Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்? ...” plus 17 more

Tamilwin Latest News: “அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்? ...” plus 17 more

Link to Lankasri

அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்? ...

Posted: 20 Nov 2014 05:23 PM PST

அமைச்சரவையில் தீடீர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலே பொது வேட்பாளராக வேண்டும்!- ...

Posted: 20 Nov 2014 05:18 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதே சிறந்தது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்காக செலவழித்த பணம் ...

Posted: 20 Nov 2014 04:10 PM PST

ஒரு காலத்தில் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பணம் தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக செலவழிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரஜரட்டையில் எதிர்க்கட்சி ...

Posted: 20 Nov 2014 03:24 PM PST

இலங்கையின் முக்கிய பிரதேசமான ரஜரட்டையில் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் படுதோல்வியடைவார் என்று வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக நாளை ...

Posted: 20 Nov 2014 03:15 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்து்ம் நோக்கில் நாளை கண்டியில் பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாத பூஜை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கனடாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் ...

Posted: 20 Nov 2014 02:21 PM PST

குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் தலைவர்கள் மாநாடு! ...

Posted: 20 Nov 2014 08:32 AM PST

சீன-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் ஆசியதலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய பிரமுகர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகாது ...

Posted: 20 Nov 2014 07:48 AM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2005ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெறாது போயிருந்தால் இன்றைக்கு நாடு சுடுகாடாகிப் போயிருக்கும் என்று அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

எனது தந்தை மஹேந்திரராஜாவுக்கு ...

Posted: 20 Nov 2014 07:45 AM PST

விடுதலைப் புலிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, கோபாலசாமி மஹேந்திரராஜாவுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நான் நிழல் வீரருடன் ...

Posted: 20 Nov 2014 07:32 AM PST

நான் நிழல் வீரருடன் குத்துச் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தப்பு பண்ணிட்டேனே…. ...

Posted: 20 Nov 2014 05:57 AM PST

இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி டிவிட்டரில் போட்ட ஒரு டிவிட்டால் டிவிட்டர் வலைத்தளமே பரபரப்பாகி விட்டது.

சாதனை முதல் சோதனை வரை…மனம் ...

Posted: 20 Nov 2014 05:26 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா தனது வாழ்வில் சந்தித்த பல சுவாரஸ்யமான விடயங்களை பற்றி பேசவுள்ளார்.

தகர்க்க முடியாத ரோஹித் சர்மாவின் ...

Posted: 20 Nov 2014 04:25 AM PST

ரோஹித் சர்மா எடுத்த 264 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மோசமான தோல்விக்கு ...

Posted: 20 Nov 2014 03:19 AM PST

இலங்கை அணியின் தோல்விக்கு இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் காரணமாக முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ளே கூறியுள்ளார்.

விராட் கோஹ்லிக்கு ஆப்பு வைத்த அம்லா

Posted: 20 Nov 2014 12:34 AM PST

தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் முகமது அம்லா, விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஹொட்டல் அறையில் இந்திய வீரருடன் ...

Posted: 19 Nov 2014 11:24 PM PST

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி உச்சநீதி மன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

மறக்க முடியுமா- இந்தியாவை கதற விட்ட ...

Posted: 19 Nov 2014 09:57 PM PST

இந்தியா சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ...

Posted: 19 Nov 2014 09:39 PM PST

உலகக்கிண்ணத்திற்கு பிறகு ஒருநாள் ஆட்டங்களில் இருந்து மைக்கேல் கிளார் விலக வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™