Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- செல்போன் கடையில் திருட்டு
- குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
- நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப் பணி: 7 பேர் கைது
- நாகூரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடம் ஆய்வு
- தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 400 டன் யூரியா விநியோகம்
- தொழிலாளி தற்கொலை முயற்சி
- மீத்தேன் திட்டத்தால் புராதன சின்னங்கள் பாதிக்க வாய்ப்பு'
- நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க திட்டப் பயிற்சி
- பறவை வேட்டை: 2 பேருக்கு அபராதம்
- தமிழக மீனவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்
- வாசன் பிரிந்ததால் காங்கிரஸூக்கு இழப்பில்லை: கே.வீ.தங்கபாலு
- புதுச்சேரியில் 4 மாதங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்
- மதுரையில் மல்லிகைப் பூ விலை கடும் உயர்வு: கிலோ ரூ.2,500
- மோடியை விமர்சித்தால் பாஜகவினர் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்
- கொடும்பாளூர்இடங்கழி நாயனார் கோயிலில் குருபூஜை
- புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- தொட்டியம்பட்டி ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு பணி
- புதுகையில் பயிர் மருத்துவ முகாம்
- அணவயல் கிராமத்தில்ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்
- கிரானைட் கொள்ளையில் கருணாநிதி குடும்பத்தினர்: முதல்வர் பன்னீர்செல்வம்
- மஜத நிர்வாகிகள் விரைவில் மாற்றம்?
- மலையாள எழுத்தாளர் ஹிருதயகுமாரி காலமானார்
- ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
- "நிதீஷ் குமார்-மாஞ்சி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது'
- மத்திய அரசுக்கு வணிகர்கள் நன்றி
- மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- 12 மாநகராட்சிகளில் குடிசைகளற்ற பகுதிகளாக மாற்றத் திட்டம்
- முழு சுகாதார கிராம விழிப்புணர்வு பேரணி
- கருப்புப் பணம்: பெயர்களை வெளியிடாததற்கு மத்திய அரசு உரிய காரணத்தைக் கூறவில்லை: சுப்பிரமணியன் சுவாமி
- நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுய சேவை பிரிவு தொடக்கம்
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
- 165 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி
- "போதுமான பாசன திட்டங்கள் இல்லாததே பருவமழை பாதிப்புக்கு காரணம்
- மயிலாடுதுறையில்விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மகாராஷ்டிரத்துக்கு சிறப்பு நிதி
- திருக்கடையூரில் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகள் ஆய்வு
- இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- பாஜகவில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்கத் திட்டம்: பிரகாஷ் ஜாவடேகர்
- வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனு கொடுக்க நாளை கடைசி நாள்
- ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம்
- 20 அம்ச திட்ட இலக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
- முதலைகள் பிடிபடும் வரை பணி நீடிக்கும்
- நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு
- திருவண்ணாமலையில் நாளை தெப்பல் வெள்ளோட்டம்
- பிரம்மதேசம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
- அரிமா சங்கம் சார்பில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி
- வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
- பள்ளி வேன் மோதி தொழிலாளி சாவு
- செய்யாறில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி
- குளத்தில் மூழ்கி அக்கா-தம்பி சாவு
- சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 46 கன அடியாக குறைந்தது
- கிரிவலம் வந்த தொழிலதிபர் மயங்கி விழுந்து சாவு
- மலை கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம்
- தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்
- வாகனம் மோதி பைக்கில் சென்றவர் சாவு
- பள்ளியில் வரலாற்று மன்ற விழா
- மழலையர் பள்ளியில் முப்பெரும் விழா
- கிரிவல பெண் பக்தரிடம் 5 பவுன் பறிப்பு
- திருவண்ணாமலை
- புதுக்கோட்டை
- தஞ்சை
- 2ஜி அலைக்கற்றை முறைகேடு: உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
- கருவில் பாலினம் கண்டறியும் சோதனை: உ.பி.யில் 4 பேர் மீது வழக்கு
- ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மோடி திட்டம்
- ஒடிஸாவில் மாவோயிஸ்ட் பந்த்: இயல்பு நிலை பாதிப்பு
- அருணாசலப் பிரதேசத்தில் ரூ.3,500 கோடி மோசடி: பாஜக குற்றச்சாட்டு
- பர்த்வான் குண்டுவெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது
- முஷாரஃப் திட்டத்தை இந்தியா ஏற்றிருந்தால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்: ராம் ஜேத்மலானி
- சமூக ஊடகங்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: நிதீஷ் குமார்
- சிறு நகரங்களிலும் பி.பி.ஓ. மையங்கள் அமைக்கப்படும்: ரவிசங்கர் பிரசாத்
- கோவா முதல்வராக லக்ஷ்மிகாந்த் பார்சேகர் பதவியேற்பு: மனோகர் பாரிக்கர் ராஜிநாமா
- இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை
- மகாராஷ்டிரம்: பாஜக அரசில் சிவசேனை சேர முடிவு?
- முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடையாது
- இந்திய மருத்துவ கவுன்சில் சிவிஓ விவகாரத்தில் தொடர்பு கிடையாது
- பாலின வேறுபாடு அதிகரிப்பு: "தில்லிகை' வட்டம் கவலை
- ஆட்டோக்களில் அரசியல் விளம்பரங்கள்: விரைவில் தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- உ.பி. அரசைக் கண்டித்து காஜியாபாதில் பாஜக மகளிர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்
- தனியார் நிலத்தை நேரடியாக வாங்க "டிடிஏ'வுக்கு அதிகாரம்: துணைநிலை ஆளுநர் அனுமதி
- திரிலோக்புரி பகுதி கிராமத்தை தத்தெடுக்க கிழக்கு தில்லி எம்.பி. விருப்பம்
- "வாட்ஸ் ஆப்' மூலம் புகார்: 9 காவலர்கள் மீது வழக்கு
- தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் கொள்ளை
- ஜாமா மசூதி இமாமை நீக்கக் கோரி மனு
- ஐடிஓ மெட்ரோ வழித்தடத்தில் அடுத்தமாதம் சோதனை ஓட்டம்?
- 21 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
- ஜேஎன்யு - நிர்வாக சீர்திருத்தத்துக்கு குழு
- ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மோடி திட்டம்
- மாநகராட்சி ஆய்வாளரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்
- சாந்தினி செüக் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள்: போக்குவரத்தில் மாற்றம்
- அபராதத்தில் இருந்து தப்பிக்க நவீன முறையை கையாளும் தனியார் வாகனங்கள்: போலீஸாரும் உடந்தையா?
- ரஷிய - அமெரிக்க அதிபர்கள் அடுத்த வாரம் பேச்சு
- சேதமடைந்த தண்ணீர்த் தொட்டியை மாற்றக் கோரிக்கை
- அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்
- உலக அமைதி வேண்டி 24 மணி நேர பஜனை
- 2 ஆண்டுகளாக மழை குறைவு: கவலையில் விவசாயிகள்
- விளம்பூரில் நியாய விலைக் கடை அமைக்கக் கோரி போராட்டம்
- இ-சேவை மைய மேலாளர் பணி:253 பேர் போட்டி
- மாவட்டத்தில் 4.7 சதவீதம் பசுமை வீடுகள் மட்டுமே நிறைவு
- ஐ.ஓ.பி. வங்கி சார்பில் பேரூராட்சிக்கு நவீன குப்பைக் கூடைகள்
| Posted: 08 Nov 2014 01:04 PM PST நாகப்பட்டினத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 30-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு Posted: 08 Nov 2014 01:04 PM PST நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இளைஞர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். |
| நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப் பணி: 7 பேர் கைது Posted: 08 Nov 2014 01:04 PM PST வேளாங்கண்ணி அருகே நீதிமன்ற உத்தரவை மீறி, அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக 7 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| நாகூரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடம் ஆய்வு Posted: 08 Nov 2014 01:04 PM PST நாகூர் அருகே புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் சனிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். |
| தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 400 டன் யூரியா விநியோகம் Posted: 08 Nov 2014 01:04 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் யூரியா உரத்தின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 400 டன் யூரியா விநியோகிக்கப்படவுள்ளதாக வேளாண் துறை |
| Posted: 08 Nov 2014 01:04 PM PST கரூரில் கடைகளுக்கு சாம்பிராணி போடும தொழிலாளி ஒருவர் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். |
| மீத்தேன் திட்டத்தால் புராதன சின்னங்கள் பாதிக்க வாய்ப்பு' Posted: 08 Nov 2014 01:03 PM PST டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை அமல்படுத்தினால், பெரியகோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது என்றார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாள |
| நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க திட்டப் பயிற்சி Posted: 08 Nov 2014 01:03 PM PST நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 75 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க திட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை |
| பறவை வேட்டை: 2 பேருக்கு அபராதம் Posted: 08 Nov 2014 01:03 PM PST |
