Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் ...” plus 17 more

Tamilwin Latest News: “நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் ...” plus 17 more

Link to Lankasri

நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் ...

Posted: 11 Nov 2014 04:45 PM PST

பாணந்துறை நகர சபைத்தலைவரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய ...

Posted: 11 Nov 2014 04:37 PM PST

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நீதித்துறை ...

Posted: 11 Nov 2014 04:24 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இலங்கையின் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிமொழிக்கு இணங்கவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பெரும்பான்மையினருக்கு ஆபத்து ...

Posted: 11 Nov 2014 04:13 PM PST

சிங்கள பௌத்த பெரும்பான்மையினருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலேயே சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மீனவர்களை அரசாங்கம் ...

Posted: 11 Nov 2014 03:55 PM PST

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் சட்டமே உயர்ந்தது! ...

Posted: 11 Nov 2014 03:47 PM PST

சட்டம் உயர்ந்தது அத்துடன் ஆட்சியாளர் சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது ஆட்சியாளரே உயர்ந்தவரா? இந்தக் கேள்வி இலங்கையின் இன்றைய நிலைக்கு பொருத்தம் என்ற அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற முடியாத காரணத்தினாலேயே ...

Posted: 11 Nov 2014 03:39 PM PST

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாத காரணத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரி நிற்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆஸி, புகலிடக் கோரிக்கையாளர் ...

Posted: 11 Nov 2014 03:33 PM PST

அவுஸ்திரேலியா புதிதாக தற்போது புகலிடம் கோருவோரின் விண்ணப்பம் மற்றும் அவர்களை தாஸ்மானியாவுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது.

இலங்கையில் தற்போதைய ...

Posted: 11 Nov 2014 03:23 PM PST

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விடயம் என்று ஆங்கில இணையம் ஒன்று கட்டுரை தீட்டியுள்ளது.

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை ...

Posted: 11 Nov 2014 03:16 PM PST

இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததா? என்ற கேள்விக்கு உடன் பதிலளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு  சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

டோனிக்கு ப்ரமோஷன்: கேட்கப்போகிறது ...

Posted: 11 Nov 2014 05:47 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக உள்ள டோனி விரைவில் தந்தையாக போகிறார்.

டோனிக்கு சவால் விட கோஹ்லிக்கு ...

Posted: 11 Nov 2014 05:12 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணித்தலைவராக களமிறங்கவுள்ள கோஹ்லிக்கு நல்ல ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது என டிராவிட் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம்: சோகத்தை சாதனை ...

Posted: 11 Nov 2014 03:26 AM PST

ஒரு சிறுவனாக இந்திய அணியில் நுழைந்து இன்று அணியின் துணை அணித்தலைவராக வளர்ந்து நிற்கிறார் கோஹ்லி.

களைகட்ட தயாராகும் உலகக்கிண்ணம்: ...

Posted: 10 Nov 2014 11:42 PM PST

அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.

தொடரை இழந்த இலங்கை: ...

Posted: 10 Nov 2014 10:58 PM PST

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு துடுப்பாட்டக்காரர்களின் மோசமான ஆட்டம் தான் காரணம் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்தை மிரட்டி வைத்த ...

Posted: 10 Nov 2014 10:08 PM PST

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார்.

இந்திய அணியில் ராபின் உத்தப்பா, ...

Posted: 10 Nov 2014 07:26 PM PST

இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ...

Posted: 10 Nov 2014 06:59 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 566 ஓட்டங்கள் குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™