மொத்தம் 148 பேர் பலியாகியிருந்தனர்.


Read more ...

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு பணியாளர்களைத் தேர்வு செய்யும் சங்கங்களுக்குத் தேர்தல்

Posted:

சென்னை தலைமை செயலகத்தில் பலவேறு பணியாளர்களைத் தேர்வு செய்யும் சங்கங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தனது மரணத்துக்குப் பின்னர் ஆன்மிகத் தலைவர் பதவி முடிவுக்கு வர வேண்டும்!:தலாய் லாமா

Posted:

நாடுகடந்த திபேத்திய ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா புதன்கிழமை பிபிசி ஊடக நேர்காணல் ஒன்றின் போது, தனக்குப் பின் பதவிக்கு வரும் தலா லாமா ஒரு முட்டாளாக இருந்து தனது பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்தித் தருவதை விடத் தனது மரணத்துடன் பல நூற்றாண்டுப் பழமையான தலாய் லாமா பதவி முடிவுக்கு வந்து விட்டால் நல்லது என்ற சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.


Read more ...

தேசிய அளவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்த ஆலோசனை:ராஜ்நாத் சிங்

Posted:

தேசிய அளவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அச்சுறுத்தல் விடுக்கின்றது: வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து நாங்கள் விலகிய நாள் முதல் அரசாங்கத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்னும் ஏழு நாட்களுக்குள் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும்:ஷெரீப்

Posted:

இன்னும் ஏழு நாட்களுக்குள் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


Read more ...

குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கவில்லை:திமுக தலைவர்

Posted:

குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™