| தமிழக மீனவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன் Posted: 08 Nov 2014 12:59 PM PST தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசு உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார். |
| வாசன் பிரிந்ததால் காங்கிரஸூக்கு இழப்பில்லை: கே.வீ.தங்கபாலு Posted: 08 Nov 2014 12:56 PM PST ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் பிரிந்து சென்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித இழப்பையும் ஏற்படுத்தாது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார். |
| புதுச்சேரியில் 4 மாதங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் Posted: 08 Nov 2014 12:55 PM PST நீண்ட நாள் கோரிக்கையின்படி பாஸ்போர்ட் சேவை மையம் இன்னும் 4 மாதங்களில் புதுவையில் தொடங்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சி.செந்தில்பாண்டியன் கூறினார். |
| மதுரையில் மல்லிகைப் பூ விலை கடும் உயர்வு: கிலோ ரூ.2,500 Posted: 08 Nov 2014 12:54 PM PST மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.2,500 வரை சனிக்கிழமை விற்பனையாகியுள்ளது. |
| மோடியை விமர்சித்தால் பாஜகவினர் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்: தமிழிசை சௌந்தரராஜன் Posted: 08 Nov 2014 12:52 PM PST பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் பாஜக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். |
| கொடும்பாளூர்இடங்கழி நாயனார் கோயிலில் குருபூஜை Posted: 08 Nov 2014 12:18 PM PST புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் இடங்கழி நாயனார் கோயில் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 08 Nov 2014 12:18 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. |
| தொட்டியம்பட்டி ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு பணி Posted: 08 Nov 2014 12:18 PM PST பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் பயிர் மருத்துவ முகாம் Posted: 08 Nov 2014 12:18 PM PST புதுக்கோட்டையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி- நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய பயிர் மருத்துவ முகாம், கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| அணவயல் கிராமத்தில்ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 08 Nov 2014 12:17 PM PST ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| கிரானைட் கொள்ளையில் கருணாநிதி குடும்பத்தினர்: முதல்வர் பன்னீர்செல்வம் Posted: 08 Nov 2014 11:58 AM PST ரானைட் கொள்ளையில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்ததாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அது குறித்த விவரங்கள், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். |
| மஜத நிர்வாகிகள் விரைவில் மாற்றம்? Posted: 08 Nov 2014 11:51 AM PST அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சி நிர்வாகிகளை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியைப் பலப்படுத்த கர்நாடக முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி திட்டமிட்டுள்ளார். |
| மலையாள எழுத்தாளர் ஹிருதயகுமாரி காலமானார் Posted: 08 Nov 2014 11:51 AM PST சாகித்ய அகாதெமி விருது பெற்ற மலையாள மொழி எழுத்தாளரும், பேராசிரியையுமான ஹிருதயகுமாரி (84), திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை காலமானார். |
| ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம்: தெலங்கானா அரசு அறிவிப்பு Posted: 08 Nov 2014 11:49 AM PST ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெலங்கானா மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார். |
| "நிதீஷ் குமார்-மாஞ்சி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது' Posted: 08 Nov 2014 11:48 AM PST பிகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கும், முன்னாள் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான வசிஷ்ட நாராயண் சிங் தெரிவித்தார். |
| மத்திய அரசுக்கு வணிகர்கள் நன்றி Posted: 08 Nov 2014 11:47 AM PST உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டத்தை மத்திய அமைச்சரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளமைக்கு வணிகர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். |
| மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2014 11:47 AM PST மீண்டும் பணி வழங்கக் கோரி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| 12 மாநகராட்சிகளில் குடிசைகளற்ற பகுதிகளாக மாற்றத் திட்டம் Posted: 08 Nov 2014 11:46 AM PST தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளில் குடிசைகளற்ற பகுதிகளாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| முழு சுகாதார கிராம விழிப்புணர்வு பேரணி Posted: 08 Nov 2014 11:46 AM PST பேராவூரணியை அடுத்த புனல்வாசல் ஊராட்சியில் முழு சுகாதார கிராம விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| கருப்புப் பணம்: பெயர்களை வெளியிடாததற்கு மத்திய அரசு உரிய காரணத்தைக் கூறவில்லை: சுப்பிரமணியன் சுவாமி Posted: 08 Nov 2014 11:46 AM PST வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை வெளியிடாததற்கு மத்திய அரசு உரிய காரணத்தைக் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். |
| நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுய சேவை பிரிவு தொடக்கம் Posted: 08 Nov 2014 11:46 AM PST தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ரூ. 20 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன சுய சேவை பிரிவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை |
| கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல் Posted: 08 Nov 2014 11:46 AM PST பதவி உயர்வு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| 165 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி Posted: 08 Nov 2014 11:45 AM PST வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 165 பேருக்கு சமூக நலத் துறை சார்பிலான தலா 4 கிராம் தங்கம், திருமண நிதியுதவிகளை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார். |
| "போதுமான பாசன திட்டங்கள் இல்லாததே பருவமழை பாதிப்புக்கு காரணம் Posted: 08 Nov 2014 11:45 AM PST பருவமழை பாதிப்புக்கு போதுமான பாசனத் திட்டங்கசக் இல்லாததே காரணம் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன். |
| மயிலாடுதுறையில்விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2014 11:45 AM PST தமிழக மீனவர்களின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும், அவர்களை விடுவிக்க கோரியும் மயிலாடுதுறையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மகாராஷ்டிரத்துக்கு சிறப்பு நிதி Posted: 08 Nov 2014 11:45 AM PST "மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிப்படைந்த வேளாண் நிலங்களுக்கு நிவாரணம் வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார். |
| திருக்கடையூரில் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகள் ஆய்வு Posted: 08 Nov 2014 11:44 AM PST திருக்கடையூரில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமை செயலர் ஆர். கண்ணன் சனிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். |
| இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2014 11:44 AM PST இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய கோரி, திருவாரூரில் சனிக்கிழமை அனைத்திந்திய இளைஞர், மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாஜகவில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்கத் திட்டம்: பிரகாஷ் ஜாவடேகர் Posted: 08 Nov 2014 11:44 AM PST அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பாஜகவில் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். |
| வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனு கொடுக்க நாளை கடைசி நாள் Posted: 08 Nov 2014 11:44 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான மனுக்கள் பெறுவது திங்கள்கிழமை நிறைவு பெறுகிறது. |
| ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் Posted: 08 Nov 2014 11:43 AM PST திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர், அவரது மனைவியை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| 20 அம்ச திட்ட இலக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் Posted: 08 Nov 2014 11:43 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் 20 அம்ச திட்டங்களின் இலக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| முதலைகள் பிடிபடும் வரை பணி நீடிக்கும் Posted: 08 Nov 2014 11:43 AM PST திருவண்ணாமலை குளத்தில் உள்ள முதலைகள் கூண்டில் சிக்கும் வரை, பிடிக்கும் பணி தொடரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர். |
| நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு Posted: 08 Nov 2014 11:43 AM PST தொடர்பு எண்ணை மாற்றாமலேயே நாட்டின் எந்தவொரு பகுதியில் இருக்கும் வட்டத்துக்கும் விரும்பிய தொலைத்தொடர்பு நிறுவன சேவைக்கு சந்தாதாரர் மாறிக் கொள்ளும் வசதியை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்துள்ளது. |
| திருவண்ணாமலையில் நாளை தெப்பல் வெள்ளோட்டம் Posted: 08 Nov 2014 11:43 AM PST கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, புதிதாக செய்யப்பட்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேரின் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. |
| பிரம்மதேசம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 08 Nov 2014 11:42 AM PST மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரம்மதேசம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று மண்டல விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். |
| பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 08 Nov 2014 11:42 AM PST செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட பால் சேகரிப்பு குழுவில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்களுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட துணை பதிவாளர் முனிராஜ் தலைமை வகித்தார். |
| அரிமா சங்கம் சார்பில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி Posted: 08 Nov 2014 11:42 AM PST ஆரணி லூம் சிட்டி அரிமா, லியோ சங்கம் இணைந்து ஆரணி ஏசிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். |
| வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன், வெள்ளிப் பொருள்கள் திருட்டு Posted: 08 Nov 2014 11:41 AM PST சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 3 சவரன் நகைகளும், வெள்ளி பொருள்களும் திருடுபோனது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் |
| Posted: 08 Nov 2014 11:41 AM PST சேத்துப்பட்டில் தனியார் பள்ளி வேன் மோதியதில், சைக்கிளில் சென்ற தொழிலாளி இறந்தார். சேத்துப்பட்டை அடுத்த கைவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு(50). |
| செய்யாறில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி Posted: 08 Nov 2014 11:41 AM PST திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சார்பில், 27வது வார்டில் ஒட்டு மொத்த துப்புரவுப் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| குளத்தில் மூழ்கி அக்கா-தம்பி சாவு Posted: 08 Nov 2014 11:41 AM PST போளூர் அருகே குளத்தில் குளிப்பதற்காக சனிக்கிழமை மாலை சென்ற அக்காவும் தம்பியும் நீரில் மூழ்கி இறந்தனர். போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (50). விவசாயி. இவ |
| சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 46 கன அடியாக குறைந்தது Posted: 08 Nov 2014 11:40 AM PST சாத்தனூர் அணையின் நீர்வரத்து சனிக்கிழமை (நவம்பர் 8) விநாடிக்கு 46 கன அடியாகக் குறைந்தது. பருவ மழை காரணமாக, கிருஷ்ணகிரி அணை அண்மையில் நிரம்பியது. இதையடுத்து, அணையின் |
| கிரிவலம் வந்த தொழிலதிபர் மயங்கி விழுந்து சாவு Posted: 08 Nov 2014 11:40 AM PST சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சுதாகர் (40). இவர், உறவினர்கள், நண்பர்களுடன் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை பௌர்ணமியையொட்டி |
| மலை கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம் Posted: 08 Nov 2014 11:40 AM PST செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்குள்பட்ட ஊர்கவுண்டனூர், பண்ரேவ் ஆகிய மலை கிராம நீர்வடிப்பகுதி திட்ட உறுப்பினர்கள் மற்றும் மலை கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 08 Nov 2014 11:40 AM PST போளூரை அடுத்த படவேடு ஊராட்சியைச் சேர்ந்த ரேணுகொண்டாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வாகனம் மோதி பைக்கில் சென்றவர் சாவு Posted: 08 Nov 2014 11:39 AM PST வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்தார். |
| Posted: 08 Nov 2014 11:39 AM PST திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மழலையர் பள்ளியில் முப்பெரும் விழா Posted: 08 Nov 2014 11:39 AM PST வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீபாரத் வித்யாலயா மழலையர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கிரிவல பெண் பக்தரிடம் 5 பவுன் பறிப்பு Posted: 08 Nov 2014 11:39 AM PST திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பெண் பக்தரின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 08 Nov 2014 11:38 AM PST |
| Posted: 08 Nov 2014 11:38 AM PST |
| Posted: 08 Nov 2014 11:38 AM PST |
| 2ஜி அலைக்கற்றை முறைகேடு: உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம் Posted: 08 Nov 2014 11:36 AM PST "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாரில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்காமல், உரிமங்களை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினார். |
| கருவில் பாலினம் கண்டறியும் சோதனை: உ.பி.யில் 4 பேர் மீது வழக்கு Posted: 08 Nov 2014 11:35 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் உள்ள பாலினம் கண்டறியும் சோதனை மேற்கொள்வதாக கிடைத்த புகாரின்பேரில் அந்த மருத்துவமனையின் டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மோடி திட்டம் Posted: 08 Nov 2014 11:34 AM PST இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையின்படி, "ஆசியான்' உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அடுத்த வாரம் மியான்மர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். |
| ஒடிஸாவில் மாவோயிஸ்ட் பந்த்: இயல்பு நிலை பாதிப்பு Posted: 08 Nov 2014 11:31 AM PST மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்த பந்த் காரணமாக, ஒடிஸா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை சனிக்கிழமை பாதிக்கப்பட்டது. |
| அருணாசலப் பிரதேசத்தில் ரூ.3,500 கோடி மோசடி: பாஜக குற்றச்சாட்டு Posted: 08 Nov 2014 11:30 AM PST அருணாசலப் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,500 கோடியை ஆளும் காங்கிரஸ் கட்சி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர் தாய் தாகக் குற்றம்சாட்டியுள்ளார். |
| பர்த்வான் குண்டுவெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது Posted: 08 Nov 2014 11:29 AM PST மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவருமான சஜித்தை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 08 Nov 2014 11:29 AM PST காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தயாரித்திருந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருந்தால், அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று பாஜக முன்னாள் எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி தெரிவித்தார். |
| சமூக ஊடகங்களை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: நிதீஷ் குமார் Posted: 08 Nov 2014 11:27 AM PST சமூக ஊடகங்களை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். |
| சிறு நகரங்களிலும் பி.பி.ஓ. மையங்கள் அமைக்கப்படும்: ரவிசங்கர் பிரசாத் Posted: 08 Nov 2014 11:26 AM PST பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களிலும் வர்த்தக அயலகப் பணி மையங்கள் (பி.பி.ஓ) உருவாக்கப்படும் என்று மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். |
| கோவா முதல்வராக லக்ஷ்மிகாந்த் பார்சேகர் பதவியேற்பு: மனோகர் பாரிக்கர் ராஜிநாமா Posted: 08 Nov 2014 11:25 AM PST மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக லக்ஷ்மிகாந்த் பார்சேகர் பதவியேற்றார். |
| இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலனை Posted: 08 Nov 2014 11:20 AM PST எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த ஆர்வமுள்ளவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவது குறித்து அந்தக் கட்சி மேலிடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது குறித்து தில்லியில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் பிரதேச தலைவர் சதீஷ் உபாத்யாய் சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார். |
