Tamilwin Latest News: “கொஸ்லந்தை மண்சரிவு! மீட்பு ...” plus 16 more | |
- கொஸ்லந்தை மண்சரிவு! மீட்பு ...
- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ...
- மட்டக்களப்பில் இன நல்லிணக்கத்தினை ...
- அம்பாறை சிவன் கோயில் காணியை ...
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...
- சூழ்ச்சி மூலம் மூன்றாம் தவணைக்கான ...
- பொதுவேட்பாளர் எவ்வாறு தெரிவு ...
- நாடாளுமன்ற அமர்வின் போது நித்திரை ...
- மலேசியாவின் பினாங்கு அனைத்துலக ...
- தமிழர்கள் தேசிய அரசியல் ...
- சச்சினை பற்றி தவறாக பேசிய ...
- இலங்கை போட்டியில் நாங்கள் ...
- சச்சினிடம் தயங்கி நின்ற அந்த நேரம்: ...
- இந்தியாவுடன் ஒருநாள் மோதல் சரியான ...
- சச்சினை கதறடித்த பாகிஸ்தான் ...
- இந்திய வீராங்கனைகளுக்கு கர்ப்ப ...
- இலங்கையை நொறுக்கி விட்டார்கள்: ...
| கொஸ்லந்தை மண்சரிவு! மீட்பு ... Posted: 08 Nov 2014 03:45 PM PST கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் நிலச்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இதுவரையில் பதினொரு சடலங்களே மீட்கப்பட்டிருப்பதாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் கூறியுள்ள அதேவேளையில் மீட்புப் பணிகளுக்கு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து போதிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். |
| எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ... Posted: 08 Nov 2014 03:34 PM PST எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| மட்டக்களப்பில் இன நல்லிணக்கத்தினை ... Posted: 08 Nov 2014 03:29 PM PST தேசிய சமாதானத்தினையும் இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் வகையிலான விசேட செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. |
| அம்பாறை சிவன் கோயில் காணியை ... Posted: 08 Nov 2014 08:14 AM PST அம்பாறை மாவட்டத்தின் 75 வருடங்கள் பழமை வாய்ந்த சிவன்கோயில் காணியை அபகரிக்க அகழ்வாராட்சி திணைக்களத்தினர் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... Posted: 08 Nov 2014 08:12 AM PST கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள தனி நிருவாக மாவட்டக் கோரிக்கையை இனப்பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| சூழ்ச்சி மூலம் மூன்றாம் தவணைக்கான ... Posted: 08 Nov 2014 07:49 AM PST இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. |
| பொதுவேட்பாளர் எவ்வாறு தெரிவு ... Posted: 08 Nov 2014 07:03 AM PST இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளரை, பல விடயங்களையும் கருத்திற்கொண்டு தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நாடாளுமன்ற அமர்வின் போது நித்திரை ... Posted: 08 Nov 2014 06:38 AM PST நாடாளுமன்ற அமர்வுகளின் பொது நித்திரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நித்திரை கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. |
| மலேசியாவின் பினாங்கு அனைத்துலக ... Posted: 08 Nov 2014 06:37 AM PST உலகப் பரங்பெங்கும் வாழும் தமிழர் சமூக அரசியல் பிரதிதிகள் பங்கெடுத்துள்ள மலேசியாவின் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில், நாடுகடந்த கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கெடுத்துள்ளதாக அதன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 08 Nov 2014 06:03 AM PST தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியற் கட்சிகளில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் எமது சமூகத்தினாலும் எதையும் சாத்திக்க முடியும். |
| Posted: 08 Nov 2014 04:53 AM PST தன்னுடைய தந்தையைப் பற்றிய பேசிய தனது நண்பரை சரமாரியாக குத்து விட்டு காயப்படுத்தி விட்டாராம் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். |
| Posted: 08 Nov 2014 03:28 AM PST இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3வது போட்டியில் இரக்கமற்றதாக இருக்கும் என இந்திய அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். |
| சச்சினிடம் தயங்கி நின்ற அந்த நேரம்: ... Posted: 08 Nov 2014 12:46 AM PST கடந்த வார விளையாட்டில் நடந்த சில சுவையான தகவல்கள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. |
| இந்தியாவுடன் ஒருநாள் மோதல் சரியான ... Posted: 07 Nov 2014 11:39 PM PST இந்தியாவின் அழைப்பை ஏற்று விளையாடுவது சரியான முடிவு தான் என்று இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் கூறியுள்ளார். |
| சச்சினை கதறடித்த பாகிஸ்தான் ... Posted: 07 Nov 2014 10:41 PM PST கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமான போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பார்த்து தான் மிரண்டு போனதாக சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். |
| இந்திய வீராங்கனைகளுக்கு கர்ப்ப ... Posted: 07 Nov 2014 10:06 PM PST இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இளம் பெண்களுக்கும் கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. |
| இலங்கையை நொறுக்கி விட்டார்கள்: ... Posted: 07 Nov 2014 09:00 PM PST இந்திய அணி வீரர்கள் எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |