Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மீரியாபெத்தயில் பெற்றோரை இழந்த ...” plus 16 more

Tamilwin Latest News: “மீரியாபெத்தயில் பெற்றோரை இழந்த ...” plus 16 more

Link to Lankasri

மீரியாபெத்தயில் பெற்றோரை இழந்த ...

Posted: 06 Nov 2014 05:03 PM PST

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவின்போது பெற்றோரை இழந்த பிள்ளைகளை வடமாகாணசபை பொறுப்பேற்கப்போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்து அரசியல் நோக்கத்தை கொண்டது என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரவிராஜ் தமிழ் தேசியத்தின் ...

Posted: 06 Nov 2014 04:58 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட சாவகச்சேரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவுஸ்ரேலியா, சிட்னியில் பதவிச் ...

Posted: 06 Nov 2014 03:59 PM PST

அவுஸ்ரேலியாவில் முதியோர் சங்கத்தில் ஏற்ப்பட்ட பிளவு காரணமாக இரண்டு குழுக்களாக பிரிந்து பதவிக்காக சண்டை போடும் நிலை உருவாகி உள்ளது.

இன, மத ரீதியில் மாவட்டங்களை ...

Posted: 06 Nov 2014 03:44 PM PST

இன அல்லது மத ரீதியில் மாவட்டங்களை பிரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான ...

Posted: 06 Nov 2014 03:38 PM PST

பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான இறுதிப் பேச்சுவார்த்தைகள் மாதுலுவே சோபித தேரர் தலைமையில் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் நடைபெறவுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு ...

Posted: 06 Nov 2014 03:31 PM PST

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்சியாய் ஒன்று சேருமா தமிழ்த் ...

Posted: 06 Nov 2014 08:45 AM PST

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணையும் விசேட நிகழ்ச்சி லங்காசிறி வானொலியில் நாளை காலை இடம்பெறவுள்ளது.

காதல் விவகாரம்! யுவதியை கத்தியால் ...

Posted: 06 Nov 2014 08:22 AM PST

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ தோட்டத்தில் யுவதி ஒருவர் கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளார்.

மகிந்தவின் 3-வது தவணை: ...

Posted: 06 Nov 2014 08:16 AM PST

இலங்கையில் மூன்றாவது தவணைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியுமா என்பதற்கான சட்டவிளக்கத்தை அளிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் உச்சநீதிமன்றம் எந்தவொரு தீர்மானத்தை வழங்கினாலும் தேர்தல்கள் ஆணையாளர் அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது என்று ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

மரண தண்டனை பெற்ற மீனவர்கள் ...

Posted: 06 Nov 2014 08:12 AM PST

இலங்கை இந்திய கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றவேண்டும் என்று கோரப்பட்ட மனுவை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நிராகரித்தது.

சச்சினிடம் காதல் வயப்பட்டது ...

Posted: 06 Nov 2014 05:41 AM PST

சச்சினை எப்படி காதலித்து திருமணம் செய்தேன் என்பது பற்றி புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து கூறியுள்ளார்.

மிரள வைக்கும் கிளைன் மேக்ஸ்வெல், ...

Posted: 06 Nov 2014 02:51 AM PST

உலகக்கிண்ணப் போட்டியில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் துருப்பு சீட்டாக இருப்பார் என முன்னாள் அணித்தலைவர் அலென் பார்டர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் நடமாடும் சச்சின்: ...

Posted: 06 Nov 2014 12:41 AM PST

சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ...

Posted: 05 Nov 2014 11:45 PM PST

இலங்கை - இந்திய அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

என்றும் நினைவில்: விரக்தியில் ...

Posted: 05 Nov 2014 10:38 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரராக உள்ள திசர பெரேராவின் கிரிக்கெட்டில் சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுக்காக,

கோஹ்லியின் குறிக்கோள் என்ன தெரியுமா?

Posted: 05 Nov 2014 10:00 PM PST

இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ...

Posted: 05 Nov 2014 09:18 PM PST

இந்திய அணிக்கு அதிரடி மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டும் என இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே டில்ஷான் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™