| மகாராஷ்டிரம்: பாஜக அரசில் சிவசேனை சேர முடிவு? Posted: 08 Nov 2014 11:20 AM PST மகாராஷ்டிர பாஜக அரசில் சேர சிவசேனை முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடையாது Posted: 08 Nov 2014 11:20 AM PST கடந்த டிசம்பரில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்கள் சேவையில் போதிய ஆர்வம் காட்டாமல் இருந்த கட்சியின் எம்எல்ஏக்களுக்கு வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கத் தேவையில்லை என்று ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. |
| இந்திய மருத்துவ கவுன்சில் சிவிஓ விவகாரத்தில் தொடர்பு கிடையாது Posted: 08 Nov 2014 11:20 AM PST இந்திய மருத்துவ கவுன்சில் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி (சிவிஓ) எச்.கே. ஜேத்தியை அந்தப் பதவியில் இருந்து மாற்றும் நடவடிக்கையில் தனது நெருக்குதல் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். |
| பாலின வேறுபாடு அதிகரிப்பு: "தில்லிகை' வட்டம் கவலை Posted: 08 Nov 2014 11:19 AM PST நாட்டில் பாலின வேறுபாடுகள் அதிகரித்து வருவதற்கு "தில்லிகை' இலக்கிய ஆர்வலர்கள் வட்டம் கவலை தெரிவித்துள்ளது. |
| ஆட்டோக்களில் அரசியல் விளம்பரங்கள்: விரைவில் தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு Posted: 08 Nov 2014 11:19 AM PST ஆட்டோக்களில் அரசியல் விளம்பரங்களுக்கு தடைவிதித்துள்ள பிரதேச அரசின் விதிமுறைக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை விரைவில் அறிவிப்பதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. |
| உ.பி. அரசைக் கண்டித்து காஜியாபாதில் பாஜக மகளிர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2014 11:19 AM PST உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறி, அதைக் கண்டித்து தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் பாஜகவின் மகளிர் பிரிவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாஸ்திரி நகர் கிராஸிங்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர் பிரிவைச் சேர்ந்த |
| தனியார் நிலத்தை நேரடியாக வாங்க "டிடிஏ'வுக்கு அதிகாரம்: துணைநிலை ஆளுநர் அனுமதி Posted: 08 Nov 2014 11:18 AM PST தனியார் நிலங்களை நேரடியாக வாங்கும் தில்லி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிடிஏ) புதிய திட்டத்துக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுமதி வழங்கியுள்ளார். |
| திரிலோக்புரி பகுதி கிராமத்தை தத்தெடுக்க கிழக்கு தில்லி எம்.பி. விருப்பம் Posted: 08 Nov 2014 11:18 AM PST திரிலோக்புரியில் உள்ள சில்லா கிராமத்தை "மாதிரி கிராமம்' திட்டத்தின் கீழ் தத்தெடுக்க கிழக்கு தில்லி எம்.பி. மகேஷ் கிரி விருப்பம் தெரிவித்துள்ளார். |
| "வாட்ஸ் ஆப்' மூலம் புகார்: 9 காவலர்கள் மீது வழக்கு Posted: 08 Nov 2014 11:18 AM PST தலைநகர் தில்லியில் ஊழலைத் தடுக்க புகார் தெரிவிப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட "வாட்ஸ்ஆப்' ஹெல்ப்லைன் மூலம் பெறப்பட்ட புகார்களின் |
| தொழிலதிபரிடம் ரூ.26 லட்சம் கொள்ளை Posted: 08 Nov 2014 11:17 AM PST தில்லியில் உலோக வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் சஞ்சய் குப்தாவிடம் ரூ.26 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் பணிபுரியம் ஊழியர்க |
| ஜாமா மசூதி இமாமை நீக்கக் கோரி மனு Posted: 08 Nov 2014 11:17 AM PST தில்லி ஜாமா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரியை அந்தப் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்குரைஞர் அசோக் பாண்டே என்பவர் ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
| ஐடிஓ மெட்ரோ வழித்தடத்தில் அடுத்தமாதம் சோதனை ஓட்டம்? Posted: 08 Nov 2014 11:17 AM PST தலைநகரில், கட்டுமானம் நடைபெற்று வரும் ஐடிஓ மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தில்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். |
| 21 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு Posted: 08 Nov 2014 11:16 AM PST மேற்கு தில்லி மதிப்பூர், நங்க்லோயி பகுதிகளில் இயங்கி வரும் ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குழந்தைத் தொழிலாளர்கள் 21 பேர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர். "பச்சபன் |
| ஜேஎன்யு - நிர்வாக சீர்திருத்தத்துக்கு குழு Posted: 08 Nov 2014 11:16 AM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக் |
| ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மோடி திட்டம் Posted: 08 Nov 2014 11:16 AM PST இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையின்படி, "ஆசியான்' உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அடுத்த வாரம் மியான்மர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். |
| மாநகராட்சி ஆய்வாளரை மிரட்டிய பாஜக கவுன்சிலர் Posted: 08 Nov 2014 11:16 AM PST ஜனக்புரி பாஜக கவுன்சிலர் தன்னை மிரட்டிய ஒலிப் பதிவை, தெற்கு தில்லி மாநகராட்சியைச் |
| சாந்தினி செüக் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள்: போக்குவரத்தில் மாற்றம் Posted: 08 Nov 2014 11:15 AM PST சாந்தினி செüக் பிரதான சாலை மறுசீரமைப்புப் பணிக்காக, செங்கோட்டை சந்திப்பு- ஃபதேபுரி மசூதி இடையே தோண்டப்பட உள்ளதால், அங்கிருந்து செல்வதற்கான மாற்றுவழிகளை தில்லி போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். |
| அபராதத்தில் இருந்து தப்பிக்க நவீன முறையை கையாளும் தனியார் வாகனங்கள்: போலீஸாரும் உடந்தையா? Posted: 08 Nov 2014 11:15 AM PST தலைநகருக்குள் நுழையும் தனியார் வர்த்தக வாகனங்கள் போலீஸார் அபராதத்தில் இருந்து தப்புவதற்காக, குறிப்பிட்ட சில ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதாக தில்லி காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருப்பதாக |
| ரஷிய - அமெரிக்க அதிபர்கள் அடுத்த வாரம் பேச்சு Posted: 08 Nov 2014 11:14 AM PST சீனா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வுள்ள ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். |
| சேதமடைந்த தண்ணீர்த் தொட்டியை மாற்றக் கோரிக்கை Posted: 08 Nov 2014 11:14 AM PST வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்த தண்ணீர்த் தொட்டி, அடிக் குழாய்களை மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி தொடக்கம் Posted: 08 Nov 2014 11:14 AM PST செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| உலக அமைதி வேண்டி 24 மணி நேர பஜனை Posted: 08 Nov 2014 11:13 AM PST உலக அமைதி வேண்டி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் சார்பில், 24 மணி நேர அகண்ட பஜனை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. |
| 2 ஆண்டுகளாக மழை குறைவு: கவலையில் விவசாயிகள் Posted: 08 Nov 2014 11:13 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சராசரியை விட குறைந்த அளவு மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். |
| விளம்பூரில் நியாய விலைக் கடை அமைக்கக் கோரி போராட்டம் Posted: 08 Nov 2014 11:13 AM PST இரண்டு கி.மீ. தூரம் சென்று ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதால், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக் கடை இயங்க வேண்டும் எனக் கோரி விளம்பூர் 6-ஆவது வார்டு ம |
| இ-சேவை மைய மேலாளர் பணி:253 பேர் போட்டி Posted: 08 Nov 2014 11:12 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரேயொரு இ-சேவை மைய மேலாளர் பணிக்கு 253 பேர் போட்டியில் உள்ளனர். |
| மாவட்டத்தில் 4.7 சதவீதம் பசுமை வீடுகள் மட்டுமே நிறைவு Posted: 08 Nov 2014 11:12 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2014-2015-ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பசுமை வீடுகளில் இதுவரை 4.7 சதவீத பசுமை வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. |
| ஐ.ஓ.பி. வங்கி சார்பில் பேரூராட்சிக்கு நவீன குப்பைக் கூடைகள் Posted: 08 Nov 2014 11:12 AM PST மாமல்லபுரம் பேரூராட்சியில் சுகாதார மேம்பாட்டுப் பணிக்காக குப்பைகளைச் சேகரிக்க 200 நவீன குப்பைக் கூடைகளை மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் வழங்கும் விழா |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |